தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இணைய உலக வரலாறு

2 posters

Go down

இணைய உலக வரலாறு Empty இணைய உலக வரலாறு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 22, 2011 12:44 am

1957 இல் USSR "Sputnik" என்ற செயற்கை கோள் அனுப்பி வெற்றி கொண்டபின் USA
போட்டா போட்டியாக (பனிப் போர்) ஒரு இராணுவ ஆராச்சி மையத்தை
ஆரம்பித்தனர் (ARPANET). இந்த அமைப்பானது பல்வேறுபட்ட இராணுவ ஆய்வின் ஓர்
அங்கமாக 1962-1969 இடைப்ட்ட கால பகுதியில் கண்டுபடிக்கப்பட்டது தான் இணைய
தொழில் நுட்பமாகும். இந்த கண்டுபிடிப்பானது தகவல் தொழில் நுட்பத்தில்
பெரும் புரட்சி மட்டுமல்லாமல் தனிமனித வாழ்வியலையே ஒரு மிக பெரிய
மாற்றத்துக்குள் ஆக்கிரமித்துக் கொண்டு வருகின்றது. இணையம் பல
பரிமானங்களில் பரிணாமம் அடைந்த வரலாற்றை பல நூறு பக்கங்களில் சொல்லும்
அளவில் அதன் சாதனை விரிந்துள்ளது. இருந்த போதிலும் இந்த தகவல் தொழில்
நுட்பத்தின் எதிர்கால வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்பது எதிர்வு கூறமுடியாத
போதிலும் இதுவரை காலமும் கடந்து வந்த பாதையை மிக சுருக்கமாக ஆண்டு ரீதியாக
குறிப்பிடத்தக்க சில வரலாற்று நிகழ்வுகளுடன் கீழே பார்ப்போம்.
"இணைய உலக வரலாறு"
# 1969
இல் இரு கணனிகளுக்கிடையில் "log-in" என்ற சொல்லே முதலில் அனுப்பி பரீட்சிக்கப்பட்ட செய்தியாகும்.

# 1971
முதலில் 23 இணைய இணைப்பு மூலமாக மிக பிரபல்யமான பல்கலைக்களகங்களை இணைத்தனர்.

# 1972
பொதுமக்களுக்காக
முதல் முறையாக இந்த தொடர்பு சாதனம் இயக்கி காட்டப்பட்டது. இதே ஆண்டு UK ஐ
சேர்ந்த விஞ்ஞானி முதலாவது e-mail ஐ @ உடன் வடிவமைத்து வெற்றி கொண்டார்.

# 1973
ARPANET
ஆனது DARPA என பெயர் மாற்றம் செய்ததோடு இணையம் பற்றிய பலரது
கருதுகோள்கள் உயிரூட்டம் பெற்றது. இணைய தொடர்புகளுக்கான நியம
கடைப்பிடிப்புக்கள் உருப்பெற்றன(TCP/IP).

# 1974
இணைப்புகள் 100 எண்ணிக்கையாக அதிகரித்தது.

# 1976
இல்
முதலாவது மின்-அஞ்சல் (e-mail) பிரித்தானிய மகாராணியினால் அனுபப்பட்டது
மட்டுமல்லாமல் இவரே முதலில் e-mail அனுப்பிய அரச தலைவருமாவர்.

# 1982
முதல் முதலாக "internet" சொற்பிரயோகம் பிறந்ததுடன் டொற்(.) என்ற குறியீடு இணைக்கதொடங்கப்பட்ட வருடம்.

# 1984
இணையதள பெயர் பதிவு முறை (DNS) தொங்கியதுடன் 1000 இணைப்புக்களை எட்டிப்பிடித்தது.

# 1985
AOL, .com, .edu, .gov உதயம்.

# 1986
.net அறிமுகம்.

# 1987
.org இணைய சுட்டி இணைப்பி அறிவிப்புடன் 28,000 இணைப்புகளுடன் பயணம் தொடர்ந்த ஆண்டு.

# 1988
இணைய சந்திப்பு (chat) உருப்பெற்றதோடு கணனிகளில் இணைய வழி வைரஸ் தாக்கமுடன் 60,000 இணைப்புக்களை தாண்டியது.

# 1989
இணைப்புக்களை
100,000 மேல் சென்ற நிலையில் world.std.com உதயம். Tim Berners-lee தனது
இணைய ஆராச்சியின் விளைவாக கணனிகள் பேசும் இணைய மொழியை (HTML)
வெளியிட்டதுமல்லாமல் WWW ஐயும் நிறுவினார்.

# 1990
இல்
world.std.com தனது (dial-up) சேவை மூலமாக உலகின் முதல் வர்த்தக நோக்கிலான
இனைய இணைப்பு தொடங்கியதோடு 300 ஆயிரம் இணைப்புகள் உலகளவில் இருப்பது
கணக்கிடப்பட்டது.

# 1991
சர்வதேச வலைப்பின்னல் குறியீடு " w w w" நடைமுறைக்கு வந்த ஆண்டாகியது.

# 1992
இணைய சமூக அமைப்பு (ISOC) உருவாக்கத்துடன் ஒரு மில்லியன் பாவனையாளர்களை உலகளவில் இணைய சேவை பெற்றது பதிவானது.

# 1993
இணைய வானொலி,இணையத்ள பேசுமொழி பரிமாற்ரி அமுலாக்கி (http) அறிமுகத்தோடு mosaic உதயம்.

# 1994
இணையம்
பிறந்து 25 வருடம் பூர்த்தி கொண்டாட்டம்,அத்துடன் இணைய உலகின் பிரபல்யமான
yahoo, amazon, w3c, netscape அவதரிப்போடு 6 மில்லியன் பாவனையாளர்களை
உலகளவில் இணைய சேவை பெற்றது பதிவானது.

# 1995
புகழ்பெற்ற கணனி
இணைய இயக்கிகள் Internet Explorar, Mozilla வருகை. இணையவர்த்தகத்தில் அழியா
புகழ் பெற்ற e-bay(இன்று வரை 223 மில்லியன் மேலான பதிவு செய்யப்பட்ட
பாவனையாளர்கள்.) வெளியானதோடு java, java script அறிமுகமானது. இவற்றோடு
Alta Vista, mp3 என பல புரட்சி வருகை கண்ட வருடம்.

# 1996
இணைய
தொலைபேசி, இணைய தொலைக்காட்சி,இணைய உலகில் தகவல் பெற என்றும் தட்டப்படும்
wiki, Alexa என்பவற்றின் வருகை. tv.com விற்க்கப்பட்டது ($15,000). இணைய
உலகில் 1.7 மில்லியன் பாவனையாளர்களை உலகளவில் இணைய சேவை பெற்றது பதிவானது.

# 1997
தொடுப்பில்லா
தொடர்பு (WAP) அறிமுகம். Business.com விலைபோனது ($150,000). இந்த ஆண்டு
19.5 மில்லியன் இணைப்புக்களை எட்டிப்பிடித்தது. Netscape மிகவும் குறைந்த
விலையில் dmoz.org ஐ கொள்முதல் ($ஒரு மில்லியன்) செய்தனர்.

# 1998
மேலும்
பல சாதனை கண்ட வருடமாக Google வருகையுடன் Netscape ஐ AOL மிகமிகப்பெரிய
விலைக்கும் ($4.2 பில்லியன்கள் மில்லியன் அல்ல) Compaq நிறுவனம் AltaVista
ஐயும் ($3.3 மில்லியன்) கொள்முதல் செய்தன.

# 1999
இந்த
ஆண்டில் my space, paypal இவற்றின் வருகையுடன் "blog" என்ற சொற்பிரயோகம்
நடைமுறைக்கு வந்தது. Alexa ஐ தனக்கு சொந்தமாக்க Amazone $250 மில்லியன்களை
கொடுத்தது.

# 2000
சட்டவிரோத இணைய உடைப்பு கும்பல்களின்
ஆதிக்கத்திற்குள் உலக இணையத்தளம் சிக்கிய வருடமாகியது (hack of the year).
AOL $16 பில்லியன்களை கொடுத்து Time warner ஐ சொந்தமாக்கியது.

# 2001
மின்
அஞ்சல்கள் வைரஸ் தாக்கத்திற்குட்பட்ட பிரபல்யமான ஆண்டானதுடன்(virus of the
year) .biz, .info அறிமுகமானது. இது மட்டுமல்லாமல் கட்டற்ற
கலைக்களஞ்சியமான wikipedia பிறந்ததும் இந்த ஆண்டில் தான்.

# 2002
உலகளாவிய இணைய பாவனையாளர் எண்ணிக்கை 544.2 மில்லியங்களை தாண்டியது. RSS, podcast, blog வருகையுடன் .name, .coop அறிமுகமானது.

# 2003
மேலும்
இணையதள பெயர்களின் இணைப்பு சுட்டியான .pro உடன் iTune அறிமுகமானது.இந்த
ஆண்டிலேயே பிரபல்யமான உரிமை மீறல் aol-microsoft தீர்ப்பானது. AOL இற்கு
$750 மில்லியன் நஸ்டஈடா கொடுத்ததுடன் netscape இன் வீழ்ச்சிக்கான சூழ்ச்சி
செய்த வருடம் இதுதான்.

# 2004
கணனி இணைய இயக்கி FireFox பிறந்ததுடன் இணைய தளமூடான வர்த்தக வருவாய் $117 பில்லியங்களையும் தாண்டியது.

# 2005
இணைய உலகின் பெயர்பெற்ற video தளம் YouTube உருவானது.

# 2006
Google
தனது இணைய ஆக்கிரமிப்பு போட்டியில் $1.65 பில்லியன்களை கொடுத்து YouTube
ஐ சொந்தமாக்கியது. இணைய உலகத்தில் 92 மில்லியனுக்கு மேலான இணையதளங்கள்
வலம் வந்தன.

# 2007
மிகவும் அண்மையில் (30th September)
எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளின் படி உலக இணையதள பாவனையாளர்களின் எண்ணிக்கை
1,244,449,601 ஐயும் தாண்டி சாதனை தொடர்கிறது.

# 2008 , 2009
மனிதர்களின் தேவைகளில் ஒன்றாகிவிட்டது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இணைய உலக வரலாறு Empty Re: இணைய உலக வரலாறு

Post by கவிக்காதலன் Tue Feb 22, 2011 1:57 am

அருமையான தகவல் தொகுப்பு... நன்றி...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum