தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சென்ரியுவாய்த் திருக்குறள் 18
+2
ஹிஷாலீ
கவியருவி ம. ரமேஷ்
6 posters
Page 1 of 1
சென்ரியுவாய்த் திருக்குறள் 18
குறள் 18:
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
கலைஞர் உரை:
வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது?வழிபாடுதான் ஏது?.
மு.வ உரை:
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.
சாலமன் பாப்பையா உரை:
மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது.
ம. ரமேஷ் சென்ரியு
திருவிழா
எப்போது?
மழை இல்லை
மழை
வரும்
திருவிழா
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
கலைஞர் உரை:
வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது?வழிபாடுதான் ஏது?.
மு.வ உரை:
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.
சாலமன் பாப்பையா உரை:
மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது.
ம. ரமேஷ் சென்ரியு
திருவிழா
எப்போது?
மழை இல்லை
மழை
வரும்
திருவிழா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 18
ஹிஷாலியின் சென்ரியு
கழுதைக்கும் கழுதைக்கும்
கல்யாணம்
மழை வேண்டி...!
திருவிழா
தெய்வவழிபாடு
விரக்தியில் மக்கள்...!
நாட்களுண்டு ஆண்டுண்டு
பொய்த்தது மழை
பூஜை திருவிழா...!
கழுதைக்கும் கழுதைக்கும்
கல்யாணம்
மழை வேண்டி...!
திருவிழா
தெய்வவழிபாடு
விரக்தியில் மக்கள்...!
நாட்களுண்டு ஆண்டுண்டு
பொய்த்தது மழை
பூஜை திருவிழா...!
Last edited by ஹிஷாலீ on Fri Feb 03, 2012 1:20 pm; edited 1 time in total
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 18
ஹிஷாலீ wrote:ஹிஷாலியின் சென்ரியு
கழுதைக்கும் கழுதைக்கும்
கல்யாணம்
மழை வேண்டி...!
திருவிழா
தெய்வவழிபாடு
விரக்தியில் மக்கள்...!
நாட்களுண்டு ஆண்டுண்டு
பொய்த்தது மழை
பூஜை, திருவிழா...!
ம் சிறப்பு தோழி பாராட்டுகள்...
வேண்டி ...! மக்கள் ...! திருவிழா ...! என்பனவற்றில் வார்த்தையைத் தொடர்ந்து ஒரு இடைவெளி விடுகிறீர்கள். ஆனால் அப்படி விடமால் வார்த்தையைத் தொடர்ந்தே எப்போதும் (வேண்டி...! மக்கள்...! திருவிழா...!) வர வேண்டும். இனி இந்த தவற்றைச் செய்யாதீர்கள் தோழி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 18
கவியருவி ம. ரமேஷ் wrote:ஹிஷாலீ wrote:ஹிஷாலியின் சென்ரியு
கழுதைக்கும் கழுதைக்கும்
கல்யாணம்
மழை வேண்டி...!
திருவிழா
தெய்வவழிபாடு
விரக்தியில் மக்கள்...!
நாட்களுண்டு ஆண்டுண்டு
பொய்த்தது மழை
பூஜை, திருவிழா...!
ம் சிறப்பு தோழி பாராட்டுகள்...
வேண்டி ...! மக்கள் ...! திருவிழா ...! என்பனவற்றில் வார்த்தையைத் தொடர்ந்து ஒரு இடைவெளி விடுகிறீர்கள். ஆனால் அப்படி விடமால் வார்த்தையைத் தொடர்ந்தே எப்போதும் (வேண்டி...! மக்கள்...! திருவிழா...!) வர வேண்டும். இனி இந்த தவற்றைச் செய்யாதீர்கள் தோழி
கொஞ்சம் புரியவில்லை நண்பரே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 18
கழுதைக்கும் கழுதைக்கும்
கல்யாணம்
மழை வேண்டி ...!
என்ற தங்கள் ஹைக்கூவின் கடைசி மூன்றாம் அடியின் கடைசி வார்த்தையான வேண்டி ...! என்று இருக்கிறது அல்லவா? அந்த வேண்டியைத் தொடர்ந்து ஒரு இடைவெளி விட்டு மூன்று புள்ளிகள்(...) அதைத் தொடர்ந்து ஒரு ஆச்சரியக்குறி(!) இருக்கிறது அல்லவா?
ஆனால் அந்த வேண்டி (வேண்டி ...!)என்ற வார்த்தையைத் தொடர்ந்தே ஒரு இடைவெளி விடாமல் (வேண்டி...!) இருக்க வேண்டும்.
வேண்டி ...! (தவறு)
வேண்டி...! (சரி)
கல்யாணம்
மழை வேண்டி ...!
என்ற தங்கள் ஹைக்கூவின் கடைசி மூன்றாம் அடியின் கடைசி வார்த்தையான வேண்டி ...! என்று இருக்கிறது அல்லவா? அந்த வேண்டியைத் தொடர்ந்து ஒரு இடைவெளி விட்டு மூன்று புள்ளிகள்(...) அதைத் தொடர்ந்து ஒரு ஆச்சரியக்குறி(!) இருக்கிறது அல்லவா?
ஆனால் அந்த வேண்டி (வேண்டி ...!)என்ற வார்த்தையைத் தொடர்ந்தே ஒரு இடைவெளி விடாமல் (வேண்டி...!) இருக்க வேண்டும்.
வேண்டி ...! (தவறு)
வேண்டி...! (சரி)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 18
இரண்டு பேருக்கும் என் வாழ்த்துக்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 18
கவியருவி ம. ரமேஷ் wrote:கழுதைக்கும் கழுதைக்கும்
கல்யாணம்
மழை வேண்டி ...!
என்ற தங்கள் ஹைக்கூவின் கடைசி மூன்றாம் அடியின் கடைசி வார்த்தையான வேண்டி ...! என்று இருக்கிறது அல்லவா? அந்த வேண்டியைத் தொடர்ந்து ஒரு இடைவெளி விட்டு மூன்று புள்ளிகள்(...) அதைத் தொடர்ந்து ஒரு ஆச்சரியக்குறி(!) இருக்கிறது அல்லவா?
ஆனால் அந்த வேண்டி (வேண்டி ...!)என்ற வார்த்தையைத் தொடர்ந்தே ஒரு இடைவெளி விடாமல் (வேண்டி...!) இருக்க வேண்டும்.
வேண்டி ...! (தவறு)
வேண்டி...! (சரி)
புரிந்தது நண்பரே மிக்க நன்றி.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 18
ம்... இப்போது சரியாக இருக்கிறது... மகிழ்ச்சி தோழி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 18
கவியருவி ம. ரமேஷ் wrote:ம்... இப்போது சரியாக இருக்கிறது... மகிழ்ச்சி தோழி
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 18
இரண்டுமே நல்லா இருக்கு இருவருக்கும் பாராட்டுக்கள் தொடரட்டும் உங்களின் பணி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 18
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இரண்டுமே நல்லா இருக்கு இருவருக்கும் பாராட்டுக்கள் தொடரட்டும் உங்களின் பணி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 18
தளிர் சென்ரியுவாய் திருக்குறள் 18
மறைந்து போன விழாக்கள்
திருப்பிக் கொடுத்தது
மழை!
மழையின்றி நின்று போன விழாக்கள் மழை வந்தது தொடங்கின
பொய்த்த மழையில்
மாய்ந்தன
பூஜைகளும் விழாக்களும்!
மழையின்றி போனதால் பூசைகளும் விழாக்களும் நடை பெற வில்லை!
மறைந்து போன விழாக்கள்
திருப்பிக் கொடுத்தது
மழை!
மழையின்றி நின்று போன விழாக்கள் மழை வந்தது தொடங்கின
பொய்த்த மழையில்
மாய்ந்தன
பூஜைகளும் விழாக்களும்!
மழையின்றி போனதால் பூசைகளும் விழாக்களும் நடை பெற வில்லை!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 18
நல்லா இருக்கு அண்ணே பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 18
thaliranna wrote:தளிர் சென்ரியுவாய் திருக்குறள் 18
மறைந்து போன விழாக்கள்
திருப்பிக் கொடுத்தது
மழை!
மழையின்றி நின்று போன விழாக்கள் மழை வந்தது தொடங்கின
பொய்த்த மழையில்
மாய்ந்தன
பூஜைகளும் விழாக்களும்!
மழையின்றி போனதால் பூசைகளும் விழாக்களும் நடை பெற வில்லை!
அண்ணா சூப்பர் அருமை
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 18
ஹிஷாலீ wrote:thaliranna wrote:தளிர் சென்ரியுவாய் திருக்குறள் 18
மறைந்து போன விழாக்கள்
திருப்பிக் கொடுத்தது
மழை!
மழையின்றி நின்று போன விழாக்கள் மழை வந்தது தொடங்கின
பொய்த்த மழையில்
மாய்ந்தன
பூஜைகளும் விழாக்களும்!
மழையின்றி போனதால் பூசைகளும் விழாக்களும் நடை பெற வில்லை!
அண்ணா சூப்பர் அருமை
தங்களோடு சேர்ந்து நானும் பாராட்டுவதில் மகிழ்கிறேன்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 18
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...18
******************************
வராதமழை வருடபூசை
தினபூசை
-வானருக்கு மறுக்கும் -
******************************
வராதமழை வருடபூசை
தினபூசை
-வானருக்கு மறுக்கும் -
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Similar topics
» சென்ரியுவாய்த் திருக்குறள் 10
» சென்ரியுவாய்த் திருக்குறள் 25
» சென்ரியுவாய்த் திருக்குறள் 41
» சென்ரியுவாய்த் திருக்குறள் 57
» சென்ரியுவாய்த் திருக்குறள் 73
» சென்ரியுவாய்த் திருக்குறள் 25
» சென்ரியுவாய்த் திருக்குறள் 41
» சென்ரியுவாய்த் திருக்குறள் 57
» சென்ரியுவாய்த் திருக்குறள் 73
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum