தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எது காக்கை? எது குருவி?

5 posters

Go down

எது காக்கை? எது குருவி? Empty எது காக்கை? எது குருவி?

Post by அ.இராமநாதன் Tue May 10, 2011 3:37 pm


[You must be registered and logged in to see this image.]
-


டிராயிங் மாஸ்டர் வகுப்புக்கு வந்ததும் கரும்பலகையில்
பறவைகளின் படங்களை வரைந்தார். பிறகு மாணவர்களைப்
பார்த்து ''பிள்ளைகளே! இவை என்ன பறவைகள் என்று
சொல்லுங்கள் பார்க்கலாம் என்றார்.
-
எல்லோரும் திரு திரு என்று விழித்தனர்.
-
ஆசிரியருக்கு மிக ஏமாற்றமாக இருந்தது. 'சரி நானே சொல்லுகிறேன்.
நான் இப்போது கரும்பலகையில் வரைந்துள்ள பறவைகள்- காக்கையும்
குருவியுமாகும்.

இனிமேல் நீங்கள்தான் இவற்றில் எது காக்கை, எது குருவி என்பதைச்
சொல்ல வேண்டும்'' என்றார்.
-
அப்பொழுது எல்லா மாணவர்களும் மவுனமாக இருந்தனர். ஆசிரியருக்கு
மிக ஏமாற்றமாக இருந்தது
-
இன்னமும் கூடவா தெரியவில்லை என்று கேட்டார்.
அதற்குள் ஒரு பையன் எழுந்து.,''தெரிந்து விட்டது சார்! குருவிக்குப்
பக்கத்தில் இருப்பதுதான் காக்கை!' என்றான்.
-
=======================================================


அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

எது காக்கை? எது குருவி? Empty Re: எது காக்கை? எது குருவி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue May 10, 2011 4:05 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எது காக்கை? எது குருவி? Empty Re: எது காக்கை? எது குருவி?

Post by arony Tue May 10, 2011 11:26 pm

கெட்டிக்கார மாணவன் ...என்னைப்போலவே... [You must be registered and logged in to see this image.] .

ஊசிக்குறிப்பு:
கடவுளே இந்தப் படம் மட்டும் கவிக்காட கண்ணில தெரிஞ்சிடாமல் பார்த்துக்கொள்ளப்பா...[You must be registered and logged in to see this image.].
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

எது காக்கை? எது குருவி? Empty Re: எது காக்கை? எது குருவி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue May 10, 2011 11:35 pm

கவிக்கா முகம் பார்க்கிற கண்ணாடியோடு தான் இன்று அலைகிறாராம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எது காக்கை? எது குருவி? Empty Re: எது காக்கை? எது குருவி?

Post by arony Tue May 10, 2011 11:38 pm

அதில ஒரு வயதானவரின் படம்தானே தெரியும் [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

எது காக்கை? எது குருவி? Empty Re: எது காக்கை? எது குருவி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue May 10, 2011 11:42 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எது காக்கை? எது குருவி? Empty Re: எது காக்கை? எது குருவி?

Post by கவிக்காதலன் Thu May 12, 2011 3:37 am

கலக்கல்...!
[/quote]கடவுளே இந்தப் படம் மட்டும் கவிக்காட கண்ணில தெரிஞ்சிடாமல் பார்த்துக்கொள்ளப்பா...[quote] ஐ டோன்ட் லைக் திரிஷா... எது காக்கை? எது குருவி? 88137 எது காக்கை? எது குருவி? 88137
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

எது காக்கை? எது குருவி? Empty Re: எது காக்கை? எது குருவி?

Post by arony Thu May 12, 2011 3:40 am

ஓ தமனா மட்டும்தான் பிடிக்குமாக்கும்... [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

எது காக்கை? எது குருவி? Empty Re: எது காக்கை? எது குருவி?

Post by கவிக்காதலன் Thu May 12, 2011 3:43 am

ஓ தமனா மட்டும்தான் பிடிக்குமாக்கும்...
எல்லா தமன்னாவும் பிடிக்காது... சில படங்களில் வரும் கியூட் தமன்னா மட்டும் பிடிக்கும்... எ.கா: பையா... எது காக்கை? எது குருவி? 650574
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

எது காக்கை? எது குருவி? Empty Re: எது காக்கை? எது குருவி?

Post by arony Thu May 12, 2011 3:45 am

ஆராவது கொட்டின் இருந்தாக் கொடுங்கோ பிளீஸ்ஸ் காதெல்லாம் புளிச்சுப்போச்சு... ஏன் என்று மட்டும் கேட்டிடாதீங்க... [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

எது காக்கை? எது குருவி? Empty Re: எது காக்கை? எது குருவி?

Post by கவிக்காதலன் Thu May 12, 2011 3:47 am

ஆராவது கொட்டின் இருந்தாக் கொடுங்கோ பிளீஸ்ஸ் காதெல்லாம் புளிச்சுப்போச்சு... ஏன் என்று மட்டும் கேட்டிடாதீங்க...
மகாஜனங்களே... அறிவிப்பு இதையெல்லாம் கண்டுக்காதீங்க... தமன்னா கியூட்’டா இருப்பதால் பொறாமை...!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

எது காக்கை? எது குருவி? Empty Re: எது காக்கை? எது குருவி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu May 12, 2011 12:46 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எது காக்கை? எது குருவி? Empty Re: எது காக்கை? எது குருவி?

Post by அ.இராமநாதன் Thu May 12, 2011 12:56 pm

[You must be registered and logged in to see this image.]
-


கியூட் தமன்னா மட்டும் பிடிக்கும்...
இது போதுமா..?

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

எது காக்கை? எது குருவி? Empty Re: எது காக்கை? எது குருவி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu May 12, 2011 12:57 pm

கவிக்கா ஓடி வாங்க இது போதுமா என்று சொல்லுங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எது காக்கை? எது குருவி? Empty Re: எது காக்கை? எது குருவி?

Post by கவிக்காதலன் Fri May 13, 2011 3:03 am

அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
-


கியூட் தமன்னா மட்டும் பிடிக்கும்...
இது போதுமா..?


என்னது? இது போதுமாவா...? தாராளமா போதும்ம்...! தமன்னானா தமன்னாதான் சோ கியூட்.. இங்கு சிலருக்கு தமன்னாவை பார்த்தால் புகைக்கும்...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

எது காக்கை? எது குருவி? Empty Re: எது காக்கை? எது குருவி?

Post by arony Fri May 13, 2011 3:14 am

அங்கிள் நீங்க சுத்த மோசம்.....[You must be registered and logged in to see this image.].

பின் குறிப்பு....

சே..சே...சே.. என்னாது?

//தாராளமா போதும்ம்// ஏன் இதுக்கு மேலயும் போதாதெனச் சொல்லிடுவினமோ.... [You must be registered and logged in to see this image.] .

இங்க ஆருக்கும் புகையல்லே..... அது குளிரால தண்ணி ஆவியாகுதூஊஊஊஉ [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

எது காக்கை? எது குருவி? Empty Re: எது காக்கை? எது குருவி?

Post by கவிக்காதலன் Fri May 13, 2011 3:19 am

அங்கிள் நீங்க சுத்த மோசம்.....
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்... சண்டை சண்டை

ஐயா நீங்க கலக்குங்க... கலக்கல் கலக்கல்

இங்க ஆருக்கும் புகையல்லே..... அது குளிரால தண்ணி ஆவியாகுதூஊஊஊஉ
வேண்டாம் வேண்டாம்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

எது காக்கை? எது குருவி? Empty Re: எது காக்கை? எது குருவி?

Post by arony Fri May 13, 2011 3:51 am

அங்கிள் அடிச்சுக் கேட்பாங்க, மிரட்டிக் கேட்பாங்க.. ஆனா நீங்க கட்சி புறிஞ்சிடாதீங்க... நடுநிலையாகவே நில்லுங்க.... [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

எது காக்கை? எது குருவி? Empty Re: எது காக்கை? எது குருவி?

Post by கவிக்காதலன் Fri May 13, 2011 3:52 am

ஆச்சரியம் ஆச்சரியம்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

எது காக்கை? எது குருவி? Empty Re: எது காக்கை? எது குருவி?

Post by தமிழன் Fri May 13, 2011 4:05 am

இல்லை. காக்கைக்கு பக்கத்தில் இருப்பதுதான் குருவி.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

எது காக்கை? எது குருவி? Empty Re: எது காக்கை? எது குருவி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri May 13, 2011 11:36 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எது காக்கை? எது குருவி? Empty Re: எது காக்கை? எது குருவி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum