தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அசத்த வருகிறது புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன்!

2 posters

Go down

அசத்த வருகிறது புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன்! Empty அசத்த வருகிறது புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Nov 25, 2011 12:51 pm

மொபைல் உலகில் கலக்கி கொண்டிருக்கிறது மோட்டோரோலா நிறுவனம். எக்ஸ்டி-615 என்ற புதிய மொபைலை தற்போது வெளியிட்டு இருக்கிறது மோட்டோரோலா.

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்கும் இந்த மொபைல் டார்க் கிரே மற்றும் சில்வர் நிற பேனல்களுடன் அழகான தோற்றத்தை கொண்டுள்ளது. எக்ஸ்டி 615 மொபைலை கையாள்வதற்கு எளிமையாக இருக்கும்.

கையில் சிரமத்தினை குறைக்கும் வகையில் மகிழ்ச்சி.6 கிராம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக எல்லா மொபைல்களிலும் அதன் பெயர் மொபைலின் மேல் புறத்தில் தான் கொடுக்கப்பட்டிருக்கும்.

ஆனால் இந்த மோட்டோ எக்ஸ்டி-615 மொபைலின் கீழே இதன் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. 4 இஞ்ச் அகன்ற திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனால் 854 X 480 பிக்ஸல் துல்லியத்தை வழங்க முடியும். சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த மொபைலில் அப்ளிகேஷன்களை இயக்குவதும் எளிமையாக இருக்கும்.

இந்த மொபைலை பற்றி சொல்ல வேண்டிய முக்கியமான விஷயமே ஆப்பரேட்டிங் சிஸ்டம்தான். இது ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.

இரண்டு கேமராவினை கொடுத்து அசத்துகிறது இந்த எக்ஸ்டி-615 ஸ்மார்ட்மொபைல்.

இதில் ஒரு கேமரா 8 மெகா பிக்ஸல் துல்லியத்தை கொண்டிருக்கிறது. மற்றொன்று வீடியோ காலிங் வசதியை தரும் விஜிஏ கேமரா. இதனால் நிச்சயம் சிறந்த புகைப்படத்தினையும், வீடியோவினையும் பெறலாம்.

இதில் கியூவல்காம் எம்எஸ்எம் 7227 ஏ-0 பிராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பிராசஸர் 800 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும். இதில் இன்டர்னல் மெமரி 1ஜிபி வரை உள்ளது. இதன் மூலம் நிறைய தகவல்களை சேகரித்து கொள்ளலாம்.

இது புளூடூத் 3.0 வெர்ஷனை கொண்டுள்ளதால் பைல்களை பரிமாறிக்கொள்வது மிக எளிதாக இருக்கும். இதன் வைபை மூலம் வயர்லெஸ் இன்டர்நெட் வசதியை பெற முடியும்.

இந்த லேட்டஸ்டு ஸ்மார்ட்போன் 1,390 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியை கொண்டுள்ளது. இந்த பேட்டரி 300 நிமிடங்கள் டாக் டைம் மற்றும் 110 மணி நேரம் ஸ்டான்-பை டைமை கொடுக்கும்.

சர்வதேச சந்தையில் இந்த மோட்டோரோலா எக்ஸ்டி-615 மொபைலின் விலை ரூ.20,000 இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

நன்றி தமிழ் சி என் என்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அசத்த வருகிறது புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன்! Empty Re: அசத்த வருகிறது புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன்!

Post by thaliranna Fri Nov 25, 2011 8:43 pm

[You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Back to top

- Similar topics
» 4.3 இஞ்ச் திரையுடன் வரும் புதிய ஹைவேரியண்ட் ஸ்மார்ட்போன்
» 2018ல் வருகிறது புதிய ஆபத்து
» எஸ்.பி.ஐ வங்கியின் புதிய கட்டணங்கள்: இன்று முதல் அமலுக்கு வருகிறது.
» கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் விரைவில் வருகிறது புதிய 10 ரூபாய் நோட்டுகள்
» உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்; ஜியோ போடும் மாஸ்டர் ப்ளான்: புகைப்படம் உள்ளே...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum