தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கர்மவீரர் காமராஜ்
4 posters
Page 1 of 1
கர்மவீரர் காமராஜ்
காமராஜர்
திரு காமராஜரை அவர் தாய் திருமதி சிவகாமி அம்மாள் அன்பாக ராசா என்றே
அழைப்பார். தந்தை திரு குமாரசாமி நாடார் ஒரு தேங்காய் வியாபரி. ஆறு
வகுப்புத்தான் அவர் படித்திருந்தார், ஆனாலும் மிகவும் புகழ் பெற்ற, திறமை
பெற்ற முக்கிய மந்திரியாகத் தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கபட்டார் என்றால்
அவரது நற்பண்புகள் தான் அதன் காரணம். அவர் பள்ளியில் இருக்கும் போதே தன்
தந்தையை இழந்தார், தாய் தன் நகைகளெல்லாம் விற்று ஒரு கடையில் வைத்து அந்த
வட்டியில் குடும்பம் நடத்தினார். மிகவும் எளிமையான குடும்பம். அவர்
படிப்பில் ஆர்வம் காட்டாததனால் அவரைப் பள்ளியிலிருந்து நீக்கிவிட்டனர்.
அதிலிருந்து அவர் அர்சியல் ஊர்வலம், மேடைப் பேச்சு சுதந்திரப் போராட்டம்
என்று பங்கு கொண்டார்.
தன் பதினாறாம் வயதிலேயே காங்கரஸுக்கு முழு நேரம் உழைக்கப் பதிவு செய்துக்
கொண்டார். வேதாரண்யம் உப்பு சத்யாகிரஹத்தில் பாகம் எடுத்துக்கொண்டு
சிறைக்கும் சென்றார். அவர் அலிப்பூர் சிறையிலும், வேலூர் சிறையிலும்
அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது அவரை முனிசிபல் கவுன்சலாரகத்
தேர்ந்தெடுத்தனர், ஆனால் அதை அவர் ராஜிநாமா செய்து விட்டார். உழைக்காமல்
ஒரு பதவியில் இருந்து ஊதியம் வாங்குவது நியாயமான செயல் இல்லை என்று
சொல்லிவிட்டார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்டு
அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு தான் அவர் தன் படிப்பறிவைப்
பெருக்கிக் கொண்டார். நிறைய புத்தகங்கள் படித்தார். தானே படிக்கக்
கற்றுக்கொண்டு அதில் மிகச் சிறந்தும் விளங்கினார்.
அவரின் அர்சியல் குரு திரு சத்தியமூர்த்தி அவர்கள், இருவரும் அன்பினால்
பிணைந்து திறமையுடன் பல செயலகள் செய்தனர். திரு சத்தியமூர்த்தி காங்கரஸ்
தலைவர் ஆனவுடன் திரு காமராஜரைத் தன் காரியதரிசி ஆக்கினார் அவர் திறமையைக்
கண்டு மக்கள் அவரைத் தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அவர் முதல்
மந்திரியானார் {ஏபரல் 15 1954}. அவர் செய்த அரிய செயல்கள், கல்விக்காக பல
பள்ளிக்கூடங்களை கிராமங்களில் அமைத்தார். ஒன்றிலிருந்து பதினொன்று வரை
இலவசக் கல்வியும், அதற்கு வேண்டியப் புத்தகங்கள் இலவசமாக வழங்கினார்.
சீருடையையும் ஆரம்பித்தார். சீருடையினால் சாதி மத பேதம் ஒழியும், தவிர ஏழை
பணக்காரன் என்ற வித்தியாசம் இருக்காது என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
ஜமீன்தார்களின் விவசாயி மேல் காட்டும் கொடுமையை ஒழிக்க ஒரு தனிச் சட்டம்
கொண்டு வந்து {சீலிங் ஆப் டெனன்சி ப்ரொடெஷன் ஆக்ட்} ஜமீன்தார்
பிடிகளிலிருந்து விவசாயிகளுக்கு விடுதலை கொடுத்தார். சாச்சா நேரு அவர்
திறமையுடன் தமிழ்நாட்டை ஆட்சி செய்வது குறித்துப் புகழ்ந்தார். வியாபாரம்
செழித்தது, பசுமை வளர்ந்தது, தன் கண்ணியம் கட்டுப்பாடு, எளிமை ,திறமை,
மதபேதமின்மை, அன்பு
என்று பல நற்குணங்களால் எல்லோராலும் புகழப்பட்டார். மூன்று தடவை தொடர்ந்து
முக்கிய மந்திரியாகத் திறமையுடன் செயல்பட்டுப் பின் ராஜிநாமா செய்து
1963ல் அகில இந்தியக் காங்கரசின் தலைவரானார்.
1975ல் அக்டோபர் 2ம் தேதி திடீரென்று உடல் நலம் ஒரு மாதிரி ஆக டாக்டரிடம்
செல்லப் புறப்பட்டார். தன் பாதுக்காப்பாளரிடம் எல்லா விளக்குகளும்
அணைத்து விடு என்று கூறி வண்டியில் ஏறினார், அன்றே காலமானார். அவர்
மறைவுக்குப்பிறகு அவருக்கு மிகவும்
கௌரவம்வாய்ந்த "பாரத ரத்னா" விருது வழங்கப்பட்டது.
குழந்தைகளே,
தன் நற்பண்புகளாலே, தன் உழைப்பாலே, தன் எளிமையாலே தமிழ்நாட்டின் முக்கிய
மந்திரியாக இருந்து சிறப்பாகத் தன் கடமைகளை அவர் முடித்திருக்கிறார்
இல்லையா? நற்குணங்கள் இருந்தாலே எல்லாம் கிடைக்கும்.
அக்டோபர் 2 காந்திஜியின் பிற்ந்தநாள் அத்துடன் காந்திவாதத்தைக் கடைப் பிடித்த, மறைந்த திரு கமராஜரின் நினைவு நாளும் வருகிறது அவரை
நினைவு கூறுவோம்.
எளிமையை நாடினார்
ஆடம்பரம் தவிர்த்தார்,
உழப்பை நாடினார்
சோம்பலை நாடார்,
பிறர் நலம் நாடினார்
தன்நலம் நோக்கார்
அன்பை நாடினார்
வெறுப்பை ஒதுக்கினார்
தமிழ் நாட்டை நாடினார்
தன் வீட்டை மறந்தார்
ஏழ்மையை நேசித்தார்
கருப்புப் பணத்தை நாடார்
நாட்டின் நலத்தை நாடினார்
நம் முதல்வர் காம்ராஜ் நாடார்
நன்றி அன்புடன் விசாலம்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கர்மவீரர் காமராஜ்
அருமையான பகிர்ர்வு ஐயா :héhé:
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கர்மவீரர் காமராஜ்
எளிமையை நாடினார்
ஆடம்பரம் தவிர்த்தார்,
உழப்பை நாடினார்
சோம்பலை நாடார்,
பிறர் நலம் நாடினார்
தன்நலம் நோக்கார்
அன்பை நாடினார்
வெறுப்பை ஒதுக்கினார்
தமிழ் நாட்டை நாடினார்
தன் வீட்டை மறந்தார்
ஏழ்மையை நேசித்தார்
கருப்புப் பணத்தை நாடார்
நாட்டின் நலத்தை நாடினார்
நம் முதல்வர் காம்ராஜ் நாடார் :héhé: :héhé:

கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: கர்மவீரர் காமராஜ்
:héhé: :héhé: :héhé: :héhé:
காமராஜர் அய்யா எனக்கு மிகவும் பிடித்த தலைவர் ... :héhé: :héhé:
யுஜின் அண்ணா பயறுக்கு பின்னால் அவரின் குலத்தை சேர்க்கணுமா அண்ணா ...
அதை அவர் விருபுகிறாரா என்னா ....
மதம் ,சாதி அழியனும் ன்னு சொல்லுற நமலை பையர்க்குப் பின்னால் அடயாளம் காட்டிக் கொள்வது முறையா அண்ணா ?
நான் யாரையும் எதிர்ப்பவள் இல்லை அண்ணா ,,,
எல்லா மதமும் என்மதமே ...
ஆண் ஜாதி பேன் ஜோதி கொள்கைஉடையவள்

தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கர்மவீரர் காமராஜ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Similar topics
» காமராஜ் நினைவு கவிதை...
» காமராஜ் அவர்களின் மனித நேயம்...
» வேதாரண்யம் அ.தி.மு.க. வேட்பாளர் காமராஜ் வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» பாறையின் கதவுகள் ! நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் ! நூல் : புத்தகம் போற்றுதும் ! ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் கொள்ளிடம் காமராஜ்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum