தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்
+3
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
manisen37
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்
First topic message reminder :
1.தலைக்கு மேல் தூக்குகயிறு
மகிழ்ச்சியில் நெருங்கி வந்தான்
வித்தைக் காட்டுபவன்
2.மனசெல்லாம் பனிப்பெய்யும்
மார்கழி மாதமல்ல...
அவள் வரும் நேரம்
3.அழுது கொண்டே இருந்தவன்
திடிரென சிரித்தான்...
அடுத்தவனின் வேதனையை இரசித்தான்
(மனநல மருத்துவமனையில்)
4.ஊர் எங்கும்
கோயில்கள்...
கடவுள் இல்லாத ஊரில்
5.மேல்தட்டு அடித்தட்டு
பேசும் பொழுதே தொலைந்தது...
ஏழைகளின் உணவுத்தட்டு
1.தலைக்கு மேல் தூக்குகயிறு
மகிழ்ச்சியில் நெருங்கி வந்தான்
வித்தைக் காட்டுபவன்
2.மனசெல்லாம் பனிப்பெய்யும்
மார்கழி மாதமல்ல...
அவள் வரும் நேரம்
3.அழுது கொண்டே இருந்தவன்
திடிரென சிரித்தான்...
அடுத்தவனின் வேதனையை இரசித்தான்
(மனநல மருத்துவமனையில்)
4.ஊர் எங்கும்
கோயில்கள்...
கடவுள் இல்லாத ஊரில்
5.மேல்தட்டு அடித்தட்டு
பேசும் பொழுதே தொலைந்தது...
ஏழைகளின் உணவுத்தட்டு
Last edited by manisen37 on Wed Feb 15, 2012 11:12 pm; edited 4 times in total
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்
கலைவேந்தன் wrote:manisen37 wrote:1.தலைக்கு மேல் தூக்குகயிறு
மகிழ்ச்சியில் நெருங்கி வந்தான்...
கையில் தாலியுடன்..
2.மனசெல்லாம் பனிப்பெய்யும்
மார்கழி மாதமல்ல...
அவள் மூச்சின் வெப்பம்..
3.அழுது கொண்டே இருந்தவன்
திடிரென சிரித்தான்...
கரண்ட் வந்தது..
4.ஊர் எங்கும் கோயில்கள்
சாமிமட்டும் பூசாரியின்
துணிமறைவில்..
5.மேல்தட்டு அடுத்தட்டு
பேசும் பொழுதே தொலைந்தது...
ஏழையின் சோற்றுத்தட்டு..
அடிக்க வராதீங்கப்பு.. எல்லாம் கலையின் பழக்க தோஷம் தான்..
ஸுபேரா இருக்கு அண்ணா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்
கவிதை போட்டியில் பங்கேற்று அற்புதமான கவிதைகளைப் படைத்தருளிய கவிஞர்களுக்கு நன்றி.....
கவியருவி ம.ரமேஷ்
மனசெல்லாம் பனிப்பெய்யும்
மார்கழி மாதமல்ல...
சிரித்துக்கொண்டிருக்கும் காதலி
அழுது கொண்டே இருந்தவன்
திடிரென சிரித்தான்...
இடுக்கண் வருங்கால் நகுக
ஊர் எங்கும்
கோயில்கள்
தெய்வங்கள் தான் இல்லை
மேல்தட்டு அடித்தட்டு
பேசும்பொழுதே தொலைந்தது
சமுதாயத்தின் லட்சணம்(சமதர்ம சமுதாயம்)
ஹிஷாலீ கவிதைகள்
மனசெல்லாம் பனிப்பெய்யும்
மார்கழி மாதமல்ல...
காதலின் முத்தம்...!
அழுது கொண்டே இருந்தவன்
திடிரென சிரித்தான்...
காதல் நின்னு போச்சி...!
கலைகவிதைகள்
தலைக்கு மேல் தூக்குகயிறு
மகிழ்ச்சியில் நெருங்கி வந்தான்...
காதலியைக் கண்டவுடன்
மனசெல்லாம் பனிப்பெய்யும்
மார்கழி மாதமல்ல...
நீ பேசும் பொது(நீ பேசும் தருணம்)
[You must be registered and logged in to see this link.]கவிதைகள்
அழுது கொண்டே இருந்தவன்
திடிரென சிரித்தான்...
வாழ்க்கையை நினைத்து...
மேல்தட்டு அடித்தட்டு
பேசும் பொழுதே தொலைந்தது...
மனிதநேயம்...
கலைவேந்தன் கவிதைகள்
தலைக்கு மேல் தூக்குகயிறு
மகிழ்ச்சியில் நெருங்கி வந்தான்...
கையில் தாலியுடன்..
மனசெல்லாம்பனிப்பெய்யும்
மார்கழி மாதமல்ல...
அவள் மூச்சின் வெப்பம்..
மேல்தட்டு அடித்தட்டு
பேசும் பொழுதே தொலைந்தது...
ஏழையின் சோற்றுத்தட்டு..
கவியருவி ம.ரமேஷ்
மனசெல்லாம் பனிப்பெய்யும்
மார்கழி மாதமல்ல...
சிரித்துக்கொண்டிருக்கும் காதலி
அழுது கொண்டே இருந்தவன்
திடிரென சிரித்தான்...
இடுக்கண் வருங்கால் நகுக
ஊர் எங்கும்
கோயில்கள்
தெய்வங்கள் தான் இல்லை
மேல்தட்டு அடித்தட்டு
பேசும்பொழுதே தொலைந்தது
சமுதாயத்தின் லட்சணம்(சமதர்ம சமுதாயம்)
ஹிஷாலீ கவிதைகள்
மனசெல்லாம் பனிப்பெய்யும்
மார்கழி மாதமல்ல...
காதலின் முத்தம்...!
அழுது கொண்டே இருந்தவன்
திடிரென சிரித்தான்...
காதல் நின்னு போச்சி...!
கலைகவிதைகள்
தலைக்கு மேல் தூக்குகயிறு
மகிழ்ச்சியில் நெருங்கி வந்தான்...
காதலியைக் கண்டவுடன்
மனசெல்லாம் பனிப்பெய்யும்
மார்கழி மாதமல்ல...
நீ பேசும் பொது(நீ பேசும் தருணம்)
[You must be registered and logged in to see this link.]கவிதைகள்
அழுது கொண்டே இருந்தவன்
திடிரென சிரித்தான்...
வாழ்க்கையை நினைத்து...
மேல்தட்டு அடித்தட்டு
பேசும் பொழுதே தொலைந்தது...
மனிதநேயம்...
கலைவேந்தன் கவிதைகள்
தலைக்கு மேல் தூக்குகயிறு
மகிழ்ச்சியில் நெருங்கி வந்தான்...
கையில் தாலியுடன்..
மனசெல்லாம்பனிப்பெய்யும்
மார்கழி மாதமல்ல...
அவள் மூச்சின் வெப்பம்..
மேல்தட்டு அடித்தட்டு
பேசும் பொழுதே தொலைந்தது...
ஏழையின் சோற்றுத்தட்டு..
Last edited by manisen37 on Wed Feb 15, 2012 10:22 pm; edited 1 time in total
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்
இங்குள்ள கவிதைகளைத் தேர்ந்தெடுத்து அளிக்கும் (டென்யா) பணிக்கு கவிதை விமர்சகர்கள் தேவை.உங்கள் எண்ணப்படி கவிதைகளைத்தேர்வு செய்து வெளியிடலாம்.வாருங்கள் பண்படுத்துங்கள்
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்
நீங்க என்ன சொல்லுரிங்கன்னே புரியலையே எனக்கு ....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்
கவிதைகளில் சிறப்பான கவிதைகளை உமது விருப்பத்திற்கும் புரிதல்களுக்கும் ஏற்ப தேர்ந்தெடுத்து வெளியிடு கலை.
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்
நான் கவிதை எழுதுவதே periya விடயம் ...இதில் நடுவர் பொறுப்பா ...நெல்லை அண்ணா ,kavi akka அவிங்களுக்கும் தெரிஞ்சா ரவுண்ட் கட்டி என் ப்ரெஸ்டிஜ் இயை கப்பலில் ஏற்றி விடுவாங்க ...
yujin அண்ணா,நெல்லை அண்ணா இருக்கட்டும் ,,,avar than நிறைய ஹைக்கோ எழுதுறவங்க
yujin அண்ணா,நெல்லை அண்ணா இருக்கட்டும் ,,,avar than நிறைய ஹைக்கோ எழுதுறவங்க
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்
அனைவருக்கும் தங்கள் இரசிப்புத்தன்மைக்கு ஏற்ப கவிதைகளை வரிசைப்படுத்தலாம் ................கலை உனக்கும்தான்
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்
sarunjeevan wrote:1.தலைக்கு மேல் தூக்குகயிறு
மகிழ்ச்சியில் நெருங்கி வந்தான்...
உயிரை தொலைத்தவன்....
2.மனசெல்லாம் பனிப்பெய்யும்
மார்கழி மாதமல்ல...
காதலர் தினம்..
3.அழுது கொண்டே இருந்தவன்
திடிரென சிரித்தான்...
வாழ்க்கையை நினைத்து...
4.ஊர் எங்கும் கோயில்கள்
கற்பனை கடவுள்கள்......
5.மேல்தட்டு அடுத்தட்டு
பேசும் பொழுதே தொலைந்தது...
மனிதநேயம்...
[You must be registered and logged in to see this image.]
அருண் நீங்க சூப்பரா எழுதிருக்கேங்க.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்
ஹிஷாலீ wrote:sarunjeevan wrote:1.தலைக்கு மேல் தூக்குகயிறு
மகிழ்ச்சியில் நெருங்கி வந்தான்...
உயிரை தொலைத்தவன்....
2.மனசெல்லாம் பனிப்பெய்யும்
மார்கழி மாதமல்ல...
காதலர் தினம்..
3.அழுது கொண்டே இருந்தவன்
திடிரென சிரித்தான்...
வாழ்க்கையை நினைத்து...
4.ஊர் எங்கும் கோயில்கள்
கற்பனை கடவுள்கள்......
5.மேல்தட்டு அடுத்தட்டு
பேசும் பொழுதே தொலைந்தது...
மனிதநேயம்...
[You must be registered and logged in to see this image.]
அருண் நீங்க சூப்பரா எழுதிருக்கேங்க. [You must be registered and logged in to see this image.]
சூப்பர் நன்றிகள் ஹிஷாலீ.....
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: அறைக்கூவல் கவிதைகள்- கவிதையை முடிக்க வாருங்கள்
sarunjeevan wrote:ஹிஷாலீ wrote:sarunjeevan wrote:1.தலைக்கு மேல் தூக்குகயிறு
மகிழ்ச்சியில் நெருங்கி வந்தான்...
உயிரை தொலைத்தவன்....
2.மனசெல்லாம் பனிப்பெய்யும்
மார்கழி மாதமல்ல...
காதலர் தினம்..
3.அழுது கொண்டே இருந்தவன்
திடிரென சிரித்தான்...
வாழ்க்கையை நினைத்து...
4.ஊர் எங்கும் கோயில்கள்
கற்பனை கடவுள்கள்......
5.மேல்தட்டு அடுத்தட்டு
பேசும் பொழுதே தொலைந்தது...
மனிதநேயம்...
[You must be registered and logged in to see this image.]
அருண் நீங்க சூப்பரா எழுதிருக்கேங்க. [You must be registered and logged in to see this image.]
சூப்பர் நன்றிகள் ஹிஷாலீ.....
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Page 2 of 2 • 1, 2
Similar topics
» அறைகூவல் கவிதைகள் 2 =கவிதையை முடிக்கவாருங்கள்
» கவிதையை முடிந்தவர்கள் முடிக்கலாம்.மாமதயானை
» என் கவிதையை முழுமையாக்குபவள்
» கொடுத்துவிட்டுப் போகிறாய் ஒரு கவிதையை..!
» காதலி நீ கவிதையை ரசிக்கவில்லை .....!!!
» கவிதையை முடிந்தவர்கள் முடிக்கலாம்.மாமதயானை
» என் கவிதையை முழுமையாக்குபவள்
» கொடுத்துவிட்டுப் போகிறாய் ஒரு கவிதையை..!
» காதலி நீ கவிதையை ரசிக்கவில்லை .....!!!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum