தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01

+6
thaliranna
தமிழ்1981
அரசன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அ.இராஜ்திலக்
yarlpavanan
10 posters

Go down

தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01 Empty தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01

Post by yarlpavanan Wed Nov 02, 2011 1:58 pm

இந்துமா கடலிலே இந்தோனேசியாவிற்கு அருகே சுமாத்திராத் தீவுகளுக்கு அடியிலிருந்து தலைநீட்டிய 2004 மார்கழி கடற்கோள்(Tsunami) பல உயிர்களைக் குடித்து பலரது உடைமைகளை அழித்து எல்லோரையும் துயரில் மூழ்கடித்தது நினைவுக்கு வரலாம்.

இதே போன்றதொரு கடற்கோள்(Tsunami) 2000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்றும் அதன் பின்னரே ஒன்றாயிருந்த ஈழமும் இந்தியாவும் இரண்டாக்கியது என்றும் பத்திரிகைச் செய்திகளில் வெளியாகியதை அறிந்திருப்பீர்கள். இதே போன்ற பல கடற்கோள்(Tsunami)கள் நிகழமுன் தென்ஆபிரிக்காவிலிருந்து அவுஸ்த்திரேலியா வரையான இந்துமா கடலை அண்டிய நாடுகளை உள்ளடக்கியதாக குமரிக்கண்டம்(Lemuria Continent) அமைந்திருந்தது. உலகில் தமிழன் ஆண்ட பெருநிலப்பரப்பு இதுவே. இறுதியாகப் பாண்டிய மன்னன் ஆட்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இது பற்றி மேலும் அறிய பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் எழுதிய "குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு" என்ற நூலையோ, இது பற்றிய பிற நூல்களையோ படிக்கலாம்.

இவ்வாறு பத்திரிகைகள் வரலாற்றைக் கிளறிய பின்னரே, நாம் பேசும் தமிழில் 25 இற்கு மேற்பட்ட மொழிகள் கலந்திருக்கிறது என்றறிய முடிந்தது. இதன் பின்னரே தமிழிலிருந்து பிறமொழிகளை அகற்றித் தூய தமிழ் பேணலாம் என்பதை 2005 இலே தான் அறிஞர்களும் முன் வைத்தனர். இது பற்றிப் பலர் பல நூல்களை எழுதியுள்ளனர்.

எடுத்துக்காட்டாக: தமிழொடு ஆங்கிலம் கலந்து பேசுவதை பார்த்த உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் "தமிழா நீ பேசுவது தமிழா" என்று கவிதை எழுதினார். மேலும் இவர் "தமிழனா! தமிங்கிலனா!" என்ற நூலும் எழுதியுள்ளார்.

இந்த மாற்றங்களின் அடிப்படையில், தமிழிலிருந்து பிறமொழிகளை அகற்றித் தூய தமிழ் பேண அழைக்கின்றேன். இதற்கென முகநூலில் எனது நற்றமிழ் பக்கத்தில் இட்ட முதற்பதிவை எடுத்துக்காட்டாக இங்கு தருகின்றேன்.
"சீரியஸாக எண்ணிப்போடாதையும்
தமாஷாகத் தான் அவளை விரும்புகிறேன் என்று
அவன் சொல்ல - இவளோ
உவன் புருடா விடுகிறான் என்றாள்" என்பதில்
சீரியஸ்(ஆங்கிலம்) - கடுமை(தமிழ்)
தமாஷா(உருது) - வேடிக்கை(தமிழ்)
புருடா(தெலுங்கு) - பொய்(தமிழ்)
ஆகிய மூன்றும் பிறமொழிகளே!
இனியாவது
இம்மூன்று சொல்களையும்
தமிழிலிருந்து அகற்றிச் செந்தமிழைப் பேசலாமே!

இவ்வாறு தமிழில் கலந்திருக்கும் 25 இற்கு மேற்பட்ட மொழிச் சொல்களைத் தமிழ்படுத்தப் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறேன். அடுத்த பகுதி வரும் வரை காத்திருக்கவும்.
(தொடரும்)
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01 Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01

Post by அ.இராஜ்திலக் Wed Nov 02, 2011 3:48 pm

நல்லது அண்ணா உங்கள் சீரிய பணிகள் தொடரட்டும் நாங்களும் உறுதுணையாக நற்றமிழ் பேணுவோம் !
அ.இராஜ்திலக்
அ.இராஜ்திலக்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01 Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 02, 2011 10:52 pm

நல்ல பகிர்வு கற்றுக் கொள்ள உதவியது தொடரட்டும் உங்களின் பதிவுகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01 Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01

Post by yarlpavanan Thu Nov 03, 2011 4:16 pm

அ.இராஜ்திலக் wrote:நல்லது அண்ணா உங்கள் சீரிய பணிகள் தொடரட்டும் நாங்களும் உறுதுணையாக நற்றமிழ் பேணுவோம் !

நன்றி
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01 Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01

Post by yarlpavanan Thu Nov 03, 2011 4:16 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நல்ல பகிர்வு கற்றுக் கொள்ள உதவியது தொடரட்டும் உங்களின் பதிவுகள்

நன்றி
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01 Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01

Post by அரசன் Thu Nov 03, 2011 4:26 pm

முயற்சிக்கு வாழ்த்துக்கள் .. தொடருங்கள்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01 Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01

Post by yarlpavanan Thu Nov 03, 2011 4:51 pm

அரசன் wrote:முயற்சிக்கு வாழ்த்துக்கள் .. தொடருங்கள்


நன்றி
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01 Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01

Post by தமிழ்1981 Thu Nov 03, 2011 5:45 pm

நல்ல முயற்சி...... [You must be registered and logged in to see this image.] தங்கள் பணி தொடரட்டும் ..... வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.] உங்களோடு தமிழ் தோட்டம் இருக்கின்றது நண்பரே...... [You must be registered and logged in to see this image.]
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01 Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01

Post by thaliranna Fri Nov 04, 2011 8:44 pm

[You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01 Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01

Post by yarlpavanan Fri Nov 04, 2011 11:49 pm

தமிழ்1981 wrote:நல்ல முயற்சி...... [You must be registered and logged in to see this image.] தங்கள் பணி தொடரட்டும் ..... வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.] உங்களோடு தமிழ் தோட்டம் இருக்கின்றது நண்பரே...... [You must be registered and logged in to see this image.]


நன்றி
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01 Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01

Post by yarlpavanan Fri Nov 04, 2011 11:50 pm

thaliranna wrote:[You must be registered and logged in to see this image.]


நன்றி
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01 Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01

Post by கலைநிலா Sat Nov 05, 2011 12:04 am

நல்ல எடுத்துக்காட்டு தோழரே .தொடருங்கள் ,கரைசேர உதவுங்கள்.
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01 Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01

Post by yarlpavanan Sun Nov 06, 2011 10:14 pm

kalainilaa wrote:நல்ல எடுத்துக்காட்டு தோழரே .தொடருங்கள் ,கரைசேர உதவுங்கள்.

நன்றி.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01 Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01

Post by vinitha Sun Nov 06, 2011 10:16 pm

தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01 1646046337 தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01 1646046337 வாழ்த்துக்கள்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01 Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01

Post by yarlpavanan Sun Nov 06, 2011 10:22 pm

nvinitha wrote: தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01 1646046337 தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01 1646046337 வாழ்த்துக்கள்

நன்றி.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01 Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01

Post by பட்டாம்பூச்சி Fri Nov 25, 2011 2:07 pm

ரொம்ப பயனுள்ள நல்ல முயற்சி தொடருங்கள்
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01 Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01

Post by yarlpavanan Thu Dec 01, 2011 5:23 am

பட்டாம்பூச்சி wrote:ரொம்ப பயனுள்ள நல்ல முயற்சி தொடருங்கள்

அடுத்த பகுதி விரைவில் வரும்
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01 Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Dec 01, 2011 10:52 am

yarlpavanan wrote:
பட்டாம்பூச்சி wrote:ரொம்ப பயனுள்ள நல்ல முயற்சி தொடருங்கள்

அடுத்த பகுதி விரைவில் வரும்
எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01 Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01

Post by கலைவேந்தன் Thu Dec 01, 2011 12:18 pm

நல்ல முயற்சி ... பாராட்டுகள்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01 Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01

Post by yarlpavanan Fri Dec 02, 2011 10:48 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
yarlpavanan wrote:
பட்டாம்பூச்சி wrote:ரொம்ப பயனுள்ள நல்ல முயற்சி தொடருங்கள்

அடுத்த பகுதி விரைவில் வரும்
எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்

நன்றி.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01 Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01

Post by yarlpavanan Sat Dec 03, 2011 5:17 am

கலைவேந்தன் wrote:நல்ல முயற்சி ... பாராட்டுகள்..!

நன்றி.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka

Back to top Go down

தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01 Empty Re: தமிழ் இனி மெல்லச் சாகாமல் பேண... - 01

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum