தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கடைசி பந்து வரை "டென்ஷன்: போட்டி "டை சச்சின், ஸ்டிராஸ் அதிரடி சதம்
2 posters
Page 1 of 1
கடைசி பந்து வரை "டென்ஷன்: போட்டி "டை சச்சின், ஸ்டிராஸ் அதிரடி சதம்
பெங்களூரு: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய பரபரப்பான உலக கோப்பை லீக் போட்டி "டை ஆனது. கடைசி பந்து வரை நெஞ்சம் படபடத்த இப்போட்டியில், இரு அணிகளும் தலா 338 ரன்கள் எடுக்க, எத்தரப்புக்கும் வெற்றி வசப்படவில்லை. இந்திய அணிக்கு சச்சின் சதம் மற்றும் ஜாகிர் கானின் அபார பந்துவீச்சு கைகொடுத்தது. இங்கிலாந்து சார்பில் கேப்டன் ஸ்டிராஸ் சதம்(158) வீணானது.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று பெங்களூருவில் நடந்த "பி பிரிவு லீக் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின.
ஸ்ரீசாந்த் நீக்கம்:
இந்திய அணியில் ஸ்ரீசாந்த் நீக்கப்பட்டு, பியுஸ் சாவ்லா வாய்ப்பு பெற்றார். இங்கிலாந்து அணியில் உடல்நலக்குறைவு காரணமாக முன்னணி பவுலர் ஸ்டூவர்ட் பிராட் இடம் பெறவில்லை. இவருக்கு பதிலாக அஜ்மல் ஷெஜாத் சேர்க்கப்பட்டார். ரவி போபரா நீக்கப்பட்டு, மைக்கேல் யார்டி இடம் பெற்றார். "டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி சற்றும் தயங்காமல் பேட்டிங் தேர்வு செய்தார்.
சச்சின் சதம்:
ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரிலேயே மூன்று முறை கண்டம் தப்பினார் சேவக். பின் டிம் பிரஸ்னன் வேகத்தில் கீப்பர் மட் பிரயாரின் சூப்பர் "கேட்ச்சில் சேவக்(35) அவுட்டானார். அடுத்து வந்த காம்பிர் "கம்பெனி கொடுக்க, சச்சின் தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார். கோலிங்வுட், ஸ்வான் பந்துகளை வரிசையாக சிக்சருக்கு பறக்க விட்ட இவரது ஆட்டத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்த நிலையில், காம்பிர்(51), ஸ்வான் பந்தில் போல்டானார். பிரஸ்னன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய சச்சின், உலக கோப்பை அரங்கில் 5வது சதம் அடித்து சாதனை படைத்தார். இது ஒரு நாள் போட்டிகளில் இவரது 47வது சதம். பின் ஸ்வான் சுழலில் இன்னொரு சிக்சர் அடித்து அசத்தினார். ஆண்டர்சன் வேகத்தில் சச்சின் 120 ரன்களுக்கு(10 பவுண்டரி, 5 சிக்சர்) அவுட்டானார்.
யுவராஜ் அசத்தல்:
இதற்கு பின் கேப்டன் தோனி, யுவராஜ் சேர்ந்து விவேகமாக ஆடினர். ஷாஜத் வீசிய போட்டியின் 43வது ஓவரில் தோனி இரண்டு பவுண்டரி விளாசினார். இவரது அடுத்த ஓவரில் யுவராஜ் தன் பங்குக்கு இரண்டு பவுண்டரி அடித்தார். யார்டி பந்தில் தோனி ஒரு சிக்சர் அடிக்க, ஸ்கோர் "ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அரைசதம் கடந்த யுவராஜ்(58), யார்டி பந்தில் அவுட்டானார்.
பிரஸ்னன் 5 விக்.,:
கடைசி கட்டத்தில் துல்லியமாக பந்துவீசிய பிரஸ்னன், இந்தியாவின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினார். இவரது வேகத்தில் தோனி(31) நடையை கட்டினார். போட்டியின் 49வது ஓவரை வீசிய பிரஸ்னன், முதலிரண்டு பந்துகளில் யூசுப் பதான்(14), விராத் கோஹ்லியை(8) வெளியேற்றினார். இதையடுத்து "ஹாட்ரிக் வாய்ப்பு காத்திருந்தது. அடுத்து வந்த ஜாகிர் ஒரு ரன் எடுக்க, வாய்ப்பு நழுவியது. 4வது பந்தில் ஹர்பஜனையும்(0) அவுட்டாக்கிய பிரஸ்னன், தனது 5வது விக்கெட்டை பெற்றார். கடைசி ஓவரில் சாவ்லா(2), ஜாகிர்(4) ரன் அவுட்டாக, இந்திய அணி 50 ஓவரில் 49.5 ஓவரில் 338 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
நல்ல துவக்கம்:
கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஸ்டிராஸ், பீட்டர்சன் இணைந்து நல்ல துவக்கம் தந்தனர். முனாப் பந்தில் ஸ்டிராஸ் கொடுத்த "கேட்ச்சை ஹர்பஜன் கோட்டை விட்டார். அப்போது அவர் 22 ரன்கள் தான் எடுத்திருந்தார்.
ஸ்டிராஸ் அசத்தல்:
முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்த நிலையில், முனாப் வேகத்தில் பீட்டர்சன்(31) வீழ்ந்தார். சாவ்லா சுழலில் டிராட்(16) வெளியேறினார். இதற்கு பின் ஸ்டிராஸ், இயான் பெல் இணைந்து அசத்தலாக ஆடினர். யூசுப் பதான் பந்தை ஒரு ரன்னுக்கு தட்டி விட்ட ஸ்டிராஸ், ஒரு நாள் போட்டிகளில் தனது 6வது சதத்தை எட்டினார். தொடர்ந்து மிரட்டிய இவர், யுவராஜ் சுழலில் ஒரு "சூப்பர் சிக்சர் அடித்தார். மறுபக்கம் சாவ்லா பந்தை இயான் பெல், சிக்சருக்கு அனுப்ப, இந்திய ரசிகர்கள் நொந்து போயினர்.
ஜாகிர் திருப்புமுனை:
இந்த நேரத்தில் போட்டியின் 43வது ஓவரை வீசிய ஜாகிர் கான் இங்கிலாந்துக்கு இரட்டை "அடி கொடுத்தார். நான்காவது பந்தில் இயான் பெல்லை(69) வெளியேற்றினார். 5வது பந்தில் ஸ்டிராஸ்(158) அவுட்டானார். இதனை எதிர்த்து இங்கிலாந்து அப்பீல் செய்தும் பலன் கிடைக்கவில்லை. அடுத்த பந்தில் "ஹாட்ரிக் வாய்ப்பு இருந்தது. ஆனால், பிரயார் தடுத்து ஆட, வாய்ப்பு நழுவியது. மீண்டும் மிரட்டிய ஜாகிர், கோலிங்வுட்டை(1) போல்டாக்கினார். ஹர்பஜன் சுழலில் பிரயார்(4) காலியானார். முனாப் பந்தில் யார்டி(13) வெளியேற, இந்தியா வெற்றியை நெருங்கியது. அப்போது 49வது ஓவரை வீசிய சாவ்லா சுழலில் ஸ்வான், பிரஸ்னன் தலா ஒரு சிக்சர் அடிக்க, மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
6 பந்தில் 14 ரன்கள்:
கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டன. முனாப் படேல் பந்துவீசினார். முதல் பந்தில் ஸ்வான் 2 ரன் எடுத்தார். இரண்டாவது பந்தில் ஒரு ரன். 3வது பந்தில் ஷாஜாத் ஒரு சிக்சர் அடிக்க, "டென்ஷன் எகிறியது. நான்காவது பந்தில் ஒரு ரன். 5வது பந்தில் ஸ்வான் 2 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் ஸ்வான் ஒரு ரன் எடுக்க, இங்கிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 338 ரன்கள் எடுத்தது. இரு அணிகளும் ஒரே ஸ்கோர் எடுத்ததால் போட்டி, சமநிலையை("டை) எட்டியது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
பவுலிங் ஏமாற்றம்:
பேட்டிங்கில் அசத்திய போதும், கடைசி கட்டத்தில் பவுலிங்கில் சொதப்பியதால், இந்திய வெற்றி நழுவியது.
ஆட்ட நாயகன் விருதை ஸ்டிராஸ் தட்டிச் சென்றார்.
நான்காவது "டை
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி "டை ஆனது. இதன்மூலம் உலக கோப்பை அரங்கில், "டையில் முடிந்த நான்காவது போட்டி என்ற சோகமான பெருமை பெற்றது. முதன்முதலில் கடந்த 1999ல் ஆஸ்திரேலியா-தென் ஆப்ரிக்கா இடையிலான போட்டி "டை ஆனது. அதன்பின் தென் ஆப்ரிக்கா-இலங்கை (2003), அயர்லாந்து-ஜிம்பாப்வே (2007) அணிகள் மோதிய போட்டி "டை ஆனது.
சச்சின் "உலக சாதனை!
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக ரன், அதிக சதம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக் காரரான இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், உலக கோப்பை அரங்கிலும் பல சாதனைகள் படைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில், 115 பந்தில் 120 ரன்கள் (5 சிக்சர், 10 பவுண்டரி) எடுத்த சச்சின், உலக கோப்பை வரலாற்றில் அதிக சதம் (5) கடந்து புதிய உலக சாதனை படைத்தார். இதுவரை இவர், 38 போட்டியில் பங்கேற்று 5 சதம், 13 அரைசதம் உட்பட 1944 ரன்கள் எடுத்துள்ளார். இவரை அடுத்து இந்தியாவின் கங்குலி, ஆஸ்திரேலியாவின் பாண்டிங், மார்க் வாக் உள்ளிட்டோர் தலா 4 சதம் அடித்து 2வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
உலக கோப்பை அரங்கில் சச்சின் அடித்த சதங்களின் விபரம்:
ஆண்டு சதம் எதிரணி
1996 127* கென்யா
1996 137 இலங்கை
1999 140* கென்யா
2003 152 நமீபியா
2011 120 இங்கிலாந்து
-----------
மூன்றாவது இடம்
நேற்றைய போட்டியில் விளையாடிய சச்சின், உலக கோப்பை அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தை இலங்கையின் ஜெயசூர்யா, பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார். முதலிரண்டு இடங்களில் ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (41 போட்டி), மெக்ராத் (39 போட்டி) ஆகியோர் உள்ளனர்.
----
56 ரன்கள் தேவை
உலக கோப்பை அரங்கில், 2000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்ட, சச்சினுக்கு இன்னும் 56 ரன்கள் தேவைப்படுகிறது. இதுவரை இவர் 38 போட்டியில் பங்கேற்று 1944 ரன்கள் எடுத்துள்ளார்.
----
இன்னும் இரண்டு சதம்
சர்வதேச கிரிக்கெட் அரங்கில், ஒருநாள் (47) மற்றும் டெஸ்ட் (51) போட்டியில் சேர்த்து மொத்தம் 98 சதம் அடித்துள்ள சச்சின், இன்னும் இரண்டு சதம் அடிக்கும் பட்சத்தில், சதத்தில் சதம் கடந்து மேலும் ஒரு புதிய சாதனை படைக்கலாம்.
---
அதிக பவுண்டரி
நேற்றைய போட்டியில் மொத்தம் 10 பவுண்டரி அடித்த சச்சின், தனது 7வது பவுண்டரியை கடந்த போது, உலக கோப்பை அரங்கில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட பவுண்டரி அடித்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார். இதுவரை இவர் 38 போட்டியில் 203 பவுண்டரி அடித்துள்ளார்.
* நேற்று 5 சிக்சர் விளாசிய சச்சின், அதிக சிக்சர் அடித்த வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார். இவர் இதுவரை 24 சிக்சர் விளாசியுள்ளார். முதலிடத்தில் மற்றொரு இந்திய வீரர் கங்குலி (25 சிக்சர்) உள்ளார்.
--------
இந்தியா "338
நேற்று 338 ரன்கள் எடுத்த இந்திய அணி, உலக கோப்பை அரங்கில் இங்கிலாந்துக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. முன்னதாக கடந்த 2003ல் 9 விக்கெட்டுக்கு 250 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.
* தவிர இது, சர்வதேச அரங்கில் இங்கிலாந்துக்கு எதிராக எடுக்கப்பட்ட, 2வது அதிகபட்சம். முன்னதாக கடந்த 2008ல் ராஜ்காட்டில் நடந்த போட்டியில் இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 387 ரன்கள் எடுத்தது.
* இது, உலக கோப்பை அரங்கில் இந்திய அணியின் 4வது சிறந்த அதிகபட்ச ஸ்கோர். முன்னதாக 413/5 (எதிர்-பெர்முடா, 2007), 373/6(எதிர்-இலங்கை, 1999), 370/4(எதிர்-வங்கதேசம், 2011) ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி ஆறாவது முறையாக உலக கோப்பை தொடரில் 300 ரன்களுக்கு மேல் எடுத்தது.
* இது, பெங்களூரு மைதானத்தில் பதிவு செய்யப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோர். முன்னதாக கடந்த 2003ல் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு எதிராக 2 விக்கெட்டுக்கு 347 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இங்கு, இந்திய அணி மூன்றாவது முறையாக 300 ரன்களுக்கு மேல் எடுத்தது.
----
சேவக் "1000
நேற்று 35 ரன்கள் எடுத்த இந்திய துவக்க வீரர் சேவக், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இங்கிலாந்துக்கு எதிராக ஆயிரம் ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக சச்சின் (1455 ரன்கள்), யுவராஜ் சிங் (1187 ரன்கள்) உள்ளிட்டோர், இப்பெருமை பெற்றனர்.
---
"ரன் வள்ளல் ஆண்டர்சன்
நேற்று 9.5 ஓவர்கள் வீசிய இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஒரு விக்கெட் மட்டும் கைப்பற்றி, 91 ரன்கள் வழங்கினார். இதன்மூலம் உலக கோப்பை அரங்கில், ஒரு போட்டியில் அதிக ரன்கள் வழங்கிய பவுலர்கள் வரிசையில் 5வது இடம் பிடித்தார். தவிர இவர், சர்வதேச ஒருநாள் போட்டியில் இரண்டாவது முறையாக 91 ரன்கள் வழங்கி தனது மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார். முன்னதாக கடந்த 2ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 10 ஓவரில் 91 ரன்கள் வழங்கினார். கடந்த 1983ல் நடந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்தின் ஸினிடன், 12 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 105 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.
---
ஸ்கோர்போர்டு
இந்தியா
சேவக்(கே)பிரையர்(ப)பிரஸ்னன் 35(26)
சச்சின்(கே)யார்டி(ப)ஆண்டர்சன் 120(115)
காம்பிர்(ப)சுவான் 51(61)
யுவராஜ்(கே)பெல்(ப)யார்டி 58(50)
தோனி(கே)சப்-ரைட்(ப)பிரஸ்னன் 31(25)
யூசுப்(கே)சுவான்(ப)பிரஸ்னன் 14(8)
கோஹ்லி(ப)பிரஸ்னன் 8(5)
ஹர்பஜன் எல்.பி.டபிள்யு.,(ப)பிரஸ்னன் 0(1)
ஜாகிர்-ரன் அவுட்(பிரஸ்னன்/பிரையர்) 4(5)
சாவ்லா ரன்-அவுட்(ஆண்டர்சன்) 2(4)
முனாப்-அவுட் இல்லை- 0(0)
உதிரிகள் 15
மொத்தம் (49.5 ஓவரில் "ஆல் அவுட்) 338
விக்கெட் வீழ்ச்சி: 1-46(சேவக்), 2-180(காம்பிர்), 3-236(சச்சின்), 4-305(யுவராஜ்), 5-305(தோனி), 6-327(யூசுப் பதான்), 7-327(கோஹ்லி), 8-328(ஹர்பஜன்), 9-338(சாவ்லா), 10-338(ஜாகிர் கான்).
பந்து வீச்சு: ஆண்டர்சன் 9.5-0-91-1, ஷெசாத் 8-0-53-0, பிரஸ்னன் 10-1-48-5, சுவான் 9-1-59-1, கோலிங்வுட் 3-0-20-0, யார்டி 10-0-64-1.
இங்கிலாந்து
ஸ்டிராஸ் எல்.பி.டபிள்யு.,(ப)ஜாகிர் 158(145)
பீட்டர்சன் (கே)+(ப)முனாப் 31(22)
டிராட் எல்.பி.டபிள்யு.,(ப)சாவ்லா 16(19)
பெல் (கே)கோஹ்லி (ப)ஜாகிர் 69(71)
கோலிங்வுட் (ப)ஜாகிர் 1(5)
பிரையர் (கே)சப்-ரெய்னா (ப)ஹர்பஜன் 4(8)
யார்டி (கே)சேவக் (ப)முனாப் 13(10)
பிரஸ்னன் (ப)முனாப் 14(9)
சுவான் -அவுட் இல்லை- 15(9)
ஷாக்ஜாத் -அவுட் இல்லை- 6(2)
உதிரிகள் 11
மொத்தம் (50 ஓவரில், 8 விக்.,) 338
விக்கெட் வீழ்ச்சி: 1-68(பீட்டர்சன்), 2-111(டிராட்), 3-281(பெல்), 4-281(ஸ்டிராஸ்), 5-285(கோலிங்வுட்), 6-289(பிரையர்), 7-307(யார்டி), 8-325(பிரஸ்னன்).
பந்துவீச்சு: ஜாகிர் 10-0-64-3, முனாப் 10-0-70-2, சாவ்லா 10-0-71-2, ஹர்பஜன் 10-0-58-1, யுவராஜ் 7-0-46-0, யூசுப் 3-0-21-0.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கடைசி பந்து வரை "டென்ஷன்: போட்டி "டை சச்சின், ஸ்டிராஸ் அதிரடி சதம்
நல்ல பகிர்வு ...
எனக்கு ரொம்ப ஏமாற்றம் நண்பரே
எனக்கு ரொம்ப ஏமாற்றம் நண்பரே
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: கடைசி பந்து வரை "டென்ஷன்: போட்டி "டை சச்சின், ஸ்டிராஸ் அதிரடி சதம்
கடைசி 2 ஓவரும் ரொம்ப டென்சன்அரசன் wrote:நல்ல பகிர்வு ...
எனக்கு ரொம்ப ஏமாற்றம் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கடைசி பந்து வரை "டென்ஷன்: போட்டி "டை சச்சின், ஸ்டிராஸ் அதிரடி சதம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கடைசி 2 ஓவரும் ரொம்ப டென்சன்அரசன் wrote:நல்ல பகிர்வு ...
எனக்கு ரொம்ப ஏமாற்றம் நண்பரே
நிச்சயாமா நண்பரே ...
இறுதியில் வெறுத்து போயிட்டேன்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: கடைசி பந்து வரை "டென்ஷன்: போட்டி "டை சச்சின், ஸ்டிராஸ் அதிரடி சதம்
சரி அடுத்த போட்டியில் பார்த்துக்கலாம் பாஸ் (உங்களுக்கு ஏன் இந்த முறை ஆடும் 11-ல் வாய்ப்பு தரவில்லை)அரசன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கடைசி 2 ஓவரும் ரொம்ப டென்சன்அரசன் wrote:நல்ல பகிர்வு ...
எனக்கு ரொம்ப ஏமாற்றம் நண்பரே
நிச்சயாமா நண்பரே ...
இறுதியில் வெறுத்து போயிட்டேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கடைசி பந்து வரை "டென்ஷன்: போட்டி "டை சச்சின், ஸ்டிராஸ் அதிரடி சதம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சரி அடுத்த போட்டியில் பார்த்துக்கலாம் பாஸ் (உங்களுக்கு ஏன் இந்த முறை ஆடும் 11-ல் வாய்ப்பு தரவில்லை)அரசன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கடைசி 2 ஓவரும் ரொம்ப டென்சன்அரசன் wrote:நல்ல பகிர்வு ...
எனக்கு ரொம்ப ஏமாற்றம் நண்பரே
நிச்சயாமா நண்பரே ...
இறுதியில் வெறுத்து போயிட்டேன்
எனக்கும் மாப்ள தோனிக்கும் இடையே கொஞ்சம் வருத்தம் ,..
கடைசியில் சேவாக் வந்து கூப்பிட்டார் ...
ஆனால் எனக்கு நேற்று விளையாட விருப்பம் இல்லை ...
அதான் இந்த மாதிரி நடந்து போச்சு....
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: கடைசி பந்து வரை "டென்ஷன்: போட்டி "டை சச்சின், ஸ்டிராஸ் அதிரடி சதம்
அரசன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சரி அடுத்த போட்டியில் பார்த்துக்கலாம் பாஸ் (உங்களுக்கு ஏன் இந்த முறை ஆடும் 11-ல் வாய்ப்பு தரவில்லை)அரசன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கடைசி 2 ஓவரும் ரொம்ப டென்சன்அரசன் wrote:நல்ல பகிர்வு ...
எனக்கு ரொம்ப ஏமாற்றம் நண்பரே
நிச்சயாமா நண்பரே ...
இறுதியில் வெறுத்து போயிட்டேன்
எனக்கும் மாப்ள தோனிக்கும் இடையே கொஞ்சம் வருத்தம் ,..
கடைசியில் சேவாக் வந்து கூப்பிட்டார் ...
ஆனால் எனக்கு நேற்று விளையாட விருப்பம் இல்லை ...
அதான் இந்த மாதிரி நடந்து போச்சு....
விளையாடினா வெற்றி பெற முடியாது என்று ஒதிங்கீட்டீங்களோ [You must be registered and logged in to see this image.]
வெ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கடைசி பந்து வரை "டென்ஷன்: போட்டி "டை சச்சின், ஸ்டிராஸ் அதிரடி சதம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அரசன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சரி அடுத்த போட்டியில் பார்த்துக்கலாம் பாஸ் (உங்களுக்கு ஏன் இந்த முறை ஆடும் 11-ல் வாய்ப்பு தரவில்லை)அரசன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கடைசி 2 ஓவரும் ரொம்ப டென்சன்அரசன் wrote:நல்ல பகிர்வு ...
எனக்கு ரொம்ப ஏமாற்றம் நண்பரே
நிச்சயாமா நண்பரே ...
இறுதியில் வெறுத்து போயிட்டேன்
எனக்கும் மாப்ள தோனிக்கும் இடையே கொஞ்சம் வருத்தம் ,..
கடைசியில் சேவாக் வந்து கூப்பிட்டார் ...
ஆனால் எனக்கு நேற்று விளையாட விருப்பம் இல்லை ...
அதான் இந்த மாதிரி நடந்து போச்சு....
விளையாடினா வெற்றி பெற முடியாது என்று ஒதிங்கீட்டீங்களோ [You must be registered and logged in to see this image.]
வெ
கம்பெனி ரகசியத்த வெளியில சொல்லாதீங்க பாஸ்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: கடைசி பந்து வரை "டென்ஷன்: போட்டி "டை சச்சின், ஸ்டிராஸ் அதிரடி சதம்
சரி நண்ப்ரே உங்க அனுமதி இல்லாம எதுவுமே சொல்ல மாட்டேன் [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கடைசி பந்து வரை "டென்ஷன்: போட்டி "டை சச்சின், ஸ்டிராஸ் அதிரடி சதம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சரி நண்ப்ரே உங்க அனுமதி இல்லாம எதுவுமே சொல்ல மாட்டேன் [You must be registered and logged in to see this image.]
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Similar topics
» கெய்லின் மின்னல் வேக சதம்... மிரட்டல் பந்து வீச்சில் வென்றது பெங்களூர்!!
» பெங்களூரு இரண்டாவது டெஸ்ட்..சச்சின் 49 வது சதம்
» சச்சின் டெண்டுல்கர் அபார ஆட்டம்-இரட்டை சதம் அடித்தார்
» தெ. ஆப்பிரிக்காவில் சச்சின் புதிய வரலாறு-50வது டெஸ்ட் சதம் போட்டார்
» ஆட்டமுடிவின் இறுதி ஓவரில் ஆட்டமிழந்த சச்சின் : 100 வது சதம் கனவு தொடர்கிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum