தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 2:46 pm

» ஈரோட்டில் மினி வேடந்தாங்கல்.. வெறும் ரூ.25 தான் டிக்கெட்..
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 2:31 pm

» ஆன்மீக தகவல்கள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:10 am

» சமையல் குறிப்புகள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:09 am

» இயற்கையை ரசிப்போம்..!
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:07 am

» மருத்துவ குறிப்புகள் & பாட்டி வைத்தியம்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:05 am

» சிரிக்கலாம் சில நிமிடம்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:01 am

» நடிகர் டோவினோ தாமஸ்…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:51 am

» மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:49 am

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:46 am

» செல்போன் வெடித்து இளம்பெண் பலி..(சார்ஜ் போட்டபடி பேசியதால்)
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:56 am

» என் வாழ்வில் கிடைத்த முதல் சந்தோஷம்…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:54 am

» காதல் கவிதை வரிகள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:53 am

» இங்கு எளிதாய் கிடைப்பது…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:52 am

» ஒரு முத்தம் கொடேன்!
by அ.இராமநாதன் Wed Sep 20, 2023 6:40 pm

» ‘மண்வாசனை’ படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவு
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:19 pm

» கந்தன் காலடியை வணங்கினால்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:18 pm

» சிதம்பரம் ஸ்ரீ முக்குறுணி விநாயகர்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:17 pm

» முட்டை வாசம் பிடிக்காதவர்களுக்கு...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:57 pm

» கண் திருஷ்டி நீங்க...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:55 pm

» கடிகாரம் மாட்ட சிறந்த இடம்...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:53 pm

» வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவை...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:52 pm

» மகா புத்திசாலி...!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:50 pm

» குளிக்கும் போது...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:48 pm

» அகல் விளக்கு
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:46 pm

» சிறந்த வரிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:45 pm

» வாழ்க்கைக் கணக்கு.
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:44 pm

» மனைவிக்கு தெரிஞ்சா திட்டுவாள்…!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:43 pm

» இன்னக்கி நல்ல நாள்டி’… !
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:42 pm

» டாஸ்மாக்ல கூட்டம் அளவுக்கு அதிகமா இருக்கே…!!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:41 pm

» விசித்திரப் பறவைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:41 pm

» புத்தர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:38 pm

» எனக்கு முன்னாள் காதலர் வேண்டும்!- கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:34 pm

» அமுதிலும் இனிதான 1957 காதல் பாடல்கள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:32 pm

» ஸ்ரீராமர் பட்டாபிஷேக தரிசனம்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:30 pm

» நாளும் உந்தன் அரசாட்சி
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:29 pm

» கார்டியாக் அரஸ்ட்டுக்கும் – ஹார்ட் அட்டாக்குக்கும் என்ன வித்தியாசம்..
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:25 pm

» இதயம் காப்போம்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:23 pm

» மதுரை முக்குறுணி விநாயகர்.
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:21 pm

» அது ‘பெரிய மனுஷி’…!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:20 pm

» மனிதம் – கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:19 pm

» பிரிவோம் சந்திப்போம்!! – கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:17 pm

» சமையல் துளிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:16 pm

» கூறியது நடந்துவிட்டது… உற்சாகத்தில் எஸ்.ஜே.சூர்யா!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:15 pm

» மரணம் பற்றிய நம்பிக்கைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:14 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines என்.டி.பி.சி.,யில் மேனேஜ்மென்ட் காலியிடங்கள்

Go down

என்.டி.பி.சி.,யில் மேனேஜ்மென்ட் காலியிடங்கள் Empty என்.டி.பி.சி.,யில் மேனேஜ்மென்ட் காலியிடங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Feb 28, 2011 4:39 pm

இந்தியாவின் எரிசக்தித் துறையில் மிகவும் பிரசித்தி பெற்ற நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் என்ற என்.டி.பி.சி., நிறுவனம் இந்தியாவின் எரிசக்தித் தேவைகளை நிறைவேற்றுவதற்காக 1975ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. உலகின் முதல் 2000 நிறுவனங்களில் 319 ஆவது நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமையும் இந்த நிறுவனத்திற்கு உண்டு. என்.டி.பி.சி., நிறுவனத்தில் இன்ஜினியரிங் மற்றும் நிதிப் பிரிவுகளில் மேனேஜ்மென்ட் டிரெய்னிக்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயது வரம்பு: இன்ஜினியரிங் பிரிவு மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 27 வயதுக்கு உட்பட்டவராகவும், நிதிப் பிரிவு மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 29 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: என்.டி.பி.சி.,யின் இன்ஜினியரிங் பிரிவில் எலக்ட்ரிகல், மெக்கானிகல், சிவில், கன்ட்ரோல் அண்டு இன்ஸ்ட்ரூமெண்டேஷன் ஆகிய 4 உட்பிரிவுகள் உள்ளன. இந்தப் பிரிவுகளில் மொத்தம் 480 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவற்றுக்கு விண்ணப்பிக்க தொடர்புடைய துறையில் இன்ஜினியரிங் அல்லது டெக்னாலஜி பிரிவில் பட்டப்படிப்போ அல்லது ஏ.எம்.ஐ.இ., படிப்பில் குறைந்த பட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சியோ தேவைப்படும். கன்ட்ரோல் அண்டு இன்ஸ்ட்ரூமெண்டேஷன் பிரிவுக்கு எலக்ட்ரானிக்ஸ், இ அண்டு டி, இ அண்டு பி, பவர் எலக்ட்ரானிக்ஸ், இ அண்டு சி, இ.இ.ஐ., இன்ஸ்ட்ரூமெண்டேஷன் அண்டு கன்ட்ரோல் படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நிதிப் பிரிவு மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க சி.ஏ., அல்லது ஐ.சி.டபிள்யூ.ஏ., முடித்தவர்களும், வரும் 01.08.2011க்குள் முடிக்கக் கூடியவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி எப்படி?: நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷனின் மேனேஜ்மென்ட் டிரெய்னி இடங்கள் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் என்ற அடிப்படையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?: என்.டி.பி.சி.,யின் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க ரூ.500/- பதிவுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு எந்தக் கட்டணமும் கிடையாது. இதனை புது டில்லி சி.ஏ.ஜி., ஸ்டேட் வங்கிக் கிளையின் 30987919993 அக்கவுண்ட் எண்ணிற்கு ஏதேனும் ஒரு ஸ்டேட் வங்கியில் செலுத்தலாம். இதன் பின் ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பித்த பின் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டை தேவையான இணைப்புகளுடன் பின் வரும் முகவரிக்கு அனுப்பவேண்டும்.
முகவரி: ET Recruitment Group,
NTPC Limited,
Post Box No: 004,
Head Post Office, Lodhi road,
New Delhi 110003.
முக்கிய தேதிகள்: ஆன்-லைனில் பதிய இறுதி நாள் : 07.03.2011
பிரிண்ட் அவுட்டுகள் சென்றடைய இறுதி நாள் : 12.03.2011
அகில இந்திய தேர்வு நாள் : 17.04.2011
இணையதள முகவரி : [You must be registered and logged in to see this link.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum