தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலைby அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm
» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm
» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm
» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm
» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm
» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm
» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm
» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm
» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm
» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm
» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm
» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
சருகு(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்…
2 posters
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: ஜூலை
Page 1 of 1
சருகு(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்…
சருகு(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி அனைவரும் பதிவிட கேட்டுக்கொள்கிறோம்.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சருகு(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்…
அப்போ எனக்கு ஒரு எட்டு வயதிருக்கும் ...மே மாத விடுமுறைக்கு திருநெல்வேலி செல்வம் ... அவுத்து விட்ட கழுதைகளுக்கும் எங்களுக்கும் கொஞ்சம் கூட வித்தியாசமிருக்காது..குரங்கு சேட்டைஇலிருந்து குருவி சேட்டை வரை பண்ணுவம்,,,,
எங்க வீட்டில தான் நிறைய குட்டி குரங்குகள் நிறைய இருக்கும்..அதுவும் பக்கத்துக்கு தெரு வீட்டு பிள்ளைகளும் சேர்ந்து எங்கள் தெருவுக்கு வந்து எங்களோடு விளயாடும்ங்க ..
அன்றைக்கு இரவும் அப்பிடித்தான் எப்போதும் போல கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தம் ... என்னை ஆரேனும் கண் பொத்தை சொன்னால் மீ அழுது போடுவேன் எப்பவும் மீ ஒளியனும் ...எங்க போந்து புதர் கிடக்கு னு தேடி ஒளிவேன் ..என் நண்பி ஒருவள் கண்பொத்தி கண்டுபிடிக்க வந்தாl ... மரத்தின் பின்னாடி மீ ஒளிந்து கொண்டிருந்தேன் ...சட்டென்று மரதிளிருது இலையோடு சருகுகள் ஒரே நேரத்தில் என் மேல விழுந்தன ....ஒரே இருட்டு வேற பயந்து போய் மரத்து மேல பார்த்தால் ஒருக் கருப்பு உருவம் அமர்ந்து கொண்டிருக்கு...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் திரும்பி பார்க்காமல் அங்க இருந்து எஸ்கேப் ...
பேய் படம் டைட்டில் பார்த்தாலே நாலு நாள் தூங்க மாட்டினான்...உண்மையான பேய் பார்த்தா ..........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் மறுநாள் ஜூரம்... வீட்டிலே ஆச்சியிடம் சொன்னேன் ஆச்சி சொன்னவர் அந்த மரத்திலே ஒரு முனி இருக்காம் அது தான் என்னை பயமுறுத்தியாதாம் எண்டு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ....
ஏற்கனவே காய்ச்சல் ஆச்சி சொன்னதைக் கேட்டு ஹை பிவேர் ள போயிடுச்சி ...அவ்வவ் அன்றைக்கு சாயங்காலம் எனக்கு திருநீறு போட அழைத்து சென்று விட்டனர் அப்புறம் எங்க தாத்தா திருநீறு போட்டார் ..சட்டென்று ,'சீஈஈஈஈ கழுத ஆரு புள்ள னு தெரியாம விளையாடுறியோ ...மரியாதையா போய்டு பார்த்துக்கோ 'எண்டு சொல்லி என் மண்டைல டங்குன்னு போட்டார் ...அயிங்இங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க் எப்படி இருந்தது தெரியுமா அழுதுட்டேன் கண்ணீர வந்துடுச்சு .....
அப்புறம் நைட் பக்கத்துக்கு தெரு பையன் வந்து சொல்லுறான் ,கலை நேற்று நீ பயந்துடியமே மீ தான் மரத்து மேல உட்காந்து கிளையை ஆட்டி விட்டேன் எண்டு ....எனக்கு அப்போ வந்த கோவத்துக்கு மவனே நீ தானலா அது ....உன்னை கொல்லாம விட மாட்டேன் லா அப்புடின்னு சொல்ல மனசு துடிச்சது இருந்தாலும் கலை யோட மானம் போய்ரக்கொடதுன்னு ஒரு காரனத்துக்காக
‘ஹே ஆக்சுவலி சருகு தான்டா என் மேல விழுந்துச்சி அதுக்குலாம் போய் ஆராவது பயப்படுவாகளா போடா போய் வேளைய பாரு டா 'அப்புடின்னு சொல்லி முடிச்சேன் ..அப்போ எங்க வீட்டு குட்டிஸ் என்னை பார்த்து முறைச்சதுங்க .... ஹே ஹே வாங்க வாங்க வேற ஏதாவது விளையாடலாம் னு பேச்சை மாற்றிப் போட்டம்ல ...

தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சருகு(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்…
தங்கை கலைக்குப் பாராட்டுகள்... காலம் கடந்து பதிவு செய்ததால் பரிசுக்குத் தேர்ந்தெடுக்க வில்லை. போட்டி நெறிமுறைப்படி ஒவ்வொரு மாதமும் 25 ஆம் தேதிக்குள் போட்டிப் பதிவுகளைப் பதியும் படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சருகு(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்…
மிக்க நன்றி அண்ணா ....
இதுக்குளம் பரிசு குடுக்குவா நு தான் போட்டீங்களோ அண்ணா ....
இனிமேல் 25 ம திகதிக்கும் முன் எழுவேன் நு லாம் சொல்ல மாட்டினான் ...எழுதவே மாட்டினான் ...
இதுக்குளம் பரிசு குடுக்குவா நு தான் போட்டீங்களோ அண்ணா ....
இனிமேல் 25 ம திகதிக்கும் முன் எழுவேன் நு லாம் சொல்ல மாட்டினான் ...எழுதவே மாட்டினான் ...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சருகு(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்…
தங்கை கலை wrote:மிக்க நன்றி அண்ணா ....
இதுக்குளம் பரிசு குடுக்குவா நு தான் போட்டீங்களோ அண்ணா ....
இனிமேல் 25 ம திகதிக்கும் முன் எழுவேன் நு லாம் சொல்ல மாட்டினான் ...எழுதவே மாட்டினான் ...
குட் இப்படித்தான் குழந்தைத் தனமா அடம் பிடிக்கனும்... நெரி நைஸ்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Similar topics
» காதலி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி
» நடிகை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… முடிவு
» பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி
» மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» பொங்கல் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி
» நடிகை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… முடிவு
» பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி
» மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» பொங்கல் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: ஜூலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum