தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Today at 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Today at 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Today at 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Today at 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Today at 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Today at 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Today at 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Today at 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Today at 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Today at 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Today at 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Today at 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Today at 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Today at 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Today at 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் பழமொழிகள்.( "த தா து தை" எழுத்தில் ஆரம்பிப்பவை)

4 posters

Go down

தமிழ் பழமொழிகள்.( "த தா து தை" எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty தமிழ் பழமொழிகள்.( "த தா து தை" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 2:57 pm

* தங்கம் தரையிலே தவிடு பானையிலே.
* தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.
* தடி எடுத்தவன் தண்டல்காரனா ?
* தட்டானுக்குப் பயந்தல்லவோ பரமசிவனும் அணிந்தான் சர்ப்பத்தையே.
* தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.
* தணிந்த வில்லுத்தான் தைக்கும்.
* தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.
* தண்ணீரையும் தாயையும் பழிக்காதே.
* தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் .
* தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.
* தந்தையோடு கல்விபோம்; தாயோடு அறுசுவை உண்டிபோம்.(பெற்றோர் தரும் கல்வியும், உணவுமே சிறந்தவை)
* தந்தை சொல் மிக்கதொரு மந்திரமில்லை. (அப்பா கூறும் அறிவுரைகளே, அறங்களில் உயர்ந்தவை ஆகும்.)
* தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
* தருமம் தலைகாக்கும்.
* தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
* தலை இருக்க வால் ஆடலாமா ?
* தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ?
* தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?
* தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.
* தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.
* தவளை தன் வாயாற் கெடும்.
* தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்
* தன் பலம் கண்டு அம்பலம் ஏற வேண்டும்!
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "த தா து தை" எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "த தா து தை" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 2:57 pm

* தாண்டி குதிக்குமாம் மீனு. தயாரா இருக்குமாம் எண்ணெய் சட்டி!
* தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்
* தாய்வீடு ஓடிய பெண்ணும் பேயோடு ஓடிய கூத்தும் ஒன்று
* தாயிற் சிறந்ததோர் கோவிலுமில்லை. (அம்மாவை விட, சிறந்த தெய்வம் எங்கும் இல்லை)
* தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்
* தானத்தில் சிறந்தது நிதானம்
* தானிருக்கும் அழகுக்குத் தடவிக்கொண்டாளாம் வேப்பெண்ணெய்
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "த தா து தை" எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "த தா து தை" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 2:58 pm

* துட்டு வந்து பொட்டியிலே விழுந்ததோ , திட்டு வந்து பொட்டியிலே விழுந்ததோ?
* துணிகிறவருக்கு வெட்கம் இல்லை; அழுகிறவருக்கு துக்கம் இல்லை
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "த தா து தை" எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "த தா து தை" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 2:58 pm

* தை பிறந்தால் வழி பிறக்கும்
* தை மாதம் போட்ட விதை தண்ணீரில்லாமல் வளரும்
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "த தா து தை" எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "த தா து தை" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 17, 2011 11:45 pm

[You must be registered and logged in to see this image.] பழமொழி தொகுப்பிற்கு நன்றி தோழி பிரஷா [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "த தா து தை" எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "த தா து தை" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by கவிக்காதலன் Fri Mar 18, 2011 1:38 am

பகிர்வுக்கு நன்றி!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "த தா து தை" எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "த தா து தை" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தோழி பிரஷா Thu Mar 31, 2011 11:05 am

வரவேற்கிறேன் வரவேற்கிறேன்
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "த தா து தை" எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "த தா து தை" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by thanes_m Thu Mar 31, 2011 7:48 pm

பழமொழிகள் அருமை. நன்றி :héhé:
thanes_m
thanes_m
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 13
Points : 13
Join date : 30/03/2011

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "த தா து தை" எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "த தா து தை" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தோழி பிரஷா Sat Apr 02, 2011 10:46 am

thanes_m wrote:பழமொழிகள் அருமை. நன்றி :héhé:
நன்றி
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "த தா து தை" எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "த தா து தை" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum