தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003
First topic message reminder :
நம்ம ஆளுங்க சிகாகோல இருந்து வந்த தன் பெரியப்பா சுப்புவைப் பார்க்க போனார்...சுப்புவிற்கு அச்சு அசலாக மூன்று பெண்கள் உண்டு என்பது அவருக்குத் தெரியும்.. அவர்கள் முப்பிறவிகள் (மூவரும் ஒரே நாளில் பிறந்தவர்கள் )...
ஆளுங்க அவங்க வீட்டுக்குப் போன போது, மூன்று பேரும் ஒரே சோபாவில் உட்கார்ந்து கதையளந்து கொண்டு இருந்தனர்...
மூவரும் அவரிடம் கொஞம் விளையாட என்ணினர்...
[You must be registered and logged in to see this image.]
ஒருத்தி : " வாங்க அண்ணா.. அப்பா உங்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்கார்... நான் அமலா... இது கமலா... " என்றாள்...
அதற்குள் கமலா என்று சுட்டப்பட்டவள் : "இல்லையில்லை.. இவ பொய் சொல்றா.. நான் விமலா...." என்ற பின் மூன்றாமாவளைக் காட்டி " இது தான் கமலா" என்றாள்...
ஆனால், விமலா என்று சுட்டப்பட்டவளோ: "ஏண்டி இப்படி பொய் சொல்லி அண்ணனைக் குழப்புறீங்க... அண்ணே... நான் அமலா... முதலில் சொன்னாலே, அவள் தான் விமலா"
ஆளுங்க குழம்பித் தான் போனார்...
அப்போது உள்ளே நுழைந்தார் சுப்பு...
ஆளுங்க நடந்ததைச் சொன்னார்...
சுப்பு சிரித்துக் கொண்டே :
"உன்கிட்டயும் விளையாட்ட ஆரம்பிச்சுட்டாங்களா?
அவ்ங்க மூணு பேர் சொன்னதுல ஒருத்தர் சொன்னது முழுக்க உண்மை.. இன்னொருத்தர் சொன்னது பாதி உண்மை.. பாதி பொய்.. மற்றவள் சொன்னது முழுப் பொய் " என்றார்....
இது போதாதா நம்ம ஆளுங்கவுக்கு ??????????
உடனே, அவங்க பெயரையெல்லாம் கரெக்டா சொல்லி பேச ஆரம்பிச்சுட்டார்..
அவங்களே அதிர்ந்துட்டாங்கனா பார்த்துக்கோங்க!!
சரி... யார் யார்? என்று அவர் எப்படி கண்டுபிடிச்சார்.. கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்!!
(படம் கூகிளில் தேடியதில் கிடைத்தது.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க!)

ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003
ஆளுங்க wrote:இதன் மூலம் நான் சொல்வது என்னவென்றால்...தமிழன் அவர்கள் சரியான விடையை அளித்துள்ளார்.
யூஜின், இப்பவாவது வாழ்த்துங்க!!
சரியான நேரத்தில் தமிழ்த்தோட்டம் ஐயாவின் கேள்விகளில் இருந்து தமிழனை காப்பாற்றிய ஆளுங்க ஐயாவிற்கு நன்றி! நன்றி!! நன்றி!!!
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003
டமிலை காப்பாற்றிய ஆளுங்க ஐயாவுக்கு [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கணக்கு புலி டமில் வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]
அந்தப் புதிர் கணக்கு சார்ந்ததா ஐயா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003
ஆமாம் டமில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆமாம் டமில்
அப்படியென்றால் சரி ஐயா. ஆனாலும் நீங்கள் எனக்கு வாழ்த்து சொல்லாமல் புலிக்கு வாழ்த்து சொல்லியது ஏன்?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003
எந்த புலி டமில்? எப்போ எங்கு வந்துச்சு?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எந்த புலி டமில்? எப்போ எங்கு வந்துச்சு?
நீங்கதானே ஐயா கணக்குப் புலிக்கு வாழ்த்துகள் என்று சொன்னீர்கள், அந்தப் புலிதான்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003
ஆமாம் நான் தான் சொன்னே டமில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2
» ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
» ஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004
» யார் அந்த அழகி….
» யார் அந்த தேவதை?
» ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
» ஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004
» யார் அந்த அழகி….
» யார் அந்த தேவதை?
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum