தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
என் இனிய பொன்நிலாவே! பகுதி 4 Share
2 posters
Page 1 of 1
என் இனிய பொன்நிலாவே! பகுதி 4 Share
என் இனிய பொன்நிலாவே! பகுதி 4
[You must be registered and logged in to see this link.]
என் இனிய பொன்நிலாவே!
பகுதி 4
‘ப்ரியம்வதா’
முன்கதை
சுருக்கம்} மதுமிதா இக்கால நவநாகரீக இளைஞி. ஒரு இண்டர்வியுவிற்கு
செல்லும்போது அபிஷேக் என்ற இளைஞன் அவள் மீது மோதுகிறான். அவனே அவளது
முதலாளி என்பது பின்னர் தெரிய வருகிறது. மதுமிதாவை வேலைக்கு
அப்பாயிண்ட்மெண்ட் பண்ணும் அவன்,அவள் பின்னால் சுற்றுகிறான்.
அலோ மிஸ்டர் இதென்ன கேள்வி? என்றாள் மது.
எது?
நானென்ன அப்படி தப்பாக கேட்டுவிட்டேன்? நீங்க மியுசிக் ஷாப்பிற்கு
வருவீங்களான்னா? நாங்கல்லாம் வரக்கூடாதா? இதென்ன அந்த மாதிரி தப்பான இடமா?
என்று பொரிந்தாள் மதுமிதா.
இட்ஸ் ஒகே! ஏங்க நான் கேட்டது தப்புதான்! இசையை ரசிக்கிற எல்லோரும் மியுசிக் ஷாப்பிற்கு வருவாங்கதான்!
அப்போ எனக்கு மியுசிக் சென்ஸ் இல்லேன்னு சொல்றீங்களா?
ஏங்க இப்படி எல்லாத்தையும் நெகடிவா திங்க் பண்றீங்க?
யாரு! யாரு நெகடிவ்வா திங்க் பண்றது? நானா?
பின்ன நானா?
அலோ! இது உங்களுக்கு தேவையில்லாத வேலை நான் எப்படி திங்க் பண்ணா உங்களுக்கு என்ன? உங்க வேலையை பார்த்திகிட்டு போகவேண்டியதுதானே?
ஏங்க
நானும் ஒரு ஷாப்பிங் பண்ண வந்தேன். வந்த இடத்துல ஏதோ நமக்கு தெரிஞ்ச
பொண்ணாச்சேன்னு பேச்சுக்கு அப்படி கேட்டா நீங்க நிஜமாலுமே பெரிய
வாயாடிதாங்க நமக்கு இதெல்லாம் சரிபட்டு வராதுப்பா!
அலோ! மிஸ்டர் எது சரிபட்டு வராது? உங்க வரம்பை மீறி பேசிகிட்டு இருக்கீங்க! கவனம்!
யாரு வரம்பு மீறி பேசறாங்க நீதான் முதலாளியாச்சேன்னு கொஞ்சம் கூட மரியாதை இல்லாம நாலுபேர் முன்னாடி இப்ப மானத்தை வாங்கற?
என்னது முதலாளியா? நான் இன்னும் ஜாய்ன் பண்ணவே இல்லே அதுக்குள்ளே இந்த அதிகாரமா?
ஐயோ! சாமி ஆளைவிடு! எல்லோரும் நம்மையே பார்க்கிறாங்க நம்ம சண்டையை அப்புறம் வச்சிக்கவுமா?
அப்போதுதான்
அந்த கடையியின் பலரது கண்கள் அவர்களையே கவனிப்பதை மது உணர்ந்து நாக்கை
கடித்துக் கொண்டாள். அதோடு சாரி! நான் கவனிக்கலை நீங்களாவது சொல்லி
இருக்கலாமில்லையா? என்றாள்.
எங்கே பதில் சொல்ல விட்டால்தானே! பதிலுக்கு பதில் பேசிக்கொண்டிருந்தால் எப்படி சொல்லுவதாம்?
அவனை ஒரு முறை முறைத்தாள் மதுமிதா.
அப்படி
முறைக்காதே மதுமிதா! பத்ரகாளி போலிருக்கிறாய்! எல்லோரும் பயந்து விடப்
போகிறார்கள் என்று அவன் எல்லோரும்மில் ஒரு அழுத்தம் கொடுக்க மது கலகலவென
வாய்விட்டு சிரித்தாள்.
அம்மாடி
அம்மணியை சிரிக்க வைப்பது எளிதான காரியமல்ல போலும் என்றான் அபிஷேக்.
மதுவின் புன்னகை தொடர ஏன் மது என்னை பார்த்து அவ்வளவு கோபம் என்றான்
அபிஷேக்.
அதற்கு மது பதிலளிக்கும் முன் அம்மா நீங்க கேட்ட ஜெய்ஹோ தீர்ந்து போச்சு நாளைக்கு தரட்டுமா? என்று வந்து நின்றான் கடைச் சிப்பந்தி.
ஏமாற்றதுடன் சரி அப்ப நாளைக்கு கண்டிப்பா கிடைக்குமா என்று சந்தேகத்துடன் கேட்டாள் மது.
கண்டிப்பா கிடைக்கும் மேடம்! என்றான் சிப்பந்தி.
அங்கிருந்து கிளம்பியவளை அபிஷேக்கின் குரல் தடுத்தது. ஜெய்ஹோவை இன்னிக்கே கேட்டாகணுமா?
இல்லே!
எப் எம்.ல கேட்டேன் திரும்பவும் கேக்கணும்போல இருந்திச்சு அதான்
வாங்கலாம்னு வந்தேன். என்று சொல்லிவிட்டு இதென்ன இவன் கேள்விக்கெல்லாம்
பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேனே என்று நினைத்துக் கொண்டாள் மது.
மது நீ இப்பவே அந்த பாட்டை கேட்கலாம் என்னோட வந்தா?
வாட்?
தப்பா
எடுத்துக்கறதே உனக்கு வழக்கமா போயிடுச்சு! நீ இப்ப என் கூட காரில் வந்தால்
ஸ்டீரியோவில் ஜெய்ஹோவை கேட்டு ரசிக்கலாம்னு சொல்ல வந்தேன்.
தோளை
குலுக்கியவாரே அபிஷேக் சொல்ல எத்தனை நாளா இந்த இலவச சேவையை எத்தனை
பேருக்கு செஞ்சிகிட்டிருக்கீங்க மிஸ்டர் அபிஷேக் என்று இளக்காரமாக கேட்டாள்
மதுமிதா!
நான் விரும்பினால், ஒக்கே நான் விரும்பினால் என்ன இல்லாவிட்டால் என்ன என் காரில் என்னோடு வர எத்தனையோ பேர் காத்துகிடக்கிறார்கள் ஆனால்..
சொல்லிவிட்டு
சற்று நிறுத்திய அபிஷேக் இந்த இளவரசனுக்கு ஏற்ற இளவரசி
இதுவரைகிடைக்கவில்லை. இப்போது கிடைத்துவிட்டாள் ஆனாலும் அவனுக்கு அந்த
இளவரசியின் சம்மதம் கிடைக்குமா என்று தெரியவில்லை! என்றான் அபிஷேக்.
என்ன உளறல்!
உளறல் இல்லை மது ! நான் உன்னை விரும்புகிறேன்! ஐ லவ் யூ! கமான் டெல் மீ யு லவ் மீ? என்று சட்டென கேட்டுவிட்டான் அபிஷேக்.
[You must be registered and logged in to see this link.]
அலோ! மிஸ்டர் ஏதோ போனால் போகட்டும் என்று பார்த்தால் ரொம்பத்தான்
பேசுகிறீர்களே! ஈவ் டீஸா செய்கிறீர்கள் மாமியார் வீட்டுக்கு போக ஆசையாக
இருக்கிறதா? என்று முறைத்தாள் மது.
அழைத்துச் சென்றால் கட்டாயம் வருகிறேன் என்று அவள் பின்னால் தொடர்ந்தான் அபிஷேக்.
மிஸ்டர்
இது என்ன ரோதனை! ஏதோ விளையாட்டு என்று பார்த்தால் தொந்தரவு செய்கிறீர்களே!
மரியாதையாக போய்விடுங்கள் இல்லைஎன்றால் நீங்கள் உண்மையாகவே மாமியார்
வீட்டுக்கு போகவேண்டியிருக்கும் என்றாள் மதுமிதா.
அப்போது நீ என்னுடன் காரில் வரமாட்டாயா? என்றான் அபிஷேக்.
சாரி சார்! என்னை டிஸ்டர்ப் பண்ணாம போயிட்டு வர்ரீங்களா? என்று விடுவிடுவென கடையை விட்டு அகன்று பஸ் ஸ்டாப்பிற்கு வந்தாள் மது.
வந்ததுமே
பஸ் வர ஏறி அமர்ந்து கொண்டாள். ஏம்மா! டிக்கெட் என்று கண்டக்டர் கேட்க
பர்ஸை தேடினாள் மதுமிதா. பர்சை கடையில் தொலைத்து விட்டிருந்தாள்.காணாமல்
முழிக்க
ஏம்மா படிச்ச பொண்ணா இருக்கே இப்படி பண்றியே ம்ம்! எறங்கித்தொலை! என்று விசிலடித்து நிறுத்தி இறக்கிவிட்டார் கண்டக்டர்.
விதியை நொந்தபடி கீழே இறங்கினாள் மது. அங்கே அவளது பர்ஸுடன் நின்று கொண்டிருந்தான் அபிஷேக்.
நிலவு வளரும்(4)
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: என் இனிய பொன்நிலாவே! பகுதி 4 Share
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» என் இனிய பொன்நிலாவே! பகுதி 7
» என் இனிய பொன்நிலாவே! பகுதி 13
» என் இனிய பொன்நிலாவே! பகுதி 8
» என் இனிய பொன்நிலாவே! பகுதி 14
» என் இனிய பொன்நிலாவே! பகுதி 15
» என் இனிய பொன்நிலாவே! பகுதி 13
» என் இனிய பொன்நிலாவே! பகுதி 8
» என் இனிய பொன்நிலாவே! பகுதி 14
» என் இனிய பொன்நிலாவே! பகுதி 15
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum