தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு
+3
ருக்மணி
கவியருவி ம. ரமேஷ்
சதாசிவம்
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு
First topic message reminder :
ARIVOM ARTHA SASTHIRAM
இந்திய நாட்டில் வாழ்ந்து மறைந்த ஞானிகளில்சாணக்கியர்மிக முக்கியமானவர். இவர் சந்திரகுப்தா மௌரியரின் அமைச்சராக இருந்து அவர்க்கு மீண்டும் அரச பதவி கிடைக்க துணையாக நின்றவர். விதுர நீதி, பிரிகஸ்பதி, ஷூக்ரச்சார்யா, பார்த்தியகரி, விஷ்ணுஷர்மா போன்றவர்கள் நீதி சாஸ்த்திரம் குறித்து பல விஷயங்கள் கூறினாலும் சாணக்கியரின் அர்த்த சாஸ்த்ரத்திர்க்கு ஒரு தனி மரியாதை உண்டு, இவர் நீதி சாஸ்த்திரம் மட்டும் அல்லாமல் பொருளாதாரம் குறித்தும் பல விஷயங்கள் கூறியுள்ளார். அவர் எழுதிய அர்த்த சாஸ்திரம் மொத்தம் பதினேழு அத்தியாயங்களும், முன்னூறுக்கு மேற்பட்ட ஸ்லோகங்களும் கொண்டது. இந்த அற்புத நூலில் உள்ள ஒவ்வொரு அத்தியாயத்தில் இருந்து சில முக்கிய அறிவுரைகளை இத்தொடரில் படிப்போம்.
முதல் அத்தியாயம்:
1. எல்லாம் வல்ல, மூன்று உலகங்களையும் காக்கும் ஸ்ரீ விஷ்ணுவின் பாதங்களை தொழுது, பல சாஸ்த்திரங்களில் இருந்து எடுத்த இந்த அர்த்த சாஸ்த்திரத்தை உங்களுக்கு எடுத்து கூறுகிறேன், கேளுங்கள்.
2. எவன் ஒருவன் சகல சாஸ்த்திரம் கற்கிறானோ, நல்லது எது கெட்டது எது என்று உணர்ந்து நடக்கிறானோ, அவனே சிறந்தவன். அவனை எப்போதும் புகழ் சூழ்திருக்கும்.
3. ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.
4. ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .பணத்தை இழக்கும் போது மனைவியை காக்க வேண்டும். பணத்தை இழந்தாலும், மனைவியை இழந்தாலும் தன் மனதைக் இழக்க கூடாது.
5. உங்களுக்கு மதிப்பு கிடைக்காத நாட்டிலோ, நீங்கள் பிழைக்க முடியாத நாட்டிலோ, நண்பர்கள் இல்லாத நாட்டிலோ, கல்வி கற்க முடியாத நாட்டிலோ வசிக்க வேண்டாம்.
6. இந்த ஐந்து விஷயங்கள் இல்லாத நாட்டில் ஒரு நாளும் இருக்க வேண்டாம், அவை வசதி படைத்தவன், வேதம் ஓதும் வேதியன், முறை தவறாத மன்னன், ஆறு, மருத்துவன்.
7. அறிவுள்ளவன் ஒரு நாளும், வருமானம் தராத நாட்டிற்கும், எதற்கும் கலவைப்படாத மக்கள் வசிக்கும் நாட்டிற்கும், தவறு செய்வதற்கு நாணாத மக்கள் வசிக்கும் நாட்டிற்க்கும், புத்தி உள்ளவர்கள் இல்லாத நாட்டிற்கும், தானத் தருமம் செய்யாத நாட்டிற்கும் செல்ல மாட்டான்.
8. வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.
9. ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், பெண், அரச குடும்பத்தில்
பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது.
10. ஆணை விட பெண்ணுக்கு பசி இரண்டு மடங்கு, அறிவு நான்கு மடங்கு, தைரியம் ஆறு மடங்கு, காமம் எட்டு மடங்கு.
தொடரும்

சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai
Re: அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு
ஒன்பதாம் அத்தியாயம்
1. என்அருமை குழந்தைகளே, நீங்கள் பிறப்பு இறப்பு எனும் சுழச்சியில் இருந்துவிடுதலை வேண்டுமா, ஒரு உபாயம் சொல்கிறேன் கேளுங்கள், சகிப்புதன்மையுடன்இருங்கள், உங்கள் குணங்களை மேம்படுத்துங்கள், தூய்மையுடன், உண்மையுடன், ஆசை இல்லாமல் இருங்கள்.
2.மாணவன், வேலைக்காரன், பயணம்செய்பவர்கள், பயத்தில் உள்ளவன்,கருவூலம் காக்கும் காவல்காரன், மெய்காவலர்கள், வீட்டை காவல் காக்கும் நாய் ஆகிய ஏழு நபர்களும் அயர்ந்துதூங்கக்கூடாது, தேவை ஏற்பட்டால்உறக்கத்தில் இருந்து உடனடியாக எழுந்து செயல்பட வேண்டும்.
3. பாம்பு, அரசன், புலி, கெட்டும் தேனீ, சிறுகுழந்தை, அடுத்த வீட்டுக்காரனின் நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களை தூங்கும் போது எழுப்பக்கூடாது
4.விஷம் இல்லாத பாம்புஅதிகமாக படம் எடுக்கும், அதை பார்த்து மக்கள் பயந்து செல்வர், அதுபோல் திறமைஇல்லாதவர்கள்தான் அதிகம் பகட்டாக இருப்பர்.
5. புத்திசாலிகள் காலையில் சூதாட்டம் பற்றி விவாதிப்பர், மதியம் பெண்ணை பற்றி விவாதிப்பர், இரவு
திருட்டை பற்றி விவாதிப்பர். சூதாட்டம் - மகாபாரதம், பெண் வரலாறு -ராமாயணம், திருட்டு - பாகவத தசம ஸ்கந்தம் (கிருஷ்ணா லீலை).

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு
பத்தாம் அத்தியாயம்
1. பணம் ஒன்றே ஒருவனை செல்வந்தன் ஆக்காது, பணம் இல்லை என்றாலும் கல்விகற்றவன் செல்வந்தன் ஆகிறான், ஒருவன் கல்வி கற்காவிடின் அனைத்தும்இழந்தவனாகிறான்.
2. விதி மன்னனை பிச்சைகாரன் ஆக ஆக்கும், பிச்சைகாரனை மன்னன் ஆக்கும். ஏழையை பணக்காரன் ஆக்கும், பணக்காரனை ஏழை ஆக்கும்.
3. கஞ்சனுக்கு பிச்சைகாரன் எதிரி ஆவான், தவறு செய்யும் மனைவிக்கு கணவன் எதிரிஆவான். அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக்கு எதிரி ஆவார், பூரண நிலவுஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும்.
4. கல்வி கற்க விரும்பாதவன், நல்லகுணங்கள் இல்லாதவன், அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்த பூமியில் வாழும் அற்ப மனிதர்கள், அவர்கள் பூமிக்கு பாரம்.
5. மூங்கில் மரங்கள் சந்தனம்மரங்கள் இருக்கும் காட்டில் இருந்தாலும் அதனுடன் உரசி வளர்ந்தாலும் அதுஒருநாளும் சந்தன மரம் ஆகாது. அதுபோல் மூளை இல்லாதவனுக்கு என்னஉரைத்தாலும், பயன் இல்லை.
6. கண்கள் தெரியாதவனுக்கு முகம்பார்க்கும் கண்ணாடி எதற்கு? அதுபோல் சுய ஒழுக்கம், தன்னை பற்றிஅறியாதவனுக்கு சாஸ்திரங்களால் ஒரு பயனும் இல்லை.
7. வறுமை வந்தகாலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் மேலானது.
8. அறிவு உள்ளவன் பலசாலி ஆவான் . அறிவற்றவனை பலசாலி என்று எவ்வாறு அழைப்பது?. பலசாலியான சிங்கத்திடம் இருந்து ஒரு புத்திசாலி முயல் தப்பித்த கதையைநீங்கள் படித்ததில்லையா!
9. பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில்இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம்நெருங்கி உள்ளளோர் எப்போதும்நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்துகவலைப்படாமல்
வாழ வேண்டும்.
10. குறை சொல்லும் புலவர்களின்பார்வையில் இருந்து தப்பித்தது யாரும் இல்லை, காகம் உண்ணாத பொருள் ஒன்றும்இல்லை, குடிகாரன் சொல்லில் ஒரு பொருளும் இல்லை, பெண்களால் ஆகாத காரியம்என்ற ஒன்று இல்லை.

- உண்மையே... தொடர் பதிவுக்குப் பாராட்டுகள்

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு
கவியருவி ம. ரமேஷ் wrote:1. பணம் ஒன்றே ஒருவனை செல்வந்தன் ஆக்காது, பணம் இல்லை என்றாலும் கல்விகற்றவன் செல்வந்தன் ஆகிறான், ஒருவன் கல்வி கற்காவிடின் அனைத்தும்இழந்தவனாகிறான்.
- உண்மையே... தொடர் பதிவுக்குப் பாராட்டுகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 2 of 2 • 1, 2
Similar topics
» நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு
» நல்ல தமிழ் அறிவோம் - மூதுரை -தொடர் பதிவு
» அறிவோம் - பொது அறிவு தகவல்கள-தொடர் பதிவு
» வாய்விட்டுசிரிக்கலாம்....! - தொடர் பதிவு
» பல்சுவை - தொடர் பதிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum