தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:14 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தனியார் விமானங்களை பயன்படுத்த திட்டம்: பைலட் ஸ்டிரைக்கால் ஏர்-இந்தியா ஏற்பாடு

Go down

தனியார் விமானங்களை பயன்படுத்த திட்டம்: பைலட் ஸ்டிரைக்கால் ஏர்-இந்தியா ஏற்பாடு Empty தனியார் விமானங்களை பயன்படுத்த திட்டம்: பைலட் ஸ்டிரைக்கால் ஏர்-இந்தியா ஏற்பாடு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri May 06, 2011 9:56 am

சென்னை: பைலட்டுகளின் வேலை நிறுத்த போராட்டத்தினால், பயணிகள் பாதிப்பு
அடையாமல் இருப்பதற்காக, 18 தனியார் விமானங்களை வாடகைக்கு எடுத்து
பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை ஏர்-இந்தியா நிறுவனம்
செய்துள்ளது.
இது குறித்து ஏர்-இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்
கூறியிருப்பதாவது: பைலட்டுகளின் வேலை நிறுத்த போராட்டத்தினால், பயணிகள்
பாதிப்பு அடையாமல் இருப்பதற்காக ஏர்-இந்தியா நிறுவனம், கிங்பிஷர்,
ஏர்-அரேபியா போன்ற தனியார் நிறுவனங்களின், 18 விமானங்களை வாடகைக்கு எடுத்து
பயணிகளுக்கு உதவி வருகிறது. இதில் 16 விமானங்கள், உள்நாட்டு
போக்குவரத்திற்கும், இரண்டு விமானங்கள் சர்வதேச போக்குவரத்திற்கும்
பயன்படுத்தப்படுகிறது. இந்த வகையில், நான்கு மெட்ரோ நகரங்களில் இருந்து,
உள்நாடு மற்றும் வெளிநாடு செல்லும் 12 ஆயிரம் பயணிகள் பயனடைவர். மேலும்,
பயணிகளுக்கு உதவும் வகையில், சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டு,
அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து, அவர்கள் செல்லும் பயணம் நல்ல முறையில்
அமைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச விமான நிலையங்களில், "டிரான்ஸ்பர் டெஸ்க்' திறக்கப்பட்டு,
சர்வதேச பயணிகள் விமானங்களை மாற்றி பயணம் செய்வதற்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் உள்ள அலுவலகங்களில் 75க்கும்
மேற்பட்ட ஊழியர்கள், 24 மணி நேரமும் பயணிகளுக்கு தேவையான உதவிகளை செய்து
வருகின்றனர். கால்சென்டர்கள் மூலமாகவும், விமான பயணிகளுக்கு
செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அவ்வப்போது தகவல்கள் தரப்படுகின்றன.
பயணம் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஓட்டலில் தங்கவும், உணவு பெறவும்
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் பயணம் செய்ய மாற்று விமான ஏற்பாடும்
செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஸ்டிரைக் இன்று முடிவுக்கு வர வாய்ப்பு: சம்பள உயர்வு உட்பட
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள ஏர்-இந்தியா
விமான பைலட்கள் போராட்டம் இன்று முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது. கடந்த
ஒன்பது நாள் போராட்டத்தில் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித
முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், இன்று மூன்றாவது கட்ட
பேச்சுவார்த்தை நடக்கிறது. ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி, ஏர்-இந்தியா நிறுவன பைலட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர். ஒன்பதாவது நாளாக நேற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு
விமானப் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானதால் பயணிகள் கடும் அவதியுற்றனர்.
பைலட்கள் உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும். இல்லையெனில், வேலை செய்யாத
நாட்களுக்கு சம்பளம் இல்லை என்ற கொள்கையை கடைபிடிக்கப் போவதாக ஏர்-இந்தியா
அறிவித்தது.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, சிவில் விமானப் போக்குவரத்து
அமைச்சகம் நேற்று இரு தரப்பு இடையே பேச்சுவார்த்தை நடத்தியது. இரண்டு
சுற்றுகள் நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
பைலட்கள் தங்கள் கோரிக்கையில் பிடிவாதமாக இருந்தனர். குறிப்பாக போராட்டக்
காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட, டிரான்ஸ்பர் செய்யப்பட்டவர்களை
மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால்,
ஏர்-இந்தியா நிறுவனம் இதில் பிடிவாதம் பிடிப்பதால், பேச்சுவார்த்தை
தள்ளிக்கொண்டே போகிறது. மேலும், பணி நீக்கம் செய்யப்பட்ட ஒன்பது
பைலட்களுக்கு கோர்ட்டை அவமதித்ததாக டில்லி ஐகோர்ட்டில் இருந்து நோட்டீஸ்
அனுப்பப்பட்டுள்ளது. இதுவும் சிக்கலுக்கு காரணமாக அமைந்துள்ளது.
நேற்று, ஏர்-இந்தியா விமானங்கள் 10 சதவீதம் மட்டுமே இயக்க முடிந்தது.
தனியார் விமான நிறுவனங்களோடு சேர்ந்து நிலைமையை சமாளிக்க முயன்றனர்.
இந்நிலையில், இன்று மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில்
பெரும்பாலும் உடன்பாடு ஏற்படும் எனத் தெரிகிறது.

நன்றி தினமலர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics
» ஏர் இந்தியா பைலட் தொழிற்சங்கத்தின் அங்கீகாரம் ரத்து: ஸ்டிரைக்கால் பயணிகள் பெரும் தவிப்பு
» ஏர்-இந்தியா பைலட் ஸ்டிரைக்:இன்று முடிவுக்கு வர வாய்ப்பு
» போலி பைலட் லைசென்ஸ் வழங்கிய விவகாரத்தி்ல 15 வழக்குகள் பதிவு: வயலார் ரவி
» ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்
» திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum