தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வழக்குச் சொல் அகராதி

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

வழக்குச் சொல் அகராதி - Page 3 Empty வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 10:23 pm

First topic message reminder :

அகடவிகடம் _ கோமாளிச் செயல் : சிரிப்பு வரவழைக்கும் சொல்.
அகம்பாவம் _ திமிர் : திமிரானசெயல் : பேச்சு.
அகலக்கால் வைத்தல் _ சிந்தனையின்றி இறங்குதல்.
அகஸ்மாத்தாக _ தற்செயலாக : எதிர்பாராதவாறு.
அக்கக்காக _ பகுதி பகுதியாக.


அக்கடா _ ஓய்வைக் குறிக்கும் வியப்புச் சொல்.
அக்கடா என்று _ ஓய்வாக.
அக்கப்போர் _ புரளி.
அக்கம் பக்கம் _ சுற்றியிருக்கும் பகுதி.
அக்கிரமம் _ முறையற்றது.

நன்றி ;நிலாமுற்றம் அகராதிகளை தொகுத்தமைக்கு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


வழக்குச் சொல் அகராதி - Page 3 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:53 am

குண்டுச் சட்டி _ ஒரே இடத்திற்குள் இருந்து அலைவது.
குண்டைத் தூக்கிப்போடு _  அதிர்ச்சி தரும் செய்திணைக் கூறுதல்.
குதர்க்கம் _ நியாமற்ற வகையில் செய்யும் வாதம்.
குதிரைக்கொம்பு _ அரியது.
குத்துக்கல் _  உருப்படியாக நிலைத்திருத்தல்.


குத்துமதிப்பு _ தோராய மதிப்பு.
குத்து வெட்டு _ அடிக்கடி சண்டை நிகழ்வது.
குபீரென்று _  திடீரென்று.
குபுகுபு என்று _ வேகமாக.
குப்பை கொட்டு _  பயனற்ற வேலை செய்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 3 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:53 am

குமாஸ்தா _  அலவலகப் பணிசெய்பவர்.
கும்பல் _ பெருங்கூட்டம்.
கும்மாளம் _  மகிழ்ச்சி ஆரவாரம்.
கும்மிருட்டு _ அடர்ந்த இருள்.
குயுக்தி _  இடக்கானது : நேர்மையற்ற சிந்தை.


குய்யோமுறையோ  என்று _  உரத்த குரலிட்டுத் துன்பத்தைக் கூறுதல்.
குரங்குப்புத்தி _ தடுமாறும் மனம் : அலைபாயும் தன்மை.
குரல்கொடு _  கருத்துக்கூறு : பதில் சொல்.
குருட்டாம் போக்கு _ முன்யோசனையின்றி.
குருட்டுப்பாடம் _  பொருள் புரியாது செய்த மனப்பாடம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 3 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:53 am

குருவிக்காரன் _  குருவி பிடிப்பவன் : ஒரு வர்க்கத்தினர்.
குல்லாப்போடு _  ஒருவரை மகிழ்வித்துச் செயலில் வெற்றிகொள்.
குழந்தை குட்டி _  மக்கட் செல்வம்.
குழிபறி _ சதிசெய்.
குழையடி _ ஒருவனை முகத்துதி செய்.


குளுகுளு  என்று  _  இதமாக : இனிதாக.
குள்ளநரி _ தந்திக்காரன்.
குஷி  _  மகிழ்ச்சி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 3 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:54 am

கூடக்குறைய _  அதிகமாக வேறுபாடு இன்மை.
கூடமாட _  உடனிருந்து துணையாக.
கூடிய மட்டும் , கூடுமான வரை _ இயன்ற அளவு.
கூட்டாஞ் சோறு _ அரிசி, பருப்பு, காய் கறி முதலியன சேர்த்து வேகவைத்துத் தயாரிக்கும் உணவு : உல்லாசப் பயணத்தின் போது அனைவரும் கூடியிருந்து கொள்ளும் உணவு.
கூட்டாளி _  உடனிருந்து உரிமையோடு தொழில் செய்பவன்.


கூட்டிக்கொடு _  சுயலாபத்தக்காக ஒரு பெண்ணைப் பயன் படுத்தும் வகை.
கூண்டோடு _ இனம், உறவு முதலான யாவும்.
கூத்தடித்தல் _ தகாத முறையில் வாழ்க்கையில் இன்பம் துய்த்தல்.
கூப்பாடு _ ஒன்றைக் கூறும் வகையில் உரத்துக் குரல் எழுப்புதல்.
கூலிக்கு மாரடி _  பொறுப்புணர்ச்சியின்றி  வேலை செய்.


கூலிப்பட்டாளம் _  கிளர்ச்சியை அடக்கு முறை கொண்டு கட்டுப்படுத்த கூலியாட்களைப் பணம் கொடுத்து அமர்த்தும் வகை.
கூனு _ வளைந்த உடலமைப்பு.
கூஜா  _ சிறு சேவைகள் செய்து அடங்கி நடப்பவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 3 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:54 am

கெடுபிடி _  கடுமையாக ஆணையிடுதல்.
கெட்டிமேளம் _ திருமணத்தில் தாலி , கங்கணம் முதலிய கட்டும் போது எல்லா வாத்தியமும் கூட்டாகக்  கொட்டப்படும் மேளம்.
கெலித்தல் _  போட்டியில் வெற்றியடைதல்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 3 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:55 am

கேடுகாலம்  _ தீங்கு வரும் காலம்.
கேடுகெட்ட _ சிறப்பில்லாத.
கேட்பாரற்று _ கவனிப்பதற்கு ஆள் இன்றி.


கேலிக்கூத்து _
  பிறர் நகைக்குமாறு சிறுமையுடையது.
கேவலம் _ இழிவானது.
கேள்விக்குறி _ ஐயப்பாடு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 3 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:55 am

கைகண்ட _ சிறந்த : பலன் தரத்தக்க.
கைகழுவு _ ஒதுங்கிக் கொள் : கைவிடு.
கைகொடு _  உதவி செய்.
கைக்குழந்தை _ சிறு குழந்தை.
கைக்குள் போடு _ ஒருவரைத் தன்வயமாக்கிக் கொள்.


கைக்கூலி _ தன்னுடைய நலனை எண்ணிப் பிறர் சொற்படி கேட்பவன்.
கைதூக்கிவிடு _ பிறரை உயர்த்தி விடு.
கைநாட்டு _ எழுதப் படிக்கத் தெரியாதவன்.
கைபிசகாக  _  தவறுதலாக.
கையாலாகாத்தனம் _ செயல்பட இயலாமை.


கையும் களவுமாக _ திருட்டுத் தன்மை  தெளிவாகத் தெரியுமாறு.
கையைக் கடிப்பது _ செலவு அதிகமாகி இழப்பு உண்டாவது.
கையைப் பிசைதல் _  திகைத்த படி, செயல் எவ்வாறு செய்வது என்று கலங்குதல்.
கைராசி _ நன்மை தரும் பேறு.
கைவைத்தியம் _ மருத்துவர் உதவியின்றி வீட்டிலேயே செய்து கொள்ளும் மருத்துவம்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 3 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:56 am

கொசுறு _ கடையில் பொருள் வாங்கியபின் இனாமாகக் கொள்ளும் சிறு பொருள்.
கொஞ்ச நஞ்சம் _ குறைந்த அளவு.
கொடுப்பனை _ நற்பேறு.
கொட்டு கொட்டு என்று _ அதிக மழை பெய்தலின் குறி : அயராமல் கண்விழித்தலின் செயல்.
கொட்டைபோடு _ யாவும் தெரிந்த தன்மை.


கொண்டவன் _ கணவன்.
கொதிப்பு _ கோபம்.
கொத்திக் கொண்டு போ _ கைபற்றிக் கொள்.
கொந்தளிப்பு _ மனத்துள் தோன்றும் குமுறல்.
கொலைப்பசி _ அகோரமான பசி.


கொல்லென்று _ சிரித்தல் வகை சாற்றுதல்.
கொள்ளையாக _ மிகுதியாக.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 3 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:56 am

கோடங்கி _ உடுக்கையடித்துக் குறிசொல்பவன்.
கோடானுகோடி _ எண்ணிக்கையற்ற.
கோடாலிக்காம்பு _  தன் இனத்தையே அழிப்பவன்.
கோட்டா _ கேலி: கிண்டல்.
கோட்டி _ பைத்தியம்.


கோட்டை கட்டு _ கற்பனையில் இரு.
கோட்டை விடு _ தவறவிடு.
கோணல் மாணல் _ ஒழுங்கற்றுத் தாறுமாறாக உள்ளது.
கோதா _ மல்யுத்தம் செய்தல்.
கோயில் பெருச்சாளி _ பிறர் சொத்தைச் சிறிது சிறிதாக அபகரிப்பவர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 3 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:57 am

கோரப்பிடி _ வறுமைத்துன்பம்.
கோரமான _ அச்சம் தருகிற.
கோரம் _ சபை நடத்தத் தேவையான குறைந்த அளவு உறுப்பினர்கள்.
கோளாறு _ சீர்குலைவு : சிக்கல்.
கோள் மூட்டுதல் _ ஒருவரைப்பற்றித் தவறாகக்  கூறுதல்.


கோஷம் _  உரத்த குரலில் அனைவரும் சேர்ந்து எழுப்புதல்.
கோஷா _ இஸ்லாமிய மகளிர் உடலை மறைத்துக்கொள்ளும் ஆடை நிலை.
கோஷ்டி _  ஒரு வகையாகப் பிரிந்து நிற்கும் கும்பல்.
கோஸ் _ முட்டைக்கோஸ்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 3 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:57 am

கெளபீனம் _  கோவணம்.
கெளளிசொல் _ பல்லி ஒலி எழுப்பும் வகை.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 3 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:58 am

சகட்டுமேனிக்கு _ ஒட்டு மொத்தமாக.
சகலபாடி _ மனைவியின் சகோதரி கணவன்.
சகவாசம் _ பழக்கம் : தொடர்பு.
சகஜம் _ பொது : இயல்பு.
சகாயம் _ உதவி.


சகிதம் _ துணை.
சக்களத்தி _ முதல் மனைவி இருக்கும் போது கணவன் திருமணம் செய்து கொண்ட மற்றொரு பெண்.
சங்கதி _ சம்பவம் : செயல்தன்மை.
சங்கடம் _ தயக்க நிலை.
சங்கல்பம் _ தீர்மானம் : மன உறுதிப்பாடு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 3 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:58 am

சங்கிரகம் _ சுருக்கமாக எழுதப்பட்டது.
சங்கேதம் _ ஒரு சிலருக்கு மட்டும் புரியுமாறு கூறும் இரகசியமான குறிப்புச் சொல்.
சங்கோசம் _ வெட்கம், கூச்சம்.
சச்சரவு _ தகராறு.
சஞ்சாரம் _ நடமாட்டம்.


சஞ்சிகை _ வார, மாத இதழ்.
சடாரென்று _ வேகமாக.
சடுகுடு _ கபடி விளையாட்டு.
சட்டென்று _ விரைவாக.
சட்னி _ சிற்றுண்டிக்குரிய தொடுகறி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 3 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:58 am

சதக்கென்று _ வேகமாகப் பதியுமாறு.
சதா _ எப்போதும்.
சந்தடி _ நடமாட்டம் : இரைச்சல்.
சந்தா _ உறுப்பினர் பதிவுக்குச் செலுத்தும் தொகை.
சந்தேகம் _ ஐயப்பாடு.


சந்தோஷம் _ மகிழ்ச்சி.
சபலம் _  சிறுமையுடைய ஆசை.
சபாஷ் _  பாராட்டுச் சொல்.
சப்புக் கொட்டு _  தின்பண்ட ருசி.
சப்பைக்கட்டு _  குற்றத்தை மறைத்து வலிந்து பாராட்டிப் பண்புரைத்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 3 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 7:59 am

சமத்காரம் _ சாதுரியம்.
சமய சஞ்சிவி _  தக்க தருணத்தில் உதவுபவன்.
சமயோசிதம் _  இடத்திற்குப் பொருத்தமாக.
சமாளி _  ஈடுகொடு : துணிந்து செயல்படு.
சமேதராக _  ஒன்று கூடி இணைந்து.


சமோசா _  தின் பண்ட வகை.
சம்சயம் _  சந்தேகம் : ஐயம்.
சம்பிரதாயம் _  நடைமுறை : வழக்கமான சொல்.
சம்போகம் _  உடலுறவு.
சம்மன் _ குறிப்பிட்ட நாளில் வருமாறு கூறும் உத்தரவு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 3 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 8:00 am

சரசம் _  காமக் கிளர்ச்சி.
சரடு விடுதல் _  பொய் : புனைந்துரை.
சரமாரியாக _  அடுக்கடுக்காக.
சரேலென்று _  வேகமாக : விரைந்து.
சர்வர் _  உணவு விடுதியில் உணவு பரிமாறுபவர்.


சர்வே _  நில அளவை.
சலசலக்க, சலசலப்பு  _  ஒலி எழுதல்.
சலாம் _  வணக்க முறை.
சலூன் _  முடிதிருத்தகம்.
சல்லடை போட்டுத் தேடு _  துருவித் தேடு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 3 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 8:00 am

சல்லா _  மிக மெல்லிய.
சவக்களை _  பொலிவிழந்த தோற்றம்.
சவடால் _  ஆரவாரப் பேச்சு.
சவால் _  அறைகூவல்.
சளசள என்று _  ஓயாத பேச்சு.


சள்ளை _  தொல்லை.
சஷ்டி _  அமாவாசைக்குப் பின் ஆறாவது நாள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 3 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 8:00 am

சாகசம் _ வீர தீரச் செயல்.
சாகபட்சிணி _ தாவரங்களை உண்ணும் உயிரினம்.
சாக்குப் போக்கு _  வலிமையில்லாத காரணம்.
சாங்கோபாங்கமாக  _  மிக விரிவாக.
சாசுவாதம் _  நிலையானது.


சாடை மாடையாக _  மறைமுகமாக.
சாட்சாத் _  ஆதாரபூர்வமாக.
சாமானியம் _  சாதாரணம்.
சாயபு _  இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவரைக் குறிப்பிடும் சொல்.
சாயம் வெளுத்தது _  கூறிய பொய் முதலான செயல்கள் தெரிந்து உண்மை அறியப்பட்டது.

சால்ஜாப்பு _  பாசாங்கு.
சாவுகிராக்கி _  எரிச்சலைத் தூண்டும் நபர்.
சாவு மணி _ தீயவை அழிதலைக் குறிப்பது.
சாஷ்டாங்க நமஸ்காரம் _  தரையில் எட்டு அங்கம் பதியுமாறு வணங்குதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 3 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 8:02 am

சிகிச்சை _  உடல் நோய் தீர்க்கும் மருத்துவ முறை.
சிக்கி முக்கிக் கல் _  நெருப்பை உண்டாக்கக் கூடிய கல் வகை.
சிங்கப் பல் _  மேல் வரிசையில் கோரைப் பல்லுக்குச் சற்று முன் நீண்டு முளைத்திருக்கும் பல்.
சிங்கினாதம் _  முசுடு பண்ணுதல்.
சிடுசிடுப்பு _ எரிச்சல் கலந்த சினம்.


சிணுங்குதல் _  மெல்லிய அழுகை.
சிண்டு முடி _ ஒருவரைப் பற்றி மற்றொருவரிடம் குற்றம் சொல்லிச் சண்டை மூட்டி விடு.
சிதம்பர ரகசியம் _  அளவுக்கதிகமாகப் பாதுகாக்கப்படும் இரகசியம்.
சிதிலம் _  சிதைவு : இடிந்த நிலை.
சித்தாள் _ கூலி வேலை செய்யும் நபர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 3 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 8:03 am

சிபாரிசு _ பரிந்துரை.
சிம்ம சொப்பனம் _  நடுங்க வைப்பது.
சிரத்தை _  முழு மனதோடு.
சிரமம் _  தொந்தரவு.
சிரேஷ்டம் _ சிறப்புடையது.


சிலாக்கியம் _ நல்லது : மேன்மை உடையது.
சில்மிஷம் _ குறும்பு.
சிறுக்கி _ கீழ்த்தரமானவள்.
சிறு பிள்ளைத்தனம் _ பொறுப்பில்லாத நிலை.
சின்னப் புத்தி _  குறுகிய மனப்பான்மை.


சின்ன வீடு _  மனைவி இருக்கும் போது வேறு ஒருத்தியோடு தனியாக நடத்தும் குடும்பம்.
சிஷ்ய கோடி _ மாணவர் குழாம்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 3 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 8:03 am

சீக்காளி _  நோயாளி.
சீக்கிரம் _ விரைவில்.
சீக்கு _ நோய்.
சீட்டுக்கிழி _  வேலையை விட்டு நீக்கு.
சீண்டுதல் _  வெறுப்பு உண்டாக்குதல்.


சீமை _ மேலை நாடு : அயல் நாடு.
சீமையெண்ணெய் _  மண்ணெண்ணெய்.
சீலைப் பேன் _ ஆடைகளில் தொற்றும் பேன்.
சீனி _  சருக்கரை.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 3 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 8:04 am

சுக்கு நூறாக _ சிறு சிறு துண்டுகளாக.
சுதாரி _ சாமர்த்தியமாச் சமாளி.
சும்மா _ கருத்து ஏதும் இன்மை.
சுயபுராணம் _ தன்னைப் பற்றிய பேச்சு.
சுயரூபம் _ உண்மையான இயல்பு : தன்மை.


சுயார்ஜிதம் _ சுய சம்பாத்தியம்.
சுரண்டல் _ பிறர் செல்வம் உழைப்பு முதலியவற்றைத் தன்னுடைய நலத்துக்காகப் பயன் படுத்தல்.
சுரணை _ புலனுணர்வு.
சுவிசேஷம் _ நற்செய்தி.
சுளுக்கு _ தசை நார் பிறழ்தல்.


சுளையாக _ கணிசமாக.
சுறுசுறு என்று _ விரைவாக : பரபரப்பாக.
சுற்றிப்போடு _ மிளகாய், மண், உப்பு முதலியவற்றைக் கொண்டு திருஷ்டிக்கழி.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 3 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 8:04 am

சூடுசுரணை _ எதிர்த்துச் செயல்படவேண்டும் என்கிற உணர்வு.
சூடு பிடிப்பது _ தீவிரமாகச் செயற்படுதல்.
சூட்டிகை _ அறிவுக் கூர்மை.
சூட்டோடு சூடாக _ ஒரு செயலை நடத்திய நிலையில் தொடர்ந்து மேவுதல்.
சூத்திரதாரி _ பின்னால் இருந்து இயக்குபவன்.


சூரப்புலி _ துணிச்சல் உள்ளவர்.
சூனா வயிறு _ பெருத்த வயிறு.
சூனியக்காரி _ சூனிய வித்தை செய்பவள்.
சூனியம் _ வெறுமை : பில்லி சூனியம் : ஞான சூனியம் : அறிவற்றவன்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 3 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 8:05 am

செஞ்சோற்றுக் கடன் _ நன்றி மறவாமை.
செத்துப் பிழைத்தல் _ ஆபத்திலிருந்து மீளுதல்.
செப்படிவித்தை _ ஒரு பொருளைத் தோன்றவும் மறையவும் செய்யும் தந்திர வித்தை.
செமத்தியாக _ மிகவும் பலமாக.
செலவு வை _ செலவழிக்கச் செய்.


செல்லம் _ குழந்தைகளிடம் காட்டும் அன்பு மிகுதி.
செல்லரித்துப்போன _ மதிப்பிழந்த : சீர் கெட்ட.
செல்லாக் காசு _ பயனற்றது : மதிப்பிழந்தது.
செல்வாக்கு _ மதிப்பு : பெருமை.
செவ்வாய் தோஷம் _ ஜாதகருக்கு லக்கினத்திலிருந்து 7 அல்லது 8 முதலான இடத்தில் செவ்வாய் இருப்பதால் கூறப்படும் குறை.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 3 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 8:05 am

சேட்டை _ குறும்பு.
சேர்ந்தாற் போல் _ தொடர்ச்சியாக : கும்பலாக.
சேவார்த்தி _ கோவிலில் இறைவனை வழிபட வரும் பக்தர்கள்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி - Page 3 Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum