தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் பழமொழிகள்.( "ப - போ " எழுத்தில் ஆரம்பிப்பவை)

3 posters

Go down

தமிழ் பழமொழிகள்.( "ப - போ " எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty தமிழ் பழமொழிகள்.( "ப - போ " எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 3:02 pm

# பகைவர் பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.
# பகுத்தறியாமல் உறவு புகை எழு நெருப்பு.
# பக்கச் சொல் பதினாயிரம்.
# பசியுள்ளவன் ருசி அறியான்.
# பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்
# பசுவிலும் ஏழை இல்லை பார்ப்பாரிலும் ஏழையில்லை.
# பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?
# பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?
# படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.
# படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.
# படையிருந்தால் அரணில்லை.
# படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
# பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.
# பட்டவருக்கு பலன் உண்டு; பதவியும் உண்டு!
# பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.
# பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.
# பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.
# பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.
# பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா?
# பணம் என்ன செய்யும் பத்தும் செய்யும்.
# பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.
# பணம் உண்டானால் மணம் உண்டு.
# பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.
# பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்
# பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.
# பதறாத காரியம் சிதறாது.
# பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது.
# பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை.
# பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்.
# பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.
# பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
# பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.
# பல்லக்கு ஏய யோகம் உண்டு உன்னி ஏறச் சீவன் இல்லை.
# பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு.
# பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
# பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.
# பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.
# பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?
# பழம் பழுத்தால் , கொம்பிலே தங்காது.
# பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
# பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
# பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.
# பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?
# பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர்.
# பனை மரத்து நிழல்ல பாய விரிச்சு படுத்த மாதிரி பாடா படுத்துது! நிழலும் ஒரு அடி. நிம்மதியும் அதுக்குள்ளே
# பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும்.
# பன்றி பல குட்டி சிங்கம் ஒரு குட்டி.
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "ப - போ " எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "ப - போ " எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 3:02 pm

* பாம்பு தின்கிற ஊர் போனால், நடுமுறி தமக்கு என்று இருக்க வேண்டும்!
* பாம்பின கால் பாம்பறியும்.
* பாம்பாடிக்குப் பாம்பிலே சாவு , கள்ளனுக்கு களவிலே சாவு .
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "ப - போ " எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "ப - போ " எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 3:02 pm

* புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.
* புத்திமான் பலவான்.
* புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?
* புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
* பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது
* பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.
* பூவிற்றகாசு மணக்குமா?
* பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "ப - போ " எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "ப - போ " எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 3:03 pm

* பெட்டைக் கோழி எட்டிக் கொத்தாது
* பெண் என்றால் பேயும் இரங்கும்.
* பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.
* பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
* பெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான்.
* பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி.
* பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.
* பெருமை ஒருமுறம்; புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை!
* பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.
* பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.
* பேசப் பேச மாசு அறும்.
* பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை.
* பேராசை பெருநட்டம்.
* பேர் இல்லாச் சந்நிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "ப - போ " எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "ப - போ " எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தோழி பிரஷா Thu Mar 17, 2011 3:03 pm

* பொங்கும் காலம் புளி , மங்குங் காலம் மாங்காய்.
* பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
* பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது.
* பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காட்டாள்வார்.
* பொறி வென்றவனே அறிவின் குருவாம்.
* பொறுமை கடலினும் பெரிது.
* பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.
* பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.
* போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
* போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா?
* போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "ப - போ " எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "ப - போ " எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 17, 2011 11:46 pm

[You must be registered and logged in to see this image.] பழமொழி தொகுப்பிற்கு நன்றி தோழி பிரஷா [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "ப - போ " எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "ப - போ " எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by கவிக்காதலன் Fri Mar 18, 2011 2:05 am

தொகுப்பிற்கு நன்றி!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "ப - போ " எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "ப - போ " எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by தோழி பிரஷா Fri Mar 18, 2011 3:33 pm

வரவேற்கிறேன்
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

தமிழ் பழமொழிகள்.( "ப - போ " எழுத்தில் ஆரம்பிப்பவை) Empty Re: தமிழ் பழமொழிகள்.( "ப - போ " எழுத்தில் ஆரம்பிப்பவை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum