தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

வழக்குச் சொல் அகராதி

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

வழக்குச் சொல் அகராதி - Page 5 Empty வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 10:23 pm

First topic message reminder :

அகடவிகடம் _ கோமாளிச் செயல் : சிரிப்பு வரவழைக்கும் சொல்.
அகம்பாவம் _ திமிர் : திமிரானசெயல் : பேச்சு.
அகலக்கால் வைத்தல் _ சிந்தனையின்றி இறங்குதல்.
அகஸ்மாத்தாக _ தற்செயலாக : எதிர்பாராதவாறு.
அக்கக்காக _ பகுதி பகுதியாக.

அக்கடா _ ஓய்வைக் குறிக்கும் வியப்புச் சொல்.
அக்கடா என்று _ ஓய்வாக.
அக்கப்போர் _ புரளி.
அக்கம் பக்கம் _ சுற்றியிருக்கும் பகுதி.
அக்கிரமம் _ முறையற்றது.

நன்றி ;நிலாமுற்றம் அகராதிகளை தொகுத்தமைக்கு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 5 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 3:02 pm

பகடைக்காய் _ இருதிறத்தாரின் போராட்டத்தில் இடை நின்று தவிக்கும் ஒருவர்.
பகரமாக _ பார்ப்பதற்கு கம்பீரமாக.
பகல் கனவு _ நிறைவேறும் வாய்ப்பு இல்லாதது.
பகல் வேஷம் _ நல்லவர் போன்று நடித்தல்.
பகல் கொள்ளை _ அநியாயமாக விலையேற்றி விற்பனை செய்தல்.

பகாளாபாத் _ தயிர் கலந்த உணவு வகை.
பகிரங்கம் _ வெளிப்படை.
பகிஷ்கரி _ புறக்கணித்தல் : ஒதுக்குதல்.
பகிஷ்காரம் _ புறக்கணிப்பு.
பகீர் எனல் _ மனத்துள் அச்சம் படர்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 5 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 3:03 pm

பகீரதப் பிரயத்தனம் _  கடும் முயற்சி.
பக்க பலம் _ வலுவான ஆதரவு : பெருந்துணை.
பக்கவாத்தியம் _  துணையாக வரும் இசைக் கருவிகள் : ஒருவன் கோள் சொல்ல உடன் இருப்பவர்கள் அதையொட்டிப் பேசுதல்.
பக்கா _  சரியான.
பக்கிரி _ பரதேசி : வறியவன்.

பங்காளிக் காய்ச்சல்  _ போட்டியும் பொறாமையும்.
பசை _ பண வசதி.
பச்சாதாபம் _ இரக்கம் , பரிவு.
பச்சையாக _ வெளிப்படையாக.
பச்சைக் கொடி _ அனுமதி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 5 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 3:03 pm

பஞ்சப் பாட்டு _ இல்லாமையைப் பற்றிப் புலம்புதல் : வசதி குறைவு குறித்து வருந்துதல்.
பஞ்சப்படி _ அகவிலைப்படி.
படபடப்பு _ மனக்கிலேசம் : சஞ்சலம்.
படம் காட்டு _ பெரிது படுத்திக் கூறு.
படம் பிடித்துக் காட்டு _ உண்மையைத் தெளிவாகக் கூறு.

படவா _ வகைச்சொல் : அன்புடன் அழைக்கும் கொச்சை மொழி.
படாடோபம் _ ஆடம்பரம் : பகட்டு.
படிப்படியாக _ சிறிது சிறிதாக.
படிப்பினை _ உலக அனுபவ ஞானம்.
படியளத்தல் _ சோற்றுக்கு வழி செய்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 5 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 3:03 pm

படுத்து விட்டது _ தொழில் மந்தம் ஆதல்.
படைப்பாளி _ கதாசிரியர்.
பட்சபாதம் _ வேண்டியவர் வேண்டாதவர் என்னும் கருத்து.
பட்சி _ பறவை.
பட்டணப் பிரவேசம் _ மடாதிபதி,குரு பூசை முடிந்ததும் நகரை வலம் வருதல்.

பட்டர் _ திருமால் கோயிலில் பூசை செய்பவர்.
பட்டாதாரர் _ நிலவுரிமையாளர்.
பட்டாபிஷேகம் _ முடிசூட்டு விழா.
பட்டாமணியம் _ கிராம அதிகாரி.
பட்டி _ திருட்டு ஆடு, மாடுகளை அடைத்து வைக்கும் கூடம் : வெற்றிலைப் பாக்கு கட்டி வைக்கப்பட்ட சுருள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 5 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 3:04 pm

பட்டிக்காடு _ வசதியற்ற சிறு கிராமம்.
பட்டி தொட்டி _ சிறு கிராமமும் அதனையொட்டிய பகுதியும்.
பட்டும் படாமலும் _ முழுமையாக ஈடுபடாத.
பட்டு வாடா _ விநியோகம்.
பட்டை சாதம் _ நைவேத்தியமாகப் படைக்கப்பட்டுப் பின்னர் வழங்கப்படும் சோறு.

பட்டை நாமம் _ ஏமாற்றும் தன்மை.
பதம் பார்த்தல் _ சோதித்துப் பார்த்தல்.
பதார்த்தம் _ சமைத்த காய்கறிகள்.
பதிலடி _ எதிர் நடவடிக்கை.
பதுக்கல் _ சட்ட விரோதமாக மறைத்து வைத்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 5 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 3:04 pm

பதைபதைத்தல் _ மிகவும் வருந்துதல்.
பத்தாம் பசலி _ பழமையானவர் : காலத்திற்குப் பொருந்தாத பழைமைவாதி.
பத்திரப்படுத்து _ பாதுகாப்பு செய்.
பத்திரமாயிரு _ பாதுகாப்பாய் இரு.
பத்ரகாளி _ சண்டைக்காரி.

பப்பளம் _ உப்பி எழக்கூடிய அப்பள வகை.
பம்மாத்து _ பொய்ச் செயல் : நடிப்பு.
பம்மு _ பதுங்கு : ஒளிந்து கொள்.
பயங்கரம் _ அச்சந்தருவது.
பயங்கரவாதி _ கொடூரமான செயல்களைப் புரிபவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 5 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 3:05 pm

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 3:06 pm

பரவாயில்லை  _  பொருட்படுத்த வேண்டாம்.
பராக் _ கவனத்தை  ஈர்க்கும் சொல்.
பராக்கிரமம் _  ஆற்றல், வலிமை.
பராக்குப் பார்  _  வேடிக்கைப் பார்.
பராமரி _  பேணிக் காப்பாற்று.

பராமரிப்பு _  கவனிப்பு : பேணுதல்.
பராரி _  வறியவன்.
பரிகாசம் _ ஏளனம் : கேலி.
பரிகாரம் _  தீர்வு.
பரிச்சயம் _  பழக்கம் : அறிமுகம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 5 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 3:06 pm

பரிசம் _ மண மகளுக்கு மணமகன் வீட்டார் தரும் தொகை : ஒருவர் உடல் மீது மற்றொருவர் கை முதலானவை படுதல்.
பரிசாரகன் _  சமையல் காரன்.
பரிசீலனை _  ஆய்வு : சீர் தூக்கி  ஆராய்தல்.
பரீட்சார்த்தம் _  சோதனை முயற்சி.
பரிதவிப்பு _  மனவுளைப்பு.

பரிபாலனம் _ நிர்வாகம்.
பரிமாறு _ உணவு படைத்தல்.
பரிவாரம் _ உடன் வரும் ஆதரவாளர்கள்.
பருப்பு வேகாது _ ஏமாற்ற முடியாது : தந்திரம் பலிக்காது.
பரோபகாரி _  தாராளமாக உதவி செய்பவர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 5 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 3:07 pm

பர்தா _  உடலையும், முகத்தையும்  மறைக்கும் ஆடை வகை.
பலவந்தம் _  வலுக்கட்டாயம்.
பலாபலன் _ நன்மை ,தீமை.
பலிகடா _  ஒருவனைத் தப்புவிக்கப் பிறிதொருவனைக் குற்றவாளியாக்கும் தன்மை.
பலே  _  பாராட்டுக்குறிப்பு.

பல்லைக் கடித்துக் கொண்டிரு _  கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாய் இரு.
பவனம் _  இருப்பிடம்.
பவிசு _  மேல் நிலை : சிறப்பு.
பழிக்குப் பழி _ வஞ்சம் தீர்ப்பது : தீங்கு செய்வது.
பழி கிடத்தல் _  நெடு நேரம் காத்திருத்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 5 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 3:07 pm

பழிப்புக் காட்டு _  ஏளனம் செய்.
பழுத்த சுமங்கலி _  கணவனோடு நெடிது காலம் வாழ்ந்து கொண்டிருக்கும் முதுமையான சுமங்கலி மாது.
பழைய ஆகமம் _  கிறித்துவின் வருகையை அறிவிக்கும் பழைய ஏற்பாடு.
பழையது _ முதல் நாள் காலை வடித்த சோறு.
பழைய பஞ்சாங்கம் _ மிகப் பழைமையான நாகரிக முடையவர்.

பளபளப்பு _ மினுக்குதல்.
பளார் என்று _ கன்னத்தில் கடுமையாக அடி கொடுத்தலின் வேகத்தைக் குறிப்பது.
பளிச் சென்று _ கண்ணைப் பறிக்கும் ஒளிக் குறிப்பு.
பள்ளிக் கணக்கு _  பள்ளிக் கூடத்தில் படித்த கல்வி.
பற்றாக் குறை _  தட்டுப்பாடு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 5 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 3:08 pm

பன்னாடை _ தென்னை, பனை மட்டைகளின் இடையே பின்னப்பட்ட வலை : இழிந்த குணமுடையவன் டு ஈயாதவன்.
பன்னிப் பன்னி _  திரும்பத் திரும்ப.
பஜ்ஜி  _  ஒரு பலகாரம்.
பஜனை _ பலர் சேர்ந்து பாடும் பக்திப் பாடல்.
பஜார் _  கடைத் தெரு.

பஸ்கி _  உடற் பயிற்சி வகை.
பஸ்பம் _ தூள் மருந்து.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 5 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 3:14 pm

பாகவதர் _  இசைப் பாடகர்.
பாசாங்கு _ போலி நடிப்பு.
பாச்சா _ வலிமை : திறமை முதலியன.
பாச்சி _  தாய்ப்பால் : பால்.
பாடாவதி _  மட்டமானது : பயனற்றது.

பாட்டுக்கு _  தன் போக்கில்.
பாட்டி வைத்தியம் _ அனுபவ வாயிலாக நோய்க்கு ஏற்றபடி செய்யும் மருத்துவம்.
பாடு _ பொறுப்பு : உழைப்பு : பாட்டுப் பாடுவது.
பாணி _ தனித்தன்மை.
பாதுஷா _ ஓர் இனிப்புப் பண்டம்: முகலாய மன்னர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 5 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 3:14 pm

பாத்தியதை _ தொடர்பு : பொறுப்பு.
பாம்பு விரல் _ நடுவிரல்.
பாரபட்சம் _ ஒருவர் பக்கம் சார்தல்.
பாரம்பரியம் _ தொன்மை மரபு.
பாரா _ கட்டுரையில் வரும் பத்தி : காவல் காத்தல்.

பாராமுகம் _  பார்த்ததாகக் காட்டிக் கொள்ளாத தன்மை.
பாராயணம் _ மனப் பாடம் செய்தல் : வேதம் ஓதுதல்.
பாரியானது _ பருத்த தேகம்.
பால் கோவா _  ஓர் இனிப்புப் பண்டம்.
பால் மாறு _  சோம்பல் படு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 5 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 3:15 pm

பால்யம் _ சிறுவயது.
பால்பல் _ குழந்தைப் பருவத்தில் தோன்றும் பல்.
பாவனை _ பாசாங்கு : நடிப்பு.
பாழாய்ப்போன _ அருவருப்போடு குறிக்கும் தன்மை: பயனற்ற செயல்.
பாழாக்கு _ வீணாக்கு.

பாஷ்யம் _ விரிவுரை.
பாஷாணம் _ நஞ்சு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 5 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 3:16 pm

பிகு _ பிகுவு : தற்பெருமை.
பிக்கல் _ கடன் தொல்லை : தொந்தரவு.
பிசகு _ தவறு : உறுப்பு பிசகுதல்: சுளுக்கு.
பிசாத்து _ அற்பம்.
பிசிர் _ பயனற்றது.

பிசினாறி _ கஞ்சன்.
பிசுக்கு _ அழுக்கு.
பிசுபிசுப்பு _ ஒட்டும் தன்மை : கைகூடாத தன்மை : வெற்றி பெறாமை.
பிடி கொடுக்காது _ மற்றார்க்கு இடம் கொடுக்காதபடி.
பிடிமானம் _ அக்கறை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 5 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 3:17 pm

பிட்டுவை _ வெளிப்படையாகச் சொல்.
பிதுரார்ஜிதம் _ தந்தை வழி முன்னோர் சொத்து.
பித்தலாட்டம் _ பொய்ச்செயல்.
பித்தான் _ சட்டையின் இறுக்கத்திற்குத் துளையிட்டு இணைக்கப்படும் கருவி.
பித்துக்குளி _ பைத்தியம்.

பிரகடனம் _ அறிவிப்பு.
பிரச்சினை _ சிக்கல்.
பிரசித்தம் _ நன்கு அறிமுகமானது.
பிரசுரம் _ வெளியீடு.
பிரத்தியட்சம் _ நன்கு தெரிவது.

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 5 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 3:18 pm

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 3:20 pm

பிரத்தியோகம் _ சிறப்புடைய.
பிரதட்சிணம் _ வலம் வருதல்.
பிரதாபம் _ சிறப்புகள் : பெருஞ் சாதனை.
பிரதானம் _ முக்கியமானது.
பிரதானி _ அமைச்சன்.

பிரதிக்ஞை _ உறுதி மொழி.
பிரதி கூலம் _ தீமை.
பிரதிஷ்டை _ தெய்வத்தைக் கோயிலில் வைக்கும் ஆகமச் சடங்கு.
பிரதேசம் _ நிலப்பகுதி.
பிரபஞ்சம் _ அண்டம் : பெரு வெளி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 5 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 3:21 pm

பிரபலம் _ புகழ்.
பிரமகத்தி _ விடாது தொடரும் கொலைப் பாவம்.
பிரம பிரயத்தனம் _ கடும் முயற்சி.
பிரமரகசியம் _ பரம ரகசியம்.
பிரம வித்தை _ அறிய செயல்.

பிரமாணம் _ உண்மை என்று நிறுவுதற்குரிய ஆதாரம்.
பிரமாதம் _ அருமை : மிகவும் சிறப்புடையது.
பிரமிப்பு _ வியப்பு.
பிரமுகர் _ மதிப்பு மிக்கவர் : கணவான்.
பிரமை _ மயக்க உணர்வு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 5 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 3:22 pm

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 3:23 pm

பிரயத்தனம் _ முயற்சி.
பிரயாசை _ முயற்சி : உழைப்பு.
பிரயோகம் _ பயன் படுத்துதல் : கையாளுதல்.
பிரயோஜனம் _ பயன்.
பிரவாகம் _ வெள்ளப் பெருக்கு.

பிரவேசம் _ நுழைவு.
பிரளயம் _ அழிவு.
பிரஸ்தாபம் _ செய்தி.
பிராது _ முறையீடு.
பிராந்தியம் _ பகுதி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 5 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 3:24 pm

பிராப்தம் _ பேறு.
பிராயச் சித்தம் _ பரிகாரம்.
பிராயம் _ வயது.
பிரார்த்தனை _ வேண்டுகோள் : வழிபாடு.
பிரான் _ கடவுள்.

பிரியா விடை _ பிரிவதற்காக வருந்தி விடை கொடுத்தனுப்புதல்.
பிரேரணை _ தீர்மானம்.
பிலுபிலுவென்று _ மாற்றார் சண்டையிட்டுத் துன்புறுத்துதல்.
பிள்ளை குட்டி _ குழந்தைகள்.
பிள்ளையாண்டான் _ இளைஞன்.

பிள்ளையார் எறும்பு _ கறுப்பு நிறமுடைய கடிக்காத எறும்பு வகை.
பிள்ளையார் சுழி _ "உ" என்னும் எழுத்து.
பிற்பாடு _ பிறகு.
பினாத்து _ பிதற்று.
பினாமி _ ஒருவர் தன் சொத்தைப் பெயரளவில் மற்றொருவர் பெயரில் வைத்துப் பயனைப் பெறச் செய்யும் ஏற்பாடு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 5 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 3:26 pm

பீத்தல் _ தற்பெருமைப் பேச்சு.
பீராய்தல் _ பலவாறு அலைந்து பணம் சேகரித்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 5 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum