தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நோபல் பரிசு பெற்றவரின் மனைவியை காணவில்லை
3 posters
Page 1 of 1
நோபல் பரிசு பெற்றவரின் மனைவியை காணவில்லை
அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள சீனாவைச் சேர்ந்த லியு ஜியாபோவின் மனைவியைக் காணவில்லை.சீனாவில் ஜனநாயகம் கோரி போராடி வந்த லியு ஜியாபோவுக்கு, சீன அரசு 11 ஆண்டு கால சிறைத் தண்டனை விதித்துள்ளது.
தற்போது சிறையில் உள்ள லியு ஜியாபோவுக்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. லியு ஜியாபோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதை, சீனா கண்டனம் செய்துள்ளது. நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள தனது கணவரை விடுதலை செய்ய வேண்டும் என லியு ஜியாபோவின் மனைவி கோரினார்.
இதற்கிடையே அவரை கடந்த 8ஆம் திகதி முதல் காணவில்லை என லியு ஜியாபோவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.நோபல் பரிசு பெற்ற தகவலை கணவரிடம் சொல்வதற்காக அவரை பொலிசார் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், இத்தகவலை அறிய முயன்ற பத்திரிகையாளர்களை பாதுகாப்பு படையினர் அனுமதிக்கவில்லை.
வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு அவர் பேட்டியளிக்கக்கூடும் என்பதால், அவரை அடையாளம் தெரியாத இடத்தில் வீட்டுச் சிறையில் சீன அரசு அடைத்துள்ளதாக சிலர் கூறுகின்றனர்.
இதற்கிடையே சிறையில் உள்ள கணவனை சந்தித்து நோபல் பரிசு பெற்ற தகவலை ஜியோபோவின் மனைவி தெரிவித்ததாக ஹாங்காங்கில் உள்ள மனித உரிமை அமைப்பு, ஜியோபோவின் மாமியாருக்கு அனுப்பியுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

சூரியன்- மல்லிகை
- Posts : 143
Points : 277
Join date : 04/10/2010
Re: நோபல் பரிசு பெற்றவரின் மனைவியை காணவில்லை
என்ன ஆச்சி அந்த அம்மாக்கு
சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Re: நோபல் பரிசு பெற்றவரின் மனைவியை காணவில்லை
சந்தோஷம் தாங்க முடியாம ஓடியிருப்பாங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» இலக்கியத்துக்கான நோபல் பரிசு
» இலக்கியத்திற்கான நோபல் பரிசு-2010
» நோபல் பரிசு-பொருளாதார அறிவியல் :
» ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு
» இயற்பியல் நோபல் பரிசு -2010
» இலக்கியத்திற்கான நோபல் பரிசு-2010
» நோபல் பரிசு-பொருளாதார அறிவியல் :
» ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு
» இயற்பியல் நோபல் பரிசு -2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum