தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ர்ப் பறவை ! இயக்கம் சீனு ராமசாமி . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Go down

ர்ப் பறவை !  இயக்கம் சீனு ராமசாமி .  திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி . Empty ர்ப் பறவை ! இயக்கம் சீனு ராமசாமி . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi Sun Dec 02, 2012 2:03 pm

நீர்ப் பறவை !

இயக்கம் சீனு ராமசாமி .

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

தென்மேற்குப் பருவக் காற்று படத்தை இயக்கி ,தேசிய விருது பெற்ற மதுரை
க்காரரான சீனு
ராமசாமி இயக்
கி உள்ள திரைப்படம் நீர்ப் பறவை. இந்தப்
படத்திற்கும் தேசிய
விருது உறுதி என்று அறுதி இட்டுக் கூறலாம் .மிகச் சிறப்பாக இயக்கி உள்ளார்
.பாராட்டுக்கள் .அடுத்த தேசிய விருது பெறப் போவதற்கும் முன்
கூட்டிய வாழ்த்துக்கள் .குடியால் குடி கெட்டு, மதி கெட்டு ,வாழ்க்கை
கெட்டு ,சீரழிவதை படம் உணர்த்துகின்றது.
மீனவர்கள் சந்திக்கும் இன்னலை ,வாழ்க்கை முறையை நன்கு பதிவு செய்துள்ளார் .

அம்மாவாக நடித்துள்ள சரண்யாவிற்கும் , அப்பா லூர்துசாமியாக
நடித்துள்ள நடிகருக்கும் தேசிய விருது கிடைக்கும் .கதாநாயகன்
விஷ்ணுவர்த்தன் கடலில் மிதக்கும் மரத்தில் நிற்பதற்கு பல முறை முயன்று
தோற்று கடைசியில் நிற்கும் காட்சி நல்ல உழைப்பு .,கதாநாயகி சுனேனா ஒப்பனை
எதுவுமின்றி மிகஇயல்பாக நன்றாக நடித்து உள்ளனர் .படம் பார்ப்பது
போல அல்லாமல் நிஜமான நிகழ்வைப் பார்க்கும் உணர்வை தந்தது, இயக்குனரின்
உழைப்பிற்கு கிடைத்த வெற்றி
.

படகு செய்து தரும் இஸ்லாமியராக சமுத்திரக்கனி நன்றாக நடித்து உள்ளார் . "பகைமை பாராட்டும் பாகிஸ்தான் கூட மீனவர்களை சுடுவது இல்லை .போரிட்ட சீனா கூட
மீனவர்களை சுடுவது இல்லை.
[b]ஆனால் இலங்கைக்காரன் மீனவர்களை சுடுகிறான் கேட்க
நாதி இல்லை .தமிழகத்தில் மீனவர்களுக்கு என்று ஒரு தொகுதி கூட இல்லை
.பதிரிக்கைக்காரகளும் இந்திய மீனவர்கள் சுடப் பட்டார்கள் என்று எழுதுவது
இல்லை .தமிழக மீனவர்கள் சுடப் பட்டார்கள் என்றுதான் எழுதுகின்றனர் .
" அவர் பேசும் வசனங்கள் திரை அரங்கில் கை தட்டல் பெறுகின்றது .வசனம் மிக நன்று. தம்பி ராமையாவும் நன்றாக நடித்து உள்ளார்.[/b]கதாநாயகி சுனேனாவின் வயதான பாத்திரத்தில் நந்திதாதாஸ் நடித்துள்ளார் .கள்ளச்சாராயம் விற்கும் பாத்திரத்தில் வடிவுக்கரசி ,பாதிரியாராக ,அருட் சகோதரியாக ,படத்தில் வரும் அத்தனை பாத்திரங்களும் நடிக்காமல் வாழ்ந்து காட்டி உள்ளனர் .

படத்தின் கதை என்று சொன்னால் மீனவன் கடலுக்குள் செல்லும் போது நடுக் கடலில் இலங்கை கிளிநொச்சியை சேர்ந்த அப்பா, அம்மா இலங்கை கடற் படையால் சுடப்பட்டு
இறந்து கிடக்கின்றனர் .அருகில் ஆண் குழந்தை அழுது கொண்டு உள்ளது .அந்தக்
குழந்தையை எடுத்து வந்து வளர்க்கிறார் .மனைவி சரண்யா தாயுள்ளத்தோடு
வளர்க்கிறார் .அகதி குழந்தை என்பதே இறுதியில்தான் தெரிகிறது .குழந்தை
வளர்ந்து பெரியவன் ஆனதும் நண்பனுடன் சேர்ந்து குடித்து கெடுகிறான்
.ஊரில் பார்க்கும் அனைவரிடமும் பொய் சொல்லி பணம் பெற்று குடிக்கிறான்
.ஒரு நாள் குடித்து விட்டு படகில் படுத்து இருக்கிறான் .தந்தையின் முதலாளி
கண்டித்
தும் அவர் காதை போதையில் கடித்து விடுகிறான் .தந்தையின் வேலையும் போய் விடுகின்றது .தேவாலயத்தில் தொண்டு செய்து வரும் னாதை அருட் சகோதரியின் வளர்ப்பு மகள் சுனேனா .தேவாலய காணிக்கை வீடுகளில் வாங்கி வரும் சுனேனாவிடமும் பொய்
சொல்லி பணம் பெற்று குடிக்கிறான் . பாதிரியாரிடம் பாவம் மன்னிப்பு
கேட்கிறோம் என்று சொல்லி அவரிடமும் பொய் சொல்லி பணம் கேட்கிறான் .குடியால்
இவன் தொல்லை தாங்க முடியாமல் போதை மறு வாழ்வு மரு
த்துவமனையில் சேர்க்கின்றனர் .அங்கு உள்ள பணியாளர்களை அடித்து விட்டு தப்பி வந்து குடிக்கிறான் .சுனேனா அவன் தலையில் கை வைத்து ஜெபம் செய்கிறாள் .அவளை விரும்ப தொடங்குகிறான் .பின் திரும்பவும் போதை மறு வாழ்வு மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று புது மனிதனாக வருகிறான் .

சுனேனாவை மனம் முடித்து வைக்க வேண்டுகிறான் .வளர்ப்புத் தாய் வேலை
இல்லாத உனக்கு பெண் தர மாட்டேன் என்கிறாள் .கடலுக்கு மீன் பிடிக்க வேலை
கேட்டால் ,நீ மீனவ சமுதாயம் இல்லை எனவே உனக்கு கடலில் மீன் பிடிக்க வேலை தர
மாட்டோம் என்கின்றனர் .பிறகு கரையில் மீன் சுமந்து
கூலி வேலை பார்த்து கூலியாக மீன்களைப் பெற்று விற்று பணம் சேர்க்கிறான் .மீன் இனப் பெருக்கத்திற்காக மீன் பிடிக்க வருடத்தில் 45 நாட்கள் தடை உள்ள காலத்தில் ,உப்பளத்தில் வேலை பார்[b]க்கிறான் .[/b]உப்பள முதலாளியின் தங்கை விரும்புவதாக சொன்னதும், தனக்கு ஊரில் காதலி உள்ளாள் என்று உண்மை சொன்னதும் ,காதலிக்காக உ[b][b]ண்மையாக இரு[/b][/b][b][b]ப்பதைப் பாராட்டி அவள் சேலை பரிசு தந்து அனுபு[/b][/b][b]க்கின்றா[/b][b][b]ள். சம்பாதித்த பணத்தில் புதிய படகு வாங்கி அதில் தந்தை லூ[/b][/b][b]ர்துசாமி பெயர் எழுதி கடலுக்குள் சென்று மீன் பிடிக்கிறான் .சுனேனாவை [/b][b]திருமணம் முடித்து வைக்கின்றனர் .மிக மகிழ்ச்சியாக வாழ்க்கை செல்கின்றது .குழந்தை பிறக்கின்றது .[/b]

கடலுக்குள் சென்று மீன் பிடிக்க சென்ற போது வரவில்லை தேடியும் கிடைக்க வில்லை .கடலை வந்து வந்து பார்
[b][b]க்கிறாள் மனைவி .அப்பா [/b][/b]லூ[b]ர்துசாமி இரவில் [/b]கடலுக்குள் சென்று மகனை தேடு கின்றார் .
[b][b]இலங்கை கடற்படையால் சுடப்பட்டு மகன் பிணமாக இருக்கிறான் .உழைத்து வாங்கிய படகும் சுடப்பட்டு ஓட்டை விழுந்து கடலில் [/b][/b][b][b]மூ[/b][/b][b][b]ழ்கின்றது . மகனின் பிணத்தை குடு[/b][/b][b]ம்[/b][b][b]த்தைத் தவிர பிறருக்கு தெரியாமல் வீட்டில் புதைத்து விடுகின்றனர் .பின் காவல் துறை நந்திதாசை கைது செய்கின்றனர் .நீதி மன்றத்தில் [/b][/b]நந்திதாஷ்
பேசும் வசனங்கள் .தமிழக மீனவர்கள் படுகொலைக்கு எதுவும் செய்யாமல் மவ்னம்
சாதிக்கும் மைய அரசை மண்டையில் கொட்டுவதுப் போல உள்ளது .


சமரசத்திற்கு இடமின்றி துணிவுடன் கருத்து சொல்லி படம் இயக்கிய சீனு ராமசாமிக்கு பாராட்டுக்கள் .கதையே இல்லாமல் நடிகையின் சதையைக் காட்டி மசாலா
படம் எடுக்கும் இயக்குனர்கள் அனைவரும் பார்த்து திருந்த வேண்டிய மிக நல்ல
படம் .இந்தப் படம் பார்த்தல் குடிக்கும் குடி மகனம்கள் சிலர்
திருந்தவாய்ப்பு உண்டு .சமுதாயத்தை சீர் படுத்த படமியக்கிய
துரை மண்ணின் மைந்தன் சீனு ராமசாமிக்கு வாழ்த்துக்கள் .
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2633
Points : 6335
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .
» குக்கூ ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! இயக்கம் ; ராஜு முருகன் !
» அப்பா ! திரைப்பட விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி ! நடிப்பு ,இயக்கம் சமுத்திரக்கனி !
» மதுபானக் கடை இயக்கம் திரு .கமலக்கண்ணன் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» சாட்டை ! இயக்கம் M.அன்பழகன் . நடிப்பு சமுத்திரக்கனி . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum