தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் பழமொழிகள்.( "ம - மெள " எழுத்தில் ஆரம்பிப்பவை)

3 posters

Go down

தமிழ் பழமொழிகள்.( "ம - மெள " எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty தமிழ் பழமொழிகள்.( "ம - மெள " எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 3:04 pm

* மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் தாலி அறுக்கனும்.
* மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.
* மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.
* மண் குதிர்யை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
* மண்டையுள்ள வரை சளி போகாது.
* மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.
* மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு.
* மரம் சும்மாயிருந்தாலும் காற்று விடுமா?
* மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும்..., மண் தோடுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.
* மரம் வைத்தவன் த்ண்ணீர் வார்ப்பான்.
* மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
* மருந்தும் விருந்தும் மூன்று வேளை.
* மருந்தே யாயினும் விருந்தோடு உண்.
* மலிந்த சரக்குக் கடைத் தெருவுக்கு வரும்.
* மலை அத்தனை சாமிக்குக் கடுகு அத்தனை கர்ப்பூரம் .
* மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
* மயிரை கட்டி மலையை இழு. வந்தால் மலை போனால் மயிர்
* மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும்.
* மவுனம் கலக நாசம்
* மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும்.
* மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.
* மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே.
* மனமுரண்டிற்கு மருந்தில்லை.
* மனம் உண்டானால் இடம் உண்டு.
* மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.
* மனம் போல வாழ்வு.
* மன்னன் எப்படியே மன்னுயிர் அப்படி.
* மண்னுயிரை தன்னுயிர்போல் நினை.
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "ம - மெள " எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "ம - மெள " எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 3:05 pm

* மாடம் இடிந்தால் கூடம்.
* மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?
* மாடு கெட்டால் தேடலாம் மனிதர் கெட்டால் தேடலாமா?
* மாடு மேய்க்காமற் கெட்டது பயிர் பார்க்காமற் கெட்டது.
* மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்.
* மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.
* மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.
* மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்.
* மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.
* மாரடித்த கூலி மடி மேலே.
* மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி.
* மாரி யல்லது காரியம் இல்லை.
* மாவுக்குத் தக்க பணியாரம்.
* மாற்றானுக்கு இடங் கொடேல்.
* மானம் பெரிதோ? உயிர் பெரிதோ?
* மானைக் காட்டி மானைப் பிடிப்பார்.
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "ம - மெள " எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "ம - மெள " எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 3:05 pm

* முன் ஏர் சென்ற வழியே, பின் ஏர் செல்லும். (பெற்றோர் வழிதான், குடும்பம் செல்லும்.)
* முடிச்சு போட்டு பேசறவங்க, முட்டாள்.( நன்கு அறியாமல் பேசக்கூடாது.)
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "ம - மெள " எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "ம - மெள " எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 3:06 pm

* மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது.
* மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?
* மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை.
* மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
* மீ தூண் விரும்பேல்.
* முகத்துக்கு முகம் கண்ணாடி
* முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?
* முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.
* முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா
* முதல் கோணல் முற்றுங் கோணல்
* முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார்.
* முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை.
* முருங்கை பருத்தால் தூணாகுமா?
* முள்ளுமேல் சீலைபோட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்.
* முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
* முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?
* முன் ஏர் போன வழிப் பின் ஏர்
* முன்கை நீண்டால் முழங்கை நீளும்.
* முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?
* முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
* முட்டாள் தனத்துக்கு முதல் பாக்குக்காரன்
* முதலியார் டம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு
* மூட கூட்டுறவு முழுதும் அபாயம்.
* மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்.
* மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும்.
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "ம - மெள " எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "ம - மெள " எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 3:06 pm

# மெய்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
# மெல்லப்பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்.
# மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறம்
# மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்.
# மொழி தப்பினவன் வழி தப்பினவன்
# மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்.
# மெளனம் மலையைச் சாதிக்கும்.
# மின்னுவதெல்லாம் பொன்னல்ல
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "ம - மெள " எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "ம - மெள " எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 17, 2011 11:46 pm

[You must be registered and logged in to see this image.] பழமொழி தொகுப்பிற்கு நன்றி தோழி பிரஷா [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "ம - மெள " எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "ம - மெள " எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by கவிக்காதலன் Fri Mar 18, 2011 2:10 am

தொகுப்பிற்கு நன்றி!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "ம - மெள " எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "ம - மெள " எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தோழி பிரஷா Fri Mar 18, 2011 3:34 pm

வரவேற்கிறேன்
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "ம - மெள " எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "ம - மெள " எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum