தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழ் பழமொழிகள்.( "வ - வே " எழுத்தில் ஆரம்பிப்பவை)
3 posters
Page 1 of 1
தமிழ் பழமொழிகள்.( "வ - வே " எழுத்தில் ஆரம்பிப்பவை)
# வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.
# வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.
# வடக்கே கருத்தால் மழை வரும்.
# வட்டி ஆசை முதலுக்கு கேடு.
# வணங்கின முள் பிழைக்கும்.
# வந்த விதி வந்தால் வாய் திறக்க வழியிருக்காது!
# வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா!
# வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.
# வரும் விதி வந்தா பட்டே ஆகவேண்டும்.
# வருந்தினால் வாராதது இல்லை.
# வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
# வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு
# வல்லான் வகுத்ததே வாய்க்கால்
# வளவனாயினும் அளவறிந் தளித்துண்
# வளத்த பிள்ளை சோறுபோடாவிடிலும் வைத்த பிள்ளை சோறு போடும்.
# வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.
# வழி வழியாப் போகும்போது விதி விதியா வருது

தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: தமிழ் பழமொழிகள்.( "வ - வே " எழுத்தில் ஆரம்பிப்பவை)
# வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்
# வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
# வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.
# வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.
# வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.
# வாழ்வும் தாழ்வும் சில காலம்.
# வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
# வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.
# வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.
# வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.
# வாழ்வும் தாழ்வும் சில காலம்.
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: தமிழ் பழமொழிகள்.( "வ - வே " எழுத்தில் ஆரம்பிப்பவை)
# விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
# விரலுக்குத் தகுந்த வீக்கம்.
# விறகு வெட்டிக்குத் தலைவலி வந்தா, விறகால ரெண்டு போடு
# விடிய விடிய ராமாயணம் கேட்டு, விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.
# விதி எப்படியோ மதி அப்படி.
# வித்தைக்கு அழிவில்லை.
# வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா?
# விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?
# விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?
# வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக.
# விலை மோரில் வெண்ணை எடுத்துத் தலைச்சனுக்குக் கல்யாணம் செய்வாளாம்
# விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?
# விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.
# விளையும் பயிர் முளையிலே தெரியும்.
# வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்

# வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
# வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
# வெறும் வாய் மெல்லுகிறவளுக்கு அவல் கிடைச்சதுபோல .
# வெளுத்ததெல்லாம் பாலல்ல.
# வேலிக்கு ஓணான் சாட்சி.
# வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சு
# வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது!
# வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
# வெறும் வாய் மெல்லுகிறவளுக்கு அவல் கிடைச்சதுபோல .
# வெளுத்ததெல்லாம் பாலல்ல.
# வேலிக்கு ஓணான் சாட்சி.
# வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சு
# வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது!
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: தமிழ் பழமொழிகள்.( "வ - வே " எழுத்தில் ஆரம்பிப்பவை)
[You must be registered and logged in to see this image.] பழமொழி தொகுப்பிற்கு நன்றி தோழி பிரஷா [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழ் பழமொழிகள்.( "வ - வே " எழுத்தில் ஆரம்பிப்பவை)
தொகுப்பிற்கு நன்றி...!!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தமிழ் பழமொழிகள்.( "வ - வே " எழுத்தில் ஆரம்பிப்பவை)
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.] பழமொழி தொகுப்பிற்கு நன்றி தோழி பிரஷா [You must be registered and logged in to see this image.]
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: தமிழ் பழமொழிகள்.( "வ - வே " எழுத்தில் ஆரம்பிப்பவை)
கவிக்காதலன் wrote:தொகுப்பிற்கு நன்றி...!!!!
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Similar topics
» தமிழ் பழமொழிகள்.( "ந- நோ" எழுத்தில் ஆரம்பிப்பவை)
» தமிழ் பழமொழிகள்.( "ப - போ " எழுத்தில் ஆரம்பிப்பவை)
» தமிழ் பழமொழிகள்.( "ம - மெள " எழுத்தில் ஆரம்பிப்பவை)
» தமிழ் பழமொழிகள்.( "அ" எழுத்தில் ஆரம்பிப்பவை)
» தமிழ் பழமொழிகள்.( "ஆ" எழுத்தில் ஆரம்பிப்பவை)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum