தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு
+3
ருக்மணி
கவியருவி ம. ரமேஷ்
சதாசிவம்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு
ARIVOM ARTHA SASTHIRAM
இந்திய நாட்டில் வாழ்ந்து மறைந்த ஞானிகளில்சாணக்கியர்மிக முக்கியமானவர். இவர் சந்திரகுப்தா மௌரியரின் அமைச்சராக இருந்து அவர்க்கு மீண்டும் அரச பதவி கிடைக்க துணையாக நின்றவர். விதுர நீதி, பிரிகஸ்பதி, ஷூக்ரச்சார்யா, பார்த்தியகரி, விஷ்ணுஷர்மா போன்றவர்கள் நீதி சாஸ்த்திரம் குறித்து பல விஷயங்கள் கூறினாலும் சாணக்கியரின் அர்த்த சாஸ்த்ரத்திர்க்கு ஒரு தனி மரியாதை உண்டு, இவர் நீதி சாஸ்த்திரம் மட்டும் அல்லாமல் பொருளாதாரம் குறித்தும் பல விஷயங்கள் கூறியுள்ளார். அவர் எழுதிய அர்த்த சாஸ்திரம் மொத்தம் பதினேழு அத்தியாயங்களும், முன்னூறுக்கு மேற்பட்ட ஸ்லோகங்களும் கொண்டது. இந்த அற்புத நூலில் உள்ள ஒவ்வொரு அத்தியாயத்தில் இருந்து சில முக்கிய அறிவுரைகளை இத்தொடரில் படிப்போம்.
முதல் அத்தியாயம்:
1. எல்லாம் வல்ல, மூன்று உலகங்களையும் காக்கும் ஸ்ரீ விஷ்ணுவின் பாதங்களை தொழுது, பல சாஸ்த்திரங்களில் இருந்து எடுத்த இந்த அர்த்த சாஸ்த்திரத்தை உங்களுக்கு எடுத்து கூறுகிறேன், கேளுங்கள்.
2. எவன் ஒருவன் சகல சாஸ்த்திரம் கற்கிறானோ, நல்லது எது கெட்டது எது என்று உணர்ந்து நடக்கிறானோ, அவனே சிறந்தவன். அவனை எப்போதும் புகழ் சூழ்திருக்கும்.
3. ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.
4. ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .பணத்தை இழக்கும் போது மனைவியை காக்க வேண்டும். பணத்தை இழந்தாலும், மனைவியை இழந்தாலும் தன் மனதைக் இழக்க கூடாது.
5. உங்களுக்கு மதிப்பு கிடைக்காத நாட்டிலோ, நீங்கள் பிழைக்க முடியாத நாட்டிலோ, நண்பர்கள் இல்லாத நாட்டிலோ, கல்வி கற்க முடியாத நாட்டிலோ வசிக்க வேண்டாம்.
6. இந்த ஐந்து விஷயங்கள் இல்லாத நாட்டில் ஒரு நாளும் இருக்க வேண்டாம், அவை வசதி படைத்தவன், வேதம் ஓதும் வேதியன், முறை தவறாத மன்னன், ஆறு, மருத்துவன்.
7. அறிவுள்ளவன் ஒரு நாளும், வருமானம் தராத நாட்டிற்கும், எதற்கும் கலவைப்படாத மக்கள் வசிக்கும் நாட்டிற்கும், தவறு செய்வதற்கு நாணாத மக்கள் வசிக்கும் நாட்டிற்க்கும், புத்தி உள்ளவர்கள் இல்லாத நாட்டிற்கும், தானத் தருமம் செய்யாத நாட்டிற்கும் செல்ல மாட்டான்.
8. வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.
9. ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், பெண், அரச குடும்பத்தில்
பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது.
10. ஆணை விட பெண்ணுக்கு பசி இரண்டு மடங்கு, அறிவு நான்கு மடங்கு, தைரியம் ஆறு மடங்கு, காமம் எட்டு மடங்கு.
தொடரும்

சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai
Re: அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு
நல்ல பயனுள்ளதும் விழிப்புணர்வும் மிக்கது. தொடருங்கள் நண்பரே... பாராட்டுகள்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு
தொடர்ந்து எழுதுங்கள் ....
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு
நன்றி உறவுகளே.
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai
Re: அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு
அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு
இரண்டாம் அத்தியாயம்:
1. எவன் ஒருவனுக்கு அவனது சொல்படி நடக்கும் மகன் இருக்கிறானோ, விருப்பத்தை உணர்ந்து நடக்கும் மனைவி இருக்கிறாளோ, ஏவல் செய்யும் முன் வேலை செய்யும் வேலைகாரன் இருக்கிறானோ அவனுக்கு அவனது வீடே சொர்க்கமாகும்.
2. உங்கள் முன் இனிமையாக பேசி பின், புறம் கூறுபவர்களை நம்ப வேண்டாம், அது மேலே பாலும் உள்ள விஷமும் உள்ளது போன்றது.
3. கீழான நட்புடன் சேர வேண்டாம், மேலோட்டமாக பழகும் நண்பனையும் நம்பவேண்டாம்.ஏனென்றால் இவர்களுடன் பிரச்சனை ஏற்பட்டால் அவர்கள் நம்மை பற்றிய ரகசியங்களை வெளியிட தயங்க மாட்டார்கள்
4. ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான்.
5. அறியுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயுலும் வாய்ப்பை தேடித் தருவான்.
6. ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் செல்ல வேண்டாம்.
7. மனைவியிடம் இருந்து பிரிந்து இருத்தல், தன் இனத்தாரை சாராத்திருத்தல், போரில் தப்பிய எதிரி, கொடுங்கோலனிடம் வேலை செய்தல், வறுமை, ஒழுங்கற்ற நிர்வாகம் ஆகிய ஆறில் ஒன்று இருந்தாலும் அதில் உள்ளவனை அது தீ இல்லாமல் சுடும்.
8. ஆறின் கரையோரம் உள்ள மரம், அடுத்த வீட்டில் உள்ள மனையாள், ஆலோசகர் இல்லாத அரசர் இவை உறுதியாக அழிந்து போகும் விஷயங்கள்.
9. சமஅளவில் உள்ளவர்களிடம் ஏற்படும் நட்பு நிலையாக இருக்கும்,மன்னனின் கீழ் செய்யும் வேலை மரியாதைக்குரியது. பொது இடங்களில் சற்று வியாபார நோக்குடன் இருப்பது நலம், அழகான பெண் அவளது வீட்டில் பாதுகாப்பாக இருப்பாள்.
10. குழந்தைகளுக்கு கல்வி கொடுக்காத பெற்றோர் அவர்களுக்கு எதிரி ஆவார்.
11. பல கெட்ட பழக்கங்கள் அளவுக்கு அதிகமான செல்லம் கொடுப்பதால் விளைகிறது. நல்ல பழக்கங்கள் முறையான கண்டிப்பால் வளர்கிறது. ஆதலால் உங்கள் குழந்தைகளையோ, மாணவர்களையோ தேவையான நேரத்தில் கண்டியுங்கள்.

நல்ல பயனுள்ளதும் விழிப்புணர்வும் மிக்கதுமாகவும் இருக்கிறது... தொடருங்கள் இன்னும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு
பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு
நன்றி உறவுகளே,
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai
Re: அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு
அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு
மூன்றாம் அத்தியாயம்
1. இந்த உலகத்தில் எவர் ஒருவருமே நிரந்தரமாக இன்பத்தில் இருப்பதில்லை, நிரந்தரமாக துக்கத்தில் இருப்பதில்லை.
2. முட்டாளுடன் சேர வேண்டாம், அவன் இரண்டு கால் மிருகத்தை போன்றவன். அவனுடைய ஒவ்வொரு செயலும் நமக்கு துன்பத்தை விளைவிக்கும்.
3. நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.
4. ஒரு குடும்பத்தை காக்க ஒருவனை இழக்கலாம், ஒரு கிராமத்தை காக்க ஒரு குடும்பத்தை இழக்கலாம். ஒரு நாட்டை காக்க ஒரு கிராமத்தை இழக்கலாம்.
5. உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு செய்தல் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.

நான்காம் அத்தியாயம்
1. ஒருவனுடைய ஆயுள், செய்யும் வேலை, வசதி, கல்வி, மரணத்தின் தேதி ஆகியவைகள் கருவிலேயே நிச்சயக்கப்படுகிறது.
2. உங்கள் உடம்பு ஆரோக்கியமாக இருக்கும் போதே நல்ல காரியங்கள் செய்யுங்கள், உங்கள் ஆத்மா மேண்ணை அடைய வேண்டிய செயல்களை செய்யுங்கள். ஏனென்றால் மரணத்தின் நெருக்கத்தில் நம்மால் என்ன செய்ய முடியும்?
3. கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.
4. ஒரு நல்ல மகனே குடும்பத்திருக்கு வேண்டும், பயன் அற்ற பல பிள்ளைகளை பெறுவதை விட ஒரு நல்ல மகன் இருக்க வேண்டும். வானத்தில் ஆயிரம் நட்சத்திரம் இருந்தாலும் ஒளி வீசுவது சந்திரன் மட்டுமே.
5. துக்கத்தை தீர்க்க மூன்று விஷயங்கள் உதவும், தமது சந்ததியினர், மனைவி, கடவுள் சேவை.
6. இறைவழிபாடு ஒருவராக செய்ய வேண்டும், கற்பது இரண்டு பேராக, பாடுவது மூவராக, பயணம் செய்யும் பொது நால்வராக, விவசாயம் செய்யும் பொது ஐவராக, போரில் பலர் சேர்த்து, செய்வது வெற்றியை தேடித் தரும்.
7. அடிக்கடி பிரயாணம் செய்வது ஆணுக்கு வயது முதிர்ச்சியை தரும், ஒரே இடத்தில் கட்டி வைத்தால் குதிரைக்கு சீக்கிரம் வயது ஆகி விடும், கணவனுடன் தாம்பத்தியம் இல்லையென்றால் பெண்ணுக்கு சீக்கிரம் வயது ஆகி விடும், தங்க நகைகள் வெயிலில் வைத்தால் பழையன ஆகி விடும்.
8. சரியான நேரம், சரியான வருமானம், சரியான செலவு, சரியான நண்பர்கள், சரியான இடம் ஒருவனுக்கு சக்தியை தரும்.
9. கடவுள் பக்தி இல்லாத நபரும், அறிவு இல்லாத குருவும், அன்பு இல்லாத மனைவியும், அக்கறை இல்லாத உறவினர்களும் நிராகரிக்கப்பட வேண்டியவை ஆகும்.
10. அடிப்படை வசதி இல்லாத கிராமத்தில் வசிப்பது, தனக்கு கீழானவனுக்கு சேவை செய்வது, பசியை போக்கா உணவு, முட்டாள் மகன், விதவையான மகள் ஒரு மனிதனை உடலை தீ
இல்லாமல் எரிக்கும் விஷயங்கள் ஆகும்.
11.குழந்தை இல்லாத வீடு வெறுமையாக இருக்கும், உறவினர் இல்லாதவனுக்கு எல்லாத் திசையும் வெறுமையாக இருக்கும், முட்டாளின் இதயம் வெறுமையாக இருக்கும், ஆனால் வறுமையில் வாடுபவனுக்கு எல்லாமே வெறுமையாக இருக்கும்.

தொடருங்கள்
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு
தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு
ஐந்தாம் அத்தியாயம்
1. தங்கம் வெட்டுதல், உரசுதல், சூடாக்கல், தகடாக தட்டுதல் ஆகிய முறைகளால் சோதிக்கப்படுகிறது, அது போல் ஒரு மனிதனை அவனது செயல், பேச்சு, குணம், எவற்றை தவிர்க்கிறான் என்பதன் மூலம் அறியலாம்.
2. அறிவாளியை கண்டு முட்டாளும், நல்ல குணம் உடைய பெண்ணைக் கண்டு, குணம் இல்லாதவளும், பணக்காரனைக் கண்டு ஏழையும், அழகான பெண்ணை கண்டு அழகற்றவளும் பொறாமை கொள்கின்றனர்.
3. ஒரு மனிதன் தனியே பிறக்கிறான், தனியே இறக்கிறான், தனியே சொர்கத்திற்கோ, நரகத்திற்கோ செல்கிறான். அவன் அவன் கர்ம வினைப்படி நல்லதையும் கெட்டதையும் அனுபவிக்கிறான்.
4. பயணத்தில் உதவும் நண்பன் நாம் கற்கும் கல்வி, வீட்டில் உள்ள பொது உதவும் நண்பன் நம் மனைவி, இறந்த பின்பு உதவும் நண்பன் நாம் செய்யும் இறை தொண்டு.
5. கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.
6. இந்த உலகம் நிலை பெற காரணம் சத்தியம், சத்தியமே சூரியனை உதிக்கவும், மறையவும் செய்கிறது.
7. காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லை, ஆன்மீக ஞானத்தை விட சிறந்த ஆனந்தம் இல்லை.
8. செல்வம் நிலையற்றது, இந்த வாழ்க்கை நிலையற்றது, ஆயுட் காலமும், வாழும் இடமும், வசதியும் நம் கையில் இல்லை. இந்த உலகத்தில் நிலையாக இருப்பது இறை அருள் மட்டுமே.
9. ஒருவனின் கல்வியை அவனது செயல்திறமையின் மூலமும், நல்ல குடும்ப கௌரவம் அவர்களின் செயல்கள் மூலமும், மரியாதைக்குரிய ஒருவனின் அடையாளம் அவரது நற்காரியங்கள் மூலமும், கோவத்தை கண்கள்
மூலமும் அறியலாம்.
10.இவர்கள் ஐவரும் நமக்கு தந்தையாவர்கள் 1. நாம் பிறக்க காரணமானவர் 2. நமக்கு உபநயனம் செய்வித்தவர் 3. நமக்கு கல்வி அளித்த குரு 4. நமக்கு உணவு அளித்தவர் 5. ஆபத்து காலத்தில் நம்மை காப்பாற்றியவர்.
11. இவர்கள் ஐவரும் நமக்கு தாயாவர்கள் 1. நம்மை ஈன்றுடெடுத்தடுத்தவள் 2. அரசனின் மனைவி 3. நண்பனின் மனைவி 4. மனைவியின் தாயார். 5. நமக்கு கல்வி அளித்த குரு மகளிர்

Last edited by சதாசிவம் on Sat Jun 23, 2012 8:31 pm; edited 2 times in total
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai
Re: அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு
பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai
Re: அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு
ஆறாம் அத்தியாயம்
1. எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு. பணம் இருப்பவனைத் தான் உலகம் மனிதனாக மதிக்கிறது.அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.
2. காலம் ஒருவனை வாழவைக்கும், அதுவே ஒருவனை தாழவும் செய்யும். அது ஒன்று தான் உலகம் தூங்கும் நேரத்திலும் விழித்திருக்கிறது. காலம் ஒன்று தான்யாராலும் தவிர்க்க முடியாத ஒன்று.
3. பிறவி குருடனுக்கு கண் தெரிவதில்லை, அது போல் காமம் உள்ளவனுக்கு கண்தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி தெரியாது, பணம் செய்யவேண்டும் என்றஎண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது.
4. தொடர்ந்து கடன் வாங்கும் தந்தையும், குணம் கெட்ட தாயும், மிக அழகான மனைவியும், படிக்காத
பிள்ளையும் எதிரிகள் ஆவார்.
5. பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன்மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தைமூலமும்அணுகலாம்.
6. கொடுங்கோல் மன்னனை விட காடு சிறந்தது, ஏமாற்றும் நண்பனை விட நண்பன்இல்லாமல் இருப்பது சிறந்தது, முட்டாள் மாணவனை விடமாணவன் யாரும் இல்லாமல் இருப்பதுநல்லது, ஏமாற்றும் மனைவியை விடதனியே இருப்பது நல்லது.
7. சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து ஒன்றையும், கழுதையிடம்இருந்துமூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம்இருந்து ஆறு விஷயங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.
8. சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன்உறுதியாகசெயல்படும்.
9. கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்து நிற்கும், அதுபோல்அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும்வரை காத்திருந்து செய்வான்.
10. களைப்புற்றாலும் கழுதை தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழைஎன்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டு பட்டிருக்கும்.ஆகிய மூன்றும்கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய மூன்று விஷயங்கள் ஆகும்.
11. விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவர் அவர்க்கு தேவையானவற்றை பிரித்து கொடுத்தல், தனக்குதேவையானவற்றை தானே உழைத்துத்தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும்சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய நான்கு விஷயங்கள் ஆகும்.
12. இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்துவைத்தல், யாரையும் எளிதில்
நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வுஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டியவிஷயங்கள் ஆகும்.
12. கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினிஇருத்தல், நன்றாக பசி இருந்தும்
கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்லதூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்குவிசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.
13. ஒருவன்மேலே சொன்ன இருபது (20) விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன்எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

ஏழாம் அத்தியாயம்:
1. அறிவாளி தனக்கு ஏற்படும் அவமானங்களையும், தன் மனவிரக்தியையும், தன் மனைவியின் தீ நடத்தையும், பிறரால் ஏற்படும் கடும் சொற்களையும் வெளியில் சொல்ல மாட்டான்.
2. ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாமான முறையில் வரும் வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி, இறை வழிபாடு, தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.
3. உங்கள் கால்களால் ஒருபோதும் யாகத் தீ, குரு, பசு, வயதில் மூத்தோர், குழந்தைகள் ஆகியவர்களை தீண்டாதீர்.
4. யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்.
5. எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.
6. அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும், நீர் இல்லாது போனால் வேறு இடத்திருக்கு சென்று விடும். அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.
7. அளவுக்கு அதிகமாக பணத்தை சேமிக்காதீர். தேங்கி உள்ள நீரை எவ்வாறு ஆற்று வெள்ளம் அடித்து செல்கிறதோ, அது போல் செல்லும்.
8. சிங்கத்தில் குகைக்குள் சென்றால் உங்களுக்கு மான் கொம்புகளோ, யானைத் தந்தங்களோ கிடைக்கலாம், நரியின்
குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும். ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும்.
9. படிக்காதவனின் வாழ்க்கை நாயின் வாலை போன்றது. அது மறைக்க வேண்டியதை மறைக்காது, பூச்சிகளிடம் இருந்தும் நாயின் உடலை காக்காது.
10. ஒருவன் ஆன்மிக வழியில் செல்ல வேண்டுமானால், சுத்தமான பேச்சு, தெளிவான சிந்தனை, சுயநலமற்ற மனம் ஆகியவை வேண்டும்.

அறிதல்... வாழ்தல்... பாராட்டுகள்... தொடருங்கள்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு
சாமி போரடிக்குது சாமி ....
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு
எட்டாம் அத்தியாயம்
1. கீழான குணம் உடைய மனிதன் பணத்தை விரும்புகிறான், நடுத்தர மனிதன் பணத்தையும், மரியாதையும்
விரும்புகிறான். மேலான குணம் உள்ள மனிதன் மரியாதையை மட்டுமே விரும்புகிறான்.
2. தண்ணீர் ஜீரணக் கோளாருக்கு சிறந்த மருந்து. உணவின் இடையில் அருந்தும் நீரானது தேனை போன்றது, அது ஜீரணத்திருக்கு உதவும். உணவின் இறுதியில் அருந்தும் நீரானது விஷத்தை போன்றது.
3. அறியாமை ஒரு மனிதனை வீணாக்கும். பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற வித்தைகள் வீணாகும், கணவன் இல்லாவிடில் ஒரு பெண் வீணாவாள்.
4. வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிஷ்டமான சம்பவங்கள் ஆகும்.
5. அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.
6. கல்வி கற்றவனை மக்கள் மரியாதை செய்கின்றனர். கல்வி கற்றவன் கட்டளைக்கு அனைவரும் மரியாதை செய்கின்றனர். கல்வி சென்ற இடமெல்லாம் சிறப்பை தேடித் தருகிறது. ஆதலால் கல்வி கற்பதை ஒரு நாளும் நிறுத்த வேண்டாம்.
7. எருக்கம் பூ அழகாக இருந்தாலும் அது சிறப்பான வாசனை தராது. அதுபோல் நல்ல குலத்தில் பிறந்தாலும், அழகாக இருந்தாலும் ஒருவன் கல்வி கற்காவிடின் வீணான மனிதன் ஆவான்.
8. கட்டுப்பாடு இல்லாத அந்தணனும், கிடைத்ததை கொண்டும் திருப்தி அடையும் மன்னனும், வெட்கப்படும் தாசியும், ஒழுக்கம் இல்லாத குடும்ப பெண்களும் அழிந்து போவார்கள்.

Last edited by சதாசிவம் on Thu Jul 19, 2012 7:51 pm; edited 1 time in total
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு
» நல்ல தமிழ் அறிவோம் - மூதுரை -தொடர் பதிவு
» அறிவோம் - பொது அறிவு தகவல்கள-தொடர் பதிவு
» வாய்விட்டுசிரிக்கலாம்....! - தொடர் பதிவு
» பல்சுவை - தொடர் பதிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum