தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உன் பிறந்த நாள்...!

+6
arony
செய்தாலி
அரசன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
சிசு
வ.வனிதா
10 posters

Go down

உன் பிறந்த நாள்...!  Empty உன் பிறந்த நாள்...!

Post by வ.வனிதா Wed Mar 30, 2011 3:52 pm

[You must be registered and logged in to see this image.]

சுழல்கின்ற பூமியினுள்
சுழலாத சூறாவளியாய்
உன் அன்பு,
சுழற்றி அடிக்கிறது என்னை...!

உன் கண்களின் ஒருநிமிட
சந்திப்பில் என் ஒட்டுமொத்த
உணர்சிக் குருவிகளெல்லாம்
சிறகு முளைத்துப்
பறக்கத் துவங்குகின்றன....!

என் உணர்வுகள்
ஒருங்கிணைந்து
உருவான,
குழந்தை நீ ...!

இன்று,
நீ மகிழ்ந்தால்
உன் பற்களாய் பிறவியுற்று
பிரகாசமாய்ப் புன்னகைப்பேன்...!

துன்பத்தில் உழன்றால் ,
உன் கண்ணீராய்க்
கரைபுரண்டோடி
கவலைகளைக் கரைத்திடுவேன்...!

உன் பிறந்தநாள்
பந்தங்களிடையே
பழகிப்போனாலும்,

ஏனோ
இன்று எனக்கு மட்டும்
புதிதாய்ப் பிறந்த நீ...!
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

உன் பிறந்த நாள்...!  Empty Re: உன் பிறந்த நாள்...!

Post by சிசு Wed Mar 30, 2011 4:16 pm

வனிதா, சில கவிதைகள் இடைவெளிக்குப்பின் உணர்ச்சித் தளும்பலாய் ஒரு கவிதையை வாசிக்கிறேன் ஒரு அன்னையின் கோணத்தில்.

//உன் கண்களின் ஒருநிமிட சந்திப்பில்
என் ஒட்டுமொத்த உணர்சிக் குருவிகளெல்லாம்
சிறகு முளைத்துப் பறக்கத் துவங்குகின்றன....!//

கவிதையும் இந்த வரிகளில் பறக்கத் துவங்குகிறது. மீதமுள்ள வரிகள் இன்னும் உயரே...

உன் பிறந்த நாளுக்கு வாசமுள்ள ஒரு வாழ்த்து பொக்கே...
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

உன் பிறந்த நாள்...!  Empty Re: உன் பிறந்த நாள்...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 30, 2011 6:21 pm

C-Su wrote:வனிதா, சில கவிதைகள் இடைவெளிக்குப்பின் உணர்ச்சித் தளும்பலாய் ஒரு கவிதையை வாசிக்கிறேன் ஒரு அன்னையின் கோணத்தில்.

//உன் கண்களின் ஒருநிமிட சந்திப்பில்
என் ஒட்டுமொத்த உணர்சிக் குருவிகளெல்லாம்
சிறகு முளைத்துப் பறக்கத் துவங்குகின்றன....!//

கவிதையும் இந்த வரிகளில் பறக்கத் துவங்குகிறது. மீதமுள்ள வரிகள் இன்னும் உயரே...

உன் பிறந்த நாளுக்கு வாசமுள்ள ஒரு வாழ்த்து பொக்கே...

கலக்கீட்டீங்க வனிதா ரொம்ப நாளைக்கு பிறகு அன்பு வரிகளோடு வந்திருக்கீங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உன் பிறந்த நாள்...!  Empty Re: உன் பிறந்த நாள்...!

Post by அரசன் Wed Mar 30, 2011 6:42 pm

மிக ரசித்த வரிகள் தோழி ..
இதில் எதையும் அடிக்கோடிட இயலா ..
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

உன் பிறந்த நாள்...!  Empty Re: உன் பிறந்த நாள்...!

Post by செய்தாலி Wed Mar 30, 2011 8:02 pm

கவிஞரே கவிதை சூப்பர்
ரெம்ப உணர்வு பூர்வமாக இருக்கு
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

உன் பிறந்த நாள்...!  Empty Re: உன் பிறந்த நாள்...!

Post by arony Wed Mar 30, 2011 8:16 pm

கவிதை அழகு.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

உன் பிறந்த நாள்...!  Empty Re: உன் பிறந்த நாள்...!

Post by கவிக்காதலன் Thu Mar 31, 2011 1:52 am

கவிதை நல்லா இருக்கு தோழி...!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உன் பிறந்த நாள்...!  Empty Re: உன் பிறந்த நாள்...!

Post by RAJABTHEEN Thu Mar 31, 2011 1:55 am

செய்தாலி wrote:கவிஞரே கவிதை சூப்பர்
ரெம்ப உணர்வு பூர்வமாக இருக்கு
சியர்ஸ் சியர்ஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

உன் பிறந்த நாள்...!  Empty Re: உன் பிறந்த நாள்...!

Post by தோழி பிரஷா Thu Mar 31, 2011 9:49 am

அழகான கவிதை வனிதா..
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

உன் பிறந்த நாள்...!  Empty Re: உன் பிறந்த நாள்...!

Post by வ.வனிதா Thu Mar 31, 2011 12:58 pm

மிக்க நன்றி தோழர்களே ! என்னால் தொடர்ந்து எழுத நேரமற்று இருக்கிறேன் ! அலுவலகப் பணிகள் அதிகம் அதனால் தான் எழுத நேரமில்லை இன்னும் சில நாட்களில் மீண்டும் அதிகம் ஈட்டிடுவேன் !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

உன் பிறந்த நாள்...!  Empty Re: உன் பிறந்த நாள்...!

Post by kavithaigal Thu Mar 31, 2011 1:46 pm

புத்தம் புது உறவுகளே
உங்களில் புகுந்து வரும் தென்றல் போல்
என் கண்ணில் கண்ட அற்புத
காவிய ஓவியம்
அழகான கற்பனையின்
அற்புத ஊற்று
புதிதாய் அவதரிக்கும் முத்துக்களின்
முத்தான பற்கள்
விபரம் கேட்க நாளில்லை
விபரம் சொல்ல ஆளில்லை
அற்புததிதை அழகாய் தந்த தங்களுக்கு நன்றி

என்றும் அன்போடு
தொடருவோம் நல்ல உறவோடு . . .
என்றும் அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . . .
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

உன் பிறந்த நாள்...!  Empty Re: உன் பிறந்த நாள்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum