தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:56 pm

» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:55 pm

» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm

» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm

» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm

» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm

» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm

» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm

» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm

» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm

» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm

» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm

» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சென்ரியுவாய்த் திருக்குறள் 25

+3
ஹிஷாலீ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 - Page 2 Empty சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Feb 10, 2012 10:10 am

First topic message reminder :

குறள் 25:
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி

கலைஞர் உரை:
புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.
மு.வ உரை:
ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.
சாலமன் பாப்பையா உரை:
அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின் வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.

ம. ரமேஷ் சென்ரியு

ஐம்புலன்
அடக்கியவன்
இந்திரன்


ஹிஷாலீ சென்ரியு

அடங்கா ஆசைக்கு
அடங்குபவர்
இந்திரன்...!

புலன் வழி
அறுத்தவன்
உலகின் கோமான்...!

ஐய்புலன்
ஒழித்தவன்
வான்புகழ் மன்னன்...

தளிரின் சென்ரியு

ஐம்பொறிகளை
ஐயிக்கியவன்
ஐயன்.

ஐம்புலன்களை அடக்கியவன் உலகின் தலைவன்.

புலனடக்கம்
கொடுக்கும்
பூவுலக தலைமை!

புலனடக்கம் இப்புவியின் தலைவனாக்கும்.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Mon Mar 26, 2012 8:19 pm; edited 2 times in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down


 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 - Page 2 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by manisen37 Tue Feb 14, 2012 9:53 pm

ஐம்புலன்களை அடக்கி ஆளும்
இந்திரனை கூட அழவைத்துவிடும்...
தொலைக்காட்சித் தொடர்கள்.

......
manisen37
manisen37
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 353
Points : 609
Join date : 26/03/2011

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 - Page 2 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by தங்கை கலை Wed Feb 15, 2012 1:21 am

ரமேஷ் anna vilakkam அருமை ...வாழ்த்துக்கள் anaivarukkum
மணி அய்யா சமாதானம் ஆகிவிட்டார் ...

சிறியவர் பேசினால்
ஏற்பதில்லை
பேரியவர்கள் பேசினால்
எதிர்ப்பதில்லை ---

ஈபுடி மணி அய்யா உங்களை பதில் உங்களுக்கே
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 - Page 2 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 15, 2012 1:24 pm

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 - Page 2 446419
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 - Page 2 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 15, 2012 5:05 pm

தங்கை கலை wrote:ரமேஷ் anna vilakkam அருமை ...வாழ்த்துக்கள் anaivarukkum
மணி அய்யா சமாதானம் ஆகிவிட்டார் ...

சிறியவர் பேசினால்
ஏற்பதில்லை
பேரியவர்கள் பேசினால்
எதிர்ப்பதில்லை ---

ஈபுடி மணி அய்யா உங்களை பதில் உங்களுக்கே

கலை அவர் சென்ரியுவில் M.Philசெய்தாராம். அதனால் அவரின் கருத்தைச் சொன்னார் நான் இன்னும் கொஞ்சம் விளக்கியதும் சரி என்றார்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 - Page 2 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 15, 2012 10:20 pm

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 - Page 2 737607
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 - Page 2 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by தங்கை கலை Thu Feb 16, 2012 12:30 am

கவியருவி ம. ரமேஷ் wrote:
தங்கை கலை wrote:ரமேஷ் anna vilakkam அருமை ...வாழ்த்துக்கள் anaivarukkum
மணி அய்யா சமாதானம் ஆகிவிட்டார் ...

சிறியவர் பேசினால்
ஏற்பதில்லை
பேரியவர்கள் பேசினால்
எதிர்ப்பதில்லை ---

ஈபுடி மணி அய்யா உங்களை பதில் உங்களுக்கே


கலை அவர் சென்ரியுவில் M.Philசெய்தாராம். அதனால் அவரின் கருத்தைச் சொன்னார் நான் இன்னும் கொஞ்சம் விளக்கியதும் சரி என்றார்.


ohoo அப்புடியா விடயம்senriyu M.PHIL Panniyavaraa ...arumai...

ஆத்தாடி emmaa periya aalukitta naan sandai pottu irukken saami <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 - Page 2 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 16, 2012 11:25 am

யாரும் யாருடையக் கருத்துக்களை மறுக்கவும் தெளிவாக்கவும் யாவருக்கும் உரிமை உண்டு. கவிதைதான் முக்கியம் - படைப்பாளிகள் அல்ல.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 - Page 2 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by ஹிஷாலீ Thu Feb 16, 2012 11:26 am

கவியருவி ம. ரமேஷ் wrote:யாரும் யாருடையக் கருத்துக்களை மறுக்கவும் தெளிவாக்கவும் யாவருக்கும் உரிமை உண்டு. கவிதைதான் முக்கியம் - படைப்பாளிகள் அல்ல.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ஆனால் அதுவே பொறாமையாக மாறக்கூடாது.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 - Page 2 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by thaliranna Sat Mar 24, 2012 11:17 pm

தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 25

ஐம்பொறிகளை
ஐயிக்கியவன்
ஐயன்.

ஐம்புலன்களை அடக்கியவன் உலகின் தலைவன்.

புலனடக்கம்
கொடுக்கும்
பூவுலக தலைமை!

புலனடக்கம் இப்புவியின் தலைவனாக்கும்.
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 - Page 2 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 14, 2013 5:20 pm

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...25 
****************************** 
புலனடக்கு 
துறவரம் பூண் 
-நீ இந்திரன் -


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 - Page 2 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum