தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:14 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

கலப்படங்களை கண்டுபிடிக்க...

+3
தங்கை கலை
vinitha
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
7 posters

Go down

கலப்படங்களை கண்டுபிடிக்க... Empty கலப்படங்களை கண்டுபிடிக்க...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 17, 2011 1:11 pm

[You must be registered and logged in to see this image.]

வர்ணம் சேர்க்க மரத் தூளையோ, செங்கற் பொடியையோ, மிளகாய் தூளில் கலந்து விடுகின்றனர். சிறிது மிளகாய்த் தூளை எடுத்து எரிக்க வேண்டும். அதில், சாம்பல் இருந்தால் கலப்படமானது.

நாம் உண்ணும் உணவில், 22 சதவீதம் கலப்படம் செய்யப்பட்டவை என்று கூறப்படுகிறது.
என்னதான் பரிசோதிக்கப்பட்டு அரசாங்க முத்திரை குத்தப்பட்டாலும், கலப்படத்தைத் தடுக்க முடிவதில்லை. இதற்காக, நாம் வாங்கும் உணவுப் பொருட்களை, ரசாயனப் பரிசோதனைக் கூடத்துக்கா, ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு மாதமும் கொண்டு செல்ல முடியும்?
நாமே அவற்றைச் சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம். இதற்கு, ஹைட்ரோ குளோரிக் அமிலம், நைட்ரிக் அமிலம், டிங்க்சர் அயோடின், வெள்ளை பிளாட்டிங் பேப்பர் ஆகியவையே போதுமானது.

நெய் அல்லது வெண்ணெயில் வனஸ்பதி கலப்படம் செய்யப்பட்டிருப்பின், வெண்ணெய் அல்லது உருக்கிய நெய் ஒரு தேக்கரண்டி எடுத்து, அதில் ஒரு சிட்டிகை சர்க்கரையையும், ஐந்து துளி ஹைட்ரோ குளோரிக் அமிலத்தையும் சேர்க்கவும். வனஸ்பதி கலக்கப்பட்டிருந்தால், அமிலம் ரோஸ் அல்லது சிவப்பு நிறமாக மாறும்.
வெண்ணெய், நெய்யில் சிறிதளவு எடுத்து டிங்க்சர் அயோடினை சில துளிகள் அதனுடன் கலந்தால், கலப்படமிருப்பின் கலவை வயலட் நிறமாக மாறும். வெண்ணெயிலோ, நெய்யிலோ கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டு கொள்ளலாம்.
வர்ணம் சேர்க்க மரத் தூளையோ, செங்கற் பொடியையோ, மிளகாய் தூளில் கலந்து விடுகின்றனர். சிறிது மிளகாய்த் தூளை எடுத்து எரிக்க வேண்டும். அதில், சாம்பல் இருந்தால் கலப்படமானது.

காபித் தூளில் புளியங்கொட்டையின் தோல்களையும் சேர்த்து அரைத்து கலப்படம் செய்கின்றனர். ஒரு குவளை தண்ணீரில் சிறிதளவு காபித் தூளைப் போட்டால் சுத்தமானது நீரில் மிதக்கும். புளியங்கொட்டைத் தோல் குவளையின் அடியில் படியும். இதேபோல், சர்க்கரையில் ரவை கலப்படம் செய்வதையும் கண்டறியலாம். இத்தகைய பொருட்களை ஆகாரங்களில் சேர்த்து உட்கொள்வதானால், சில அபாயகரமான நோய்க்கு ஆளாக நேரிடும். இதுபோன்ற உணவுப் பொருட்களைத் தவிர்ப்பதற்கு, சகோதரிகள் தாங்களே சிரமம் பாராது, மசாலா பொடிகளையும் மற்றும் தேவையானவற்றையும் தயாரித்துக் கொள்ளலாம். இதனால், ஆரோக்கியத்தைக் காப்பாற்றி, ஆபத்தை தவிர்க்கலாம்.

நன்றி தினமலர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கலப்படங்களை கண்டுபிடிக்க... Empty Re: கலப்படங்களை கண்டுபிடிக்க...

Post by vinitha Mon Oct 17, 2011 1:14 pm

:héhé:
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

கலப்படங்களை கண்டுபிடிக்க... Empty Re: கலப்படங்களை கண்டுபிடிக்க...

Post by தங்கை கலை Mon Oct 17, 2011 1:30 pm

அண்ணா இது 10ம வகுப்பு சிலபஸ் ல படிச்சிருக்கமே சியர்ஸ் சியர்ஸ்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கலப்படங்களை கண்டுபிடிக்க... Empty Re: கலப்படங்களை கண்டுபிடிக்க...

Post by தமிழன் Mon Oct 17, 2011 1:31 pm

ஐயா கலப்படத்தை எவ்வாறு தடுப்பது என்றும் சொல்லுங்கள்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கலப்படங்களை கண்டுபிடிக்க... Empty Re: கலப்படங்களை கண்டுபிடிக்க...

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Oct 17, 2011 3:09 pm

பயனுள்ள தகவல். பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி தமிழ்த்தோட்டம் (யூஜின்)...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கலப்படங்களை கண்டுபிடிக்க... Empty Re: கலப்படங்களை கண்டுபிடிக்க...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 17, 2011 3:32 pm

தமிழன் wrote:ஐயா கலப்படத்தை எவ்வாறு தடுப்பது என்றும் சொல்லுங்கள்.
எதுக்கு நீங்க கலப்படம் செய்ய போறீங்க... நாம கொஞ்சம் விழிப்புணர்வா இருப்போம்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கலப்படங்களை கண்டுபிடிக்க... Empty Re: கலப்படங்களை கண்டுபிடிக்க...

Post by தங்கை கலை Mon Oct 17, 2011 3:33 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
தமிழன் wrote:ஐயா கலப்படத்தை எவ்வாறு தடுப்பது என்றும் சொல்லுங்கள்.
எதுக்கு நீங்க கலப்படம் செய்ய போறீங்க... நாம கொஞ்சம் விழிப்புணர்வா இருப்போம்...
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கலப்படங்களை கண்டுபிடிக்க... Empty Re: கலப்படங்களை கண்டுபிடிக்க...

Post by தமிழன் Mon Oct 17, 2011 5:37 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
தமிழன் wrote:ஐயா கலப்படத்தை எவ்வாறு தடுப்பது என்றும் சொல்லுங்கள்.
எதுக்கு நீங்க கலப்படம் செய்ய போறீங்க... நாம கொஞ்சம் விழிப்புணர்வா இருப்போம்...

[You must be registered and logged in to see this image.] ஐயா நான் கலப்படம் செய்பவர்களை எப்படித் தடுப்பது என்றுதான் கேட்டேன்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கலப்படங்களை கண்டுபிடிக்க... Empty Re: கலப்படங்களை கண்டுபிடிக்க...

Post by vinitha Mon Oct 17, 2011 6:51 pm

டமில் பாவம்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

கலப்படங்களை கண்டுபிடிக்க... Empty Re: கலப்படங்களை கண்டுபிடிக்க...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 17, 2011 8:56 pm

தமிழன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
தமிழன் wrote:ஐயா கலப்படத்தை எவ்வாறு தடுப்பது என்றும் சொல்லுங்கள்.
எதுக்கு நீங்க கலப்படம் செய்ய போறீங்க... நாம கொஞ்சம் விழிப்புணர்வா இருப்போம்...

[You must be registered and logged in to see this image.] ஐயா நான் கலப்படம் செய்பவர்களை எப்படித் தடுப்பது என்றுதான் கேட்டேன்.
ஆமாம் டமில் நீங்க முதலில் கலப்படம் செய்யாம் இருங்க... கலப்படம் செய்கிறவங்களைப் பார்த்தால் உடனடியாக consumer departmentக்கு தகவல் கொடுங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கலப்படங்களை கண்டுபிடிக்க... Empty Re: கலப்படங்களை கண்டுபிடிக்க...

Post by தமிழன் Mon Oct 17, 2011 9:29 pm

நான் ஏன் கலப்படம் செய்யப் போகிறேன் ஐயா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கலப்படங்களை கண்டுபிடிக்க... Empty Re: கலப்படங்களை கண்டுபிடிக்க...

Post by தங்கை கலை Mon Oct 17, 2011 9:31 pm

வினி குட்டி நம்ம தொட்டதுல இருக்குற டமில் புதுசா கலப்பட தொழில் பண்ண போறதா கேள்வி பட்டேன் குட்டி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கலப்படங்களை கண்டுபிடிக்க... Empty Re: கலப்படங்களை கண்டுபிடிக்க...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 17, 2011 9:31 pm

எனக்கு எப்படி தெரியும் ஐயா? தற்சமயம் தங்களின் பணிகள் எப்படி போகிறது?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கலப்படங்களை கண்டுபிடிக்க... Empty Re: கலப்படங்களை கண்டுபிடிக்க...

Post by தமிழன் Mon Oct 17, 2011 9:44 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எனக்கு எப்படி தெரியும் ஐயா? தற்சமயம் தங்களின் பணிகள் எப்படி போகிறது?

[You must be registered and logged in to see this image.] நான் கலப்படப் பணி செய்யவில்லை ஐயா.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கலப்படங்களை கண்டுபிடிக்க... Empty Re: கலப்படங்களை கண்டுபிடிக்க...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 17, 2011 9:48 pm

அதற்காக தங்களுக்கு வாழ்த்துக்கள் டமில் அதனால் தான் கலப்படம் செய்தால் எப்படி கண்டுப்பிடிப்பாங்க் என்று கேட்கிறீங்களோ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கலப்படங்களை கண்டுபிடிக்க... Empty Re: கலப்படங்களை கண்டுபிடிக்க...

Post by தமிழன் Mon Oct 17, 2011 10:00 pm

கலப்படம் செய்பவர்களைக் கண்டுபிடித்தால் கலப்படத்தைத் தடுக்க முடியும்தானே ஐயா. [You must be registered and logged in to see this image.] அதனால்தான் கேட்டேன்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கலப்படங்களை கண்டுபிடிக்க... Empty Re: கலப்படங்களை கண்டுபிடிக்க...

Post by தங்கை கலை Mon Oct 17, 2011 10:09 pm

தமிழன் wrote:கலப்படம் செய்பவர்களைக் கண்டுபிடித்தால் கலப்படத்தைத் தடுக்க முடியும்தானே ஐயா. [You must be registered and logged in to see this image.] அதனால்தான் கேட்டேன்.
கலப்படம் செய்பவர்களைக் கண்டுபிடிக்க போர்ரீங்களா டமில்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கலப்படங்களை கண்டுபிடிக்க... Empty Re: கலப்படங்களை கண்டுபிடிக்க...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 17, 2011 10:14 pm

ஓ டமில் இது தான் உங்க வேலையா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கலப்படங்களை கண்டுபிடிக்க... Empty Re: கலப்படங்களை கண்டுபிடிக்க...

Post by தமிழன் Mon Oct 17, 2011 10:18 pm

[You must be registered and logged in to see this image.] கலப்படத்தை விட மாட்டீங்களா ஐயா? கலப்படத்தில் இவ்வளவு குழப்பமா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கலப்படங்களை கண்டுபிடிக்க... Empty Re: கலப்படங்களை கண்டுபிடிக்க...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 17, 2011 10:28 pm

ஆமாம் கலப்படமே குழப்பம் தான் டமில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கலப்படங்களை கண்டுபிடிக்க... Empty Re: கலப்படங்களை கண்டுபிடிக்க...

Post by கலைநிலா Mon Oct 17, 2011 11:36 pm

இதுபோல செய்கிற மனித மிருகம் ,திருந்தினால் ஒழிய ,தடுக்க முடியாது .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

கலப்படங்களை கண்டுபிடிக்க... Empty Re: கலப்படங்களை கண்டுபிடிக்க...

Post by ஃபாயிஜாகாதர் Tue Oct 18, 2011 1:34 am

நல்ல பதிவு
ஃபாயிஜாகாதர்
ஃபாயிஜாகாதர்
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai

Back to top Go down

கலப்படங்களை கண்டுபிடிக்க... Empty Re: கலப்படங்களை கண்டுபிடிக்க...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 18, 2011 11:03 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கலப்படங்களை கண்டுபிடிக்க... Empty Re: கலப்படங்களை கண்டுபிடிக்க...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum