தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிந்தனை சிகிச்சை

+8
தங்கை கலை
Muthumohamed
அ.இராமநாதன்
கலைநிலா
yarlpavanan
கவியருவி ம. ரமேஷ்
gafoor1984
parthie
12 posters

Page 3 of 21 Previous  1, 2, 3, 4 ... 12 ... 21  Next

Go down

சிந்தனை சிகிச்சை - Page 3 Empty சிந்தனை சிகிச்சை

Post by ராஜேந்திரன் Sat Oct 06, 2012 1:31 pm

First topic message reminder :

சில வாழ்க்கை மருத்துவ சிகிச்சைகளுக்கு கீழ்காண்பவைகளை சொடுக்குங்கள்



[You must be registered and logged in to see this link.]


Last edited by ராஜேந்திரன் on Tue Mar 14, 2017 7:30 pm; edited 14 times in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down


சிந்தனை சிகிச்சை - Page 3 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 30, 2012 1:17 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 3 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by yarlpavanan Wed Oct 31, 2012 8:46 am

நண்பா தொடரு நண்பா
நம்மாளுகளுக்கு விழிப்புணர்வு வரட்டும்
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 3 Empty கலியுக பஞ்ச(ம்) பாண்டவர்

Post by ராஜேந்திரன் Wed Oct 31, 2012 4:56 pm

கலியுக
பஞ்ச(ம்) பாண்டவர்


விடை
அளிக்க தடை

கடை
நிலையில் சிலர்

105
வாலிபரில்
வாழ்க்கை பகிர

101
கன்னிகளின்
இருப்பு

இப்படி
ஒரு சூழல்

பஞ்சம்
வந்தது

ஒவ்வொரு
100
வாலிபர்
ஒவ்வொரு
100
கன்னி என்று
மண உறவு
உரிமை

ஒன்றுக்கு
ஒன்று என்று முந்தியது




பஞ்சம் -
பஞ்ச பாண்டவர்

கொஞ்ச ஒரே
கன்னி

நெஞ்சம்
நிமிர்ந்த மீதி
5
பேர்
உணவு
பரிமாற ஒரு கை

உறவு
பரிமாற ஒரு மங்(கை)

ஐந்து
விரல்களால்

ஆம்
ஒரு
பாஞ்சாலிக்கு

ஐந்து
பாண்டவர்


பஞ்ச
பூதம் நீர்
,
நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம்
ஒழுங்கின்
தன்மை பஞ்சத்திற்கு

ஒழுங்கின்மையை
செப்பனிட

உடைத்திடுவோம்
தடையின் பாரத்தை

அடைத்திடுவோம்
கடைநிலை துவாரம் வரை

அது
எந்த ஒசோனோ
,
அன்பில் பாமரனோ
நல்ல
முழுமை நிலை மீட்பு விடையாக.


பஞ்ச
பாண்டவர் ஐவருக்கும்

ஒரே
கன்னியின் ஆதரவு


பஞ்சபூதம்
5
க்கும்
ஒரே
கண்ணியத்தின் ஆதரவு

அது
மனிதர்
அனைவரும் ஒரு மனதாய்

ஒழுங்கின்
கண்ணியத்திற்கு தந்த ஆதரவு






நம் முன்னோர் பல நூறு தலைமுறை சோதித்ததைவிட
இக்கலியுக தலைமுறை சோதித்ததே அதிகம்
சாதிக்கபோவதும் அதிகம் - ஐந்தின் ஒழுங்குக்கு
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 3 Empty வணக்கம்

Post by ராஜேந்திரன் Wed Oct 31, 2012 5:19 pm

மதிப்பிற்குரிய அருமை பிரியங்கள்
[You must be registered and logged in to see this image.]தமிழ்த்தோட்டம் (யூஜின்), கவியருவி ம. ரமேஷ், அ.இராமநாதன்,
[You must be registered and logged in to see this image.]யார்ல்பவணன் மற்றும் வாசகர்களுக்கும் நன்றி
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 3 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Oct 31, 2012 5:29 pm

புதிய சிந்தனைகளின் அணிவகுப்பு... சிறப்பு...
மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
[You must be registered and logged in to see this image.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 3 Empty சத்தம் - அமைதி

Post by ராஜேந்திரன் Thu Nov 01, 2012 6:34 pm

சத்தத்தின் அமைதி

படித்து பார்க்கும் சத்தம் ஒயனும்
அதின் நல்ல வழிக்கான
படைப்பை பார்க்கும் சத்தம் கேட்கனும்

இறைவனை தரிசிக்கும் சத்தம் ஒயனும்
அதின் நல்ல அறவாழ்வின்
படைப்பை பார்க்கும் சத்தம் கேட்கனும்

ஜெபிக்கும் சத்தம் ஒயனும்
அதின் நல்ல குணப்படுத்தும்
படைப்பை பார்க்கும் சத்தம் கேட்கனும்

தொழுகை சத்தம் ஒயனும்
அதின் நல்ல தகுதிக்கான
படைப்பை பார்க்கும் சத்தம் கேட்கனும்

அமைதியின் சத்தம்

படித்து பார்க்கும் சத்தம் கேட்கனும்
அதின் நல்ல வழிக்கான
படைப்பை பார்க்கும் சத்தம் ஒயனும்

இறைவனை தரிசிக்கும் சத்தம் கேட்கனும்
அதின் நல்ல அறவாழ்வின்
படைப்பை பார்க்கும் சத்தம் ஒயனும்

ஜெபிக்கும் சத்தம் கேட்கனும்
அதின் நல்ல குணப்படுத்தும்
படைப்பை பார்க்கும் சத்தம் ஒயனும்

தொழுகை சத்தம் கேட்கனும்
அதின் நல்ல தகுதிக்கான
படைப்பை பார்க்கும் சத்தம் ஒயனும்

அமைதி, சத்தம் என்ற இரண்டும் தேறனும்
இல்லை இரண்டும் ஒன்றையொன்று புழுங்கி சீறிடும்
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 3 Empty ஓய்வு

Post by ராஜேந்திரன் Fri Nov 02, 2012 11:25 am

ஓய்வு

வேலை நிலுவையில் இருக்கும்பொழுது ஓய்வு எடுக்க மனம் வருமா?
ஓய்வு எடுத்துக்கொண்டே இருந்தால் வேலை பளு உயரும் என்ற பதட்டம் வராதோ?
வேலை செய்தோம் ஓய்வு எடுத்தோம், ஓய்வு எடுத்தோம் வேலை செய்தோம் என்ற நல்ல முடிவு வேண்டாமோ?

வேலை மட்டும் செய்தால் போதுமா நல்லது, கெட்டது அறியும் ஞானம் வேண்டுமே?
நல்லது, கெட்டது என்ற ஞானம் மட்டும் அறிந்தால் போதுமா அதை செயல்படுத்தும் வேலை பணி வேண்டாமா?

இறைவனை அறிவது நல்லது, கெட்டது அறிந்து ஞானத்தோடு செயல்படுவது என்று ஆகுமே?

இரவு நேர ஓய்வு எடுக்க, எல்லா நாட்டினருக்கும் ஒரே நேரத்திலா இரவு இருக்கிறது ?
பகல் நேர வேலை செய்ய, எல்லா நாட்டினருக்கும் ஒரே நேரத்திலா பகல் இருக்கிறது?
நல்ல சுழற்சிக்கு நல்ல சூழல் அமைந்தால் நல்ல ஓட்டம் அமையும்.



ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 3 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Nov 03, 2012 12:13 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 3 Empty கிரகம்

Post by ராஜேந்திரன் Sat Nov 03, 2012 3:47 pm

கிரகம்
புரியாமல் இருக்கும் வரை விக்கிரகம்
அது வெளிபடுத்தும்
சத்தியத்தை அறிந்துவிட்டால் சத்தியாக்கிரகம்
இதில் வணங்குதல் என்பது
சத்தியாக்கிரகத்தின் அறிவுறுத்தல்களை
ஏற்று பணிவது ஆகும்.

இதில் வணங்குதல் என்பது
இதுவரை என்னவென்று அறிகிறோம்
இறைவனின் வார்த்தையான மனசாட்சி
நம்மிடம் நன்கு பேசும்
பயிற்சி பெற்று இருக்கவேண்டும்
இதில் செய்யக்கூடாது என்று அறிவுறுத்துவதை ஏற்று பணிகிறோமா?
செய் என்று அறிவுறுத்துவதை ஏற்று பணிகிறோமா?
இல்லை எல்லாவற்றுக்கும் தலையாட்டுகிறோமா?
எப்படி தலை வணங்குகிறோம்?

தவறு அல்லது பாவம் என்பது
செய் என்று அறிவுறுத்துவதை செய்யாமல் விட்டுவிடுவது
செய்யாதே என்று அறிவுறுத்துவதை செய்வது
இந்த மீறுதல்கள்தான்

கெட்ட சோம்பேறி எதை செய்யமாட்டார்?
கெட்ட ஊதாரி எதை செய்வார் ?

இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் இருந்தாலும்
அது தீமை நோக்கிய பயணம்

சிலைகளும், வரைபடங்களும் , எழுத்துகளும், சைகைகளும்
கருத்தை வெளிப்படுத்தும் கருவிகள்

மாற்று திறனாளிகள் (செவிடர், குருடர்)
கற்பதற்கு
பிரத்தியோக கருத்தை வெளிப்படுத்தும் கருவிகள் உண்டு.


இந்த வெளிப்படுத்தும் கருவிகளை
புரியாமல் இருக்கும் வரை
அக்கருவி விக்கிரகம்
வெளிப்படுத்தும்
பயிற்சியின் கருவிகளால்
சத்தியத்தை அறியும்
சத்தியாகிரகத்தின் அறிவுறுத்தல்களை
வணங்கி தெய்வமாக ஏற்கலாமே?

நன்மை, தீமையை
மனசாட்சிக்கு பயிற்சி அளிக்காத கருவிகளான
விக்கிரக நிலையின் அறியாத நிலைக்கு
நாம் விலகியிருக்க வேண்டும்.
விக்கிரகத்தை விட்டு விலகி
சத்தியாகிரகத்தை ஏற்றுக்கொள்வோம்.

ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 3 Empty arumai

Post by parthie Sat Nov 03, 2012 5:08 pm

மிக்க மகிழ்ச்சி
parthie
parthie
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 402
Points : 484
Join date : 04/09/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 3 Empty கல் தெய்வம்

Post by ராஜேந்திரன் Sun Nov 04, 2012 5:15 pm

நன்றி parthie

கல் தெய்வம்

நல் - தெய்வம் , கல்
-
தெய்வம்

தெய்வம் என்றால் தெய்வம், வெறும் சிலை என்றால் வெறும் சிலைதான்

சிலைகளின் விக்கிரகம்,
வரைபடங்களின் விக்கிரகம்,
எழுத்துக்களின் விக்கிரகம்,
மாற்றுத்திறனாளிகளுக்கான (குருடர், செவிடர்) விக்கிரகம்

இவைகள் புரியாதவரை
உணர்வற்ற கல் நெஞ்ச இருதயத்தின்
விக்கிரகம்
மனதில் இருக்குமே.

இவ்விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்து

சத்தியாக்கிரகங்களாக உணரலாம்.

பிரதிஷ்டம் - பிரதி + இஷ்டம்

விக்கிரகத்தின் (பிரதி)
சத்தியாக்கிரகத்திற்கான
கருத்து பிரதிபலிக்கும் (இஷ்டம்)
நடைபெறும்பொழுது
சிலைகளின் சத்தியாக்கிரகம்,
வரைபடங்களின் சத்தியாக்கிரகம்,
எழுத்துக்களின் சத்தியாக்கிரகம்,
மாற்றுதிறனாளிகளுக்கான (குருடர், செவிடர்)
சத்தியாக்கிரகம்
இவைகளால் புரிந்த சத்தியம்

உணர்வுள்ள நல் நெஞ்ச
இருதயத்தின்
சத்தியாகிரகம் மனதிற்கு வேண்டும்.

இச்சத்தியாகிரகத்தினால் நன்மை உண்டு.

பல வெளிப்படுத்தும் கருவி
நூல்கள்
மனத்திற்குரிய மொழியாக
புரிய வேண்டும்.

இப்படி அமைவது குருடர், செவிடர்
மாற்று திறனாளிகளுக்கும்
வேதமாக கற்கப்படுகிறது.

இந்த வேதம் யாரால்
எழுதப்பட்டது?
இது யாருடைய வேதம்?
எந்த வேதம் முழுமையான வேதம்?
மாற்றுத்திறனாளிகள் நிலைக்கு எவ்வகையில் உதவும்?
எந்த வேதத்தின் மொழி
இறை வேதத்தின் மொழி?

கூடுவோம். கூடினால் விடை
உண்டு.
இது நம் ஆன்மீக
வளர்ச்சியில்

வானங்களே இறைவனை துதியிங்கள்
மலைகளே துதியுங்கள்

மலை சிறு பாறைகளாக
உடையட்டும்
பாறைகள் சத்திய கருத்தின் வடிவங்கள் ஆகட்டும் (சிலைகள்)
நாம் பயிற்சியால் புரிந்து

பாறைகள் நம்மால் துதி
பாடபடட்டும்.

ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 3 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Nov 05, 2012 8:36 am

[You must be registered and logged in to see this image.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 3 Empty குற்றம்

Post by ராஜேந்திரன் Mon Nov 05, 2012 8:37 pm

நன்றி அருமை கவியருவி ம. ரமேஷ்
குற்றம்

சட்டத்தின்
பிடியிலிருந்து தப்பியவர்கள் யார்
?

குற்றவாளிகளை
விட குற்றத்திற்கு தூண்டியவர்கள் யார்
?

புண்ணியம்
தேடுபவர்களும்
,
பாவத்திற்காக புண்ணிய
தீர்த்தம்
,
பாவ
நிவர்த்திக்காக திருவிருந்தில் பங்குகொள்பவர்களும்

பரிகாரம்
தேடுபவர்களும் யாராக இருப்பார்
?

அவர்கள்
பாவம் செய்தோம் என்றும்
,
தவறு
செய்தோம் என்றும்

கோவில்களிலும், சர்சுகளிலும்,
பள்ளிவாசல்களிலும்
ஒத்துக்கொண்ட
குற்றவாளிகளா
?
குற்றத்திற்கு
தூண்டியவர்களா
?
இன்னும்
ஆலயங்களுக்கு செல்வது

நிற்கபடாமல்
குற்றம் தொடர்கிறதா
?
பரிகாரத்திற்காக
சரியான உயிரான
வழி அறியாதவர்களா?

தானே
மனமுவந்து தன் குற்றங்களை

ஒத்துக்கொண்டு
நீதிமன்றங்களின்
சட்டதிட்டங்களுக்கு

ஒத்துழைப்பு
கொடுக்காதவர்களா
?

இந்திய
அரசின் சட்ட திட்டங்களுக்கு

ஒத்துழைப்பு
கொடுக்காதவர்களா
?

இந்திய
அரசிடம்
சிறைப்பட்டவர்களுக்கும், இவர்களுக்கும்
என்ன வித்தியாசம்?

சிந்திப்போம்!
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 3 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 06, 2012 2:28 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 3 Empty சிறை

Post by ராஜேந்திரன் Tue Nov 06, 2012 8:02 pm

நன்றி, அருமைமிகு தமிழ்த்தோட்டம் (யூஜின்)

சிறை

கோவில்களிலும், சர்ச்களிலும், பள்ளிவாசல்களிலும்
சிறைப்பட்டவர்கள் யார்?
இவர்களுக்கும், இந்தியாவின் சிறைச்சாலைகளில்
சிறைபட்டவர்களுக்கும்
என்ன வித்தியாசம்?

வேலியே பயிரை மேய்ந்தாள்
என்ன ஆவது
?

என்ற வழக்கச் சொல்லிக்கும்

இந்தியாவில் உள்ள இறை
பக்தர்களுக்கும்

அவர்கள் காக்கவேண்டிய
நீதிக்கும்

எத்தகைய பங்கு இருக்கிறது? என்பதற்கும்

என்ன வித்தியாசம்?

போலி சாமியார்களால் சிக்கிக்கொண்ட
வழிப்பாட்டு தல சிறை கைதிகள்

கள்ளபோதகர்கள், கள்ள மத நடத்துனர்கள்
இவர்களால் சிக்கிகொண்ட வழிப்பாட்டு தல
சிறை கைதிகள் இருக்கிறார்களா?




ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 3 Empty தூரம்

Post by ராஜேந்திரன் Wed Nov 07, 2012 3:47 pm

தூரம்

தூரம், தூரமாக
இருக்கும்

வழிப்பாட்டு தலங்களை
நோக்கி செல்கிறோமே

நலத்திற்கான
விடையளிக்க தூரமாய் இருக்கும்
பிளாஸ்டிக் உபயோகத்தை நோக்கி
செல்கிறோமா?

இந்த சுற்றுச்சூழல் நன்மைக்கென்று
நாம் அறிவை எந்தவகையில்
முதலீடு செய்கிறோம்?

இந்த தூரங்களை கடந்து
நன்மைதனை
தரிசனம் செய்வோம்.




ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 3 Empty கன்னம்

Post by ராஜேந்திரன் Wed Nov 07, 2012 7:51 pm

கன்னம்

சாமி
கும்பிடும் பொழுது

இரண்டு
கையால்

இரண்டு
கன்னத்திலும்

போட்டுக்கொள்ளும்
அடையாளம் எதைக்குறிக்கிறது
?

நல்லது, கெட்டது இரண்டு விதத்தையும்
புரிந்து
தெளிவடைய
வேண்டும் என்பதற்காகவா
?

ஒருவர் ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு
கன்னத்தையும்
காட்டு என்பது?
உள்ளத்தின்
மனிதன் - மனம்
,
எந்த
கன்னங்களையும்
,
கையின்
அறைகின்ற எந்த
நிலையையும்
எந்த
அடையாளத்தை காட்டும்


ஒருவர் ஒரு
கன்னத்தில்

வெறுப்பின்
அறையை நமக்கு
ஏற்படுத்திவிட்டால்
மறு
கன்னத்தில் அவரால்
விருப்பின் நிறை ஏற்பட வேண்டுமா?

ஒரு
கன்னம் தீய உடன்படிக்(கை)யின் அறைக்கு பயன்படுத்துமானால்

மறுக்கன்னம்
நல்ல உடன்படிக்(கை)யின் நிறைக்கு பயனாக வேண்டுமா
?

ஒரு கன்னம்
தீய நம்பிக்(கை)யின் அறைக்கு பயன்படுத்துமானால்

மறுக்கன்னம்
நல்ல நம்பிக்(கை)யின் நிறைக்கு பயனாக வேண்டுமா
?

ஒரு
கன்னத்தில் அறையின் சத்தம்

மறுக்கன்னத்தில்
சமாதான நிறையின் முத்தம்
?

இந்த நன்மை விருப்பின் நிறை உடனே நிகழ்வதோ,

சந்தர்ப்ப
கால நிலையின் முயற்சி

மற்றும்
தெய்வ விருப்பத்தை பொறுத்ததாகுமா
?

வஞ்சக
காட்டிகொடுக்கும் முத்தம் வேண்டாம்
?
அன்பை
நாட்டிகொடுக்கும் முத்தம் வேண்டும்.

ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 3 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Nov 07, 2012 8:32 pm

புதிய புதிய சிந்தனையின் ஊற்றுகள்... தொடருங்கள்... நிறைய தெரிந்து கொள்கிறேன்...

நன்றி நண்பரே... தொடருங்கள்... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 3 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 08, 2012 12:43 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 3 Empty ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

Post by ராஜேந்திரன் Thu Nov 08, 2012 3:48 pm

நன்றி அருமைமிகு கவியருவி . ரமேஷ், தமிழ்த்தோட்டம் (யூஜின்) அவர்களே

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

ஆற்று வெள்ளம் , கிணற்று தண்ணீரை கொண்டு போகுமா?

வளர்ச்சி, வளர்ச்சி என்று மூளை உழைப்பிற்கு
முக்கியத்துவம் கொடுக்கும் கல்வியால்
மனதிற்கான entertainment வேணாமா?

entertainment - ஏந்தும் சுவரான உடல் ஆரோக்கியம் வேண்டாமா?
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் அல்லவா?

நல்லா ஏட்டு கல்விய படிச்சிருக்கேன்
ஆனால் வேலை செய்ய மனசு வரமாடேங்கிறது
உடல் ஒத்துழைக்க மாட்டுதே? இது தேவையா?

வளர்ச்சி என்பதில் சுற்றுச்சூழலை காப்பாற்ற
எந்த வளர்ச்சியுள்ளது?

எதிர் காலத்திற்காக
savings , policy
க்கு எந்த துறையை மட்டும் கவனிக்கிறோம்.
நல்ல உடல் ஆரோக்கியம்,
உள்ள ஆரோக்கியம்,
சுற்றுச்சூழல் ஆரோக்கியம்
என இருக்கிறதே?
இவைகள் யாருக்காக?

ஐந்திலேயே மூளை உழைப்பு கல்வி மட்டும் இருந்தால்
50
தில் உடல் உழைப்பு கல்வி, மன மகிழ்ச்சி கல்வி
உள்ள ஆரோக்கிய கல்வி பயில முடியுமா?

நிம்மதிக்கான அஸ்திவாரம் ஐந்திலே அமைந்தால் தானே
ஐம்பதில் பலன்கள் மிகுந்து இருக்கும்.

இந்த அஸ்திவாரத்தை 50 தில் அமைப்பதும் கடினம்
அதன் பலனின் காலமும் குறைவு அல்லவா?

ஆற்று வெள்ளம் , கிணற்று தண்ணீரை கொண்டு போகுமா?
நம்மால் முடிந்ததற்கு மேல் நம் பிற்கால சந்ததி கவனிக்காதா?
முடிந்த அளவு திறமையை நாம் வளர்க்கணும் தேவைக் கேட்ப

இதுதான் முடிந்தது என்று நம் பிற்கால சந்ததிக்கு
நம் அலட்சியத்தை நிம்மதிற்கான அஸ்திவாரங்களுக்கு பங்கு வேண்டுமோ?

இதுதான் என் மூதாதையர் சேர்த்துவைத்த சொத்து என்று எதை சொல்வார்கள்?
பிற்கால சந்ததி .
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 3 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Nov 08, 2012 4:01 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி நண்பரே... சரிங்க பாஸ் மற்ற பகுதிகளிலும் கவிதையிலும் தங்களுக்கு ஆர்வம் இருப்பின் பங்களிப்பு செய்க...

புதிய சிந்தனையை அறிய வாய்ப்பாக அமையும். சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 3 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Nov 09, 2012 12:05 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 3 Empty சாதியால் சாதி

Post by ராஜேந்திரன் Fri Nov 09, 2012 3:20 pm

சாதியால்
சாதி


சாதி, சாதி என்று சோதி சாதிப்பதற்கு


பறை சாதி நல்லதை பறைசாற்றுவதற்கு





பூநூல்
அணியும் சாதி வேத நூல் பூப்பதற்கு





சாதி
பிறந்தது செய்யும் தொழிலை வைத்து





நல்ல
பறையானாக பறைசாற்றுங்கள்


செய்யும்
தொழிலே தெய்வம் என்று


பூத்திடுங்கள்
சாதனை நூலுக்கென்று





அணைத்திடுவோம் சாதி பேதத்தை


இணைத்திடுவோம் இதில் தெய்வத்தை தரிசிப்போம்


சாதியின்
புண்ணிய தலங்களை
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 3 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 14, 2012 1:36 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 3 Empty சூதாட்டம்

Post by ராஜேந்திரன் Thu Nov 15, 2012 2:13 pm

சூதாட்டம்

கிரிக்கெட் சூதாட்டம், சீட்டுக்கட்டு சூதாட்டம், தாய கட்டை சூதாட்டம், லாட்டரி சீட்டு

என்று சூதாட்டம் உழைப்பை முக்கியப்படுத்தாத வரைக்கும் தீமையே.

மகாபாரதத்தில் சூதாட்டதினால், எவ்வளவு துன்பங்களுக்கு காரணம் இருந்தது.

மக்கள் கடவுளை வணங்குவது சூதாட்டமாக இருக்கக்கூடாது அல்லவா?

படித்தவர்கள் இவ்வளவு பேர், படிக்காதவர்கள் இவ்வளவு
பேர், தொழில் தெரிந்தவர்கள் இத்தனை பேர்,
இதைவைத்து, திட்டங்கள் முறைபடுத்தி, இயற்றப்படும் பொழுது,
நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

நாம் எத்தனை பேர், ஞானத்தோடு செயல்பட்டு, திட்டங்கள் தீட்டுகிறோம்.

நாம் கடவுளிடம் வேண்டிக்கொண்டு, வேண்டுதலை என்ற பெயரில், காணிக்கை செய்வது இருக்கிறது.

இந்த காணிக்கைகள் எவ்வகையில் நல்ல திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
திட்டங்கள் சரியில்லாது போனால் இந்த வேண்டுதலை ஒரு சூதாட்டம் ஆகும்.

வேண்டுதலை ஒரு நிகழ்தகவு போலவும், லாட்டரி சீட்டு போலவும் இருக்கக்கூடாது.

வேண்டுதலையில் சிலருக்கு நன்மைகள் கிடைக்கும், சிலருக்கு நன்மை கிடைக்காது
இதைவைத்து நாம் செய்கின்ற செயல் சரியானது என்று சொல்ல முடியாது.

சூதாட்டம் இருக்கும் வரைக்கும் தவறை உறுதிபடுத்தாமல் இருக்கிறோம்.
இதனால் நன்மைக்கான மாற்றுவழியை தேர்ந்தெடுக்கமாட்டோம்.

கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்று சொல்லப்படுவதன் காரணம்.

எந்த ஒரு செயலும் நம் முற்கால சந்ததி, பிற்கால சந்ததி, நடப்பு உலக வாழ்க்கை
இவைகளை கணக்கிட்டு இறைவனால் அனுமதிக்கப்படுகிறது.

ஒன்று இறைவன் இஷ்டப்பட்டு அனுமதிக்கிறார். அல்லது இறைவனை
கஷ்டப்படுத்தி நாம் செய்ய அனுமதிக்கப்படுகிறோம்.

நல்லது செய்கிறதை ஏற்றுகொள்ளவதும் அல்லது சுமை சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள்
என்று நம் சுமையை ஏற்றுக்கொள்வதும் அந்த இறைவன்தான்.

நமக்கு கிடைக்கவேண்டும். கிடைக்காமல் இருப்பதுவும்
ஒருவேளை நன்மைக்காக கூட இருக்கலாம்.

நாம் செய்கின்ற எந்த செயலிலும்
ஏற்படுகின்ற எந்த பலனையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எதிர்ப்பார்க்கின்ற பலன் கிடைக்கவவிட்டால்
கவலைக்கு இடம் கொடுப்பது ஆகிவிடும். பலனை எதிர்பாராதே.
எதிர்பாராத பலனை நாம் எதிர்ப்பார்ப்பது நம் அடுத்த முயற்சி

அதற்கான பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
நாம் அதை அனுபவித்து ஞானத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.
ஞானத்தின் வளர்ச்சி கேட்ப நடந்து கொள்ளவேண்டும்.

போலிச்சாமியார் 100 % போலிச்சாமியார் அல்ல,
நல்ல சாமியார் 100 % நல்லவரல்ல, எல்லாம்
கற்றுக் கொள்வதற்கு இறைவனால் அனுமதிக்கப்படுகிறது.

நல்லது என்று எப்படி உறுதிப்படுத்துகிறோம்
கெட்டது என்ன என்று
தீர்மானிக்கப்படும்பொழுது,
கெட்டதை தீர்மானிக்க, போலித்தன்மைகள் இருப்பது, நல்லதாக இருக்கிறது.

தங்கமும், செப்பும் கலந்தால்தான் ஆபரணங்கள்.
தங்கம் மிகுந்து இருக்கவேண்டும். அதுதான் மதிப்பு.
அதுபோல் உலகில் நல்லதன்மை மிகுந்து இருக்கவேண்டும்.

நல்லதை தீர்மானிக்க, நல்லதின் நிஜத்தன்மையை, கெட்டதாக ருசிப்பார்ப்பது
கெட்டதாக இருக்கிறது.

இரக்கம் யாருக்கு தேவைப்படும்.

முடியாமல் தோல்வியுறுபவர்களுக்கு.
நாம் எத்தனை காலம் முடியாமல் இருப்பது,
மற்றும் வெற்றிபெறாமல் இருப்பது.

நம் முயற்சி இரக்கத்தை நோக்கி இருப்பதா?
எதிர்ப்பை வெல்லும்
எதிர்ப்பு சக்தியை பெறும் நோக்கில் இருப்பதா?


இறைவனிடம் உண்மையாக இருந்தால்
ஞானத்தை பெற்று எதிர்ப்பு சக்தியினால் வெல்லலாமே.

எதிர்ப்பு சக்தியின் அம்பினால்தான் ராமர் வெற்றிபெற்றார் அன்றோ?

நாம் இறைவனிடம் வேண்டுவது இரக்கத்தன்மையே என்றால்
நம் இயலாத தன்மையினால் இன்னும் வெற்றிபெற முடியவில்லை.

நாம் இன்னும் வாழ்க்கை யுத்தத்தை வெற்றியோடு செயல்படுத்தவில்லை.
வாழ்க்கை பயணத்தை நடத்தும் வாலிப பருவம் அடையவில்லை.

சிறு குழந்தை பெற்றோர் பாதுகாப்பில் இருப்பது போல
இரக்கத்தின் பாதுகாப்பில்தான் இருக்கிறோம்.

உலகம் ஒரு ஒழுங்கின்தன்மையினால்தான் இயங்குகிறது.
ஆனால் அது பலியாகி வற்புறுத்தலோடு இயங்க வேண்டுமா?

நாமே மனமுவந்து ஒழுங்கின்தன்மைக்கு உதவ வேண்டுமா?
நாம் இதற்காக எந்தவகையில் இந்த வலிமையை பெறுவது.

இந்த வலிமையின் சக்தியை பெரும்பான்மையினர் பெற்று இருந்தால்
எளிமையும், இனிமையுமான ஒழுங்கு அமையுமே.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - Page 3 Empty Re: சிந்தனை சிகிச்சை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 21 Previous  1, 2, 3, 4 ... 12 ... 21  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum