தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங்

+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
vinitha
6 posters

Go down

பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங் Empty பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங்

Post by vinitha Thu Nov 17, 2011 11:58 am

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் ஆபாச படங்கள் மூலம் புதிய வகை ஹேக்கிங் நடவடிக்கையொன்று வேகமாக பயனாளர்களின் பக்கங்களை தாக்கி வருவதாக முறைப்பாடு எழுந்துள்ளது.
பேஸ்புக்கின் Newsfeeds இன் ஊடாக அனுப்பப்படும் ஜாவா ஸ்கிரிப்ட் செய்தி ஒன்றை கிளிக் செய்வதன் மூலம் தனிநபர் பேஸ்புக் பக்கங்கள் ஹேக் செய்யப்படுகின்றன.

பெங்களூரில் 2 இலட்சம் பேஸ்புக் பாவணையாளர்களது புரொபைல் பக்கம் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளதாக Mid Day செய்தி தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஹேக்கிங் செய்யப்பட்ட புரொபைல் பக்கங்களிலிருந்து எடுக்கப்படும் புகைப்படங்கள், ஃமார்பிங் மூலம் ஆபாச புகைப்படங்களாக மாற்றப்பட்டு(Pornographic) அவர்களது நண்பர்களது மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பப்படுகிறது.

இது தொடர்பில் தமக்கு தொடர்ச்சியாக தொலைபேசி முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் தொடர்பான அரச பிரிவு பேஸ்புக் நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளது.

இது ஒரு ஸ்பாம் நடவடிக்கை எனவும், இதனால் ஏற்பட்ட பாதிப்புக்களை கட்டுக்குள் கொண்டு வர கடுமையாக முயன்றுவருவதாகவும், ஸ்பாம் நடவடிக்கைகளிலிருந்து பாவணையாளர்களை காப்பதே எமது முதன்மையான செயற்பாடு எனவும் பேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சில போலியான Malware மற்றும் சில ஜாவா ஸ்கிரிப்டினால் அனுப்பப்படும் செய்திகளை நம்பி ஏமாறும் பயனாளர்கள் தமது உலாவிகளில் அவற்றை பதிவிறக்கம் செய்துவிடுவதன் விளைவாக, இந்த தாக்குதல் உள்ளடக்கம் விரைவாக பகிரப்படுகிறது என பேஸ்புக் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த பிரச்சினை இந்தியாவில் மாத்திரமல்லாது சர்வதேச ரீதியில் பேஸ்புக்கிற்கு சிக்கலை கொடுத்துள்ளது. பெருமளவான ஸ்பாம்கள் இந்த ஆபாச படங்கள் ஊடாக பேஸ்புக் பயனாளர்களின் புரொபைல்களை தாக்க தொடங்கியுள்ளன.

இதனை தடுக்க தனது நிர்வாக கட்டமைப்பில் புதிய பாதுகாப்பு விடயங்களை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளதாகவும் பேஸ்புக் சுட்டிக்காட்டியுள்ளது.

உலகெங்கிலும் இருந்து சுமார் 800 மில்லியன் பயனாளர்கள், பேஸ்புக்கில் பதியப்படும் இந்த ஆபாசபடங்கள் தொடர்பில் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

இதுவொரு இனந்தெரியாத நபரின் ஹேக்கிங் நடவடிக்கையாக நிச்சயம் இருக்காது எனவும், யார் அந்த சந்தேக நபர் என்பது பேஸ்புக் நிர்வாகத்திற்கும் தெரிந்திருக்கலாம் எனவும் பிபிசி சுட்டிக்காட்டியுள்ளது.

பயனாளர்களது பேஸ்புக் பக்கத்தில் இந்த புதிய ஹேக்கிங் தாக்குதல் நடைபெறாமல் இருப்பதற்காக சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் பேஸ்புக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இனந்தெரியாத கோட்களை, பேஸ்புக்கின் Address Bar இல் ஒரு போதும் Copy, Paste செய்யாதீர்கள். எப்போதும் அப்டேட் செய்யப்பட்ட உலாவியை பயன்படுத்துங்கள்.

ஏதும் வித்தியாசமான, அசாதாரண நடவடிக்கைகள் ஏதும் உங்களது பேஸ்புக் பக்கத்திலோ அல்லது நண்பர்களின் பக்கத்திலோ தோன்றினால் உடனடியாக Flag பட்டன் மூலம் பேஸ்புக்கின் Report Links ற்கு தெரியப்படுத்துங்கள்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங் Empty Re: பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 17, 2011 1:36 pm

விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி வினி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங் Empty Re: பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங்

Post by vinitha Thu Nov 17, 2011 1:57 pm

வரவேற்கிறேன் அண்ணா
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங் Empty Re: பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Nov 17, 2011 2:05 pm

பிரச்சினை எப்படியெல்லாம் தலை தூக்கி வருகிறது பாருங்கள்

நான் பேஸ்புக் பெரும்பான்மையும் பயன்படுத்துவது இல்லை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங் Empty Re: பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 17, 2011 2:07 pm

நானும் தான் ரமேஷ் அதில் ரொம்ப நாட்டம் இல்லை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங் Empty Re: பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங்

Post by அரசன் Thu Nov 17, 2011 2:12 pm

கொடுமைதான்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங் Empty Re: பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங்

Post by தங்கை கலை Thu Nov 17, 2011 2:19 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நானும் தான் ரமேஷ் அதில் ரொம்ப நாட்டம் இல்லை
எப்ப்டீ சொன்னாங்க பாருங்க யுஜின் அண்ணா ...
யுஜின் அண்ணா இதை நாங்க நம்பனுமா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங் Empty Re: பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 17, 2011 2:33 pm

பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங் 930435 பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங் 930435 பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங் 930435
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங் Empty Re: பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங்

Post by தங்கை கலை Thu Nov 17, 2011 2:37 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங் 930435 பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங் 930435 பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங் 930435
அண்ணா ரமேஷ் அண்ணக்கிட நீங்க சொன்னது உண்மையா ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ...
ரமேஷ் அண்ணா எண்ணாந்து கேளுங்கள் அடிதான் விழும் ஓ
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங் Empty Re: பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 17, 2011 2:38 pm

பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங் 146682
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங் Empty Re: பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங்

Post by தங்கை கலை Thu Nov 17, 2011 2:40 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங் 146682
ஹேலோ யுஜின் அண்ணா இப்போ என்கிட்டா பேசுங்க ...
இப்புடி அமைதியா ஸிமீல்ய்ஸ் போட்டா விட்டுடுவோம் ஆ ?
ரமேஷ் அண்ணாக்கிட்டா என்ன சொன்னிங்க? எங்க அதை இப்போ சொல்லுங்க பார்க்கலாம் அடிதான் விழும் ஓ
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங் Empty Re: பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 17, 2011 2:47 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நானும் தான் ரமேஷ் அதில் ரொம்ப நாட்டம் இல்லை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங் Empty Re: பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங்

Post by தங்கை கலை Thu Nov 17, 2011 2:50 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நானும் தான் ரமேஷ் அதில் ரொம்ப நாட்டம் இல்லை
எப்படி சொன்னிங்க பாருங்க ,,,,,
இதை நாங்க நம்பித் தான் ஆகணுமா ,,,,,
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங் Empty Re: பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 17, 2011 2:52 pm

உங்கள நம்ப சொல்லலையே கலை...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங் Empty Re: பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங்

Post by கவிக்காதலன் Thu Nov 17, 2011 2:53 pm

வாழ்க வளமுடன் !!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங் Empty Re: பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங்

Post by தங்கை கலை Thu Nov 17, 2011 2:56 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உங்கள நம்ப சொல்லலையே கலை...
நான் நம்ப வில்லை அண்ணா ...
ஆனால் உங்களை நம்பும் ரமேஷ் அண்ணாவிடம் நீங்கள் நம்பும் படீயை சொன்னது தவறு இல்லையா ....

தப்பு ஆறு செஞ்சலும் தட்டிக் கேப்பா இந்தக் கலை...

அண்ணா நீங்கள் அண்ணா என்பதற்காக நீங்கள் கூறும் கப்சாக்களை மறைக்க முடியாது அண்ணா ...
உங்கள் தங்கையை மன்னியுங்கொள், அண்ணாவை போட்டுக் கொடுப்பதற்க்கு .....
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங் Empty Re: பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 17, 2011 2:57 pm

பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங் 879396 பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங் 879396 பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங் 879396
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங் Empty Re: பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங்

Post by தங்கை கலை Thu Nov 17, 2011 2:58 pm

கவிக்காதலன் wrote:வாழ்க வளமுடன் !!
யாரு வாழனும்...யாரு வளரனும் ....
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங் Empty Re: பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 17, 2011 2:58 pm

கவிக்காவும் மாட்டிவிட்டாரோ?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங் Empty Re: பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங்

Post by தங்கை கலை Thu Nov 17, 2011 2:58 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங் 879396 பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங் 879396 பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங் 879396
சிரிக்கிற்றிகளா ..இருங்க அண்ணா உங்களுக்கு செய்தி வரும்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங் Empty Re: பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 17, 2011 2:59 pm

சன் நீயூசிலிருந்தா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங் Empty Re: பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum