தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு- 19.சட்டம், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
Page 1 of 1
கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு- 19.சட்டம், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு- 19.சட்டம், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
drthyagarajan2010@gmail.com
19.சட்டம்
நாகரிகமாக வாழ வேண்டிய மக்களுக்குச் சட்டம் என்பதே ஒரு சிறந்த பாதுகாப்பாக அமைய முடியும். அந்தப் பாதுகாப்பு, அச்சட்டத்தைக் கொண்டு செலுத்தும் அலுவலர்களின் நேர்மையில் தான் புத்துயிர் பெற முடியும். நீதியை நிலை நாட்டும் சட்டங்களின் நிலை என்ன என்பதையும் கவிஞர் அச்சமின்றிப் பாடியுள்ளார். அது சமுதாய நோக்கமாயிற்றே.
ஆனால் சட்டம் இங்கே ஏற்கனவே ஊமையாகிப் போன ஒருவனின் கையையும் கட்டிவிட்டால் அவனுக்குக் கொடுமை வேறென்ன?
சட்டம் வந்து ஊமைக் கையைக்
கட்டி விட்டது; கண்ணீர் சுட்டுவிட்டது. (1 - 8)
இந்த நாட்டில் நநீதி வழங்கும் நீதிபதிகளெல்லாம் சுட்டப்பட்ட நிலையில் தான் வாழ்கிறார்கள். அவர்கள் கையிலே விலங்க போடாத குறை ஒன்று தான் மீதம்.
நீதி தேவன் கையில் விலங்கு. (1 - 97)
கரும்பு தின்னக் கூலி கேட்பது போல தாலி கட்டவும் கூலி கேட்கிறார்கள். வரதட்சணைப் பேய் அந்த அளவு சூழ்ந்து கிடக்கிறது. ஆனால் சட்டத்தைச் செலுத்துவோர்க்கு இது தெரியாதா? தெரியும். அவர்கள் அடிமைப் போல வாழும் நிலையில் என்ன செய்ய முடியும்?
தாலி கட்டவும் கூலி கேட்பது
தர்மமான திங்கே
சட்டம் அதையும் பார்த்துக்கொண்டு
சலாம் போடுதிங்கே. (1 - 150)
சட்ட மீறல்கள் எல்லாம் இங்கே சட்டமாகி விட்டது போலும்.
இந்த நாட்டில் குற்றவாளிகள் தாம் சுதந்திரமான வாழ்க்கை வாழ்கிறார்கள். அவர்கள் கொட்டத்தை அடக்க எந்தச் சட்டமும் ஒத்துவரவில்லை. அது வெறும் ஏட்டில் தானே இருக்கிறது.
குற்றவாளிகளின் கொட்டம் தீர ஒரு
சட்டம் ஒத்துவரவில்லை. (2 - 10)
ஆனால் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள் தங்கள் பெருமையெல்லாம் குன்றிப்பேபாய் வாழ்கிறார்களே.
சட்டம் என்னும் வட்டத்துக்குள்
கட்டுப்பட்டு - சில
யானைகள் பூனைகள் ஆகும். (2 - 76)
ஆனால் சட்டத்தையே தன் வசதிக்காக வளைத்துக் கொண்டு வாழ்பவர்கள் இழிந்தவர்களாயினும் எல்லா வசதிகளோடும் தலை நிமிர்ந்து வாழ்கிறார்கள் என்பதையும் மறுப்பதில்லையே.
சட்டத்தையே சட்டைப் பையில்
வைத்துக்கொண்டு - சில
பூனைகள் யானைகள் ஆகும். (2 - 76)
சட்டம் ஒருவனைக் குற்றவாளி எனக் கூறிவிட்ட நிலையிலும் பொதுமக்களுக்கு அவன் நிரபராதி என்பது தெரிந்திருக்கும். ஆயினும் என்ன? காவலர்களால் அந்த நிரபராதி படும் கொடுமை தொடர்ந்து கொண்டு தானே இருக்கிறது.
சட்டத்தில் சொன்னாங்க அவனோ கொலையாளி.
அவனைத் தேடி
வனத்தில் ஓடி ஓடி
புண்ணாகிப் படுத்துச்சாம் போலிஸ் புலி. (2 - 84)
நாம் சதந்திரம் பெற்றதாகக் கூறுகிறார்கள். இந்தச் சுதந்திரம் யாருக்கு? வசதியும் வாய்ப்பும் படைத்த கொள்ளையர்கள் - கொடியவர்கள் இந்த நாட்டுக்கு வந்த சுதந்திரத்தைக் கேலிக் கூத்தாக்கி விட்டார்களே. பணம் படைத்தவனுக்குச் சட்டம் கைகட்டித் தொண்டு செய்கிறதே.
காசுக்கு விக்கிது சட்டமிங்கே
கை கட்டி நிக்கது தர்மமிங்கே
இன்னும் விடியலையே
இன்னும் விடியலையே. (2 - 117)
ஆம்! ஏழைகளுக்கு இன்னும் விடியவில்லை தான். அவர்கள் வாழ்க்கை எப்போதும் இருண்டு கிடக்கிறதே. இந்தச் சாட்டுச் சுதந்திரம் வந்தால் என்ன, வராவிட்டால் என்ன? அவனுக்கத்தான் விடியே இல்லையே. இங்குச் சட்டம் என்பது கயவர்களுக்கு, அரசியல்வாதிகளுக்குப் பாதுகாப்பளிப்பதற்குத் தான் உள்ளது. இந்த நாட்டு மக்களுக்குச் சட்டம், நீதி என்பவற்றின் மீதிருந்த நம்பிக்கை தகர்ந்து போய்விட்டது என்பதைத் தான் கவிஞரின் பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. இனி எப்போது விடியும்? எப்போது விடியும்?

Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
Similar topics
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 14. இசை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு 36. பெருந்திணை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 5. கற்பனை சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -37. தூது, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – சொல்வளம், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum