தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



என் இனிய பொன்நிலாவே! பகுதி 14

4 posters

Go down

என் இனிய பொன்நிலாவே! பகுதி 14  Empty என் இனிய பொன்நிலாவே! பகுதி 14

Post by thaliranna Wed Dec 07, 2011 9:42 pm


என் இனிய பொன்நிலாவே! பகுதி 14



[You must be registered and logged in to see this link.]






என் இனிய பொன்நிலாவே! பகுதி 14


[You must be registered and logged in to see this link.]
‘ப்ரியம்வதா’


முன்கதை
சுருக்கம்} மதுமிதாவை விரும்பும் அபிஷேக் அவளை பெண்கேட்டு வரப்போவதாக
மதுமிதாவிடம் தெரிவித்தான். அதே சமயம் அவளது வீட்டில் அவளை பெண் பார்க்க
மாப்பிள்ளை வருவதாக கூறினர்.



அப்பா! என்ன சொல்றீங்க பையனுக்கு என்னை பிடிச்சு போச்சா? எப்படி என்னை பார்க்காமலே இப்படி சொல்றார்! நல்லா விசாரிச்சீங்களா?
ஏம்மா!
உன் அப்பாவை பத்தி இப்படி சந்தேகப்படறே! விசாரிக்காம இருப்பனா? பையனுக்கு
உன்னை ரொம்ப பிடிச்சுப் போய்தான் உன்னைத்தான் கட்டுவேன்னு ஒத்தகால்ல
நிற்கிறாராம்! இடமும் நல்ல இடமா தோணுது நம்ம வசதிக்கு இது கொஞ்சம் பெரிய
இடமும் கூடத்தான்! ஆனாலும் ஒரே பொண்ணு உன்னோட வாழ்க்கை நல்லா அமையனும்
இல்லையா? கடனோ கிடனோ வாங்கி சட்டு புட்டுன்னு கல்யாணத்த பண்ணி முடிச்சா
என்னோட சுமை குறையும் இல்லையாம்மா? என்றார் அவளது தந்தை.

அப்பா நம்ம தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு கடன் அதிகமானா அது உங்களுக்கு சுமையா இருக்காதாப்பா! என்றாள் மது!.
அது
ஒண்ணும் பெரிய விசயமே இல்லைம்மா! வீட்டுல கல்யாணமாகத பெண்ணுங்களை
வைச்சிருக்கறதுதான் இந்த காலத்துல பெரியசுமை! நல்ல இடமா தெரியுது.
முடிச்சிடலாமுன்னு தோணுது நீ என்ன சொல்றேம்மா! என்று அவளிடமே கேட்டார் அந்த
அப்பாவி அப்பா!.

இல்லேப்பா! வ. வந்து.. என்று மென்று விழுங்கினாள் மதுமிதா.
என்னம்மா நீ வந்து போயின்னு இழுத்துகிட்டு இருக்க சட்டுன்னு நல்ல பதிலா சொல்லுவியா?
அது அது வந்துப்பா.. மாப்பிள்ளைக்கு என்னை பிடிச்சு போச்சுன்னு சொல்றீங்க ஆணா எனக்கு மாப்பிள்ளையை பிடிக்க வேணாமா? என்றாள் மதுமிதா.
ப்பூ
இவ்வளவு தானா விசயம் நான் கூட வேறு என்னமோ ஏதோ என்று பயந்து போய்விட்டேன்!
இதோ பார் மது அந்த தம்பியை பார்த்ததுமே உனக்கு பிடித்துப் போய்விடும்
பாரேன்! நீ ஒன்றும் மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதே! அப்பா ஒன்றும் உன்னை
படுகுழியில் தள்ளிவிடமாட்டேனாக்கும் என்று சிரித்தபடி கூறினார்.

அதில்லைப்பா
உங்களைப் போய் அப்படி நினைப்பேனா? திடீரென்று மாப்பிள்ளை வீடு பெண்பார்க்க
வருகிறார்கள் என்றதும் எனக்கு ஒரு மாதிரி பயமாக வந்துவிட்டது என்றாள் மது.

அப்படியெல்லாம்
எதுவும் தவறாக நடக்காது மது. முதலில் நீ மாப்பிள்ளையை பார்! உனக்கு
பிடித்தால்தான் கல்யாணம்! ஆனால் உனக்கு கட்டாயம் பிடித்துப்போகும்! என்றவர்
மது நான் கிளம்புகிறேன்! நீ எதையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல்
அலுவலகம் செல்! முன் கூட்டியே அடுத்தவாரத்திற்கு லீவு கேட்டு வை என்ன?
என்று கிளம்பிவிட்டார்.

மதுவிற்கு
இதென்னடா இது கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையாக இருக்கிறதே! அப்படி யார்
என்னை முன் கூட்டியே பார்த்திருக்க கூடும் என்று சிந்தித்தாள்

என்னடி
யோசனை கல்யாணக் கனவா? என்றபடி வந்த அன்ன பூரணியை போம்மா! மாப்பிள்ளையையே
பார்க்கவில்லை இதற்குள் கனவு கினவு என்று உளறிக் கொண்டு இருக்கிறாயே?
என்றாள்.

இப்போது அப்படித்தான் சொல்வாய்? கல்யாணமானதும் பார் அம்மாவா அது யார்? என்று கேட்கப் போகிறாய்? என்று மேலும் விரட்டினாள் அந்த தாய்.
அம்மா போதும் நானே குழப்பத்தில் இருக்கிறேன் நீ என்னடாவென்றால் இப்படி ஓட்டிக் கொண்டிருக்கிறாயே?சிணுங்கினாள் மதுமிதா.
அப்படி என்னடி குழப்பம் உனக்கு?
அதான்மா அந்த மாப்பிள்ளை என்னை பார்த்து விட்டார் என்கிறீர்களே அப்படி எங்கு பார்த்தாராம்? அதுதான் எனக்கு குழப்பமே!
[You must be registered and logged in to see this link.]
பார்த்தாயா?
பார்த்தாயா? கல்யாண கனவில்லை என்றாய்! ஆனால் மாப்பிள்ளை எங்கு பார்த்தார்
என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய் இதிலிருந்தே தெரிகிறது உன் ஆசை!

ஆசையுமில்லை
மண்ணாங்கட்டியும் இல்லை! அந்த மனிதர் என்னை எங்கு பார்த்து தொலைத்தாரோ அது
தான் என் மண்டையை குடைகிறது! வேறு ஒன்றுமில்லை!

ஏன்
மது அவசரப்படுகிறாய்? ஒரு வாரம் பொறுத்துக் கொள்ளேன்! நீயே நேரடியாக
மாப்பிள்ளையிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளேன் என்று நமுட்டு சிரிப்புடன்
கூறிவிட்டு சமையல் கட்டில் நுழைந்தாள் அன்னபூரணி.

இது என்னடா இந்த காலை இப்படி விடிந்து தொலைத்துவிட்டது என்றுஅலுப்புடன் ஆபிசிற்கு கிளம்பினாள் மதுமிதா.
அலுவலகம்
செல்ல சற்று தாமதமாகிவிட்டது! சென்றதுமே எம்டி அழைக்கிறார்கள் என்று
சொன்னதுமின்றி ஒரு மாதிரி புன்னகைத்தாள் அந்த ரிசப்ஷனிஸ்ட்.

எப்போது
எந்த கதை கிடைக்கும் என்று வெறும் வாயை மென்று கொண்டிருப்பவள் அவள். அவளை
அலட்சியம் செய்து அபிஷேக்கின் அறைக்குள் நுழைந்தாள் மது.

சாரி சார் இன்று கொஞ்சம் தாமதமாகிவிட்டது! என்றாள்
இருக்கட்டும்மது! அப்புறம் நான் சொன்ன விசயம்பற்றி உனக்கு ஏதும் மறுப்பு இல்லையே என்றான்.
அது
பற்றிதான் சொல்ல வேண்டும்சார்! ஆனால் அலுவலக நேரத்தில் எதற்கு சொந்த
விசயம் பேசவேண்டும். மாலையில் பேசுவோம் சார் என்றவள் வேலையில் மூழ்கலானாள்.

மாலையில் அபிஷேக்கிடம், வீட்டில் அடுத்தவாரம் லீவு எடுக்கசொல்கிறார்கள்! என்னை பெண் கேட்டு வருகிறார்களாம் என்றாள் மதுமிதா.
இதானா விசயம்! நான் என்னமோ என்று நினைத்தேன்!
சரி நான் என்ன செய்யட்டும்!
லீவு தருகீறேன். போய்மாப்பிள்ளைக்குத் தரிசனம் தா! என்றான் அபிஷேக்.
மாப்பிள்ளைக்கு என்ன பதில் சொல்வது என்றாள் மது!
ஏன் அதைக்கூட நான் சொல்லித்தரவேண்டுமா? உனக்கு சுயபுத்தி இல்லையா? என்றான் அபிஷேக்.
இருக்கிறது
நன்றாக இருக்கிறது! நீங்கள் என்னை பெண் கேட்டு வரப்போவதாக சொன்னீர்களே!
இப்போது வேறு ஒருவர் வருவது தேவையா? நீங்கள் முன்னதாக!

ஏன் மது என் மேல் நம்பிக்கை இல்லையா என்றான் அபிஷேக்!
இருப்பதால்தான் கேட்கிறேன்! வேறு யாரையும் பார்க்க நான் விரும்பவில்லை!
அப்படியானால் வீட்டில் சொல்லிவிடுவதுதானே!
அது முடியாமல்தான் கேட்கிறேன்! நான் அந்த மாப்பிள்ளைக்கு என்ன பதில் சொல்வது?
பிடித்திருந்தால் ஓக்கே சொல்லேன்! என்றான் அபிஷேக் சிரித்தபடி!
அவனை முறைத்தாள் மதுமிதா!
நிலவு வளரும் (14)
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

என் இனிய பொன்நிலாவே! பகுதி 14  Empty Re: என் இனிய பொன்நிலாவே! பகுதி 14

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Dec 07, 2011 9:47 pm

கதை அருமை... வளரட்டும் 15 வது பகுதி :héhé: :héhé: :héhé:
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

என் இனிய பொன்நிலாவே! பகுதி 14  Empty Re: என் இனிய பொன்நிலாவே! பகுதி 14

Post by thaliranna Thu Dec 08, 2011 3:59 pm

[You must be registered and logged in to see this image.]நன்றி ரமேஷ்!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

என் இனிய பொன்நிலாவே! பகுதி 14  Empty Re: என் இனிய பொன்நிலாவே! பகுதி 14

Post by kanagavasu Thu Dec 08, 2011 4:24 pm

சிறப்பாக இருக்கிறது
kanagavasu
kanagavasu
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 392
Points : 432
Join date : 07/12/2011
Age : 36
Location : nagai

Back to top Go down

என் இனிய பொன்நிலாவே! பகுதி 14  Empty Re: என் இனிய பொன்நிலாவே! பகுதி 14

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Dec 08, 2011 5:51 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:கதை அருமை... வளரட்டும் 15 வது பகுதி [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

என் இனிய பொன்நிலாவே! பகுதி 14  Empty Re: என் இனிய பொன்நிலாவே! பகுதி 14

Post by thaliranna Fri Dec 09, 2011 8:45 pm

[You must be registered and logged in to see this image.]யூஜின்!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

என் இனிய பொன்நிலாவே! பகுதி 14  Empty Re: என் இனிய பொன்நிலாவே! பகுதி 14

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum