தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தளிர் ஹைக்கூ58
+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
thaliranna
6 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
தளிர் ஹைக்கூ58
எல்லோர் விரலும்
கறைபட்டது
தேர்தல்!
கறைபட்டது
தேர்தல்!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: தளிர் ஹைக்கூ58
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தளிர் ஹைக்கூ58
நன்றாக இருக்கிறது தளிர் அண்ணா
இதை சென்ரியு வகையில் சேர்த்துக் கொள்ளுங்கள்
என் கணக்கில் இதையும் சேர்த்தால் நீங்கள் மூன்று சென்ரியு எழுதியுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். :héhé: :héhé: :héhé:
இதை சென்ரியு வகையில் சேர்த்துக் கொள்ளுங்கள்
என் கணக்கில் இதையும் சேர்த்தால் நீங்கள் மூன்று சென்ரியு எழுதியுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். :héhé: :héhé: :héhé:
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தளிர் ஹைக்கூ58
சூப்பர் அண்ணா :héhé: :héhé:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தளிர் ஹைக்கூ58
கலை நீங்க ஏன் ஹைக்கூ சென்ரியு லிமரைக்கூ கவிதைகள் எழுத முயற்சி செய்யக் கூடாது?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தளிர் ஹைக்கூ58
அண்ணா நீங்களுமா ??ம. ரமேஷ் wrote:கலை நீங்க ஏன் ஹைக்கூ சென்ரியு லிமரைக்கூ கவிதைகள் எழுத முயற்சி செய்யக் கூடாது?
அய்யா புதுக் கவிதை எழுத சொல்லி இருக்காங்க ,,,
அண்ணா உங்களுக்கும் அய்யாவிர்க்கும் தைரியம் அதிகம் ,,,, யஏற்கானவை இங்கு நான் எழுதிய ஒரு மொக்கை கவிதையை படிச்சிட்டுஒருத்தங்க கமெண்ட் கொடுத்ததை பார்க்கலாயா .......
என்னை வைச்சி காமெடி பன்னாலயே
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தளிர் ஹைக்கூ58
என்னை வைச்சி காமெடி பன்னாலயே இல்லை கலை
அப்படியெல்லாம் நான் செய்யமாட்டேன்
இயற்கையைப் பற்றி மூன்று அடி எழுதி அனுப்புங்கள்
அது ஹைக்கூவாக இல்லாத சமயத்தில் அதை எப்படி ஹைக்கூவாக மாற்ற வேண்டும் என்று சொல்லித் தருகிறோம்
அப்படியெல்லாம் நான் செய்யமாட்டேன்
இயற்கையைப் பற்றி மூன்று அடி எழுதி அனுப்புங்கள்
அது ஹைக்கூவாக இல்லாத சமயத்தில் அதை எப்படி ஹைக்கூவாக மாற்ற வேண்டும் என்று சொல்லித் தருகிறோம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தளிர் ஹைக்கூ58
அண்ணா உண்மையாக நான் உங்களை போல் தமிழ் புலமை பேற்றவள் இல்லை ..ம. ரமேஷ் wrote:என்னை வைச்சி காமெடி பன்னாலயே இல்லை கலை
அப்படியெல்லாம் நான் செய்யமாட்டேன்
இயற்கையைப் பற்றி மூன்று அடி எழுதி அனுப்புங்கள்
அது ஹைக்கூவாக இல்லாத சமயத்தில் அதை எப்படி ஹைக்கூவாக மாற்ற வேண்டும் என்று சொல்லித் தருகிறோம்
அண்ணா நான் எழுத முயற்சி எடுக்கிறேன் ,,,
அண்ணா உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தளிர் ஹைக்கூ58
முயற்சிக்குப் பாராட்டுகள் கலை
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தளிர் ஹைக்கூ58
நன்றி அண்ணா ,,இரண்டு நாளில் இயற்கை கவிதையோடு இணைவோம் அண்ணா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தளிர் ஹைக்கூ58
கவிதை போட்டிக்கு தயாராகிட்டேருக்கேன்..விரைவில் எதிர்பாருங்கள்
ஹிஹி மொக்கை கவிதைகளை....
ஹிஹி மொக்கை கவிதைகளை....
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: தளிர் ஹைக்கூ58
சரோ என்னை விட ஒண்ணும் உங்களால மொக்கையா எழுத முடியாதேசரவணன் wrote:கவிதை போட்டிக்கு தயாராகிட்டேருக்கேன்..விரைவில் எதிர்பாருங்கள்
ஹிஹி மொக்கை கவிதைகளை....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தளிர் ஹைக்கூ58
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தளிர் ஹைக்கூ58
கலை wrote:சரோ என்னை விட ஒண்ணும் உங்களால மொக்கையா எழுத முடியாதேசரவணன் wrote:கவிதை போட்டிக்கு தயாராகிட்டேருக்கேன்..விரைவில் எதிர்பாருங்கள்
ஹிஹி மொக்கை கவிதைகளை....
ஹாஹா போட்டியின் முடிவை தலைவர் தானே தீர்மானிக்க வேண்டும்...
எழுதிய பின்பு தெரியும் யாரோட கவிதை பயங்கர கடி என்று
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: தளிர் ஹைக்கூ58
ஹாஹா இப்பவே கேளுங்கசரவணன் wrote:கலை wrote:சரோ என்னை விட ஒண்ணும் உங்களால மொக்கையா எழுத முடியாதேசரவணன் wrote:கவிதை போட்டிக்கு தயாராகிட்டேருக்கேன்..விரைவில் எதிர்பாருங்கள்
ஹிஹி மொக்கை கவிதைகளை....
ஹாஹா போட்டியின் முடிவை தலைவர் தானே தீர்மானிக்க வேண்டும்...
எழுதிய பின்பு தெரியும் யாரோட கவிதை பயங்கர கடி என்று
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தளிர் ஹைக்கூ58
கலை wrote:ஹாஹா இப்பவே கேளுங்கசரவணன் wrote:கலை wrote:சரோ என்னை விட ஒண்ணும் உங்களால மொக்கையா எழுத முடியாதேசரவணன் wrote:கவிதை போட்டிக்கு தயாராகிட்டேருக்கேன்..விரைவில் எதிர்பாருங்கள்
ஹிஹி மொக்கை கவிதைகளை....
ஹாஹா போட்டியின் முடிவை தலைவர் தானே தீர்மானிக்க வேண்டும்...
எழுதிய பின்பு தெரியும் யாரோட கவிதை பயங்கர கடி என்று
நீங்க ஒண்ணு எழுதுங்க இப்ப..நா ஒண்ணு எழுதுறேன் ஓகே வா?
( எப்பா இடைல புகுந்து யாரும் திருவிளையாடல் வசனம் பேசிராதிங்க..கவிஞர்களுக்குள் போட்டி இருக்கலாம் பொறாமை தான் இருக்க கூடாதுணு )
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: தளிர் ஹைக்கூ58
சரோ பாராட்டுக்கள் எழுதுங்க நீங்களும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தளிர் ஹைக்கூ58
இங்க பாருங்க சரோ டக்குன்னு எழுத நம்ம ஒண்ணும் கவிதை எழுதல்ல ,,,,,சரவணன் wrote:கலை wrote:ஹாஹா இப்பவே கேளுங்கசரவணன் wrote:கலை wrote:சரோ என்னை விட ஒண்ணும் உங்களால மொக்கையா எழுத முடியாதேசரவணன் wrote:கவிதை போட்டிக்கு தயாராகிட்டேருக்கேன்..விரைவில் எதிர்பாருங்கள்
ஹிஹி மொக்கை கவிதைகளை....
ஹாஹா போட்டியின் முடிவை தலைவர் தானே தீர்மானிக்க வேண்டும்...
எழுதிய பின்பு தெரியும் யாரோட கவிதை பயங்கர கடி என்று
நீங்க ஒண்ணு எழுதுங்க இப்ப..நா ஒண்ணு எழுதுறேன் ஓகே வா?
( எப்பா இடைல புகுந்து யாரும் திருவிளையாடல் வசனம் பேசிராதிங்க..கவிஞர்களுக்குள் போட்டி இருக்கலாம் பொறாமை தான் இருக்க கூடாதுணு )
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: தளிர் ஹைக்கூ58
டக்குன்னு எழுத வேண்டாம் கலை பொறுமையா எழுதுங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தளிர் ஹைக்கூ58
நீங்க ஒண்ணு எழுதுங்க இப்ப..நா ஒண்ணு எழுதுறேன் ஓகே வா?
( எப்பா இடைல புகுந்து யாரும் திருவிளையாடல் வசனம் பேசிராதிங்க..கவிஞர்களுக்குள் போட்டி இருக்கலாம் பொறாமை தான் இருக்க கூடாதுணு )
- யார் சொன்னது?
( எப்பா இடைல புகுந்து யாரும் திருவிளையாடல் வசனம் பேசிராதிங்க..கவிஞர்களுக்குள் போட்டி இருக்கலாம் பொறாமை தான் இருக்க கூடாதுணு )
- யார் சொன்னது?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தளிர் ஹைக்கூ58
இது சரோ சொன்னது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தளிர் ஹைக்கூ58
ஆமா நான்தான் இப்ப சொன்னேன்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: தளிர் ஹைக்கூ58
ஆமா பேரிய தத்துவம் சொல்லிடறுசரவணன் wrote:ஆமா நான்தான் இப்ப சொன்னேன்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தளிர் ஹைக்கூ58
கலை wrote:ஆமா பேரிய தத்துவம் சொல்லிடறுசரவணன் wrote:ஆமா நான்தான் இப்ப சொன்னேன்
வண்ணம் கொண்டு வரைந்தேன் களைந்து போனாய்
எழுதுகோல் கொண்டு கவிதையாய் படைத்தேன்
நீரில் நனைந்தும் நிலைத்திருக்கிறாய் காரணம் - செல்லோ பைன் க்ரிப்பேர் பென்-
நீரில் நனைந்தாலும் நிலைத்திருக்கும் இன்றே உபயோகியுங்கள்
இப்ப என்ன சொல்றீங்க?
எனக்கு கவிதைலாம் எழுத வரமாட்டிக்குதுப்பா எப்ப யோசிச்சாலும் இதுமாதிரி தான் வருது
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum