தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Yesterday at 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
நீதானே என் பொன் வசந்தம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
4 posters
Page 1 of 1
நீதானே என் பொன் வசந்தம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
நீதானே என் பொன் வசந்தம் !
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
இயக்கம் : கெளதம் வாசுதேவ் மேனன் ,
நடிப்பு : ஜீவா ,சமந்தா.
.வருண் ,நித்யா காதல் ஜோடியின் ஊடல் காதல் கதை .சின்ன சின்ன சண்டையை பேசி பெரிது படுத்தாமல் பேசாமல் முத்தம் கொடுத்து சரி செய்து விடலாம் .என்ற ஒரு வரி கதையை ஒரு படமாக வழங்கி உள்ளார் .ஊடலை கூடலால் சரி செய்யலாம் என்பதே கதை.பள்ளிப் பருவத்தில் காதல் பிறகு சண்டை பிரிவு .சில வருடங்கள்
கழித்து அனைத்து கல்லூரி விழாவில் சந்திப்பு மீண்டும் காதல் . மீண்டும்
சண்டை பிரிவு .சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திப்பு மீண்டும் காதல்
இதுதான் கதை .படத்தின் இறுதிக் காட்சிகளை குறைத்து விடுவது நல்லது .நேற்று
மதுரையில் திரையரங்கில் ஒரு ரசிகர் பொறுக்க முடியாமல் படத்தை முடிங்கடா என்று கத்தி விட்டார் .
படம் பார்ப்பவர்களுக்கு
காதலித்த அவரவர் துணை நினைவிற்கு வருவது உண்மை .அதில் இயக்குனர் வெற்றி
பெற்று உள்ளார் .பாராட்டுக்கள் காதல் மலரும் நினைவுகளை மலர்விக்கின்றது .சிறு சண்டையின் காரணமாக காதலை இழந்தவர்களுக்கு மன ஆறுதல் தரும் படம்.
ஜீவாவும் சமந்தாவும் மிக நன்றாக நடித்து உள்ளனர் .பாராட்டுக்கள் .சமந்தா
அழகு தேவதையாய் வலம் வந்தாலும் .பள்ளி மாணவியாய், கல்லூரி மாணவியாய், பள்ளி
ஆசிரியராய் பல நிலைகளில் மிக இயல்பாக நன்றாக நடித்து உள்ளார் .சமந்தா
மற்றொரு ரேவதியாக வலம் வருவார் .
காதல் காட்சிகள் மிக இயல்பாக உள்ளது .காதல் காட்சிகள் இயக்குவதில் வல்லவர் என்பதை மீண்டும் நிருபித்து உள்ளார் இயக்குனர் .
பள்ளிப் பருவத்தில் வந்த பக்குமில்லாத காதல் காரணமாக வருண் காதலி
நித்யா பள்ளியின் மாணவிகள் தலைவியாக இருப்பதால் அரங்கம் தொடர்பாக வேலை
உள்ளது .நான் வர நேரம் ஆகும் என்கிறார் .பள்ளி தலைவனுடன் சிரித்து[b]ப் பேசியதை
தவறாக புரிந்துக் கொண்ட வருண் உடனே [/b]என்னுடன் வர முடியுமா ? முடியாதா ? என்று
மிரட்டுகிறான் .முடியாது என்று சொல்ல ,சண்டை, பிரிவு .பல வருடங்கள் கழித்து
அனைத்து கல்லூரி விழாவில் "நினைவெல்லாம் நித்யா "படத்தில் வரும் பாடலான "நீதானே என் பொன் வசந்தம்"என்ற பாடலை மிக நன்றாகப் பாடி கை தட்டல் பெறுகின்றான் வருண் .நித்யாவும் பாராடுகின்றாள் .நித்யா பேச்சுப்போட்டியில் சிறப்பாகப்
பேசி முதல் பரிசு பெறுகிறாள் .வருண் கை தட்டி பாராட்டுகிறான் .திரும்பவும்
காதல் .இருவரும் காரில் சுற்றுகின்றனர் .திகட்ட திகட்ட காதலிக்கின்றனர் .
வருண் அண்ணனுக்கு பெண் கேட்டு போன இடத்தில அப்பாவிற்கு நேர்ந்த அவமானம் கண்டு ,சமுதாயத்தில் நல்ல நிலை அடைய வேண்டும் என்று குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு,பொறுப்பு வந்து படிக்கின்றான் .நுழைவுத் தேர்விற்கு பயிற்சி எடுத்து வெற்றிப் பெற்று எம்
.பி .எ படிக்க கேரளா கோழிக்கோடு செல்வதாக காதலி நித்யாவிடம் சொல்கிறான்
.அவளோ நானும் வருகிறேன் .உன்னைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது
.என்கிறாள் .அவன் நீ வேண்டாம் நீ அங்கு வந்து இருக்க முடியாது .நான்
கல்லூரியில் தங்குவேன் என்கிறான் .மீண்டும் சண்டை .பல வருடங்கள் பிரிவு .
வருணுக்கு படிப்பு முடித்து நல்ல வேலை கிடைத்து விடுகின்றது .திரும்பவும் நித்யாவை தோழி மூலம் நித்யா இருக்கும் இடம் தேடி செல்கிறான். நித்யா மணப்பாடு என்ற ஊரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆசிரியராகப் பணி
புரிகிறாள் .வருண் நித்தியாவை தன்னுடன் வரச் சொல்கிறான் .அன்று இருந்த நித்யா நான் இல்லை தற்போது வேறு நித்யா என்கிறாள் .நித்யா வர மறுத்து விடுகிறாள் .உதடு மறுத்த போதும் உள்ளம் மறுக்காமல் தவிக்கிறாள்
.வருணும் தவிக்கிறான் .வருணுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்கின்றது .நித்யா நேரில் வந்து வாழ்த்தி விட்டு சென்றாலும் மனம் வருந்தி
வாடுகின்றாள் .செல்லிடப் பேசியில் அழைத்து சந்தித்து திரும்பவும் பேசி
சண்டை நடக்கின்றது .இந்த காட்சியில்தான் படம் பார்பவர்களுக்கு எரிச்சல்
வந்து விடுகின்றது .கடைசியில் வருண் தந்தை இவர்கள் காதலை அறிந்து
வருண் திருமணத்தை நிறுத்து விட்டு [b]நித்யாவிடம் வாழச் சொல்கிறார் .இறுதியில் இருவரும் இணைகின்றனர்.[/b]
இயக்குனர் கெளதம்
வாசுதேவ் மேனனிடம் அதிகம் எதிர் பார்த்து
சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம் .ஓகோ என்று இல்லாமல் ஒரு முறை
பார்க்கலாம் என்ற ரகத்தில் உள்ளது .சந்தானம் படத்தில் நகைச்சுவைக்கு வந்து
போகின்றார் .சிரிக்க வைக்கின்றார் .நீண்ட நாட்களுக்குப் பின் மேஸ்ட்ரோ, சிம்பொனி இளைராஜாவின்
பாடல்களும் ,பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்து உள்ளது . சண்டை
போடாமல் காதலிக்க வேண்டும் என்று காதலர்களுக்கு உணர்த்தும் படம் .
--

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2639
Points : 6353
Join date : 18/06/2010
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நீதானே என் பொன் வசந்தம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
[You must be registered and logged in to see this image.]
---

-

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80
Re: நீதானே என் பொன் வசந்தம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2639
Points : 6353
Join date : 18/06/2010
Re: நீதானே என் பொன் வசந்தம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» மஞ்சப்பை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வழக்கு எண் :18/9 ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» கும்கி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» கௌரவம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மெர்சல்! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|