தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தளிர் ஹைக்கூ58
+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
thaliranna
6 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
தளிர் ஹைக்கூ58
First topic message reminder :
எல்லோர் விரலும்
கறைபட்டது
தேர்தல்!
எல்லோர் விரலும்
கறைபட்டது
தேர்தல்!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: தளிர் ஹைக்கூ58
ஆம் அண்ணா நம்புங்க
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: தளிர் ஹைக்கூ58
வினி அவ்ர்கோல் நம்புனாலும் நம்பளினாலும் கதைக்க தேவை இல்லைnvinitha wrote:ஆம் அண்ணா நம்புங்க
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தளிர் ஹைக்கூ58
nvinitha wrote:ஆம் அண்ணா நம்புங்க
நம்புகிறேன் நம்புகிறேன்..அண்ணி கேட்டீங்கள்ளே? எனது புகைபடத்துல இருக்காங்க பாத்துகொங்க..
நல்லாருக்கா?
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: தளிர் ஹைக்கூ58
வடிவா இல்லை சரோசரவணன் wrote:nvinitha wrote:ஆம் அண்ணா நம்புங்க
நம்புகிறேன் நம்புகிறேன்..அண்ணி கேட்டீங்கள்ளே? எனது புகைபடத்துல இருக்காங்க பாத்துகொங்க..
நல்லாருக்கா?
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தளிர் ஹைக்கூ58
கலை wrote:
வடிவா இல்லை சரோ
வடிவா இருந்தா? என்னை காட்டிக்க சம்மதிப்பாளா? வடிவா இல்லைன்றதாள தான் என்னை கட்டிக்கிறா
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: தளிர் ஹைக்கூ58
கண்டிப்பா சரோ ,,, அந்த பொண்ணுக்கு மன தைரியம் அதிகம்சரவணன் wrote:கலை wrote:
வடிவா இல்லை சரோ
வடிவா இருந்தா? என்னை காட்டிக்க சம்மதிப்பாளா? வடிவா இல்லைன்றதாள தான் என்னை கட்டிக்கிறா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தளிர் ஹைக்கூ58
நா ஒரு பேச்சுக்கு சொன்னா உடனே ஆமனு சொல்றதா? எங்க அந்த கம்புகலை wrote:
கண்டிப்பா சரோ ,,, அந்த பொண்ணுக்கு மன தைரியம் அதிகம்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: தளிர் ஹைக்கூ58
அண்ணா நாங்க பொண்ணு பக்கட்டுமா
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: தளிர் ஹைக்கூ58
வேண்டாம் சரோ ... இதுக்காக உங்களை நீங்களா அடிச்சிக்கிறது முட்டாள் தானம்சரவணன் wrote:நா ஒரு பேச்சுக்கு சொன்னா உடனே ஆமனு சொல்றதா? எங்க அந்த கம்புகலை wrote:
கண்டிப்பா சரோ ,,, அந்த பொண்ணுக்கு மன தைரியம் அதிகம்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தளிர் ஹைக்கூ58
வேண்டாம் நானே பாத்துக்குரெண்பாnvinitha wrote:அண்ணா நாங்க பொண்ணு பக்கட்டுமா
என்மேல உள்ள கடுப்புல அடுப்புல வைக்கிற கரிசட்டி மாதிரி ஒரு பொண்ண பாத்தாலும் பாத்துருவிங்க..
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: தளிர் ஹைக்கூ58
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தளிர் ஹைக்கூ58
சரோ இதுலாம் உண்மையா ஓவர் ,,கருப்பு தான் ரியல் ப்யூடி ... பிளாக் டியமோண்ட்ஸ் .... கருப்பு பொன்னுன்ன ரொம்ப ஈசி யா உங்களுக்கு ,,, ஐ ஹேட் யு சரோசரவணன் wrote:வேண்டாம் நானே பாத்துக்குரெண்பாnvinitha wrote:அண்ணா நாங்க பொண்ணு பக்கட்டுமா
என்மேல உள்ள கடுப்புல அடுப்புல வைக்கிற கரிசட்டி மாதிரி ஒரு பொண்ண பாத்தாலும் பாத்துருவிங்க..
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தளிர் ஹைக்கூ58
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
தலைவருக்கு பொண்ணு பாப்பிங்கலாம்..
என்கிட்ட சொன்னார் உங்கள்ட்ட சொல்ல சொல்லி..அவருக்கு வெட்கமா இருக்குதாம் (புது மாப்பிள்ளையாக போற வெட்கம் தான் )
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: தளிர் ஹைக்கூ58
அப்படி இல் அண்ணா எங்க அண்ணாவுக்கு அப்படி பாக்க மாட்டம்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: தளிர் ஹைக்கூ58
சரோ இதுலாம் உண்மையா ஓவர் ,,கருப்பு தான் ரியல் ப்யூடி ... பிளாக் டியமோண்ட்ஸ் .... கருப்பு பொன்னுன்ன ரொம்ப ஈசி யா உங்களுக்கு ,,, ஐ ஹேட் யு சரோ
ஐ ஹேட் யு சரோ
ஐ ஹேட் யு சரோ
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தளிர் ஹைக்கூ58
சரோ [You must be registered and logged in to see this image.]சரவணன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
தலைவருக்கு பொண்ணு பாப்பிங்கலாம்..
என்கிட்ட சொன்னார் உங்கள்ட்ட சொல்ல சொல்லி..அவருக்கு வெட்கமா இருக்குதாம் (புது மாப்பிள்ளையாக போற வெட்கம் தான் )
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தளிர் ஹைக்கூ58
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சரோ [You must be registered and logged in to see this image.]சரவணன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
தலைவருக்கு பொண்ணு பாப்பிங்கலாம்..
என்கிட்ட சொன்னார் உங்கள்ட்ட சொல்ல சொல்லி..அவருக்கு வெட்கமா இருக்குதாம் (புது மாப்பிள்ளையாக போற வெட்கம் தான் )
முதலாளி நீங்க சொன்னதானே சொன்னேன்? அதுக்கும் அடியா?
தல விரைவில் ஒரு அழைப்பு வரும் வந்துருங்க
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: தளிர் ஹைக்கூ58
எங்க அண்ணாவுக்கு பொண்ணு பத்து விட்டம்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: தளிர் ஹைக்கூ58
[You must be registered and logged in to see this image.]nvinitha wrote:எங்க அண்ணாவுக்கு பொண்ணு பத்து விட்டம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தளிர் ஹைக்கூ58
சரி சரி.. வினி , கலை, தலைவரே நான் சென்று வருகிறேன் மீண்டும் நாளை சந்திப்போம்
நன்றி
இரவு வணக்கம்
இனிய இரவு சூப்பர் கனவு
நன்றி
இரவு வணக்கம்
இனிய இரவு சூப்பர் கனவு
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: தளிர் ஹைக்கூ58
அண்ணா ரொம்ப நல்ல பொண்ணு தான் டோன்ட் பீல்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: தளிர் ஹைக்கூ58
சரி வினி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தளிர் ஹைக்கூ58
நான் இந்தியா வரும் போது கூட்டிக்கொண்டு வாறன்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: தளிர் ஹைக்கூ58
எப்போ வருவீங்க வினி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தளிர் ஹைக்கூ58
என் அண்ணா அண்ணி ய பாக்கணுமா
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum