தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



முகவரிகள்...(ருத்ராவின் க‌விதைக‌ள்)

5 posters

Go down

முகவரிகள்...(ருத்ராவின் க‌விதைக‌ள்) Empty முகவரிகள்...(ருத்ராவின் க‌விதைக‌ள்)

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Mar 03, 2012 12:02 pm

முகவரிகள்......(ருத்ராவின் க‌விதைக‌ள்)
==============ருத்ரா

என்னையா தேடுகிறாய்?
தூ...முகத்தில்
வானம் துப்பியது மழை..............(1)


பட்டாம்பூச்சிகள்
ஞானபீடம் வரை போய்விட்டது
யாரோ போட்ட கவிதை தொகுப்பில்....(2)

"போஸ்ட்"
அவ‌ருக்கு க‌ல்.
செய்தியில் எனக்கு ர‌த்த‌ம்.............(3)


1330 கல் தூண்க‌ள்
நம் ம‌ன‌ப்பீலிக‌ளைத்
தாங்குவதற்கு......................(4)


க‌ன‌காம்ப‌ர‌ம்.
வாச‌னையில் த‌லைவ‌லி
ச‌ன்ன‌ல் க‌ம்பிக்கு அமிர்தாஞ்ச‌ன்......(5)


"மெகாவாட்"
கிராம‌த்து அருக‌ம் புல்லும்
புரிந்துகொண்டது அறிவிய‌ல்..........(6)


உருகி எரியும்
எரிந்து உருகும்..இது
மெழுகுவ‌ர்த்தியோப‌நிஷ‌த்..............(7)


அவ‌ள் வ‌ளைய‌ல் துண்டுக‌ளை
சேமித்து
சேமித்து
சேமித்து வைத்து
நிமிர்வ‌த‌ற்குள்
அந்த‌ ப‌ம்ப‌ட‌க்கிழ‌வி
அந்த‌ கிழ‌வ‌ன் கையில்..................(8)


அக‌ஸ்திய‌ன் அருவி
பொதிகை ம‌லைத் தோளுக்கு
குற்றால‌ந்துண்டு!........................(9)


மாலையில்
ஆர‌ம்பிக்கும் நோய்.
அப்புற‌மெல்லாமும்
இனிக்கும்
"இருட்டுக்க‌டை அல்வா"..................(10)


சூரிய‌ன் அல்ல‌ சூரிய‌ள்.
கோழை.
அருவிப்பாறையில்
உருண்டு த‌ற்கொலை.
ஏழு வ‌ர்ண‌ ர‌த்த‌ம் சித‌ற‌....................(11)


ந‌டுநிசி.
காத‌றுந்த‌ ஊசி.
தூக்கம்
நூல்
கோக்க‌ முடிய‌வில்லை.......................(12)


கோத்ர‌ம் கேட்டார்.
காசு தான் போட்டேன்.
அவ‌ரே
சிவ‌ கோத்ர‌ம்
சொல்லிக்கொண்டார்...........................(13)


தாகம்.
தாக‌ம்.
தாக‌ம்.
ஈழ‌த்த‌மிழ‌ன்
ல‌ட்ச‌ம் ல‌ட்ச‌மாய்
த‌ன் பிண‌ங்க‌ளைக் கொண்டு
ராம‌ஜெய‌ம் எழுதியும்
ராவ‌ண‌ ஜ‌ய‌ம்..................................(14)


த‌ந்திக‌ளின் காக்காய் வ‌லிப்பு
வீணைக்கு
குயில்பாட்டு.....................................(15)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

முகவரிகள்...(ருத்ராவின் க‌விதைக‌ள்) Empty Re: முகவரிகள்...(ருத்ராவின் க‌விதைக‌ள்)

Post by தமிழ்1981 Sat Mar 03, 2012 2:21 pm

"தாகம்.
தாக‌ம்.
தாக‌ம்.
ஈழ‌த்த‌மிழ‌ன்
ல‌ட்ச‌ம் ல‌ட்ச‌மாய்
த‌ன் பிண‌ங்க‌ளைக் கொண்டு
ராம‌ஜெய‌ம் எழுதியும்
ராவ‌ண‌ ஜ‌ய‌ம்..................................(14)
"

எப்படிங்க எப்படி அருமையா கவிதை வடிக்கிறாங்க... பாராட்டுகள் கவிஞருக்கு மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi

Back to top Go down

முகவரிகள்...(ருத்ராவின் க‌விதைக‌ள்) Empty Re: முகவரிகள்...(ருத்ராவின் க‌விதைக‌ள்)

Post by Atchaya Sat Mar 03, 2012 7:30 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி I love you
Atchaya
Atchaya
ரோஜா
ரோஜா

Posts : 242
Points : 296
Join date : 02/03/2012

Back to top Go down

முகவரிகள்...(ருத்ராவின் க‌விதைக‌ள்) Empty Re: முகவரிகள்...(ருத்ராவின் க‌விதைக‌ள்)

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Mar 03, 2012 11:34 pm

பாராட்டுகள் போய்ச் சேரட்டும் அக் கவிஞருக்கு மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

முகவரிகள்...(ருத்ராவின் க‌விதைக‌ள்) Empty Re: முகவரிகள்...(ருத்ராவின் க‌விதைக‌ள்)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Mar 05, 2012 2:33 pm

முகவரிகள்...(ருத்ராவின் க‌விதைக‌ள்) 548321 முகவரிகள்...(ருத்ராவின் க‌விதைக‌ள்) 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

முகவரிகள்...(ருத்ராவின் க‌விதைக‌ள்) Empty Re: முகவரிகள்...(ருத்ராவின் க‌விதைக‌ள்)

Post by thaliranna Tue Mar 27, 2012 10:54 pm

முகவரிகள்...(ருத்ராவின் க‌விதைக‌ள்) 548321 முகவரிகள்...(ருத்ராவின் க‌விதைக‌ள்) 548321 முகவரிகள்...(ருத்ராவின் க‌விதைக‌ள்) 548321அருமையா இருக்கு! பாராட்டுக்கள்!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

முகவரிகள்...(ருத்ராவின் க‌விதைக‌ள்) Empty Re: முகவரிகள்...(ருத்ராவின் க‌விதைக‌ள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum