தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
என் இனிய பொன்நிலாவே! பகுதி 15
2 posters
Page 1 of 1
என் இனிய பொன்நிலாவே! பகுதி 15
என் இனிய பொன்நிலாவே! பகுதி 15
‘ப்ரியம்வதா’
சுருக்கம்} அபிஷேக்கும் மதுமிதாவும் காதலிக்கிறார்கள்!. அபி மது
வீட்டிற்கு பெண் கேட்டு வருவதாக சொல்கிறான். அதற்குள் வீட்டில் மதுவிற்கு
வரன் வந்திருப்பதாகவும் அவளை பார்க்க வரப்போவதாகவும் தகவல் வருகிறது.
அபியிடம் இதை மது கூறியபோது பிடித்திருந்தால் ஒத்துக் கொள்ளேன் என்றான்.
யூ
யூ! அப்போது எதற்கு வெட்டியாக உங்களுடன் இவ்வளவு நேரம் பேசிக்
கொண்டிருப்பது! உங்களை நம்பினேன் பாருங்கள்! எனக்கு! தலையில் அடித்துக்
கொண்டாள் மது!
மது ரிலாக்ஸ் ஏன் இப்படி எதற்கெடுத்தாலும் டென்ஷன் ஆகிறாய்?
ஏன் சொல்ல மாட்டீர்கள் என்னுடைய நிலையில் நீங்கள் இருந்திருந்தால் உங்களுக்குத் தெரிந்திருக்கும்!
ஏன் அப்படி என்ன பெரிய நிலைமை உனக்கு நேர்ந்துவிட்டது?
ஐயோ கடவுளே முதலில் இருந்து மீண்டும் சொல்ல வேண்டுமா? எத்தனை தரம் சொன்னேன். என்னை பெண் பார்க்க வரப் போகிறார்கள் என்று!
அவ்வளவு தானே!
என்ன அவ்வளவுதானே? நான் உங்களை காதலிக்கிறேன்!
என்ன என்ன சொன்னாய்?திரும்ப ஒரு முறை சொல்லு சரியாக காதில் விழவில்லை!
ஐயொ ராமா இதென்ன விளையாட்டு அபி!
ஐயோ ! இதில்லையே நீ சொன்னது! வேறு ஏதோ காதலிக்கிறேன் என்ற மாதிரி அல்லவா காதில் விழுந்தது!
போதும் விளையாட்டு அபி!
இல்லை மது மீண்டும் ஒரு முறை சொல்லேன்! இதுவரை உன் வாயில் வராத அந்த வார்த்தை இப்போதுதான் வந்த்திருக்கிறது ப்ளீஸ்!
அப்போதுதான்
மதுமிதா உணர்ந்தாள் இதுவரை தான் அவனை காதலிப்பதாக சொன்னதில்லையே! அவன்
தான் சொல்வான்! இப்போது கூட பெண் கேட்டு வரப்போவதாக அவனே கூறினான். தான்
மறுக்கவில்லையே தவிர சம்மதம் என்று சொன்னதில்லையே ஆனால் மனதில் அவன் நினைவு
இருக்கவே இன்று தானாக வார்த்தை வந்திருக்கிறது! மெல்ல முறுவலித்தவள் சாரி
அபி! என்றாள்
எதற்கு!
நீ சொன்ன வார்த்தைக்கா! அப்படி என்றால் வேண்டாம்! மீண்டும் ஒரு முறை அல்ல
பல முறை அதை கேட்க என் காதுகள் தயாராய் இருக்கின்றன ஆனால் நீதான் வேறு எதை
எதையோ என் காதுகளில் வேண்டாதவையெல்லாம் திணித்துக் கொண்டிருக்கிறாய்!
ப்ளிஸ் மது மிண்டும் ஒரு முறை சொல்லேன்! என்றான் அபிஷேக்.
மது வெட்கத்துடன்! ஐ லவ் யூ! என்றாள்!
அப்பாடா! என் காதுகளில் தேன் பாய்ந்தது! இப்போது சொல் உனக்கு என்ன பிரச்சனை என்றான் எதுவும் தெரியாதது போல!
அபி
விளையாடாதீர்கள்! நான் எத்தனை முறை சொல்வது? என்னை பெண் கேட்டு வர
இருக்கிறார்கள்! மாப்பிள்ளைக்கு என்னை பிடித்துவிட்டதாம்! என் சம்மதம் தான்
தேவையாம்! என்றாள்.
ஒக்கே உனக்கு என்ன சம்மதம்தானா?
அவனை முறைத்த மது சம்மதம் என்றால் இங்கு உங்களுடன் பேசிக் கொண்டிருப்பேனா? என்றாள்.
ஒக்கே அப்படி என்றாள் சொல்லிவிடு!
எதை?
சம்மதமில்லை என்பதை!
அதைத்
தான் எப்படி சொல்வது என் அப்பா எப்படி எடுத்துக் கொள்வாரோ? என்று பயமாக
இருக்கிறது என்று ஆலோசனை கேட்க வந்தால் நீங்கள் வேறு பயமுறுத்துகீறீர்களே!
இதில்
பயத்திற்கு இடமில்லை மது! உன் அப்பா உன் விருப்பமில்லாமல் கல்யாணம் செய்ய
மாட்டார் அல்லவா? மாப்பிள்ளைக்கு உன்னை பிடித்திருந்தால் போதுமா? உனக்கு
மாப்பிள்ளை பிடிக்க வேண்டாமா? பிடிக்கவில்லை என்று கூறிவிடு!
காரணம் கேட்பார்களே! என்ன வென்று கூறுவது?
அப்போது என்ன தோன்றுகிறதோ அதை சொல்லிவிடு! இதற்குப் போய் பெரிதாய் என்ன காரணம் என் மனதிற்கு பிடிக்கவில்லை என்று கூறீவிடு
அப்போது மனதிற்கு பிடித்தவர் யார் என்று கேட்டால் என்ன செய்வதாம்?
மனதிற்கு பிடித்தவரை சொல்லிவிடு!
சரி நேரமாகிறது வீட்டிற்கு கிளம்பு! எப்போதும் போல் இரு பதட்டம் அடையாதே! ஸீ யூ!
அன்றிலிருந்து
ஆறு நாட்கள் போனதே தெரியவில்லை மதுவிற்கு அவ்வளவு வேகமாய் ஓடி விட்டது!
அலுவலகப் பணிகளும் பெரிதாக பளுவில்லாமல் சென்று விட்டது.
முன்பெல்லாம்
வேண்டா வெறுப்பாக அலுவலகம் வருபவள் இப்போது ஆர்வத்துடன் வர ஆரம்பித்தாள்!
குறிப்பாக அபியை அவள் ரசிக்க ஆரம்பித்தாள் தொழிலில் அவனது ஈடுபாடு ,
தாயிடம் அவன் காட்டும் அன்பு, வாடிக்கையாளர்களிடம் பழகும் பண்பு என்று
பலதும் அவளை கவர்ந்தது. எனவே எப்பொழுது பொழுது விடியும் என்று காத்திருந்து
அலுவலகம் செல்ல ஆரம்பித்தாள். மாலை ஐந்து மணி ஆகிவிட்டால் ஐயொ இன்றைய
பொழுது சீக்கிரம் போய்விட்டதே என்று வருந்தும் அளவிற்கு அவள்
வந்துவிட்டாள். என்ன செய்வது எல்லாம் காதல் படுத்தும் பாடு என்று சொல்லிக்
கொள்ளவும் செய்தாள்.
இந்த
ஒரு வாரத்தில் அபியும் மதுவும் பெண்பார்க்க வரும் விசயம் குறித்து
மீண்டும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை! அலுவலக விசயங்கள் பறிமாறினார்களன்றி
சொந்த விசயங்கள் அலுவலகத்தில் பேசுவது கிடையாது.
அன்றைய
பொழுதுகழிந்து அலுவலகத்தில் இருந்து விடைப்பெற்றாள் மது. மாலைபொழுது
இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே நாளை ஞாயிற்றுக் கிழமை வேறு! அபியை
பார்க்க முடியாதே என்று வருந்தியவளுக்கு அப்போதுதான் ஞாபகத்திற்கு வந்தது
நாளைக்குத் தான் தன்னை பெண் பார்க்க வரப் போகிறார்கள் என்று சரி வரட்டும்
என்று நடந்தவள் பின்னால் குரல் கேட்டுத் திரும்பினாள்.
என்ன மது பலமான யோசனை! நாளை லீவாயிற்றே இந்த சனியன் தொந்தரவு இல்லை என்று நிம்மதியாக இருக்கலாம் என்று யோசனையா?
இல் இல்லை! ஆணால் உங்களைத்தான் நினைத்தேன்! ஒரு நாள் முழுக்க உங்களை பார்க்காமல் இருக்க போகிறோமே என்று!
அப்படியெல்லாம் விட்டுவிடுவேணா என்ன?
எப்படி என்ன செய்ய போகிறீர்கள்?
நாளை உன் வீட்டிற்கு வரப் போகிறேன்!
ஐயோ! வேறு வினையே வேண்டாம்! நாளைத் தான் என்னை பெண் கேட்டு வரப் போகிறார்கள்!
வரட்டுமே! அவர்கள் வந்தால் நான் வரக் கூடாதா? என்னை பிடித்து வெளியில் தள்ளி விடுவாரா என்ன உன் தந்தை?
இல்லை இல்லை அப்படி எல்லாம் செய்ய மாட்டார்தான் ஆனால் !
என்ன நீ ஆனா ஆவன்னான்னு சொல்லிகிட்டு நாளைக்கு நான் உங்கள் வீட்டுக்கு வரேன்! ஓக்கேயா!
ஓக்கே யோசனையுடன் தலையாட்டினாள் மதுமிதா!
மறுநாள் அபி வந்தபோது மது பயந்த மாதிரி எதுவும் நடக்க வில்லை! மாறாக விழுந்து விழுந்து வரவேற்றார் விநாயகம்!
நிலவு வளரும்(15)
‘ப்ரியம்வதா’
[You must be registered and logged in to see this link.]
முன்கதைசுருக்கம்} அபிஷேக்கும் மதுமிதாவும் காதலிக்கிறார்கள்!. அபி மது

thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: என் இனிய பொன்நிலாவே! பகுதி 15
அயயூ ,,மதுவா சொன்னது ஐ லவ் யு அபிக்கிட்டா ,,,,
" longdesc="90" /> " longdesc="90" /> எப்பூடி இருந்த மதுவை இப்புடி பேச வைதுட்டங்களே அபிஷேக் ....
ஒகே ஒகே இனிமேல் ரொமான்ஸ் தான்
" longdesc="90" /> " longdesc="90" /> எப்பூடி இருந்த மதுவை இப்புடி பேச வைதுட்டங்களே அபிஷேக் ....
ஒகே ஒகே இனிமேல் ரொமான்ஸ் தான்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Similar topics
» என் இனிய பொன்நிலாவே! பகுதி 7
» என் இனிய பொன்நிலாவே! பகுதி 8
» என் இனிய பொன்நிலாவே! பகுதி 14
» என் இனிய பொன்நிலாவே! பகுதி 13
» என் இனிய பொன்நிலாவே! பகுதி 4 Share
» என் இனிய பொன்நிலாவே! பகுதி 8
» என் இனிய பொன்நிலாவே! பகுதி 14
» என் இனிய பொன்நிலாவே! பகுதி 13
» என் இனிய பொன்நிலாவே! பகுதி 4 Share
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum