தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் இனி மெல்லச் சாகும்

+6
கவிக்காதலன்
jeba
அ.இராமநாதன்
vinitha
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
yarlpavanan
10 posters

Go down

தமிழ் இனி மெல்லச் சாகும் Empty தமிழ் இனி மெல்லச் சாகும்

Post by yarlpavanan Mon Oct 31, 2011 4:06 pm

காலை வேளை பணிக்குச் செல்வதற்கு பேரூந்து நிலையத்திற்குச் சென்றேன்.
"மோர்னிங் பிறேக் பாஸ்ட் எடுக்காததால றிங்ஸ் குடிக்கணும் போல இருக்கு. அந்தக் கொட்டலில போய் றிங்க் பண்ணிட்டு வாறேன்." என்று பிரண்டு ஒருவர் பஸ் ஸ்ரொப்பில என்னை விட்டிட்டு எஸ்கேப் ஆயிட்டான்.
இது பேரூந்து நிலையத்தில் நின்ற நண்பர் ஒருவரின் கூற்று.

இதற்குள்ளே பத்து ஆங்கிலமும் பதின்மூன்று தமிழும் கலந்து இருக்கிறது. இன்று இருபத்திமூன்றில பத்து ஆங்கிலமாயின் நாளைக்குப் பதினைந்து ஆங்கிலமாகலாம். இப்படிப் போனால் தமிழ் இனி மெல்லச் சாகும். இருப்பினும் எல்லாச் சொல்களும் பிறமொழிச் சொல்களாயின் தமிழ் சாவடைந்ததாகக் கருதலாம்.

தமிழைப் பேசுவோர் எல்லோரும் தமிழர். தமிழ் சாவடைந்ததால் தமிழரை எந்த மொழிக்காரர் என்றழைப்பது? சிந்தித்துப் பிறமொழிச் சொல்களை நீக்கித் தூய தமிழ் பேச முன்வாருங்கள்.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகும் Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 31, 2011 5:26 pm

சிந்திக்கித் தூண்டியமைக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகும் Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகும்

Post by vinitha Mon Oct 31, 2011 6:22 pm

நினைவு படுத்தின அண்ணாவுக்கு நன்றி
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகும் Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகும்

Post by அ.இராமநாதன் Mon Oct 31, 2011 8:13 pm

தனித்தமிழ் என்பது மொழியல்ல.
அது இன்றைய தமிழ்மொழியின் ஒரு நடை.
அது சிறப்பு நடை, மிடுக்கு நடை,

ஆனால் அது மட்டுமே தமிழ் என்ற நிலை
இலக்கியத் தமிழிலிருந்தே விலகிப் பல
நூற்றாண்டுகளாகின்றன.
-
தமிழில் ஆங்கிலம் மற்றும் பிறமொழிப் பெயர்களும்
சொற்களும் கலக்கத் தொடங்கிப் பல நூற்றாண்டுகளாகி
விட்டன.

பிறமொழி ஒலிப்புகளும் எழுத்துத் தமிழிலும்,
பேச்சுத்தமிழிலும் கலந்து விட்டிருக்கின்றன.
-

நடைமுறையில் பழக்கத்தில் வந்துவிட்ட, பிறமொழி
வார்த்தைகளை தூய தமிழில் மாற்றத்தேவையில்லை.
-
அவைகளையும் தமிழ்ச் சொற்களாகவே ஏற்றுக்
கொள்வதே சாலச் சிறந்த்து..!!!

===============================
விவாதத்தை தொடருங்கள்..
மாற்றுக் கருத்துக்களை பதிவர்கள் பதிவிட கோருகிறேன்

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகும் Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகும்

Post by jeba Mon Oct 31, 2011 8:17 pm

பகிர்வுக்கு நன்றி [You must be registered and logged in to see this image.]
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகும் Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 31, 2011 11:34 pm

//விவாதத்தை தொடருங்கள்..
மாற்றுக் கருத்துக்களை பதிவர்கள் பதிவிட கோருகிறேன்//
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகும் Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகும்

Post by கவிக்காதலன் Tue Nov 01, 2011 12:13 am

நீக்கித் தூய தமிழ் பேச முன்வாருங்கள்.
முயற்சிக்கலாம் !!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகும் Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகும்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Nov 01, 2011 9:41 am

அ.இராமநாதன் wrote:தனித்தமிழ் என்பது மொழியல்ல.
அது இன்றைய தமிழ்மொழியின் ஒரு நடை.
அது சிறப்பு நடை, மிடுக்கு நடை,

ஆனால் அது மட்டுமே தமிழ் என்ற நிலை
இலக்கியத் தமிழிலிருந்தே விலகிப் பல
நூற்றாண்டுகளாகின்றன.
-
தமிழில் ஆங்கிலம் மற்றும் பிறமொழிப் பெயர்களும்
சொற்களும் கலக்கத் தொடங்கிப் பல நூற்றாண்டுகளாகி
விட்டன.

பிறமொழி ஒலிப்புகளும் எழுத்துத் தமிழிலும்,
பேச்சுத்தமிழிலும் கலந்து விட்டிருக்கின்றன.
-

நடைமுறையில் பழக்கத்தில் வந்துவிட்ட, பிறமொழி
வார்த்தைகளை தூய தமிழில் மாற்றத்தேவையில்லை.
-
அவைகளையும் தமிழ்ச் சொற்களாகவே ஏற்றுக்
கொள்வதே சாலச் சிறந்த்து..!!!

===============================
விவாதத்தை தொடருங்கள்..
மாற்றுக் கருத்துக்களை பதிவர்கள் பதிவிட கோருகிறேன்

- ஆங்கி்லம் மட்டுமல்ல பிற பல மொழிகளும் தமிழ் இலக்கியத்தில் கூட அன்றும் இன்றும் பயின்று வருகிறது. ஆங்கிலம் மட்டும் தான் நமக்குத் தெரிகிறது. அதை மட்டும்தான் பிரச்சினையாகப் பார்க்கிறோம்.

படிக்கின்ற படிப்பு எல்லாம் ஆங்கில வழி என்றாகி விட்டுப் போன சமுதாய சூழலில்...

ஆங்கிலம் தெரிந்தால் வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று கூறும் தனியார் வேலைவாய்ப்பு சமுதாய சூழலில்...

அல்லது ஆங்கிலத்தில் பேசினால் சிறப்பு என்றாகிவிட்ட சமுதாய சூழலில்...

நாம் வாழ்ந்து வருகிறோம் என்பது உண்மையாகிவிட்ட நேரத்தில்...

தமிழ்... தமிழ்... தமிழ் கூக்குரலிட்டுக் கொண்டிருப்பது வீண் என்பது என் எண்ணம்.

இனி தூய தமிழ் என்பது முடியாத விஷயம்...

தமிழ் பேசுபவர்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தால் தமிழர்கள் கண்டிப்பாகப் பல நல்ல வாய்ப்புகளை இழந்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை...

ஆங்கிலத்தையும் எதிர்க்காதீர்கள்... நிறைய இழந்து விடுவோம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகும் Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகும்

Post by yarlpavanan Tue Nov 01, 2011 5:01 pm

அ.இராமநாதன் wrote:தனித்தமிழ் என்பது மொழியல்ல.
அது இன்றைய தமிழ்மொழியின் ஒரு நடை.
அது சிறப்பு நடை, மிடுக்கு நடை,

ஆனால் அது மட்டுமே தமிழ் என்ற நிலை
இலக்கியத் தமிழிலிருந்தே விலகிப் பல
நூற்றாண்டுகளாகின்றன.
-
தமிழில் ஆங்கிலம் மற்றும் பிறமொழிப் பெயர்களும்
சொற்களும் கலக்கத் தொடங்கிப் பல நூற்றாண்டுகளாகி
விட்டன.

பிறமொழி ஒலிப்புகளும் எழுத்துத் தமிழிலும்,
பேச்சுத்தமிழிலும் கலந்து விட்டிருக்கின்றன.
-

நடைமுறையில் பழக்கத்தில் வந்துவிட்ட, பிறமொழி
வார்த்தைகளை தூய தமிழில் மாற்றத்தேவையில்லை.
-
அவைகளையும் தமிழ்ச் சொற்களாகவே ஏற்றுக்
கொள்வதே சாலச் சிறந்த்து..!!!

===============================
விவாதத்தை தொடருங்கள்..
மாற்றுக் கருத்துக்களை பதிவர்கள் பதிவிட கோருகிறேன்


பிறமொழிச் சொல்களை நீக்கிவிட்டால், நம்மாளுகள் தமிழ் கதைக்கப் பேச மாட்டாங்கள். 25 மொழிகளின் கலவை தான் தமிழ். ஆயினும் பிறமொழிச் சொல்களுக்கான தமிழ்ச் சொல்லை நேரில் பாவித்தும் பிறமொழிச் சொல்லை அடைப்புக்குள் இட்டும் சமகாலத்தில் பாவிக்கலாம். காலப்போக்கில் தூயதமிழ் தோன்ற இது உதவும். இவ்வாறு முயன்றால் நன்மை கிட்டும்.

"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல" என்று எல்லாப் பிறமொழிச் சொற்களையும் தமிழுக்குள் உள்வாங்க முடியாது. நூறாண்டுகளுக்கு மேலாகப் பிறமொழிகள் தமிழுக்குள் நுழைந்தமையால் அவற்றை உடனடியாகத் தூக்கியெறிய முடியாது தான். தூக்கியெறிந்தால் தான் தூய தமிழ். பதிவர்கள் அதற்கான மாற்றுத் திட்டத்தை முன்வைப்பார்கள் என நம்புகிறேன். நல்ல தீர்வு கிட்டும் வரை விவாதம் தொடரட்டும்.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகும் Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகும்

Post by yarlpavanan Tue Nov 01, 2011 5:04 pm

கவிக்காதலன் wrote:
நீக்கித் தூய தமிழ் பேச முன்வாருங்கள்.
முயற்சிக்கலாம் !!

"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்" என்பது போல முயன்று பார்ப்போம்.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகும் Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகும்

Post by yarlpavanan Tue Nov 01, 2011 5:19 pm

ம. ரமேஷ் wrote:
அ.இராமநாதன் wrote:தனித்தமிழ் என்பது மொழியல்ல.
அது இன்றைய தமிழ்மொழியின் ஒரு நடை.
அது சிறப்பு நடை, மிடுக்கு நடை,

ஆனால் அது மட்டுமே தமிழ் என்ற நிலை
இலக்கியத் தமிழிலிருந்தே விலகிப் பல
நூற்றாண்டுகளாகின்றன.
-
தமிழில் ஆங்கிலம் மற்றும் பிறமொழிப் பெயர்களும்
சொற்களும் கலக்கத் தொடங்கிப் பல நூற்றாண்டுகளாகி
விட்டன.

பிறமொழி ஒலிப்புகளும் எழுத்துத் தமிழிலும்,
பேச்சுத்தமிழிலும் கலந்து விட்டிருக்கின்றன.
-

நடைமுறையில் பழக்கத்தில் வந்துவிட்ட, பிறமொழி
வார்த்தைகளை தூய தமிழில் மாற்றத்தேவையில்லை.
-
அவைகளையும் தமிழ்ச் சொற்களாகவே ஏற்றுக்
கொள்வதே சாலச் சிறந்த்து..!!!

===============================
விவாதத்தை தொடருங்கள்..
மாற்றுக் கருத்துக்களை பதிவர்கள் பதிவிட கோருகிறேன்

- ஆங்கி்லம் மட்டுமல்ல பிற பல மொழிகளும் தமிழ் இலக்கியத்தில் கூட அன்றும் இன்றும் பயின்று வருகிறது. ஆங்கிலம் மட்டும் தான் நமக்குத் தெரிகிறது. அதை மட்டும்தான் பிரச்சினையாகப் பார்க்கிறோம்.

படிக்கின்ற படிப்பு எல்லாம் ஆங்கில வழி என்றாகி விட்டுப் போன சமுதாய சூழலில்...

ஆங்கிலம் தெரிந்தால் வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று கூறும் தனியார் வேலைவாய்ப்பு சமுதாய சூழலில்...

அல்லது ஆங்கிலத்தில் பேசினால் சிறப்பு என்றாகிவிட்ட சமுதாய சூழலில்...

நாம் வாழ்ந்து வருகிறோம் என்பது உண்மையாகிவிட்ட நேரத்தில்...

தமிழ்... தமிழ்... தமிழ் கூக்குரலிட்டுக் கொண்டிருப்பது வீண் என்பது என் எண்ணம்.

இனி தூய தமிழ் என்பது முடியாத விஷயம்...

தமிழ் பேசுபவர்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தால் தமிழர்கள் கண்டிப்பாகப் பல நல்ல வாய்ப்புகளை இழந்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை...

ஆங்கிலத்தையும் எதிர்க்காதீர்கள்... நிறைய இழந்து விடுவோம்

எடுத்துக்காட்டாக ஆங்கிலம் கலந்த பதிவைத் தந்தேன். எல்லாப் பிறமொழிகளையுமே நீக்கத் தேவையான பதிவுகளை தர முகநூலில் 'நாட்டமில்' என்ற பக்கத்தை இன்று தான் திறந்துள்ளேன்.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் போல தூய தமிழ் பேணும் போராட்டம் நடாத்த எனக்கு விருப்பம் இல்லை. தூய தமிழைப் பேண எல்லோரும் 2004 மார்கழி கடற்கோள் வந்த பின்னர் விருப்பம் கொண்டுள்ளனர். தூய தமிழைப் பேணுவது என்பது உளவிருப்பின் வழியே தான் இடம்பெறும். விரும்பியோர் முயன்று பார்க்கலாம்.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகும் Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 01, 2011 10:53 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகும் Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகும்

Post by thaliranna Fri Nov 04, 2011 6:01 pm

தூயதமிழ் இன்ன்றைக்கு பேசினால் பலருக்கு புரியாத நிலை! பேச்சுத் தமிழ் போதும் தமிழ் வளர! தேவையில்லாத ஆங்கில கலப்பை தவிர்க்கலாம்! [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகும் Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகும்

Post by கலைநிலா Fri Nov 04, 2011 6:33 pm

நான் பார்த்தவரையில் தாய் மொழியில் பேசவே தயங்கும் நிலை நம்
தமிழர்களுக்கு இருப்பது உண்மை .


ஒரே மொழிக் பேசும் இருவர் ,ஆங்கிலத்தில் பேசினால் அது தமிழர்களாய் தான் இருக்கிறார்கள் .

ஆங்கிலமும் ,இந்தியும் அவசியம் .
இதை கற்பது தவறில்லை .
தமிழில் பேசுவது குற்றமில்லை.
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகும் Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகும்

Post by தமிழ்1981 Fri Nov 04, 2011 7:03 pm

இன்றைய சூழ்நிலையில் நிச்சயம், தூய தமிழ் பலருக்குப் புரியாது என்பது வருத்தப்படக் கூடிய விஷயம் தான்........ இனி வரும் தலைமுறையில் தூய தமிழ் என்பது சாத்தியம் இல்லை என்பது என் கருத்து......
டீ என்பதற்க்கு தேனீ ர் - இது தான் தமிழ் வார்த்தை என்று நினைக்கின்றனர்..... ஆனால் "தேனீ ர்" என்பதும் தூய தமிழ் அல்ல .........
என்னை பொறுத்த வரை, தமிழராய் தமிழுக்கு பெருமை சேர்க்க முடிந்தவரைக்கும் வேற்று மொழி பேசும் நண்பர்களின், மத்தியில் தமிழர்கள் இருக்கும் சமயம் தமிழில் பேசினாலே "தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை........
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகும் Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகும்

Post by தமிழ்1981 Fri Nov 04, 2011 7:05 pm

இதே தளத்தில் பல இடங்களில் வரும் சொற் பிழைகளை, சரி செய்தால் உண்மையில் இத்தளத்தில், நம் தோட்டத்தில் "தமிழ்" மணம் வீசும்......... இது என் பணிவான வேண்டுகோள்.........
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகும் Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகும்

Post by yarlpavanan Fri Nov 04, 2011 11:19 pm

thaliranna wrote:தூயதமிழ் இன்ன்றைக்கு பேசினால் பலருக்கு புரியாத நிலை! பேச்சுத் தமிழ் போதும் தமிழ் வளர! தேவையில்லாத ஆங்கில கலப்பை தவிர்க்கலாம்! [You must be registered and logged in to see this image.]

ஆங்கிலக் கலப்பற்ற கதையே வாழ்த்துக்கள் படம். தாங்கள் சொல்வது போல ஆங்கிலக் கலப்பைத் தவிற்க இயலும். ஏனைய மொழிகளைப் படிப்படியாகத் தான் தவிற்க முயல வேண்டியுள்ளது.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகும் Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகும்

Post by yarlpavanan Fri Nov 04, 2011 11:33 pm

kalainilaa wrote:நான் பார்த்தவரையில் தாய் மொழியில் பேசவே தயங்கும் நிலை நம்
தமிழர்களுக்கு இருப்பது உண்மை .


ஒரே மொழிக் பேசும் இருவர் ,ஆங்கிலத்தில் பேசினால் அது தமிழர்களாய் தான் இருக்கிறார்கள் .

ஆங்கிலமும் ,இந்தியும் அவசியம் .
இதை கற்பது தவறில்லை .
தமிழில் பேசுவது குற்றமில்லை.

தமிழ் நாட்டு மாணவி ஒருத்தி அதிக மொழிகளைப் படித்துச் சித்தியடைத்துள்ளாள். இன்னும் அதிக மொழிகளைப் படிப்பதே அவளது விருப்பம்.
எனவே, ஒருவர் எத்தனை மொழியையும் படித்துப் புலமை பெறலாம். அது அவரது உரிமை.
ஆனால். இரண்டு தமிழர் பேசும் போது பிறமொழிக் கலப்பற்ற தமிழ் பேசவேண்டும். அதேபோல எழுத்துவடிவிலும் வெளிவர வேண்டும்.
இது உடனடியாக இடம்பெற வாய்ப்பில்லை. என்றாலும் முயற்சிப்போம்.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகும் Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகும்

Post by yarlpavanan Fri Nov 04, 2011 11:42 pm

தமிழ்1981 wrote:இன்றைய சூழ்நிலையில் நிச்சயம், தூய தமிழ் பலருக்குப் புரியாது என்பது வருத்தப்படக் கூடிய விஷயம் தான்........ இனி வரும் தலைமுறையில் தூய தமிழ் என்பது சாத்தியம் இல்லை என்பது என் கருத்து......
டீ என்பதற்க்கு தேனீ ர் - இது தான் தமிழ் வார்த்தை என்று நினைக்கின்றனர்..... ஆனால் "தேனீ ர்" என்பதும் தூய தமிழ் அல்ல .........
என்னை பொறுத்த வரை, தமிழராய் தமிழுக்கு பெருமை சேர்க்க முடிந்தவரைக்கும் வேற்று மொழி பேசும் நண்பர்களின், மத்தியில் தமிழர்கள் இருக்கும் சமயம் தமிழில் பேசினாலே "தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை........

"தூய தமிழ் என்பது சாத்தியம் இல்லை" என்ற கருத்தை ஏற்றுத்தானே இனி வரும் தலைமுறை தூய தமிழைக் கற்கும் வண்ணம் பல அறிஞர்கள் அதனை அறிமுகம் செய்கிறார்கள்.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகும் Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகும்

Post by yarlpavanan Fri Nov 04, 2011 11:44 pm

தமிழ்1981 wrote:இதே தளத்தில் பல இடங்களில் வரும் சொற் பிழைகளை, சரி செய்தால் உண்மையில் இத்தளத்தில், நம் தோட்டத்தில் "தமிழ்" மணம் வீசும்......... இது என் பணிவான வேண்டுகோள்.........

உங்கள் கருத்தை நானும் ஏற்றுக் கொள்கின்றேன்.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகும் Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Nov 04, 2011 11:49 pm

தமிழ்1981 wrote:இதே தளத்தில் பல இடங்களில் வரும் சொற் பிழைகளை, சரி செய்தால் உண்மையில் இத்தளத்தில், நம் தோட்டத்தில் "தமிழ்" மணம் வீசும்......... இது என் பணிவான வேண்டுகோள்.........


பிழைகளைச் சுட்டிக்காட்டுங்க திருத்துவோம் நம் தோட்டத்தில் தமிழ் மணம் வீசுச் செய்வோம்
உங்கள் வேண்டுக்கோளை ஏற்றுக்கொள்ளுகிறோம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகும் Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகும்

Post by கலைநிலா Sat Nov 05, 2011 12:05 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
தமிழ்1981 wrote:இதே தளத்தில் பல இடங்களில் வரும் சொற் பிழைகளை, சரி செய்தால் உண்மையில் இத்தளத்தில், நம் தோட்டத்தில் "தமிழ்" மணம் வீசும்......... இது என் பணிவான வேண்டுகோள்.........


பிழைகளைச் சுட்டிக்காட்டுங்க திருத்துவோம் நம் தோட்டத்தில் தமிழ் மணம் வீசுச் செய்வோம்
உங்கள் வேண்டுக்கோளை ஏற்றுக்கொள்ளுகிறோம்
சியர்ஸ் சியர்ஸ்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகும் Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகும்

Post by கலைநிலா Sat Nov 05, 2011 12:07 am

yarlpavanan wrote:
kalainilaa wrote:நான் பார்த்தவரையில் தாய் மொழியில் பேசவே தயங்கும் நிலை நம்
தமிழர்களுக்கு இருப்பது உண்மை .


ஒரே மொழிக் பேசும் இருவர் ,ஆங்கிலத்தில் பேசினால் அது தமிழர்களாய் தான் இருக்கிறார்கள் .

ஆங்கிலமும் ,இந்தியும் அவசியம் .
இதை கற்பது தவறில்லை .
தமிழில் பேசுவது குற்றமில்லை.

தமிழ் நாட்டு மாணவி ஒருத்தி அதிக மொழிகளைப் படித்துச் சித்தியடைத்துள்ளாள். இன்னும் அதிக மொழிகளைப் படிப்பதே அவளது விருப்பம்.
எனவே, ஒருவர் எத்தனை மொழியையும் படித்துப் புலமை பெறலாம். அது அவரது உரிமை.
ஆனால். இரண்டு தமிழர் பேசும் போது பிறமொழிக் கலப்பற்ற தமிழ் பேசவேண்டும். அதேபோல எழுத்துவடிவிலும் வெளிவர வேண்டும்.
இது உடனடியாக இடம்பெற வாய்ப்பில்லை. என்றாலும் முயற்சிப்போம்.
சரிங்க பாஸ் சரிங்க பாஸ்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகும் Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகும்

Post by கவிக்காதலன் Sat Nov 05, 2011 1:10 am

இந்தி எதிர்ப்பு போராட்டத்தால் தமிழர்கள் கண்டிப்பாகப் பல நல்ல வாய்ப்புகளை இழந்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை...

ஆங்கிலத்தையும் எதிர்க்காதீர்கள்... நிறைய இழந்து விடுவோம்

மிகச்சரியாக சொன்னீர்கள் !!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகும் Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum