தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஹைக்கூ மாமதயானை2

+2
கவியருவி ம. ரமேஷ்
manisen37
6 posters

Go down

ஹைக்கூ மாமதயானை2 Empty ஹைக்கூ மாமதயானை2

Post by manisen37 Tue Feb 14, 2012 10:12 pm




போகாத இடங்களுக்கும்
போய் கொண்டுதான் இருக்கும்...
ஒற்றையடிப்பாதை
manisen37
manisen37
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 353
Points : 609
Join date : 26/03/2011

Back to top Go down

ஹைக்கூ மாமதயானை2 Empty Re: ஹைக்கூ மாமதயானை2

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Feb 14, 2012 11:06 pm

அந்த ஒற்றையடிப் பாதையை உருவாக்குபவர்கள் மனிதர் என்பதால் சாத்தியம்தான்... விலங்குகளுக்கும் இது சாத்தியப்படுவதுதான் வியப்பு...

நல்ல உயிரோட்டமான சிந்தனை பாராட்டுகள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஹைக்கூ மாமதயானை2 Empty Re: ஹைக்கூ மாமதயானை2

Post by manisen37 Tue Feb 14, 2012 11:08 pm

தங்களின் இரசிப்புத்தன்மைக்கு நன்றி
manisen37
manisen37
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 353
Points : 609
Join date : 26/03/2011

Back to top Go down

ஹைக்கூ மாமதயானை2 Empty Re: ஹைக்கூ மாமதயானை2

Post by vinitha Wed Feb 15, 2012 12:26 pm

[You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

ஹைக்கூ மாமதயானை2 Empty Re: ஹைக்கூ மாமதயானை2

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 15, 2012 1:15 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஹைக்கூ மாமதயானை2 Empty Re: ஹைக்கூ மாமதயானை2

Post by ஹிஷாலீ Wed Feb 15, 2012 4:41 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

நான் ஒன்று எழுதுகிறேன்

எட்டு திசைக்கும்
ஓர் ஒற்றையடிப்பாதை
ஊழலின் முதல் புள்ளி...!

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

ஹைக்கூ மாமதயானை2 Empty Re: ஹைக்கூ மாமதயானை2

Post by manisen37 Thu Feb 16, 2012 12:45 am

ஹிஷா உங்கள் ஆர்வத்தையையும் திறமையையும் கண்டு வியக்கின்றேன் நல்லது.பிற நண்பர்களின் இரசிப்புத்தன்மைக்கு நன்றிகள்
manisen37
manisen37
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 353
Points : 609
Join date : 26/03/2011

Back to top Go down

ஹைக்கூ மாமதயானை2 Empty Re: ஹைக்கூ மாமதயானை2

Post by தங்கை கலை Thu Feb 16, 2012 1:07 am

hooo...superaa irukku
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஹைக்கூ மாமதயானை2 Empty Re: ஹைக்கூ மாமதயானை2

Post by manisen37 Thu Feb 16, 2012 1:13 am

ஆங்கிலம்
எனக்கு
அன்னிய மொழி
நீ
எழுதும் பொழுது
மட்டும்
எனக்கு சினேகித மொழி
manisen37
manisen37
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 353
Points : 609
Join date : 26/03/2011

Back to top Go down

ஹைக்கூ மாமதயானை2 Empty Re: ஹைக்கூ மாமதயானை2

Post by தங்கை கலை Thu Feb 16, 2012 1:21 am

அந்நிய மொழியும்
ஆசைப்பட்டு
அடிமையாகுது...
உன் மொழிக் கவிதையின் அழகில்!!
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஹைக்கூ மாமதயானை2 Empty Re: ஹைக்கூ மாமதயானை2

Post by manisen37 Thu Feb 16, 2012 1:25 am

உன்னை
நான்
கண்களால்
கண்டதில்லை
வார்த்தைகளால்
கண்டிருக்கிறேன்...
நீ
உற்சாகத்தின் ஊற்று
manisen37
manisen37
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 353
Points : 609
Join date : 26/03/2011

Back to top Go down

ஹைக்கூ மாமதயானை2 Empty Re: ஹைக்கூ மாமதயானை2

Post by தங்கை கலை Thu Feb 16, 2012 1:32 am

எண்ணத்தை
வார்த்தைகளில்
விதைக்கிறேன் !!
என் வண்ணத்தை
உன் கண்குளுக்கு
மறைக்கிறேன்!!
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஹைக்கூ மாமதயானை2 Empty Re: ஹைக்கூ மாமதயானை2

Post by manisen37 Thu Feb 16, 2012 1:37 am

வார்த்தைகளாய்
என்
மனது
முழுக்க நிறைந்துவிட்டாய்....
ஆனால்
என்ன
நேரம் தான் 12 என்பதை
மறந்து விட்டாய்...
தூக்கம் வருதா கலை
manisen37
manisen37
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 353
Points : 609
Join date : 26/03/2011

Back to top Go down

ஹைக்கூ மாமதயானை2 Empty Re: ஹைக்கூ மாமதயானை2

Post by தங்கை கலை Thu Feb 16, 2012 1:45 am


காலத்தின் வேகம்
குறைவு தான்
என் எண்ணத்தின் வேகத்தைவிட
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஹைக்கூ மாமதயானை2 Empty Re: ஹைக்கூ மாமதயானை2

Post by manisen37 Thu Feb 16, 2012 1:51 am

எனக்கான
பாதைகளில்
உனதுகவிதைத்தேர்
பவனி வரும்
நேரங்களில்
ஊர் உறங்கலாம்....
என் மனம் உறங்காது
manisen37
manisen37
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 353
Points : 609
Join date : 26/03/2011

Back to top Go down

ஹைக்கூ மாமதயானை2 Empty Re: ஹைக்கூ மாமதயானை2

Post by தங்கை கலை Thu Feb 16, 2012 2:03 am

உன் பாதம் பட்ட
பாதை
கவிதையாகுமே!!



தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஹைக்கூ மாமதயானை2 Empty Re: ஹைக்கூ மாமதயானை2

Post by manisen37 Thu Feb 16, 2012 2:07 am

கலை
உண்மையாகவே உனக்கு அதிக் திறமைதான் வாய்ப்பே இல்லை கலை
manisen37
manisen37
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 353
Points : 609
Join date : 26/03/2011

Back to top Go down

ஹைக்கூ மாமதயானை2 Empty Re: ஹைக்கூ மாமதயானை2

Post by தங்கை கலை Thu Feb 16, 2012 2:20 am

கவிதை எழுதுங்க அண்ணா ...
பதில் கவிதை போடுறேன் ...

சும்மா இப்புடி சொல்லாதீங்க
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஹைக்கூ மாமதயானை2 Empty Re: ஹைக்கூ மாமதயானை2

Post by ஹிஷாலீ Thu Feb 16, 2012 11:23 am

manisen37 wrote:ஹிஷா உங்கள் ஆர்வத்தையையும் திறமையையும் கண்டு வியக்கின்றேன் நல்லது.பிற நண்பர்களின் இரசிப்புத்தன்மைக்கு நன்றிகள்

மிக்க நன்றி மணிசென் எல்லாம் காலத்தின் மாற்றம் தான் கற்பனைக்கு நீர் ஊற்றுகால் என்று நினைக்கிறேன்.நன்றி நன்றி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

ஹைக்கூ மாமதயானை2 Empty Re: ஹைக்கூ மாமதயானை2

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Feb 16, 2012 1:20 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஹைக்கூ மாமதயானை2 Empty Re: ஹைக்கூ மாமதயானை2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இனிய நண்பர் ,ஹைக்கூ முன்னோடி ,கவிஞர் மு .முருகேஷ் அவர்கள் ஆயிரம் ஹைக்கூ நூலிற்கு எழுதியுள்ள விமர்சனம் .
» ஹைக்கூ போட்டி - பூ (பூக்கள்)
» ஹைக்கூ உலா மற்றும் ஹைக்கூ 500 நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை : பி.மஞ்சுளா, முதுகலை ஆசிரியர்; கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி
» ஹைக்கூ
» ஹைக்கூ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum