தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -37. தூது, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
3 posters
Page 1 of 1
கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -37. தூது, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -37. தூது, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
drthyagarajan2010@gmail.com
37. தூது
காதல் காவியங்களில் தூது விடுதல் என்பது துன்பத்திலும் இன்பம் பயக்கும் பகுதி. சிற்றிலக்கிய வகைகளில் தூது எனப்படுவது சிறப்பாகப் பேசப்படுவது. கவிஞரின் கற்பனைக்கும் ஓர் உரை கல். கவிஞர்கள் தூது விடும் பொருளாகப் பலவற்றை அமைத்துக் காட்டியுள்ளார்கள். புறா, மயில், கிளி, அன்னம், மேகம், வண்டு எனப் பல பொருள்களும் அவர்களுக்குத் துணையாகும். எந்தவொன்னும் பொருத்தமில்லை என்று கண்டு உயர்ந்த தமிழையே தூதாக மதுரைச் சொக்கநாதப் பெருமானிடம் அனுப்பிய அழகையும் பார்க்கின்றறோம். ‘உவமைக்கொரு காளிதாசன்’ எனப்பட்ட அப்பெருங்கவிஞன் கூட மேகத்தைத் தூதாக அனுப்பி வைத்துப் பாடுவான்.
நம் கவிஞர் காதலிலே தூது அனுப்பி வைக்கவில்லை. காணாமற்போன குழந்தை ஒன்று தன் பெற்றோருக்குத் தூது அனுப்புகிறது. அந்தப் பிஞ்சு உள்ளம் தூது அனுப்புவதற்கு மேகத்தைத் தவிர வேறென்ன வாய்க்க முடியும்?
ஓடுகிற மேகங்களளே
ஒரு நிமிஷம் நில்லுங்க
அப்பாவப் பார்தாக்க
அழுதேன்று சொல்லுங்க. (2 - 70)
காதல் நிகழ்ச்சியல் பாடாமல் குழந்தை உள்ளத்தின் பாச உணர்ச்சியில் கரு அமைத்துத் தூது பாடிய கவிஞரின் உத்தி நம் உள்ளத்தைத் தொட்டு விடுகிறது.
இவ்வாய்வை மேற்கொள்ளத் துணைநின்ற நூல்கள்
1. வைரமுத்து - திரைப்பாடல்கள் - தொகுதி 1,2, முதற்பகுதி, 1993 ஆகஸ்ட், சூர்யா பதிப்பகம், சென்னை 600024.
2. கலைக்களஞ்சியம், தொகுதிகள் 1 முதல் 10 முடிய, முதற்பகுதி 1963, தமிழ்வளர்ச்சிக் கழகம், சென்னை 5.
3. குறுந்தொகை, டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் பதிப்பு, நான்காம் பதிப்பு 1962, தியாகராஜ விலாஸ் வெளியீடு.
4. சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்), தொகுப்பாசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை, இரண்டாம் பதிப்பு 1967, பாரிநிலையம், சென்னை 1.
5. சங்க காலத் தமிழும் பிற்காலத்தமிழும், டாக்டர் உ.வே.சாமிநாதய்யர், ஆறாம் பதிப்பு, 1971.
6. திருக்குறள் தெளிவுரை, டாக்டர் மு.வ., முதற்பதிப்பு 1949, கழகவெளியீடு.
7. தொல்காப்பிய ஒப்பியல், பதிப்பாசிரியர் சு.ப.அறவானன், முதற்பதிப்பு 1975, ஜைனஇளைஞர் மன்றம் சென்னை.
8. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - இளம்பூரணர் உரை. கழகவெளியீடு, மறுபதிப்பு 1969.
9. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - செய்யுளியல் - நச்சினார்க்கினியர் உரை, கழக வெளியீடு, முதற்பதிப்பு 1695.
10. நன்னூல் மூலமும் சங்கர நமச்சிவாயர் உரையும், டாக்டர் உ.வே.சா பதிப்பித்தது, நான்காம் பதிப்பு 1923.
11. நாட்டுபுற இயல் - ஓர் அறிமுகம், சு.சண்முகசுந்தரம், முதற்பதிப்பு 1975, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை 1.
12. நாட்டுப்புறப்பாடல்கள் - திறனாய்வு, ஆறு.அழகப்பன், முதற்பதிப்பு 1974, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை 1.
13. பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் பதிப்பித்தது, முதற்பதிப்பு 1889.
14. மதுரைத்தமிழ்ப் பேரகராதி, இரண்டு பாகங்கள், இ.மா.கோபாலகிருஷ்ணக்கோன், இரண்டாம் பதிப்பு 1973.
15. வாய்மொழி இலக்கியம், அ.மு.பரமசிவானந்தம், முதற்பதிப்பு 1964, பாரிநிலையம் சென்னை 1.
%%%%%%%%%%%%%%%% முற்றும் %%%%%%%%%%%%

Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
Re: கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -37. தூது, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
ஆ.... எந்தப்பெரிய தொகுப்பு... பார்க்கவே தலைசுத்துது.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -37. தூது, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
இலக்கிய பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 14. இசை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -34. பழமொழிகள், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -35. பலதாரம், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு- 19.சட்டம், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு 36. பெருந்திணை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum