தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தளிர் ஹைக்கூ58
+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
thaliranna
6 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
தளிர் ஹைக்கூ58
First topic message reminder :
எல்லோர் விரலும்
கறைபட்டது
தேர்தல்!
எல்லோர் விரலும்
கறைபட்டது
தேர்தல்!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: தளிர் ஹைக்கூ58
வெற்றி வெற்றி ஆயிரம் பதிவுகளை கடந்துவிட்டேன்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: தளிர் ஹைக்கூ58
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தளிர் ஹைக்கூ58
கவிதை கலக்கல் சரோ..சரவணன் wrote:கலை wrote:ஆமா பேரிய தத்துவம் சொல்லிடறுசரவணன் wrote:ஆமா நான்தான் இப்ப சொன்னேன்
வண்ணம் கொண்டு வரைந்தேன் களைந்து போனாய்
எழுதுகோல் கொண்டு கவிதையாய் படைத்தேன்
நீரில் நனைந்தும் நிலைத்திருக்கிறாய் காரணம் - செல்லோ பைன் க்ரிப்பேர் பென்-
நீரில் நனைந்தாலும் நிலைத்திருக்கும் இன்றே உபயோகியுங்கள்
இப்ப என்ன சொல்றீங்க?
எனக்கு கவிதைலாம் எழுத வரமாட்டிக்குதுப்பா எப்ப யோசிச்சாலும் இதுமாதிரி தான் வருது
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தளிர் ஹைக்கூ58
கவிதை கலக்கல் சரோ..[/quote]கலை wrote:வண்ணம் கொண்டு வரைந்தேன் களைந்து போனாய்
எழுதுகோல் கொண்டு கவிதையாய் படைத்தேன்
நீரில் நனைந்தும் நிலைத்திருக்கிறாய் காரணம் - செல்லோ பைன் க்ரிப்பேர் பென்-
நீரில் நனைந்தாலும் நிலைத்திருக்கும் இன்றே உபயோகியுங்கள்
இப்ப என்ன சொல்றீங்க?
எனக்கு கவிதைலாம் எழுத வரமாட்டிக்குதுப்பா எப்ப யோசிச்சாலும் இதுமாதிரி தான் வருது
ஹாஹா இது கவிதையா? அப்ப மத்தவங்க எழுதுறத என்னானு சொல்றது? இதுமாதிரி தான் எழுதிட்டிருக்கேன்...எனக்கே போர் அடிக்குது..ரொம்ப வர்ணிச்சி எழுத தெரியலை.. இதுல இன்னொரு விஷயம் தெரியுமா? நான் கஷ்டப்பட்டு ஒரு தடவை அழகான கவிதை எழுதி என் நண்பண்ட ரொம்ப பெருமையா காமிச்சேன் பயப்புள்ள ஒரே வார்த்தைல முடிச்சிட்டான் இது எங்க? படிச்ச? நல்லாருக்கு இதை நா போனவாரம் வாரமலர்ல படிச்சமாதிரி இருக்குனு..இதுக்கு தான் நா எதுவுமே எழுதுறதில்லை..ஒரு பயம் நாம எழுதுநது ஏற்கனவே ஒருத்தன் எழுதிருப்பநோனு..அதனாளாய்யே எனக்கு எழுத வரமா போய்ட்டுசுநூ நினைக்கிறேன்..இப்படி எவனும் எழுதிருக்க வாய்ப்பில்லைன்ற நம்பிக்கைல தான் இப்டி எழுதுறேன்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: தளிர் ஹைக்கூ58
சரோ உங்க கதை அப்படி போகுது ..என்னோட நிலமய கேட்ட நீங்க அழுதுடுடிவிங்க தைரிஉமா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தளிர் ஹைக்கூ58
சரோ பயப்படாம எழுதுங்க நம்ம அண்ணன் ரமேஷ் மற்றும் இராமநாதன் ஐயாவும் உதவுவாங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: தளிர் ஹைக்கூ58
கலை wrote:சரோ உங்க கதை அப்படி போகுது ..என்னோட நிலமய கேட்ட நீங்க அழுதுடுடிவிங்க தைரிஉமா
ஹிஹி நல்ல வேலை கம்பெனிக்கு அழுறதுக்கு ஒரு ஆளு இருக்கு எனக்கு
நா மட்டும் தான் இப்டியோனு ரெம்ப பீல் பண்ணிட்டிருந்தேன்
எனக்கு இப்டி எழுறது பிடிச்சிருக்கு.. கலை சொல்லுங்க உங்க சோக கதைய... கேப்போம்..
தலிவரே இதுமாதிரி எழுறதுக்குனு ஏதும் பெயர் இருக்கா? போட்டில இதுவும் உண்டா?
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: தளிர் ஹைக்கூ58
என்ன பாப்பா திருவிழாவுல யாரையும் தொலைசிட்டீங்களா?nvinitha wrote:
பாவம் திருதிருனு முழிக்குது
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: தளிர் ஹைக்கூ58
அந்த சோகக் கதை என்னண்ணா ,,,சரவணன் wrote:கலை wrote:சரோ உங்க கதை அப்படி போகுது ..என்னோட நிலமய கேட்ட நீங்க அழுதுடுடிவிங்க தைரிஉமா
ஹிஹி நல்ல வேலை கம்பெனிக்கு அழுறதுக்கு ஒரு ஆளு இருக்கு எனக்கு
நா மட்டும் தான் இப்டியோனு ரெம்ப பீல் பண்ணிட்டிருந்தேன்
எனக்கு இப்டி எழுறது பிடிச்சிருக்கு.. கலை சொல்லுங்க உங்க சோக கதைய... கேப்போம்..
தலிவரே இதுமாதிரி எழுறதுக்குனு ஏதும் பெயர் இருக்கா? போட்டில இதுவும் உண்டா?
முதலில் தோட்டத்துல எல்லாரும் கவிதை எழுதுராங்களை நாமளும் எழுதினா என்னன்னு ஒண்ணு எழுதினான் ,, கொம்மெண்ட்ஸ் காக வெயிட் பண்ணினா ஒருத்தங்க கொம்மெண்ட்ஸ் கொடுத்தங்க ,,, நான் அத என் வாயாள சொல்லல ,,அப்புறம் கவிதையை எழுத கூடாதுன்னு முடிவேடுத்தேன் ...
இன்னைக்கு ராமநாதன் அய்யா புது கவிதை எலுதுறது எப்படி ன்னு ஒரு போஸ்ட் பண்ணி இருந்தாங்க ,,நானும் கை தட்டினேன் ,,, அதுக்கு அய்யா சொல்லுறங்க கலைக்காக தான் போட்டாஎண்ணு ,,, கலையும் கவிதை எழுதணும்முன்னு ... கண்ணு கேட்ட ஆரம்பிசிருசி ,,, அய்யா என் மேல வச்சிருக்குற நம்பிக்கையை பார்த்து ,,,
இது போதாதுன்னு ரமேஷ் அண்ணா ஹைகூ ,ளிமறைகூ ,,சென்ரி யு இதுலாம் எழுத முயற்சி செய்ய சொல்லி இருக்காங்க...
ரமேஷ் அண்ணா இயற்கை ன்னு டாபிக் கொடுத்துட்டு போயி ருக்காங்க ,,,
சரோ,,,,உலகம் என் மேல வச்சிருக்குற நம்பிக்கைய பாருங்க ..... கவிதை எழுத தைரியது நம்புங்க
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தளிர் ஹைக்கூ58
" longdesc="90" /> நாம எது செஞ்சாலும் இந்த உலகம் நம்மால் உடனே உத்து பாக்கணும் கலை அதுனால எதையாச்சும் மொக்கையாவது எழுதி போடுங்க..அவங்க கவிதையே இனி கேக்கமாட்டாங்க அப்டி எழுதணும்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: தளிர் ஹைக்கூ58
சரோ எல்லாம் தேறிந்து தான் பேசுறீங்களா ,,ஏற்கனவை நான் வாங்கிய புகழ்ச்சி பத்த்ததா எனக்கு ,,,சரவணன் wrote: " longdesc="90" /> நாம எது செஞ்சாலும் இந்த உலகம் நம்மால் உடனே உத்து பாக்கணும் கலை அதுனால எதையாச்சும் மொக்கையாவது எழுதி போடுங்க..அவங்க கவிதையே இனி கேக்கமாட்டாங்க அப்டி எழுதணும்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தளிர் ஹைக்கூ58
அண்ணா தேடி தாரிங்களாசரவணன் wrote:என்ன பாப்பா திருவிழாவுல யாரையும் தொலைசிட்டீங்களா?nvinitha wrote:
பாவம் திருதிருனு முழிக்குது
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: தளிர் ஹைக்கூ58
nvinitha wrote:அண்ணா தேடி தாரிங்களாசரவணன் wrote:என்ன பாப்பா திருவிழாவுல யாரையும் தொலைசிட்டீங்களா?nvinitha wrote:
பாவம் திருதிருனு முழிக்குது
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தளிர் ஹைக்கூ58
பதில் அண்ணா
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: தளிர் ஹைக்கூ58
விமர்சனங்கள் வந்தாதான் நாம எழுதினதுக்கு அர்த்தம் இருக்கும்
நேர்மையா இருக்குறவன எவனும் கண்டுக்க மாட்டான் தப்பு செய்றவங்களா தான் ரொம்ப முக்கியமான புள்ளியா நினைச்சி பின்தொடர்வாங்க கண்காணிப்பாங்க..நாம மொக்கையா எழுதினாலும் மத்தவங்க கவனத்தை நம்மள நோக்கி திசை திருப்பிருக்கோம் நு நினைச்சி சந்தோசபட்டுக்க வேண்டியதான்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: தளிர் ஹைக்கூ58
:héhé: :héhé:
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: தளிர் ஹைக்கூ58
நன்றி சரோ உங்கள் ஆலோசனைக்கு ,,, புது யுற்சாகதோடோ என் பேனாவை எடுக்கிறேன் ,,,சரவணன் wrote:
விமர்சனங்கள் வந்தாதான் நாம எழுதினதுக்கு அர்த்தம் இருக்கும்
நேர்மையா இருக்குறவன எவனும் கண்டுக்க மாட்டான் தப்பு செய்றவங்களா தான் ரொம்ப முக்கியமான புள்ளியா நினைச்சி பின்தொடர்வாங்க கண்காணிப்பாங்க..நாம மொக்கையா எழுதினாலும் மத்தவங்க கவனத்தை நம்மள நோக்கி திசை திருப்பிருக்கோம் நு நினைச்சி சந்தோசபட்டுக்க வேண்டியதான்
சரோ உங்களுக்கு விஷ் பண்ணி இருக்கோமை ஒரு தாங்க்ஸ் கிடையதா " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தளிர் ஹைக்கூ58
நானே என் கண்ணாடியே எங்க வச்சேனு தெரியாம தேடிக்கிட்டிருக்கேன் அத முதல்ல தேடி குடு பாப்பா... இதுல உங்களுக்கு வேற தேடி தரனுமாக்கும்nvinitha wrote:
அண்ணா தேடி தாரிங்களா
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: தளிர் ஹைக்கூ58
அக்கா சரோ என்பது சரவனான
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: தளிர் ஹைக்கூ58
பாப்பவா,,,நாங்க ஒண்ணும் பாப்பா கிடையாது சரோ ,,,,சரவணன் wrote:நானே என் கண்ணாடியே எங்க வச்சேனு தெரியாம தேடிக்கிட்டிருக்கேன் அத முதல்ல தேடி குடு பாப்பா... இதுல உங்களுக்கு வேற தேடி தரனுமாக்கும்nvinitha wrote:
அண்ணா தேடி தாரிங்களா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தளிர் ஹைக்கூ58
ஆமாம் குட்டி ம்மாnvinitha wrote:அக்கா சரோ என்பது சரவனான
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தளிர் ஹைக்கூ58
அட பாவமே அக்கா கண்ணாடியா தேடிக்கூடுப்பம் அக்காசரவணன் wrote:நானே என் கண்ணாடியே எங்க வச்சேனு தெரியாம தேடிக்கிட்டிருக்கேன் அத முதல்ல தேடி குடு பாப்பா... இதுல உங்களுக்கு வேற தேடி தரனுமாக்கும்nvinitha wrote:
அண்ணா தேடி தாரிங்களா
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: தளிர் ஹைக்கூ58
கலை wrote:
நன்றி சரோ உங்கள் ஆலோசனைக்கு ,,, புது யுற்சாகதோடோ என் பேனாவை எடுக்கிறேன் ,,,
சரோ உங்களுக்கு விஷ் பண்ணி இருக்கோமை ஒரு தாங்க்ஸ் கிடையதா " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
ஹாஹா ஐ லைக் யு...இப்டிதான் இருக்கணும்
நன்றி சொல்லி உங்கள பிரிக்க விரும்பல அதான் சொல்லல
(ஹிஹி சொல்லாட்டாலும் எப்பூடி செண்டிமெண்டா பேசி எஸ்கேப் ஆகணும்னு சரோ தெரிஞ்சி வச்சிருக்கான்)
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: தளிர் ஹைக்கூ58
ஆமாம் குட்டி பாவம் வயசானவங்க போலnvinitha wrote:அட பாவமே அக்கா கண்ணாடியா தேடிக்கூடுப்பம் அக்காசரவணன் wrote:நானே என் கண்ணாடியே எங்க வச்சேனு தெரியாம தேடிக்கிட்டிருக்கேன் அத முதல்ல தேடி குடு பாப்பா... இதுல உங்களுக்கு வேற தேடி தரனுமாக்கும்nvinitha wrote:
அண்ணா தேடி தாரிங்களா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum