தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm

» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm

» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm

» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm

» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm

» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm

» காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 20, 2023 3:27 pm

» எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) -    கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 04, 2023 6:03 pm

» ஹைக்கூ உலா! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி  ! நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!
by eraeravi Mon Jan 02, 2023 12:31 pm

» இளங்குமரனார் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் முனைவர் ஞா.சந்திரன்!
by eraeravi Mon Dec 26, 2022 8:59 pm

» பைந்தமிழ் பாவலர் பாரதி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 11:06 pm

» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 10:50 pm

» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி
by eraeravi Thu Dec 01, 2022 10:07 pm

» அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
by eraeravi Mon Nov 21, 2022 5:58 pm

» அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி
by eraeravi Mon Nov 21, 2022 3:13 pm

» சிறப்பு நேர்காணல் ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:13 pm

» வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:09 pm

» தேசியத்தமிழ்
by Ram Mon Aug 15, 2022 12:53 pm

» ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 31, 2022 12:12 pm

» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 24, 2022 2:03 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm

» கற்றபின் நிற்க அதற்கு தக! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:10 pm

» எங்கண்ணே! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:09 pm

» ஏமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:08 pm

» மிதியடி - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm

» காரணம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm

» நம்பிக்கை - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:06 pm

» விதை முத்தங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:42 am

» தியானம் கலைக்காதீர் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:41 am

» காதல் தோல்வியொன்று...! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:40 am

» பேச நினைக்கிறேன்!
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:39 am

» அழியா நினைவு! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am

» மனிதரில் இத்தனை நிறங்களா?
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am

» அழகு – கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:55 pm

» பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்…
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm

» சினி மசாலா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm

» நடிகை ராஷ்மிகா…
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:42 pm

» சினி மசாலா (தொடர்ச்சி)
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:40 pm

» சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:39 pm

» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 3:25 pm

» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 24, 2021 11:49 pm

» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm

» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm

» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm

» பரணி சுப. சேகரின் காலை வணக்கம்!விடியல் வணக்கம் மூன்றாவது தொகுதிக்கான வாழ்த்து . கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Sep 07, 2021 9:48 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

5 posters

Go down

சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 05, 2012 9:47 pm

சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sun Sep 30, 2012 1:24 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்

Back to top Go down

சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Wed Sep 12, 2012 1:18 pm

திருமணத்திற்கு பின்னும் கதாநாயகியாக நடித்து
வெற்றி பெற்ற நடிகை பத்மினி

--------------------------------------------------------

பொதுவாக திருமணம் ஆன நடிகை, ஹீரோயினாக
நடிப்பதை ரசிகர்கள் அவ்வளவாக ஏற்றுக் கொள்வதில்லை.
ஒரு சில நடிகைகள் அதற்கு விதி விலக்காக அமைகின்றனர்.
-
1968 ல் வந்த படம் தில்லானா மோகனாம்பாள்.
இந்த படத்தில் நாதஸ்வர வித்வானாக சிவாஜி கணேசனும்
நடனப் பெண்மணியாக பத்மினியும் நடித்திருந்தனர்.
காலத்தால் அழியாத. நினைவில் கொள்ளத்தக்க
படங்களில் இதுவும் ஒன்று.
-
மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன -
என்ற பாடலில் பத்மினியின் முக பாவமும்,
பாடலுக்கான இசையமைப்பும் அருமையாக இருக்கும்...
-
பத்மினி 1961 - ம் ஆண்டு திருமணமாகி படவுலகை
விட்டு விலகியிருந்தார்.
-
ஆனால் இப்படத்திற்கேற்ற கதாநாயகியாக பத்மினி
நடித்தால்தான் சிறப்பாக இருக்கும் என்று படத்தினை
தயாரித்த குழுவினர், அவரை அணுகி படத்தில் நடிக்க
கோரினர்.
-
கணவரின் சம்மதத்தோடு இப்படத்தில் நடித்தார்
பத்மினி.
படம் மாபெரும் வெற்றி பெற்றது.
--
திறமையுள்ள நடிகைகளை,அவர்கள் திருணத்திற்குப்
பின்னும் கதாநாயகியாக நடிக்க வைக்க திரைத்துறையினர்
முயல வேண்டும்..!
-
படத்திலிருந்து சில காட்சிகள் (நன்றி: இணையம்)
-
[Only admins are allowed to see this image]
-
---
[Only admins are allowed to see this image]
--
[Only admins are allowed to see this image]
--
[Only admins are allowed to see this image]
---

--
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 78

Back to top Go down

சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Sat Sep 15, 2012 9:28 am

டோக்குடு - Dookudu – Daring & Dashing...
--------------------------------------------
[Only admins are allowed to see this image]

--
சுமார் முப்பத்தைந்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும்
படம், டோக்குடுவின் முதல்நாள் அமெரிக்க வசூல் மட்டும் ஆறரைக் கோடி.

-
[Only admins are allowed to see this image]
-
முதல்நாளே ஆந்திராவில் பத்து கோடி ரூபாய் வசூலை வாரிக்
கொட்டிக் கொண்டு கோலிவுட்டையும், பாலிவுட்டையும் அச்சுறுத்திய
படம் Dookudu – Daring & Dashing...-
முராரி, ஒக்கடு, அத்தடு, போக்கிரி என்று அடுத்தடுத்து ஐந்து வருடங்களில்
நான்கு சூப்பர் டூப்பர் ஹிட்டுகளை கொடுத்த மகேஷ்பாபு, ஹீரோவாக
நடித்துள்ளார்...

-
ஹீரோயின் சமந்தா...
-
[Only admins are allowed to see this image]
-
இவரது கருகருவென மைபூசிய அவரது கண்கள்,
அளவெடுத்து செய்தமாதிரியான மூக்கு, அசத்தல் வடிவிலான
உதடுகளென்று குழந்தைத் தனமான முகம்தான் சமந்தாவின்
ப்ளஸ் பாயிண்ட்....
-

[Only admins are allowed to see this image]-
மசாலா படம்தான்...அதனை வெற்றிப்படமாக ஆக்கியுள்ளார்கள்...

-
==============================================
சில படக்காட்சி படங்கள் (நன்றி: இணையம்):-
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 78

Back to top Go down

சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Sep 30, 2012 1:23 pm

முதல் இடம்
ஐயாவுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்...
அ.இராமநாதன் wrote:திருமணத்திற்கு பின்னும் கதாநாயகியாக நடித்து
வெற்றி பெற்ற நடிகை பத்மினி

--------------------------------------------------------

பொதுவாக திருமணம் ஆன நடிகை, ஹீரோயினாக
நடிப்பதை ரசிகர்கள் அவ்வளவாக ஏற்றுக் கொள்வதில்லை.
ஒரு சில நடிகைகள் அதற்கு விதி விலக்காக அமைகின்றனர்.
-
1968 ல் வந்த படம் தில்லானா மோகனாம்பாள்.
இந்த படத்தில் நாதஸ்வர வித்வானாக சிவாஜி கணேசனும்
நடனப் பெண்மணியாக பத்மினியும் நடித்திருந்தனர்.
காலத்தால் அழியாத. நினைவில் கொள்ளத்தக்க
படங்களில் இதுவும் ஒன்று.
-
மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன -
என்ற பாடலில் பத்மினியின் முக பாவமும்,
பாடலுக்கான இசையமைப்பும் அருமையாக இருக்கும்...
-
பத்மினி 1961 - ம் ஆண்டு திருமணமாகி படவுலகை
விட்டு விலகியிருந்தார்.
-
ஆனால் இப்படத்திற்கேற்ற கதாநாயகியாக பத்மினி
நடித்தால்தான் சிறப்பாக இருக்கும் என்று படத்தினை
தயாரித்த குழுவினர், அவரை அணுகி படத்தில் நடிக்க
கோரினர்.
-
கணவரின் சம்மதத்தோடு இப்படத்தில் நடித்தார்
பத்மினி.
படம் மாபெரும் வெற்றி பெற்றது.
--
திறமையுள்ள நடிகைகளை,அவர்கள் திருணத்திற்குப்
பின்னும் கதாநாயகியாக நடிக்க வைக்க திரைத்துறையினர்
முயல வேண்டும்..!
-
படத்திலிருந்து சில காட்சிகள் (நன்றி: இணையம்)
-
[img]
-
---
[img]
--
[img]
--
[img]
---

--
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்

Back to top Go down

சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கலைநிலா Sun Sep 30, 2012 9:24 pm

ஐயாவுக்கு வாழ்த்துக்கள் [Only admins are allowed to see this image]
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 57
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Mon Oct 01, 2012 7:39 am

[Only admins are allowed to see this image]
-
[Only admins are allowed to see this image]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 78

Back to top Go down

சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 01, 2012 11:50 am

பாராட்டுக்களும் வாழ்த்துகளும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by ஹிஷாலீ Wed Oct 03, 2012 11:33 am

ஐயா வாழ்த்துக்களும் பாராட்டுகளும்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai

Back to top Go down

சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum