தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

சென்ரியுவாய்த் திருக்குறள் 33

5 posters

Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 33 Empty சென்ரியுவாய்த் திருக்குறள் 33

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 16, 2012 12:05 pm

குறள் 33:
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

கலைஞர் உரை:
செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.
மு.வ உரை:
செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.

ஹிஷாலீ சென்ரியு

சமத்துவத்தின்
சந்நிதானம்
அறம்...!

தீயவருக்கும்
தேடிப்புரிக
அறச்செயல்கள்...!

ஜாதிமதம் பார்க்கா
நல்லறம்
நல் மோட்சம்...!

ம. ரமேஷ் சென்ரியு

எல்லா இடங்களிலும்
இடைவிடாமல்
அறச்செயல் செய்

தளிரின் சென்ரியு
தோய்விலாமல்
தொடர்ந்து செய்க
தருமம்.

அறச்செயலை விடாமல் சுணக்கமில்லாமல் செய்க!

Last edited by கவியருவி ம. ரமேஷ் on Mon Mar 26, 2012 2:57 pm; edited 2 times in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 33 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 33

Post by ஹிஷாலீ Thu Feb 16, 2012 1:04 pm

ஹிஷாலீ சென்ரியு

சமத்துவத்தின்
சந்நிதானம்
அறம்...!

தீயவருக்கும்
தேடிப்புரிக
அறச்செயல்கள்...!

ஜாதிமதம் பார்க்கா
நல்லறம்
நல் மோட்சம்...!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 33 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 33

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 16, 2012 1:09 pm

முதலாவது மிகவும் சிறப்பு...

2,3ம் குறைந்தது ஒன்றும் இல்லை... சிறப்பே... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 33 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 33

Post by ஹிஷாலீ Thu Feb 16, 2012 1:23 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:முதலாவது மிகவும் சிறப்பு...

2,3ம் குறைந்தது ஒன்றும் இல்லை... சிறப்பே... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

மிக்க நன்றி நண்பரே எனக்குள் இப்படி ஒரு திறமை இருபது உங்களால் தான் முடிந்தது நீங்கள் என் கண்ணின் கண்ணாடி நன்றி நன்றி அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 33 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 33

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Feb 16, 2012 1:25 pm

கலக்குறீங்க பாராட்டுக்கள் இருவருக்கும் சென்ரியுவாய்த் திருக்குறள் 33 596549 சென்ரியுவாய்த் திருக்குறள் 33 596549 சென்ரியுவாய்த் திருக்குறள் 33 868492 சென்ரியுவாய்த் திருக்குறள் 33 868492
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 33 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 33

Post by ஹிஷாலீ Thu Feb 16, 2012 1:26 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கலக்குறீங்க பாராட்டுக்கள் இருவருக்கும் சென்ரியுவாய்த் திருக்குறள் 33 596549 சென்ரியுவாய்த் திருக்குறள் 33 596549 சென்ரியுவாய்த் திருக்குறள் 33 868492 சென்ரியுவாய்த் திருக்குறள் 33 868492

எங்கள் இருவர் சார்பாக நன்றிகள் பல அன்பு மலர் அன்பு மலர் மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 33 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 33

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 16, 2012 5:10 pm

ஹிஷாலீ wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:முதலாவது மிகவும் சிறப்பு...

2,3ம் குறைந்தது ஒன்றும் இல்லை... சிறப்பே... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

மிக்க நன்றி நண்பரே எனக்குள் இப்படி ஒரு திறமை இருபது உங்களால் தான் முடிந்தது நீங்கள் என் கண்ணின் கண்ணாடி நன்றி நன்றி அன்பு மலர்

பாராட்டுக்கு மகிழ்ச்சி சகோதரி...

ஒரு படைப்பாளனால் மற்றவரின் படைப்புத் திறமையை அறிந்துகொள்ள முடியும். நான் தங்களின் திறமையை தொடக்கத்திலேயே அறிந்துகொண்டேன். அப்படியேதான் தளிர் அண்ணாவின் திறமையையும் அறிந்து கொண்டு சில கருத்துக்களைத் தங்களுக்குப் பகிர்ந்ததுபோல் பகிர்ந்து கொண்டேன். உங்களைப் போலவே அவரும் சிறப்பாக எழுதக் கற்றுக்கொண்டார். சில திருத்தங்கள் சொல்லும் போது சரியெனப்பட்டால் கேட்டுத் திருத்திக்கொள்வது நமக்குத்தான் நல்லது. தங்கள் இருவரிடமும் அந்த குணம் இருக்கிறது. நானும் தங்கள் இருவரிடமிருந்து நிறைய கற்று வருகிறேன். உங்களுக்கும் நன்றியே...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 33 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 33

Post by ஹிஷாலீ Thu Feb 16, 2012 5:11 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:

வரவேற்கிறேன் வரவேற்கிறேன் வரவேற்கிறேன் வரவேற்கிறேன்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 33 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 33

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Feb 16, 2012 5:25 pm

தொடருங்கள் கவியருவி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 33 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 33

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 16, 2012 5:30 pm

எங்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்தமைக்காக தங்களுக்கு நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
நன்றி
நன்றி
நன்றி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 33 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 33

Post by thaliranna Sun Mar 25, 2012 3:53 pm

தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 33

தோய்விலாமல்
தொடர்ந்து செய்க
தருமம்.

அறச்செயலை விடாமல் சுணக்கமில்லாமல் செய்க!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 33 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 33

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Mar 26, 2012 11:08 am

சென்ரியுவாய்த் திருக்குறள் 33 548321 சென்ரியுவாய்த் திருக்குறள் 33 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 33 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 33

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 26, 2012 2:58 pm

thaliranna wrote: தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 33

தோய்விலாமல்
தொடர்ந்து செய்க
தருமம்.

அறச்செயலை விடாமல் சுணக்கமில்லாமல் செய்க!
மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 33 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 33

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 22, 2013 9:09 pm

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...33
****************************** 
நிலைக்கு ஏற்றால்போல்
இடைவிடாத‌ அறம்
+வீரிய செயல்+
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 33 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 33

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum