தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மஞ்சுவின் சுவையான சமையல் கூடம்....

5 posters

Go down

மஞ்சுவின் சுவையான சமையல் கூடம்.... Empty மஞ்சுவின் சுவையான சமையல் கூடம்....

Post by manjubashini Thu May 17, 2012 1:02 pm

இன்னைக்கு மீல்மேக்கர் கட்லெட் செய்வோமா?

[You must be registered and logged in to see this image.]

மீல்மேக்கர் ஊறவெச்சு குக்கர்ல ஒரு வேக்காடு வேகவெச்சு பிழிந்து குளிர்ந்த நீரில் அலசி பிழிந்து வெச்சுக்கணும்...உருளைக்கிழங்கு வேகவெச்சு மசிச்சு வெச்சுக்கணும்... இஞ்சிப்பூண்டு பேஸ்ட் செய்து வெச்சுக்கணும்... வெங்காயம் பச்சைமிளகாய் புதினா கொத்தமல்லி பொடியா கட் பண்ணி வெச்சுக்கணும்... கொஞ்சமா பொட்டுக்கடலைத்தூள் வெச்சுக்கணும். பட்டை லவங்கத்தூள் ஒரு டீஸ்பூன். பிழிந்த மீல்மேக்கரை மிக்சில ஸ்க்ராம்பிள் பண்ணிக்கோங்க. பண்ணிட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு பட்டை லவங்கத்தூள் மசித்த உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, புதினா, பொட்டுக்கடலைத்தூள், ருசிக்கு உப்பு எல்லாம் சேர்த்து கலந்து பிசைந்து அதுல கொஞ்சமா எலுமிச்சைச்சாறு சேர்த்துக்கோங்க....எலுமிச்சை சைஸ்ல உருட்டி ரெண்டு டேபிள் ஸ்பூன் மைதா மாவில் கொஞ்சமாக நீர் விட்டு அதில் உப்பும் மிளகுத்தூளும் சேர்த்து அதில் இந்த உருண்டையை லேசாக முக்கி எடுத்து ப்ரெட் தூளில் வைத்து கட்லெட் ஷேப்ல தட்டி எடுத்து எண்ணைல பொரிச்சு சாப்பிடுங்க.. சூப்பரா இருக்கும்... அப்புறம் அடிக்கடி செய்து சாப்பிடுவீங்க பாருங்க...
manjubashini
manjubashini
ரோஜா
ரோஜா

Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்

Back to top Go down

மஞ்சுவின் சுவையான சமையல் கூடம்.... Empty Re: மஞ்சுவின் சுவையான சமையல் கூடம்....

Post by ருக்மணி Thu May 17, 2012 6:51 pm

செய்து பார்த்து விட வேண்டியது தான்........ சியர்ஸ்
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

மஞ்சுவின் சுவையான சமையல் கூடம்.... Empty Re: மஞ்சுவின் சுவையான சமையல் கூடம்....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat May 19, 2012 4:33 pm

அக்கா பகிர்வுக்கு நன்றி தொடர்ந்து உங்களின் சமையல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மஞ்சுவின் சுவையான சமையல் கூடம்.... Empty Re: மஞ்சுவின் சுவையான சமையல் கூடம்....

Post by jayanth Sun May 27, 2012 8:30 pm

செய்து பார்த்தேன். சுவையாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி மஞ்சு...
avatar
jayanth
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 61
Points : 63
Join date : 21/05/2012
Age : 61
Location : Bangalore

Back to top Go down

மஞ்சுவின் சுவையான சமையல் கூடம்.... Empty Re: மஞ்சுவின் சுவையான சமையல் கூடம்....

Post by RAJABTHEEN Mon May 28, 2012 1:15 am

மஞ்சு அக்காட சமையலை நான் பலதடவை சாப்பிட்டும் இருக்கிறேன் [You must be registered and logged in to see this image.]
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

மஞ்சுவின் சுவையான சமையல் கூடம்.... Empty Re: மஞ்சுவின் சுவையான சமையல் கூடம்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum