தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:35 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:28 pm
» இன்றைய செய்திகள்- ஜனவரி -11
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 3:15 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:51 pm
» குட் பேட் அக்லி -ஏப்ரல் 10-வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm
» தொடர்ந்து நடிப்பேன் -சாஷி அகர்வால்
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm
» மதகஜராஜா’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்- சுந்தர்.சி
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm
» டைரக்டர் மாரி செல்வராஜூக்கு ’வீதி விருது விழா’
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm
» புத்தாண்டே அருள்க!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:48 pm
» அஞ்சனை மைந்தனே…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:47 pm
» நடிகை பார்வதிக்கு வந்த சோதனை!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm
» மறைக்கப்பட்ட விஞ்ஞானியின் வாழ்க்கை படமாகிறது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm
» அப்போ முஸ்லீம்,இப்போ கிறிஸ்டியன்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:44 pm
» பருக்கள் அதிகம் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:42 pm
» பிஸ்தா பருப்பை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:41 pm
» செல்போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய துளையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:40 pm
» புத்தாண்டு வாழ்த்து- போலி ஏபிபி- விழிப்புணர்ச்சி பதிவு
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm
» இன்றைய செய்திகள்-ஜனவரி 1
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm
» போர்வெல் போட்ட தண்ணீர் பீறிட்டதால் ஏற்பட்ட வெள்ளம்.. சோதனைச்சாவடி அமைத்த காவல்துறை..!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:37 pm
» இன்று வெளியாகிறது தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் முதல் லுக் போஸ்டர்!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:35 pm
» இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:33 pm
» கெர்ப்போட்ட ஆரம்பம்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:32 pm
» கீரை- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:30 pm
» சிரித்து வாழ வேண்டும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:29 pm
» பேல்பூரி – கேட்டது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:28 pm
» பேல்பூரி – கண்டது
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:27 pm
» புத்தாண்டில் இறை வழிபாடு…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:26 pm
» துபாயில் வருகிறது குளிரூட்டப்பட்ட நடைபாதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:25 pm
» சாட்டிலைட் போன் உடன் இந்தியா செல்ல வேண்டாம்: பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:23 pm
» எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:22 pm
» 2024- பலரின் மனங்களை வென்ற மெலடி பாடல்கள்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:20 pm
» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm

» சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த கருப்பண்ணசுவாமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:17 pm
» திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை: ஐஸ்வர்யா லட்சுமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm
» திருமணத்தில் நம்பிக்கை இல்லை- ஸ்ருதி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm
» பிசாசு -2 மார்ச் மாதம் வெளியாகும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:12 pm
» உடல் எடையை குறைக்க…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:11 pm
» ஓ….இதான் உருட்டா!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:10 pm
» நீ ரொம்ப அழகா இருக்கே ‘சாரி’யிலே!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:09 pm
» புன்னகை செய்….உன்னை வெல்ல யாராலும் முடியாது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:08 pm
» இரவிலே கனவிலே...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:07 pm
» ஒரு இனிய மனது...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:06 pm
» மாங்குயிலே பூங்குயிலே
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:05 pm
» . கோடைக்கால காற்றே …
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:04 pm
நடிகை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… முடிவு
4 posters
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: ஆகஸ்ட்
Page 1 of 1
நடிகை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… முடிவு
நடிகை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sat Sep 01, 2012 9:38 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நடிகை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… முடிவு
நடிகை பானுமதி ராமகிருஷ்ணா
------------------------------
[You must be registered and logged in to see this image.]
-
நடிகை பானுமதி ராமகிருஷ்ணா ஒரு சகலகலா வல்லவர்.
1950 - 60களில் தமிழ்த் திரையில் முக்கிய கதாநாயகி.
நடிகை என்பது மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர், பாடகி,
இசையமைப்பாளர், சிறுகதை ஆசிரியர் என பல பரிமாணங்களுடன்
உலா வந்தவர்.
பல துறைகளிலும் விருதுகள் பெற்றவர். எம்.ஜி.ஆரையே
‘மிஸ்டர் ராமச்சந்தர்’ என அழைக்கக்கூடியவர். படங்களில் அவர்
ஏற்ற வேடங்களிலும் கூட ஒரு குறிப்பிட்ட அளவு தனித்தன்மை
காத்தவர்.
--------------------------------------------
திரைக்கு வெளியே, அவர் ஒரு பிரமாதமான (தெலுங்கு) எழுத்தாளரும்கூட.
பானுமதியின் ‘அத்தகாரி கதலு’ (அத்தைக் கதைகள்) வரிசை நகைச்சுவைப் படைப்புகள் மிகவும் புகழ் பெற்றவை.
இந்தக் கதைகளின் தொகுப்பு நூலுக்காக அவருக்கு ஆந்திர மாநில சாஹித்ய அகாதெமி விருது கிடைத்தது.
அதெல்லாம் போக, கவியரசர் கண்ணதாசன் ஒரு படத்தில் பானுமதியின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்காக
எழுதிய வசனம்தான், அவருக்குக் கிடைத்த மிகப் பெரிய பாராட்டாக இருக்கும். அந்த வசனம்:
’ஞானத்தில் பானு, நளினத்தில் மதி!’ (பானு = சூரியன், மதி = சந்திரன்)
--------------------------------------------------
பானுமதியின் ‘அத்தகாரி கதலு’ பானுமதியம்மா கைவண்ணத்தில்
தமிழில் மாமியார் என்று வந்திருக்கிறது. படித்து ரசித்துச் சிரிக்க எளிய தொகுப்பு.
தெலுங்கிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட நூல் என்றே சொல்ல முடியாது. அவ்வளவு அழகான நடை.
---------------------------------------------

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31931
Points : 70333
Join date : 26/01/2011
Age : 80
Re: நடிகை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… முடிவு
நடிகை மனோரமா
------------[You must be registered and logged in to see this image.]-----------
இன்று செல்வ நிலையில் இருந்தாலும், தனது
இளமைக்காலத்தில் தான் பட்ட இன்னல்களை
அவர் நினைவு கூர்ந்து தெரிவித்துள்ளார்...
அவற்றில் ஒரு சம்பவம்:-
-
சிறு வயதில் ஒரு செட்டியார் வீட்டில் குழந்தையை
பார்த்துக்கொள்ளும் வேலையை மேற்கொண்டார்.
பொதுவாக செட்டியார் வீடுகளில் வேலை செய்யும் சின்னப்
பெண்களை 'குட்டி' என்று கூப்பிடுவார்கள். நான் வேலைக்குச்
சேர்ந்திருந்த செட்டியாரின் வீடு என்கூட ஒரே வகுப்பில் படித்த
சக தோழி ஒருத்தியின் தாத்தா வீடு.
அந்த வீட்டிலேயே அவளும் வளர்ந்தாள். படிப்பில் அவள் மிகச்
சுமார் ரகம். சாதாரணமாக எந்தப் பாடமும் அவள் மண்டையில்
ஏறமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும். அதனால் அவள்
எப்போதும் என்னைப் பார்த்துக் காப்பியடிப்பதை வாடிக்கையாக
வைத்திருந்தாள். அதற்காகவே பள்ளி நேரம் முழுவதும்
"பாப்பா - பாப்பா" என்று என்னையே சுற்றிக்கொண்டிருப்பாள்.
அந்த வீட்டில் எல்லோரும் என்னை 'குட்டி' என்று கூப்பிடுவார்கள்.
அவர்களைப்போலவே என்கூடப் படித்த, எப்போதும் "பாப்பா..பாப்பா"
என்று குழையவரும் சகதோழியும் 'குட்டி' போட்டுக் கூப்பிட்டாள்.
மற்றவர்கள் கூப்பிட்டதைப் பற்றி நான் எதுவும் அக்கறை
கொள்ளவில்லை. ஆனால், என் கூடப் படித்தவள் - என்னைப் பார்த்து
ஒவ்வொரு பாடத்தையும் காப்பியடித்தவள் - 'பாப்பா - பாப்பா'
என்றவள் வழக்கத்தை மாற்றி 'குட்டி' என்று கூப்பிட்டதைத்தான்
என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அவள் கூப்பிட்டதைக் கேட்டதும் என் முகமெல்லாம் ஜிவ்வென்று
சிவந்து வேர்த்துவிட்டது. உடம்பெல்லாம் கூனிக் கூசி - குறுகி - கண்கள்
நீர்கொண்டு விட்டன. ஏனோ என்னால் அவள் அப்படிக் கூப்பிடுவதைத்
தாங்கிக்கொள்ள முடியாமல் தத்தளித்தேன். என்றாலும், என்னால்
என்ன செய்ய முடியும்?
இந்தக் காட்சிதான், இன்றுவரை என் வீட்டில் வேலை செய்யும் எந்தப்
பணியாளரையும் மனம் கோணும்படியாகவோ, மரியாதைக்குறைவாகக்
கூப்பிடவோ -நடத்தவோ இடம் வைக்காமல் செய்தது. வேறு யாரையும்
என் வீட்டில் பணியாற்றுபவர்களை மரியாதைக் குறைவாக அழைப்பதையும்
அனுமதிப்பதில்லை.
இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த வீட்டின் தலைமைச்
சமையல்காரர் அந்தச் செட்டியார் பெண்ணை தனியாகக் கூப்பிட்டு,
"உன் கூடப் படித்துக் கொண்டிருந்த உன் வயதையொத்த
பொண்ணுதானே பாப்பா. நீ அதை குட்டி என்று கூப்பிட்டால் அது
மனம் வருத்தப் படாதா. இனி அப்படிக் கூப்பிடாதே' என்று கண்டித்திருக்கிறார்.
அதன்பிறகு அவள் என்னை 'குட்டி' என்று கூப்பிடவில்லை.
ஆனாலும் அந்த நிகழ்ச்சி மட்டும் என் இதயத்தில் ஆழமாகக்
காயப்படுத்தி விட்டது!.
-
==================================================

முதலிடம் (முதலிடம் மட்டும்)
பாராட்டுகள் ஐயா
அ.இராமநாதன் wrote:நடிகை மனோரமா
------------[color=green][img]

நடிகைகள் மற்றும் திரைப்பட செய்திகளை, வெறும் பொழுது போக்கு
அம்சமாகவே பார்த்தல் என்ற நிலையை மாற்றி
நடிகை - குறித்த ஹைகூ, அனுபவங்கள், கதைகள் என இன்னபிற
செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்து போட்டியும் நடத்திய
தமிழ் தோட்ட நிர்வாகிளுக்கு நன்றி....!
- [You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
-
நடிகைகள் மற்றும் திரைப்பட செய்திகளை, வெறும் பொழுது போக்கு
அம்சமாகவே பார்த்தல் என்ற நிலையை மாற்றி
நடிகை - குறித்த ஹைகூ, அனுபவங்கள், கதைகள் என இன்னபிற
செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்து போட்டியும் நடத்திய
தமிழ் தோட்ட நிர்வாகிளுக்கு நன்றி....!
- [You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31931
Points : 70333
Join date : 26/01/2011
Age : 80
Re: நடிகை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… முடிவு
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31931
Points : 70333
Join date : 26/01/2011
Age : 80
Re: நடிகை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… முடிவு
அ.இராமநாதன் wrote:[img]
-
[img(576,640)]
-
நடிகைகள் மற்றும் திரைப்பட செய்திகளை, வெறும் பொழுது போக்கு
அம்சமாகவே பார்த்தல் என்ற நிலையை மாற்றி
நடிகை - குறித்த ஹைகூ, அனுபவங்கள், கதைகள் என இன்னபிற
செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்து போட்டியும் நடத்திய
தமிழ் தோட்ட நிர்வாகிளுக்கு நன்றி....!
- [img]
மகிழ்ச்சி ஐயா... தோட்டம் ஒரு பொழுது போக்கு அல்ல என்பதற்குத் தங்கள் பாராட்டே எடுத்துக்காட்டு.
இங்கு கற்றல் கற்பித்தலும் குறை களைதலும் நடக்கிறது.
அத்தனை சிறப்புக்கும் தோட்ட உறவுகளின் பங்களிப்பே இன்றியமையாகிறது.
வளர்வோம்... வளர்த்தெடுப்போம். தொடர்ந்து இணைந்திருப்போம்.
(நேற்று என் இணைய இணைப்பு சரிவர செயல்படாததால் போட்டி நெறிமுறைப்படி (மாத இறுதியில்)நேற்றே முடிவுகள் வெளியிட முடியாமைக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நடிகை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… முடிவு
பாராட்டுக்கள் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நடிகை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… முடிவு
பாராட்டுக்கள் ஐயா
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Similar topics
» மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» விளையாட்டு - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» பெண்ணியம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» உயிர் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» விளையாட்டு - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» பெண்ணியம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» உயிர் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: ஆகஸ்ட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum