தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அன்புள்ள அம்மாவுக்கு
+6
ஹிஷாலீ
நிலாமதி
கவியருவி ம. ரமேஷ்
தங்கை கலை
நெல்லை அன்பன்
கவினா
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அன்புள்ள அம்மாவுக்கு
குறைந்துபோகாத
உங்கள் கோபத்திற்காளான
உங்கள் அன்பு மகன்
எழுதி கொள்வது . . .
அவளோடு
நான் தொடங்கிய வாழ்விற்காக
நீங்களென்னை
மன்னிக்க போவதில்லை.
நானும்
உங்களிடம்
மன்னிப்பு கேட்க போவதில்லை.
ஏனெனில்
குற்றங்கள்தான்
மன்னிப்பை தேடும்.
யாருக்காகவும்
நான்
உங்களை இழக்க முடியாதம்மா.
அவளையும்தான்.
அவள் உங்களை போலவே
அன்பானவள் அம்மா.
அழகானவள்.
அவள்
என்னோடு
சதைகளையும் பங்குபோடும்
இரண்டாவது தாயம்மா.
அவள்
இன்னொரு நீயம்மா.
அவள்
என்னைவிட இளையவளானது
காலத்தின் குற்றமம்மா.
நானும் அவளும்
வெவ்வேறு மதங்களில் பிறந்தது
சிருஷ்டி பட்டறையில்
நடந்த தவறம்மா.
உங்கள் கோபத்திற்காளான
உங்கள் அன்பு மகன்
எழுதி கொள்வது . . .
அவளோடு
நான் தொடங்கிய வாழ்விற்காக
நீங்களென்னை
மன்னிக்க போவதில்லை.
நானும்
உங்களிடம்
மன்னிப்பு கேட்க போவதில்லை.
ஏனெனில்
குற்றங்கள்தான்
மன்னிப்பை தேடும்.
யாருக்காகவும்
நான்
உங்களை இழக்க முடியாதம்மா.
அவளையும்தான்.
அவள் உங்களை போலவே
அன்பானவள் அம்மா.
அழகானவள்.
அவள்
என்னோடு
சதைகளையும் பங்குபோடும்
இரண்டாவது தாயம்மா.
அவள்
இன்னொரு நீயம்மா.
அவள்
என்னைவிட இளையவளானது
காலத்தின் குற்றமம்மா.
நானும் அவளும்
வெவ்வேறு மதங்களில் பிறந்தது
சிருஷ்டி பட்டறையில்
நடந்த தவறம்மா.
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: அன்புள்ள அம்மாவுக்கு
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
அருமை அருமை (அப்படின்னா நானும் ஒரு நல்ல இலக்கியம் தானே)
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: அன்புள்ள அம்மாவுக்கு
நீங்க அதையும் தாண்டி " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />நெல்லை அன்பன் wrote:நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
அருமை அருமை (அப்படின்னா நானும் ஒரு நல்ல இலக்கியம் தானே)
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அன்புள்ள அம்மாவுக்கு
நான் பேரிலக்கியம், நீ சிற்றிலக்கியம் (இது எப்பூடி)
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: அன்புள்ள அம்மாவுக்கு
கவிதை ஸுபேரா இருக்கு ... .
நீங்க குற்றம் செய்யலாதன் ஆனாலும் உங்க அம்மாகிட்ட சாரி சொல்லுறது நாள் ஒண்ணும் தவ்ரு இல்லை தான் ...
அவள்
என்னைவிட இளையவளானது
காலத்தின் குற்றமம்மா.
அண்ணா அண்ணி உங்களை விட பெரியவங்க லா இருந்தா தான் நீங்க காலத்தின் மீது குற்றம் சொல்லி இருக்கணும்
எப்பூடி
நீங்க குற்றம் செய்யலாதன் ஆனாலும் உங்க அம்மாகிட்ட சாரி சொல்லுறது நாள் ஒண்ணும் தவ்ரு இல்லை தான் ...
அவள்
என்னைவிட இளையவளானது
காலத்தின் குற்றமம்மா.
அண்ணா அண்ணி உங்களை விட பெரியவங்க லா இருந்தா தான் நீங்க காலத்தின் மீது குற்றம் சொல்லி இருக்கணும்
எப்பூடி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அன்புள்ள அம்மாவுக்கு
ஓ சூப்பர் சூப்பர்நெல்லை அன்பன் wrote:நான் பேரிலக்கியம், நீ சிற்றிலக்கியம் (இது எப்பூடி)
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அன்புள்ள அம்மாவுக்கு
வழக்கம் போல் பெண்ணியத்தின் சாயல்... கவிதையும் சிறப்பு
ஆனால் நண்பா,
அவள் உங்களை போலவே
அன்பானவள் அம்மா.
அழகானவள்.
மேலே வரும் அந்த அழகானவள் என்ற வார்த்தை நவீன பெண்ணியத்துக்கு எதிரானதாகத் தெரிகிறது...
(ஒரு பெண்ணை அழகில் மட்டும் முன்னிருத்தத் தேவையில்லை என்பது என் கருத்து - குற்றம் கண்டதற்கு மன்னிக்கவும்)
ஆனால் நண்பா,
அவள் உங்களை போலவே
அன்பானவள் அம்மா.
அழகானவள்.
மேலே வரும் அந்த அழகானவள் என்ற வார்த்தை நவீன பெண்ணியத்துக்கு எதிரானதாகத் தெரிகிறது...
(ஒரு பெண்ணை அழகில் மட்டும் முன்னிருத்தத் தேவையில்லை என்பது என் கருத்து - குற்றம் கண்டதற்கு மன்னிக்கவும்)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அன்புள்ள அம்மாவுக்கு
"மேலே வரும் அந்த அழகானவள் என்ற வார்த்தை நவீன பெண்ணியத்துக்கு எதிரானதாகத் தெரிகிறது..."
புரியவில்லை விளக்கவும்
புரியவில்லை விளக்கவும்
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: அன்புள்ள அம்மாவுக்கு
உங்களுக்கு எது தான் புரிஞ்சி இருக்கு " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />நெல்லை அன்பன் wrote:"மேலே வரும் அந்த அழகானவள் என்ற வார்த்தை நவீன பெண்ணியத்துக்கு எதிரானதாகத் தெரிகிறது..."
புரியவில்லை விளக்கவும்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அன்புள்ள அம்மாவுக்கு
எளிமைதான்...நெல்லை அன்பன் wrote:"மேலே வரும் அந்த அழகானவள் என்ற வார்த்தை நவீன பெண்ணியத்துக்கு எதிரானதாகத் தெரிகிறது..."
புரியவில்லை விளக்கவும்
பெண் அன்றும் இன்றும்
காலந்தோறும் பெண்
இன்டியன் பிமேனிஷம் (இந்தியப் பெண்ணியம்)
மேலும் சில பெண்ணிய நூல்களில் நான் படித்த வரையில்,
பெண்ணை அழகானவள் என்பதை( - அழகான சதைப் பொருளாகப் பார்ப்பதை விட்டுவிட்டு) அவளை அறிவார்ந்தவளாகவே ஆணாதிக்கச் சமுதாயம் பார்க்க வேண்டும் என்று கூறுகின்றன...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அன்புள்ள அம்மாவுக்கு
நிச்சயமாக. ஆனால் அது எந்த அளவு செயல்படுத்த முடியும். எந்த ஆண்மகன் ஒத்துக்கொள்வான் இதை. பெண் என்றாலே அவளது அழகை காணமுயலும் இந்த காலத்தில் இது எப்படி சாத்தியம்.
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: அன்புள்ள அம்மாவுக்கு
தங்கள் கவிதைக்கு ஒரு சபாஷ் ............
யாருக்காகவும்
நான்
உங்களை இழக்க முடியாதம்மா.
அவளையும்தான். ................
.....உண்மைக் காதல் என்றும் வாழட்டும்
மதம் மனிதனை வழிகாட்ட அன்றி மனங்க் களை பிரிக்க அல்ல
யாருக்காகவும்
நான்
உங்களை இழக்க முடியாதம்மா.
அவளையும்தான். ................
.....உண்மைக் காதல் என்றும் வாழட்டும்
மதம் மனிதனை வழிகாட்ட அன்றி மனங்க் களை பிரிக்க அல்ல
Last edited by நிலாமதி on Fri Jan 27, 2012 9:12 pm; edited 1 time in total
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: அன்புள்ள அம்மாவுக்கு
நெல்லை அன்பன் wrote:நிச்சயமாக. ஆனால் அது எந்த அளவு செயல்படுத்த முடியும். எந்த ஆண்மகன் ஒத்துக்கொள்வான் இதை. பெண் என்றாலே அவளது அழகை காணமுயலும் இந்த காலத்தில் இது எப்படி சாத்தியம்.
சாத்தியம்தான் பெண்கள் கல்வி பெற்று சம்பளம் வாங்கும் நிலை வந்துவிட்டதால் விரைவி்ல் மாற்றம் வரும் - வந்துவிட்டது என்கிறார்கள் பெண்ணியவாதிகள்...
நல்லதுதானே... சமுதாய முன்னேற்றத்துக்கு அவர்களின் பங்கும் தேவையாகிவிட்டதே...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அன்புள்ள அம்மாவுக்கு
நீங்கள் அம்மா பையனோ ...?
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: அன்புள்ள அம்மாவுக்கு
சுந்தரபாண்டி wrote:குறைந்துபோகாத
உங்கள் கோபத்திற்காளான
உங்கள் அன்பு மகன்
எழுதி கொள்வது . . .
அவளோடு
நான் தொடங்கிய வாழ்விற்காக
நீங்களென்னை
மன்னிக்க போவதில்லை.
நானும்
உங்களிடம்
மன்னிப்பு கேட்க போவதில்லை.
ஏனெனில்
குற்றங்கள்தான்
மன்னிப்பை தேடும்.
யாருக்காகவும்
நான்
உங்களை இழக்க முடியாதம்மா.
அவளையும்தான்.
அவள் உங்களை போலவே
அன்பானவள் அம்மா.
அழகானவள்.
அவள்
என்னோடு
சதைகளையும் பங்குபோடும்
இரண்டாவது தாயம்மா.
அவள்
இன்னொரு நீயம்மா.
அவள்
என்னைவிட இளையவளானது
காலத்தின் குற்றமம்மா.
நானும் அவளும்
வெவ்வேறு மதங்களில் பிறந்தது
சிருஷ்டி பட்டறையில்
நடந்த தவறம்மா.
கவிதைக்கான சூழலை நீங்கள் தேர்ந்தெடுக்கும் விதம் மிக அருமை. இந்த வித்தை வைரமுத்துவிற்குப் பிறகு உங்களிடமும் உரிமையோடு விளையாடுகிறது! உணர்வில் ஊறிய வார்த்தைகளுக்கு என் வாழ்த்துக்கள்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: அன்புள்ள அம்மாவுக்கு
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அன்புள்ள அம்மாவுக்கு
நெல்லை அன்பன் wrote:நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
அருமை அருமை (அப்படின்னா நானும் ஒரு நல்ல இலக்கியம் தானே)
கண்டிப்பாக நண்பரே.
ஒளிவு மறைவு இல்லாமல் கருத்தைப் பதிவு செய்யும்
நீங்களும் ஒரு நல்ல இலக்கியம்தான்.
மக்களை இன்புறுத்துவதற்காக மட்டும் இலக்கியமல்ல;அது மக்களின் இழந்த வாழ்க்கையை மீட்டுத் தரவேண்டும் என்பதை தனது எழுத்துக்கான கொள்கையாக வைத்திருந்த மார்க்சிம் கார்க்கியின் பொன்மொழியே மேலே கண்ட வாக்கியம் தோழரே.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: அன்புள்ள அம்மாவுக்கு
தங்கை கலை wrote:கவிதை ஸுபேரா இருக்கு ... [You must be registered and logged in to see this image.] .
நீங்க குற்றம் செய்யலாதன் ஆனாலும் உங்க அம்மாகிட்ட சாரி சொல்லுறது நாள் ஒண்ணும் தவ்ரு இல்லை தான் ...
அவள்
என்னைவிட இளையவளானது
காலத்தின் குற்றமம்மா.
அண்ணா அண்ணி உங்களை விட பெரியவங்க லா இருந்தா தான் நீங்க காலத்தின் மீது குற்றம் சொல்லி இருக்கணும் [You must be registered and logged in to see this image.]
எப்பூடி
அதன் பொருள் அது இல்லை தங்கச்சி.
அவள் என்னைவிட மூத்தவளாகப் பிறந்திருந்தால் என் தாயாகி இருப்பாள்.
இளையவளாகப் பிறந்த ஒரே காரணத்தினால் மட்டுமே என் மனைவியாகிப் போனாள் என்பதே அதன் பொருள்.
அவளை இரண்டாவது தாய் என்றும் இன்னொரு நீ என்றும் எழுதி இருப்பதை கவனிக்கவும்.
நன்றி கலை
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: அன்புள்ள அம்மாவுக்கு
கவியருவி ம. ரமேஷ் wrote:வழக்கம் போல் பெண்ணியத்தின் சாயல்... கவிதையும் சிறப்பு [You must be registered and logged in to see this image.]
ஆனால் நண்பா,
அவள் உங்களை போலவே
அன்பானவள் அம்மா.
அழகானவள்.
மேலே வரும் அந்த அழகானவள் என்ற வார்த்தை நவீன பெண்ணியத்துக்கு எதிரானதாகத் தெரிகிறது...
(ஒரு பெண்ணை அழகில் மட்டும் முன்னிருத்தத் தேவையில்லை என்பது என் கருத்து - குற்றம் கண்டதற்கு மன்னிக்கவும்)
குற்றத்திலும் குற்றம் கண்டறிய இருக்கும் என்னையும் நீங்கள் மன்னிக்கவேண்டும் நண்பரே.
அகராதியில் கவிதை என்பதற்கு அழகு என்றும் ஒரு பொருள் தரப்பட்டுள்ளது.
அழகை ஒதுக்கிவைத்துவிட்டு அழகு செய்ய முடியாது நண்பரே.
நாம் எதிர்க்க வேண்டியது மட்டமான ரசனையுடன் பெண்ணை ஒரு சதைப் பதுமையாய் பார்க்கும் பார்வையை மட்டும்தான்;அழகியல் ரசனையுடன் கூடிய முருகியல் பார்வையை அல்ல.
மேலும் "அவள் அழகானவள்" என்பதற்கு நீங்கள் ஏன் அவளின் பௌதீக அழகை கணக்கெடுத்துக் கொண்டீர்கள் நண்பரே?
உண்மையில் அதுதான் பெண்ணியத்திற்கு எதிரான பார்வையாக எனக்குத் தோன்றுகிறது தோழரே.
அதன் பரந்த பொருளில் பாருங்கள்.
நன்றி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: அன்புள்ள அம்மாவுக்கு
தங்கை கலை wrote:உங்களுக்கு எது தான் புரிஞ்சி இருக்கு [You must be registered and logged in to see this image.]நெல்லை அன்பன் wrote:"மேலே வரும் அந்த அழகானவள் என்ற வார்த்தை நவீன பெண்ணியத்துக்கு எதிரானதாகத் தெரிகிறது..."
புரியவில்லை விளக்கவும்
உனக்கு மட்டும் புரிந்து விட்டதா கலை?
இந்த கவிதைக்கு பொருத்தமில்லாத பின்னூட்டமாக அது இருப்பதால்தான் நெல்லை அன்பன் அவர்களுக்கு இந்த சந்தேகமே வந்துள்ளது தங்கச்சி.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: அன்புள்ள அம்மாவுக்கு
நிலாமதி wrote:தங்கள் கவிதைக்கு ஒரு சபாஷ் ............
யாருக்காகவும்
நான்
உங்களை இழக்க முடியாதம்மா.
அவளையும்தான். ................
.....உண்மைக் காதல் என்றும் வாழட்டும்
மதம் மனிதனை வழிகாட்ட அன்றி மனங்க் களை பிரிக்க அல்ல
நன்றி தோழி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: அன்புள்ள அம்மாவுக்கு
ஹிஷாலீ wrote:நீங்கள் அம்மா பையனோ ...?[You must be registered and logged in to see this image.]
ஆமாம்.
நீங்களும்தானே?
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: அன்புள்ள அம்மாவுக்கு
கவியருவி ம. ரமேஷ் wrote:எளிமைதான்...நெல்லை அன்பன் wrote:"மேலே வரும் அந்த அழகானவள் என்ற வார்த்தை நவீன பெண்ணியத்துக்கு எதிரானதாகத் தெரிகிறது..."
புரியவில்லை விளக்கவும்
பெண் அன்றும் இன்றும்
காலந்தோறும் பெண்
இன்டியன் பிமேனிஷம் (இந்தியப் பெண்ணியம்)
மேலும் சில பெண்ணிய நூல்களில் நான் படித்த வரையில்,
பெண்ணை அழகானவள் என்பதை( - அழகான சதைப் பொருளாகப் பார்ப்பதை விட்டுவிட்டு) அவளை அறிவார்ந்தவளாகவே ஆணாதிக்கச் சமுதாயம் பார்க்க வேண்டும் என்று கூறுகின்றன...
பெண்ணை அழகானவளாகப் பார்ப்பது வேறு, சதை பொருளாகப் பார்ப்பது வேறு நண்பரே.
இரண்டுக்குமான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்றால் வாழ்வைப் பொருளற்றதாக்கிவிடுவோம் நண்பரே.
பெண்ணை அழகானவள் என்று சொல்வது பெண்ணியத்திற்கு எதிரானது அல்ல.
பெண்ணை அழகானவள் என்று மட்டுமே பார்ப்பதுதான் பெண்ணியத்திற்கு எதிரானது.
கவிதையில் அவளை அன்பானவள் என்று சொல்லிய பிறகே அவளுடைய அழகை சொல்லி இருக்கிறேன் என்பதை கவனியுங்கள்.
நன்றி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: அன்புள்ள அம்மாவுக்கு
பார்த்திபன் wrote:சுந்தரபாண்டி wrote:குறைந்துபோகாத
உங்கள் கோபத்திற்காளான
உங்கள் அன்பு மகன்
எழுதி கொள்வது . . .
அவளோடு
நான் தொடங்கிய வாழ்விற்காக
நீங்களென்னை
மன்னிக்க போவதில்லை.
நானும்
உங்களிடம்
மன்னிப்பு கேட்க போவதில்லை.
ஏனெனில்
குற்றங்கள்தான்
மன்னிப்பை தேடும்.
யாருக்காகவும்
நான்
உங்களை இழக்க முடியாதம்மா.
அவளையும்தான்.
அவள் உங்களை போலவே
அன்பானவள் அம்மா.
அழகானவள்.
அவள்
என்னோடு
சதைகளையும் பங்குபோடும்
இரண்டாவது தாயம்மா.
அவள்
இன்னொரு நீயம்மா.
அவள்
என்னைவிட இளையவளானது
காலத்தின் குற்றமம்மா.
நானும் அவளும்
வெவ்வேறு மதங்களில் பிறந்தது
சிருஷ்டி பட்டறையில்
நடந்த தவறம்மா.
கவிதைக்கான சூழலை நீங்கள் தேர்ந்தெடுக்கும் விதம் மிக அருமை. இந்த வித்தை வைரமுத்துவிற்குப் பிறகு உங்களிடமும் உரிமையோடு விளையாடுகிறது! உணர்வில் ஊறிய வார்த்தைகளுக்கு என் வாழ்த்துக்கள்!
நீங்கள் எப்போதும் என்னை சற்று உயர்த்திப் பிடிப்பீர்கள் என்பது தெரியும்.
ஆனாலும் வைரமுத்து உயரத்திற்கு எதிர்பார்க்கவில்லை பார்த்திபன்.
உண்மையில் எனக்கு அவ்வளவெல்லாம் தகுதியில்லை நண்பரே.
என்றாலும் பாராட்டிய உங்கள் அன்பு உள்ளத்திற்கு நன்றி பார்த்திபன்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: அன்புள்ள அம்மாவுக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
நன்றி நன்றி நன்றி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அன்புள்ள அம்மாவுக்கு ...
» அன்புள்ள அம்மாவுக்கு...
» அம்மாவுக்கு ஒரு கடுதாசி வேதனையுடன் ........... ! (என் தாய்க்கு சமர்பணம் )
» அம்மாவுக்கு கோவம் வரும்…!
» அம்மாவுக்கு கண்ணீர் அஞ்சலி
» அன்புள்ள அம்மாவுக்கு...
» அம்மாவுக்கு ஒரு கடுதாசி வேதனையுடன் ........... ! (என் தாய்க்கு சமர்பணம் )
» அம்மாவுக்கு கோவம் வரும்…!
» அம்மாவுக்கு கண்ணீர் அஞ்சலி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum