தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சர். சி. வி. இராமன்

Go down

சர். சி. வி. இராமன் Empty சர். சி. வி. இராமன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Mar 13, 2011 5:59 pm

11-7-1888 -
ல் தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்திலுள்ள மாங்குடி என்னும் சிற்றூரில் சர்.
சி. வி. இராமன் பிறந்தார். இவரது இயற்பெயர் சர். சந்திரசேகர வேங்கடராமன்
ஆகும். இவரது தந்தையார் சந்திரசேகர் ஐயர் விசாகபட்டிணத்தில் உள்ள இந்து
கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றியதால் இவர் விசாகபட்டணத்தில்
கல்வி கற்றார். இளமையிலேயே அறிவியலில் அதிக ஆர்வம் உடையவராக விளங்கினார்.


இராமன்
கல்லூரியில் பயிலும் காலத்திலேயே அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட்டு முடிவுகளை
வெளியிட்டார். முதன் முதலாக முப்பட்டை கண்ணாடியில் சூரிய ஒளியை
ஊடுருவச்செய்து அதனால் தோன்றும் புதிய நிறமாற்றங்களையும்,
அதற்கான காரணங்களையும் கண்டறிந்து கட்டுரையாக எழுதினார். அதனை
இங்கிலாந்திலிருந்து வெளியான ஓர் அறிவியல் இதழுக்கு அனுப்பினார்.
அவ்விதழில் வெளியான கட்டுரைகளைப் படித்த அறிஞர்கள் இவரது ஆராய்ச்சி
திறமையைப் பாராட்டினர்.


தனது ஓய்வு நேரத்தில் கல்கத்தாவில் இருந்த இந்திய விஞ்ஞான வளர்ச்சி கழகத்துக்குச் சென்று ஆராய்ச்சி செய்து வந்தார். பின்னர், பலரது வேண்டுகோளுக்கு இணங்கி அதிக வருவாய் அளித்துவந்த அரசு வேலையை விட்டுவிட்டு கல்கத்தா பல்கலைக்கழகக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பதவியேற்றார்.


இராமனின் கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானது இராமன் விளைவு ஆகும். 1921 - ஆம்
ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற கல்லூரிகளுக்கான மாநாட்டில் கலந்துக்கொண்டு
கப்பலில் சர். சி. வி. இராமன் இந்தியா திரும்பிக் கொண்டிருந்தார்.
கப்பலின் மேல்தளத்தில் நின்று இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்த
இராமனின் மனதில் கடலுக்கு நீலநிறம் எப்படி ஏற்பட்டது என்ற சிந்தனை
தோன்றியது. கல்கத்தா திரும்பியதும் தனது ஆய்வு கூடத்தில் வைத்து தீவிர
ஆராய்ச்சியில் ஈடுபட்டார். மிகக் குறைந்த நாட்களில் மிக குறைவான
பொருட்செலவில் சூரிய ஒளிக்கதிர்கள் நீர்மப் பொருட்களில் ஊடுருவும்போது
அப்பொருட்களில் உள்ள கூட்டணுக்களால் ஒளிச்சிதறல் ஏற்பட்டு வெவ்வேறு அலை
நீளங்களை உடைய புதிய நிறக்கதிர்கள் தோன்றுகின்றன. ஒளி ஊடுருவும்
பொருட்களின் தன்மைக்கேற்ப வேறுபாடுகள் உண்டாகின்றன. அத்தகைய வேறுபாடுகளின்
விளைவே கடல் நீல நிறமாக தோன்றுவதற்குக் காரணம். இந்த நிகழ்ச்சி திண்ம, நீர்ம, வாயு பொருட்கள் எல்லாவற்றிலும் ஏற்படுகின்றன எனவும் கண்டறிந்தார். இவர் கண்டறிந்த விளைவை இராமன் விளைவு எனவும், இந்த விளைவில் தோன்றும் கோடுகளை இராமன் கோடுகள் எனவும் அழைக்கின்றனர்.


இத்தகைய கண்டுபிடிப்புகளுக்காக அப்போதைய ஆங்கிலேய அரசு அவருக்கு 1929 -ஆம் ஆண்டு சர். பட்டம் வழங்கி கௌரவித்தது. மேலும், உலகின் மதிப்புமிக்க பரிசான இயற்பியலுக்கான நோபல் பரிசு 10-12-1930 - ல் இவருக்கு வழங்கப்பட்டது. சுதந்திரத்துக்கு பின் இந்திய அரசு 1954 - ல் இவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கியது.


1970 -
ஆம் ஆண்டு மறைந்த இவர் தனது இறுதி காலம் வரை இராமன் ஆராய்ச்சி கூடம் என்ற
பெயரில் ஒரு ஆய்வுக் கூடத்தைத் தொடங்கி வாழ்நாள் முழுவதும் ஆய்வுப்
பணியில் ஈடுபட்டார்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum