தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Today at 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Today at 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Today at 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Today at 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Today at 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Today at 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?

+6
RAJABTHEEN
கவி கவிதா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
arony
கவிக்காதலன்
tthendral
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்? Empty இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?

Post by tthendral Mon Jan 03, 2011 12:14 am

ரெண்டு மூணு சினிமாப் பாட்டுகளில் வந்த வரிகளினால் வந்த ஒரு கேள்வி இது.
உபயம்: தேவர்மகன், அன்னியன்

குதுகலம்
tthendral
tthendral
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 27
Points : 36
Join date : 23/11/2010
Location : பெங்களூரு

Back to top Go down

இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்? Empty Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?

Post by கவிக்காதலன் Mon Jan 03, 2011 12:16 am

வளைவு... இரண்டுலையுமே இருக்கே........ [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்? Empty Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?

Post by tthendral Mon Jan 03, 2011 12:21 am

தங்கள் கூற்றில் வளைவு இருக்கிறது,

யாரங்கே இவரை கட்டி இழுத்துச் சென்று..... சுட்டுத்தள்ளு
tthendral
tthendral
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 27
Points : 36
Join date : 23/11/2010
Location : பெங்களூரு

Back to top Go down

இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்? Empty Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?

Post by கவிக்காதலன் Mon Jan 03, 2011 12:26 am

உங்களுக்கு புரியலை பாஸ்... நீங்க இன்னும் வளரணும்... [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்? Empty Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?

Post by arony Mon Jan 03, 2011 3:29 am

tthendral wrote:தங்கள் கூற்றில் வளைவு இருக்கிறது,

யாரங்கே இவரை கட்டி இழுத்துச் சென்று..... சுட்டுத்தள்ளு

ஆ.. வந்திட்டேன்... கொடுத்த வேலையை ஒழுங்காகச் செய்திடுவேன்... கவலைப்படாதீங்க அடிதான் விழும் ஓ
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்? Empty Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jan 03, 2011 11:18 am

arony wrote:
tthendral wrote:தங்கள் கூற்றில் வளைவு இருக்கிறது,

யாரங்கே இவரை கட்டி இழுத்துச் சென்று..... [You must be registered and logged in to see this image.]

ஆ.. வந்திட்டேன்... கொடுத்த வேலையை ஒழுங்காகச் செய்திடுவேன்... கவலைப்படாதீங்க [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்? Empty Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?

Post by கவிக்காதலன் Mon Jan 03, 2011 1:38 pm

என்னயா நடக்குது இங்கே...? எனக்கு எதிரா எல்லாரும் கிளம்பிட்டாங்க... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்...........
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்? Empty Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jan 03, 2011 1:51 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்? Empty Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?

Post by கவி கவிதா Fri Jan 07, 2011 7:38 pm

இதெல்லாம் ஒரு பொலப்பா ??? உங்கள பார்த்து ஊரே சிரிப்பா சிரிக்குது

சொன்னது : ராஜேஷ் ராகுல், சங்கவி தங்கச்சி, ஜெபா தங்கச்சி
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்? Empty Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?

Post by RAJABTHEEN Fri Jan 07, 2011 7:41 pm

கவி கவிதா wrote:இதெல்லாம் ஒரு பொலப்பா ??? உங்கள பார்த்து ஊரே சிரிப்பா சிரிக்குது

சொன்னது : ராஜேஷ் ராகுல், சங்கவி தங்கச்சி, ஜெபா தங்கச்சி
[You must be registered and logged in to see this image.]
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்? Empty Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?

Post by rajeshrahul Fri Jan 07, 2011 7:50 pm

கவி கவிதா wrote:இதெல்லாம் ஒரு பொலப்பா ??? உங்கள பார்த்து ஊரே சிரிப்பா சிரிக்குது

சொன்னது : ராஜேஷ் ராகுல், சங்கவி தங்கச்சி, ஜெபா தங்கச்சி

ஐயோ நான் இல்லை. அதுக்குள்ள கலகத்தை ஆரம்பிச்சுட்டாங்களே
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்? Empty Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?

Post by கவிக்காதலன் Fri Jan 07, 2011 9:27 pm

கவி கவிதா wrote:இதெல்லாம் ஒரு பொலப்பா ??? உங்கள பார்த்து ஊரே சிரிப்பா சிரிக்குது

சொன்னது : ராஜேஷ் ராகுல், சங்கவி தங்கச்சி, ஜெபா தங்கச்சி

அய்யோ அய்யோ உண்மைய சொன்ன இப்படிதான் சொல்லுவாங்க... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்? Empty Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?

Post by சரவணன் Sat Jan 08, 2011 8:32 pm

கவலைபடாதிங்க தல..நா இருக்கும் பொது யாராலையும் உங்கள எதுவும் செய்ய முடியாது...என் பக்கம் வாங்க (நா உங்க பின்னாடி ஒளிஞ்சுக்குறேன்)

இஞ்சிக்கும் இடுப்புக்கும் சம்மந்தம் நிறம்...அளவு..(சிறுசா இருக்குற இடுப்ப பார்த்து பாடிருப்பங்கனு நினைக்கிறேன்)
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்? Empty Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?

Post by கவிக்காதலன் Sat Jan 08, 2011 8:46 pm

சிறிதா இருக்கிறதுக்காக பாடிருப்பாங்கனா, கடுகு இடுப்பழகினு தான் பாடிருப்பாங்க... ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்? Empty Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?

Post by சரவணன் Sat Jan 08, 2011 8:49 pm

கடுக்கு கருப்ப இருக்கிறதால தான் அப்டி பாடாம விட்டுடாங்கனு நினைக்கிறேன் தல.(எப்பிடி போனாலும் கேட் போடறாங்களே ஆண்டவா)
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்? Empty Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?

Post by கவிக்காதலன் Sat Jan 08, 2011 8:58 pm

சரவணன் wrote:கடுக்கு கருப்ப இருக்கிறதால தான் அப்டி பாடாம விட்டுடாங்கனு நினைக்கிறேன் தல.(எப்பிடி போனாலும் கேட் போடறாங்களே ஆண்டவா)

அதனாலென்னா சீரகம் இடுப்பழகி, ஏலக்காய் இடுப்பழகி இப்படி ஏதாவது சொல்லிருக்க வேண்டியது தானே..? <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்? Empty Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?

Post by சரவணன் Sat Jan 08, 2011 9:01 pm

உங்களை போன்ற சிந்தனை அவருக்கு வரவில்லை என்று நினைக்கிறேன்(எந்த பாலுக்கும் அவுட் ஆகமாட்டேன் இன்னும் எடுக்கமாட்டேன் டிராவிட் மாதிரி நின்னுகிட்டேருப்பேன்)
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்? Empty Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?

Post by சரவணன் Sat Jan 08, 2011 9:03 pm

மன்னிக்கவும் ரன்னும் எடுக்கமாட்டேன் என்று போடுவதற்கு பதிலாக இன்னும்னு போட்டுட்டேன்
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்? Empty Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?

Post by கவிக்காதலன் Sat Jan 08, 2011 9:10 pm

<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்? Empty Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?

Post by சரவணன் Sat Jan 08, 2011 9:12 pm

கவிக்காதலன் wrote: <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
சரி சரி முட்டிகாதிங்க நா அவுட் ஆகிடுறேன் இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்? 650574
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்? Empty Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?

Post by கவிக்காதலன் Sat Jan 08, 2011 9:15 pm

ஓ அப்போ மேட்ச் முடிசிருச்சா? மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்? Empty Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?

Post by சரவணன் Sat Jan 08, 2011 9:17 pm

கவிக்காதலன் wrote:ஓ அப்போ மேட்ச் முடிசிருச்சா? மகிழ்ச்சி மகிழ்ச்சி
நீங்க தான் முட்டி முட்டி முடிச்சு வச்சுட்டிங்க :afro:
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்? Empty Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?

Post by கவிக்காதலன் Sat Jan 08, 2011 9:20 pm

சரி விடுங்க... :P :P


Last edited by கவிக்காதலன் on Sat Jan 08, 2011 10:26 pm; edited 1 time in total
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்? Empty Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?

Post by jeba Sat Jan 08, 2011 10:21 pm

:(
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்? Empty Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?

Post by கவிக்காதலன் Sat Jan 08, 2011 10:24 pm

jeba wrote: :(

இதுக்கெல்லாம் போய் அழாதீங்க... குதுகலம் குதுகலம்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்? Empty Re: இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்பந்தம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum