தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
முணுமுணுக்கும் பக்கவாதம்
Page 1 of 1
முணுமுணுக்கும் பக்கவாதம்
'ஒரு செக்கண்ட், ஒரு செக்கண்ட்தான், எனக்கு நேற்று திடீரென ஒரு பக்க கையையும் காலையும் இழுத்தது போலிருந்தது. மகனைக் கூப்பிடுவதற்கிடையில் எல்லாம் மாறிவிட்டது' என உங்கள் உறவினர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது சொல்கிறார். கலவரமின்றிப் பேச்சோடு பேச்சாகச் சொல்கிறார்.
அவரைப் பார்க்கிறீர்கள், மிக நன்றாகப் பேசுகிறார், நடக்கிறார், கை கால்கள் வழமைபோல இயங்குகின்றன. ஆரோக்கியமாகத்தானே இருக்கிறார்! ஏதோ பயந்திட்டார் போல என நினைக்கிறீர்கள். 'அப்பாவின்ரை அண்ணா இரண்டு மாதத்துக்கு முந்தித்தான் ஸ்ரோக் வந்து இறந்தவர். அதை நினைச்சிட்டார் போல' என மகன் அலட்சியமாகச் சொல்கிறார்.
அலட்சியப்படுத்தக்கூடிய விடயமாகத் தெரியவில்லை. இவரைப்போன்ற 21000 பேரின் மருத்துவ ஏடுகளை ஆராய்ந்து பார்த்து, அவர்களை மேலும் விசாரித்த ஒரு கள ஆய்வின் பிரகாரம் அவர்களில் பலருக்கு உடல் ரீதியாகவும் நரம்பு மண்டல ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத்தான் முணுமுணுக்கும் பக்கவாதம் என்கிறார்கள்.
இது ஏதோ புதிதான வியாதியோ அல்லது எப்போதாவது ஒரு சிலரை மட்டும் தாக்கும் முக்கியமற்ற பிரச்சினை என எண்ணி விடாதீர்கள். 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் ஏறத்தாழ 20 சதவிகிதமானவர்கள் இதனால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என இவ் ஆய்வைச் செய்த டாக்டர் ஜோர்ஜ் ஹோவர்ட் கூறுகிறார். இவர் அலபாமா பல்கலைக்கழககத்தின் சமூக மருத்துவத்துறையின் தலைவராக இருக்கிறார்.
அதென்ன 'முணுமுணுக்கும் பக்கவாதம்' என்கிறீர்களா? பக்கவாதம் பற்றி நிச்சயம் அறிநிதிருப்பீர்கள். சிறிய அளவிலான பக்கவாதம் (Minor Stroke) பற்றியும் கேள்விப்பட்டிருக்கக் கூடும், அது பற்றிய எனது கட்டுரையை வாசித்திருக்கவும் கூடும். இப்பொழுது முணுமுணுக்கும் பக்கவாதம் பற்றிப் பேசலாம்.
இவர்களுக்கு பக்கவாதத்தை ஒத்த சில அறிகுறிகள் ஏற்படுகின்றன. ஆயினும் அவை மிக அற்பமாக இருப்பதால் பாதிக்கப்பட்டவரை கலவரப்படுத்துவதில்லை, வைத்தியர்களின் கவனத்தையும் பெரிதாக ஈர்ப்பதில்லை. இது வெளிக்காட்டாத பக்க வாதத்திலிருந்து (Silent Stroke) வேறுபட்டது. வெளிப்படையாக எந்தவித அறிகுறிகளுமற்ற போதும் CT Scan செய்து பார்க்கும் போது மூளையில் பாதிப்புகள் ஏற்பட்டது தெரிய வருவதையே 'வெளிக்காட்டாத பக்க வாதம்' என்கிறோம்.
'நிச்சமற்ற அறிகுறிகளாக இருப்பதாலும், வெளிப்படையான பாதிப்புகள் அதிகம் இல்லாததாலும் முணுமுணுக்கும் பக்கவாதம் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை, வீண் மருத்துவப் பரிசோதனைகளுக்கும் உட்படுத்த வேண்டியதும் இல்லை' எனச் சில மருத்துவரகள் கருதுகிறார்கள். ஆயினும் ‘பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரம் குறைகிறது, அறிவார்ந்த செயற்பாடுகள் பாதிப்புறுகின்றன, மேலும் பல பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம். எனவே இது வெளிக்காட்டாத பக்க வாதத்தை ஒத்ததாக இருக்கலாம்’ என கருதுகிறார் டொக்டர் ஜோர்ஜ் ஹொவேட்.
அதாவது CT Scan போன்ற மேலதிக பரிசோதனைகளைச் செய்தால் தான் தெரியவரும்.அத்துடன் இது சிறிய அளவிலான பக்கவாதமாக இருக்கக் கூடம் என்பதும், அவ்வாறாயின் அத்தகையவர்களுக்கு பெரியளவிலான பக்கவாம் வருவதற்கான சாத்தியங்களும் அதிகம் என்பதும் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது.
முணுமுணுக்கும் பக்கவாதம், வெளிக்காட்டாத பக்க வாதம், சிறிய அளவிலான பக்கவாதம் போன்றவை வந்தவர்கள் தங்களது அறிகுறிகளை அலட்சியம் செய்வது புத்திசாலித்தனமானது அல்ல. அவர்கள் தங்களது இரத்த அழுத்தம், இரத்த சீனி அளவு, இரத்த கொலஸ்டரோல் அளவு ஆகியவற்றை பரிசோதித்துப் பார்த்து, அவை கூடுதலாக இருந்தால் அவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், எடை அதிகமாக இருந்தால் அதைக் குறைப்பதன் மூலமும் எதிர்கால ஆபத்துகளை தவிர்த்துக் கொள்ளலாம்.
பக்கவாதத்தினது அறிகுறிகள் அல்லது பக்கவாதம் வருகின்றது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்ன?
திடீரென முகம், கை, கால் ஆகியவற்றில் தோன்றும் விறைப்புத்தன்மை அல்லது செயலிழப்பு மிக முக்கியமான அறிகுறியாகும். பொதுவாக உடலின் ஒரு பக்கத்தில் மட்டும் இது தோன்றுவதுண்டு.
திடீரென ஏற்படும் மாறாட்டம் மற்றும் பேசமுடியாதிருப்பது, மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்வதில் சிரமப்படுவது, சடுதியாக ஏற்படும் பார்வைக்கோளாறு அல்லது முற்றாக பார்வைத் திறனை இழத்தல் இன்னுமொரு முக்கிய அறிகுறியாகும். ஒரு கண்ணில் அல்லது இரண்டு கண்களிலும் இது தோன்றலாம்.
சடுதியாக ஏற்படும் வேறு அறிகுறிகளான நடப்பதில் சிரமம், உடற் சமநிலை தளம்புதல், ஈடாட்டம், தலைச்சுற்று, உடல் உறுப்புகளின் செயற்பாட்டை ஒருங்கிணைத்து செயலாற்றுவதில் சிரமம் ஆகியவற்றிற்கும் முணுமுணுக்கும் பக்கவாதமே காரணமாகலாம்.
காரணம் சொல்ல முடியாத மிகக் கடுமையான தலைவலி மற்றுமொரு முக்கிய அறிகுறியாகும்.
இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால், அவை மிகக் குறைந்த நேரம் மட்டுமே நீடித்தாலும் இலேசாக எடுத்து, கவனத்தில் கொள்ளாமல் விடவேண்டாம். உடனடியாக பாதிப்புற்றவர் வைத்திய ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» பக்கவாதம் எப்போது வரும்?
» திடீரென வந்து மறையும் பக்கவாதம்- Minor Stroke
» பாகிஸ்தான் அதிபர் சர்தாரிக்கு பக்கவாதம் லண்டனுக்கு பயணம்!!
» ஓசோன் ஓட்டையால் கடல் நாசம்: மீன் சாப்பிட்டால் பக்கவாதம் வரும் அபாயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|