தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஹைக்கூ நாற்பது
3 posters
Page 1 of 1
ஹைக்கூ நாற்பது
ஹைக்கூ நாற்பது
நூல் ஆசிரியர் கவிஞர் வண்ணை சிவா
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
இனியவை நாற்பது இன்னா நாற்பது படித்து இருக்கிறோம் .ஹைக்கூ நாற்பது நூலின் பெயரே புதுமையாக உள்ளது .கையடக்கப் பதிப்பாக
வந்துள்ளது .சட்டைப் பையில் வைத்துக் கொள்ளலாம் .பேருந்தில்
பயணிக்கும்போது படித்துக் கொள்ளலாம் .இந்நூல் என் வாழ்க்கைத் துணைவி
லட்சுமிக்கு என்று பிரசுரம் செய்து மனிவியின் நேசத்தைப் பறை சாற்றி
உள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் வண்ணை சிவா
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற ஹைக்கூ இலக்கணப்படி சொற்ச்சிக்கனத்துடன் ஹைக்கூ கவிதைகள் வடித்து உள்ளார் .பொருத்தமான ஓவியங்கள் வசிபதர்க்கு சுவை கூட்டுகின்றன.
.
நிரம்பிய குளம்
நீர் பருகும் பறவை
கல்லெறியும் மனிதன்
நீர் பருகும் பறவையை விரட்டும் விதமாக கல் எறிந்துப் பார்க்கும் மனிதனின் விலங்கு குணத்தை காட்சிப் படுத்தி வெற்றிப் பெறு கின்றார்.
நூல் ஆசிரியர் கவிஞர் வண்ணை சிவா .
உள்ளிருப்புப் போராட்டம்
கொத்தும் பறவைகள்
கண்ணாடிக் கதவை
கண்ணாடி என்பது அறியாது கொத்திப் பார்க்கும் பறவைகளைக் காட்சிப்
படுத்துகின்றார் .இயற்கையைப் பாடுவதில் ஜப்பானியக் கவிஞர்களுக்கு
சளைத்தவர்கள் அல்ல தமிழர்கள் என்று பறை சாற்றும் விதமாக பல ஹைக்கூ
கவிதைகள் நூலில் உள்ளது .
சமையலறைப் பாத்திரங்களுக்கிடையே
ஒளிந்துக் கொண்டிருக்கிறது
எனக்கானப் பசி
எல்லோரையும் பசியாற்றும் இல்லத்தரசிகள் சாப்பிட்டார்களா ? என்று யாரும் கேட்பதில்லை
.பசியை மறைத்து வைத்துக் கொண்டு, அடுத்தவர்கள் பசி போக்க சமைத்து
வைக்கின்றனர் .பெண் அல்ல ஆண் என்று நினைத்தால் உணவு சமைக்கும் சமையல் காரர்
பசியில் வாடுவதை காட்சிப் படுத்தி வெற்றி பெறுகின்றார் .
கோடைக் காலம்
வெயிலில் கருகும்
இலையின் முகம்
கோடைக் காலத்தில் மனிதர்கள் முகம் மட்டுமல்ல இலைகளின் முகம் வாடுகின்றது .என்பதை உணர்த்துகின்றார் .
மழை நீரில் நனைந்தபடி
கவிஞர் வீடு திரும்பல்
கையில் குடை
கவிஞருக்கு கவிதை குறித்த சிந்தனை காரணமாக கையில் குடை இருப்பதையே மறந்து மலையில் நனைந்து வருகிறார் .அல்லது மழையில் நனைய வேண்டும் என்ற ஆசையுடன் கையில் உள்ள குடையை விரித்துப் பிடிக்காமல் நனைந்து வருகிறார்.குடை பிடிப்பது மழைக்கான கறுப்புக் கொடி என்று நினைத்து குடையை விரித்துப் பிடிக்காமல் நனைந்து
வருகிறார்.இப்படி ஒரே ஒரு ஹைக்கூ படுக்கும் வாசகர் மனதில் பல்வேறு
சிந்தனைகளை உருவாக்கும் என்பதற்கு எடுத்துக் காட்டு இந்த ஹைக்கூ .
நீண்ட மணற் பரப்பு
காற்றுக் கடத்தும் மணலை
ஆறு இருந்த இடம்
ஆறு இருந்த இடத்தில அன்று மணல் இருந்தது தண்ணீர் இல்லை .என்று
வருத்தப்பட்டுள்ளார் .ஆனால் இன்று ஆறுகளில் தண்ணீரும் இல்லை. மணல்களும்
இல்லை .மணல்களை அரசியல்வாதிகள் கொள்ளை அடித்து வருகின்றனர் .
குளிர்ந்த நிலா
மழையில் நனைகிறது
நிரம்பிய குளம்
நிலா ,குளம் இவற்றை ஹைக்கூ கவிஞர்கள் விடுவதே இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் ,ஒவ்வொரு கவிஞர்களும்ஒவ்வொரு விதமாக நிலவையும் ,குளத்தையும் பார்க்கின்றார்கள் என்பதே உண்மை .ஹைக்கூ நாற்பது வடித்த நூல் ஆசிரியர் கவிஞர் வண்ணை சிவா அவர்களுக்கு பாராட்டுக்கள்

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: ஹைக்கூ நாற்பது
அனைத்தும் சூப்பர்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஹைக்கூ நாற்பது
மிக்க நன்றி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: ஹைக்கூ நாற்பது
அருமையா இருக்கு!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: ஹைக்கூ நாற்பது
மிக்க நன்றி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» நல்லவை நாற்பது
» இனிய நண்பர் ,ஹைக்கூ முன்னோடி ,கவிஞர் மு .முருகேஷ் அவர்கள் ஆயிரம் ஹைக்கூ நூலிற்கு எழுதியுள்ள விமர்சனம் .
» விண்டோஸ் வேகம் பெற இனியவை நாற்பது
» ஹைக்கூ உலா மற்றும் ஹைக்கூ 500 நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை : பி.மஞ்சுளா, முதுகலை ஆசிரியர்; கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி
» ஹைக்கூ ஆற்றுப்படை ஆசிரியர்: கவிஞர் இரா.இரவி (ஹைக்கூ விமர்சனக் கட்டுரை) கவிஞர் மஞ்சுளா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum