தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டியவை
Page 1 of 1
நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டியவை
1. இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் .
-
2. உணவு, தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்துச்
சாப்பிட வேண்டும்.
-
3. ஆறு சுவைகளையும் உணவில் முடிந்தவரை சேர்த்துக்
கொள்ளவேண்டும்
-
4. உணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து
சாப்பிடவேண்டும். (நொறுங்கத் தின்றால் நூறு வயது
வரை வாழலாம். உமிழ்நீர், வெள்ளை அணுக்களுக்கு
இணையாகப் பணியாற்றக் கூடிய உமிழ் நீர் கலந்த உணவு
நன்கு செரிமானமாகும்)
-
5. உண்ணும்போது உதட்டை மூடி வாயில் காற்று புகாமல்
மென்று சாப்பிட வேண்டும். வாயைத் திறந்து சாப்பிடுவது
உமிழ்நீர் சுரப்பதை தடுத்து செரிமானத்தை பாதிக்கும்
-
6. சாப்பிடும் போது சாப்பாட்டில் கவனத்தை வைக்க
வேண்டும். நம் பார்வையும் கவனமும் வேறு எங்கும்
இல்லாமல் உணவை உற்று நோக்கி சாப்பிடவேண்டும்.
-
7. உணவை கையால் எடுத்து சாப்பிடவேண்டும்.
நம் கை உணவில் படுவது மிகவும் நல்லது
-
8. சாப்பிடும்முன் 30 நிமிடமும், சாப்பிடும்போதும்,
சாப்பிட்டபின் 30 நிமிடமும் தண்ணீர் குடிக்கக் கூடாது.
(தேவைப்பட்டால், தொண்டையை நனைக்கும்படி சிறிது
குடிக்கலாம். தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்காக
உற்பத்தியாகும் அமிலத்தை நீர்த்து தீங்கை ஏற்படுத்தும்)
-
9. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு, புத்தகம் வாசித்துக்
கொண்டு, யாருடனாவது பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது
-
10. சம்மணமிட்டு சாப்பிட வேண்டும் .இது உடலில் பரவும்
சக்தியை வயிற்றுப் பகுதியில் தடுத்து, தேக்கி செரிமானத்திற்கு
உதவும். காலைத்தொங்கவிட்டு நாற்காலியில் அமர்ந்து உண்பது
நல்லதல்ல.

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டியவை
11. தாய்மார் குழந்தைகளுடன் இருந்தது சாப்பிடக் கூடாது .
-
12. உணவு உண்ணும்போது மன உளைச்சல், சண்டை,
கோபம் போன்ற உணர்ச்சிகள் இல்லாமல் பார்த்துக்
கொள்ள வேண்டும்.
-
13. கை கால் முகம் கழுவிச் சாப்பிட வேண்டும் .
-
14. குளித்தபின் 45 நிமிடம் சாப்பிடக் கூடாது . சாப்பிட்ட
பின் 2.5 மணி நேரம் குளிக்கக் கூடாது
-
15. அளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்குச் சாப்பிடுங்கள்.
ஏப்பம் வந்தால் அத்துடன் நிறுத்தலாம். எப்படி சாப்பிடுவது
என்று அறிந்து சாப்பிட்டால் உணவுக் கட்டுப்பாடின்றி
எதையும் சாப்பிடலாம்.
-
16. தண்ணீர் சுத்தமாக இருந்தால், தண்ணீரைக் கொதிக்க
வைத்தோ, வடிகட்டியோ குடிக்கக் கூடாது. தண்ணீரை மண்
பானையில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம் .
-
17. பசி வந்து சாப்பிட வேண்டும், தாகம் வந்து தண்ணீர்
அருந்த வேண்டும், சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும்,
தூக்கம் வந்து தூங்க வேண்டும்.
-
18. காலையில் பல் துலக்குவதை விட இரவில் கட்டாயம் பல்
துலக்கி படுக்கைக்கு செல்லவேண்டும்.
-
19. இரவு படுக்கைக்கு நேரத்தில் சென்று விடியற்காலை
எழுந்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும்.
காலை நேரத்தில்தான் பித்தம் உடலில் பரவும், அப்போது
குளிப்பது உடம்பிற்கு நல்லது.
-
20. தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு,
அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல்
அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால்
தூக்கம் நன்றாக வரும்.
---

21. படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற
கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல்,
வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட
வேண்டும்.
22. உணவு, உறக்கம், உழைப்பு, ஓய்வு, உடற்பயிற்சி,
உறவு ஆகியவை சரியாக வைத்திருப்பதே உடல்நலத்திற்கு
மிக முக்கிய காரணியாகும்.
23. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தி ஒவ்வொரு
நாளையும் ஆரம்பிக்கவும், தண்ணீர் குடித்து நாளை முடிக்கவும்.
24. டி,காபி போன்றவற்றை தவிர்த்து /குறைத்து அதற்கு பதில்
சத்துமாவு கஞ்சி, சூப் போன்றவைகளை அருந்தலாம்.
25. நாற்பது வயதிற்கு மேல் சைவ உணவை உண்டு, அசைவ
உணவை குறைத்துக்கொள்வது நல்லது.
26. தலைவலி, உடல்வலி என்று எதெற்கெடுத்தாலும் ஒரு
மாத்திரையை போட்டுக்கொள்வது நல்லதல்ல. எண்ணைக்
குளியல், கஷாயம் போன்ற இயற்கை மருத்துவ முறையைப்
பின்பற்றுவது நல்லது.
27. கோபம், எதிர்ப்பார்ப்பு, துக்கம், ஏமாற்றம், தோல்வி,
அவமானம் போன்ற உணர்ச்சிகள் உடல் நலத்தை மிகவும்
பாதிக்க வல்லது. இவைகளை போக்கும் வழிமுறைகளை
அறிந்து, நல்ல நூல்கள் , நண்பர்கள், மருத்துவர்கள் உதவியுடன்
உணர்ச்சிகளை குறைத்து அதில் மூழ்கிவிடாமல் வாழ்வது நலம்
.
29. எதிர்காலத்தை நோக்கி திட்டமிட்டு இறந்தகாலத்தை
இழந்து விடாமல், ஒவ்வொருநொடியும் ரசித்து வாழ்தல், சிரித்த
முகத்துடன் இருத்தல், நேர்மையான சிந்தனையை கொண்டிருத்தல்,
உள்ளொன்று வைத்து புறம் பேசாமல் இருத்தல், குழந்தைத்
தன்மையை கடைபிடித்தல், இறுக்கமாக இல்லாமல் வெளிப்படையாக
இலகுவாக இருத்தல், எண்ணம்-சொல்-செயல்-எழுத்து-வாழ்க்கை
ஆகியவற்றில் முரண்பாடு இல்லாமல் இருத்தல் போன்றவை நலம்.
30. ஆண்டிற்கு சிலமுறை தினம் செய்யும் வேளைகளில் இருந்து
விடுபட்டு பிடித்த இடத்திற்கு, பிடித்த நண்பர்களுடன், குடும்பத்துடன்,
உறவினர்களுடன் சுற்றுலா செல்லுதல் மன மகிழ்ச்சி தரும்
-
-------------------------------------------
ஹீலர் பாஸ்கர்

Similar topics
» ஆலயங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் 100
» இருதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் கடைபிடிக்க வேண்டியவைகள்
» ஆரோக்கிய வாழ்விற்கு....
» ஆரோக்கிய வாழ்விற்கு...
» இன்று மாலை 5 மணி முதல் தேர்தல் முடியும் வரை கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|