தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
திருமணம் - நகைச்சுவை போட்டி முடிவு
+2
yarlpavanan
கவியருவி ம. ரமேஷ்
6 posters
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: அக்டோபர்
Page 1 of 1
திருமணம் - நகைச்சுவை போட்டி முடிவு
திருமணம் - நகைச்சுவை போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed Oct 31, 2012 11:47 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: திருமணம் - நகைச்சுவை போட்டி முடிவு
திருமண நாளில்
நண்பன்: சனியன் ஒன்றைப் பிடிச்சதுக்கு வாழ்த்துகள்.
மணமகன்: என்னடா சனியன் என்கிறாய்?
நண்பன்: உன் பெண்டாட்டி தான்டா?
மற்ற நண்பன்: உனக்கும் கால்கட்டுப் போட்டதிற்கு வாழ்த்துகள்.
மணமகன்: என்னடா கால்கட்டு என்கிறாய்?
மற்ற நண்பன்: பெண்டாட்டியைக் கேள், சொல்லித் தருவாள்.
மணமகன் மணமகளைப் பார்க்க...
மணமகள்: மனைவி கீறின கோட்டைத் தாண்டேலாததை கால்கட்டு என்றும் மனைவி விரும்பிய எல்லாவற்றுக்கும் உடன்பட்டால் அலைச்சல் என்பதை சனியன் பிடிச்சிட்டுது என்றும் சொல்லுவாங்களே!
மணமகன்: உப்பிடித் தெரிஞ்சிருந்தால் திருமணத்திற்கு உடன்பட்டிருக்க மாட்டேன். இப்பவே(Divorce) பிரிந்துவிடப் போறேன்...
மணமகள்: நீங்க ஒரு முட்டாளுங்க... அது அந்தக் காலம்... இப்பவெல்லாம் ஆண்-பெண் சமனுங்க...

yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: திருமணம் - நகைச்சுவை போட்டி முடிவு
“ஏன்டா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லற”
“ரண்டு பொண்டாட்டி எதுக்குன்னுதான்டா”
!!!!!!!!!!!!!!
“ரண்டு பொண்டாட்டி எதுக்குன்னுதான்டா”
!!!!!!!!!!!!!!
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: திருமணம் - நகைச்சுவை போட்டி முடிவு
டேய் மச்சான் நாளைக்கு எனக்கு திருமணம் நீ கண்டிப்பா வந்திடுடா
போட மச்சி எங்க அப்பா "அட வெறும் பயலே "நீயெல்லாம் திருமணத்துக்கு போகனுமானு திட்டுறாருடா
அப்படினா நம்ம "நூர்ஜகான்" கூட்டிட்டு வா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
போட மச்சி எங்க அப்பா "அட வெறும் பயலே "நீயெல்லாம் திருமணத்துக்கு போகனுமானு திட்டுறாருடா
அப்படினா நம்ம "நூர்ஜகான்" கூட்டிட்டு வா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: திருமணம் - நகைச்சுவை போட்டி முடிவு
[Only admins are allowed to see this image]
--
திருமணம் செஞ்சுகிட்டா என்னோட தோஷம் எல்லாம்
போயிடும்னு ஜோசியர் சொன்னார்...!
-
போயிடுச்சா..?
-
ஆமாம்...என்னோட சந்தோஷம் எல்லாம் போயே போச்சு..!
-
=====================================
--
திருமணம் செஞ்சுகிட்டா என்னோட தோஷம் எல்லாம்
போயிடும்னு ஜோசியர் சொன்னார்...!
-
போயிடுச்சா..?
-
ஆமாம்...என்னோட சந்தோஷம் எல்லாம் போயே போச்சு..!
-
=====================================
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: திருமணம் - நகைச்சுவை போட்டி முடிவு
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது..!!
----------------------------------
[Only admins are allowed to see this image]
--
தம்பதிகளுக்குள் ஒற்றுமை இல்லை...பரிகாரம் சொல்லுங்க
ஜோசியரே...!
-
உங்களுக்குள் பொருத்தம் யார் பார்த்தது..?
-
எங்க திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாக்கும்..!
-
அவ்வளவு தூரத்திலா...? அப்ப ஒண்ணும் செய்யறதுக்கில்லை..!!
-
====================================

சொர்கம் நரகம் ரெண்டும் வர்ற மாதிரி ஒரு வாக்கியம் சொல்லு?
திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன
????? !!!!!!!
புதுவைப்பிரபா
திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன
????? !!!!!!!
புதுவைப்பிரபா
puthuvaipraba- புதிய மொட்டு
- Posts : 9
Points : 11
Join date : 20/06/2012
Age : 50
Location : புதுச்சேரி
Re: திருமணம் - நகைச்சுவை போட்டி முடிவு
முதல் இடம்
Re: திருமணம் - நகைச்சுவை போட்டி
by அ.இராமநாதன் on Fri Oct 26, 2012 1:39 pm
--
திருமணம் செஞ்சுகிட்டா என்னோட தோஷம் எல்லாம்
போயிடும்னு ஜோசியர் சொன்னார்...!
-
போயிடுச்சா..?
-
ஆமாம்...என்னோட சந்தோஷம் எல்லாம் போயே போச்சு..!
இரண்டாம் இடம்
Re: திருமணம் - நகைச்சுவை போட்டி
by puthuvaipraba on Sun Oct 28, 2012 1:03 am
சொர்கம் நரகம் ரெண்டும் வர்ற மாதிரி ஒரு வாக்கியம் சொல்லு?
திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன
????? !!!!!!!
புதுவைப்பிரபா
மூன்றாம் இடம்
Re: திருமணம் - நகைச்சுவை போட்டி
by ஹிஷாலீ on Fri Oct 26, 2012 12:21 pm
டேய் மச்சான் நாளைக்கு எனக்கு திருமணம் நீ கண்டிப்பா வந்திடுடா
போட மச்சி எங்க அப்பா "அட வெறும் பயலே "நீயெல்லாம் திருமணத்துக்கு போகனுமானு திட்டுறாருடா
அப்படினா நம்ம "நூர்ஜகான்" கூட்டிட்டு வா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்...
அண்ணன் yarlpavanan on Thu Oct 04, 2012 5:20 am அவர்கள் தங்களின் நகைச்சுவையை சுருக்கமாகப் பதிவு செய்ய வேண்டும்... அதுதான் அழகும் என்று நினைக்கிறேன். நன்றி

வெற்றி பெற்ற இரவருக்கும் அன்பு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள்
மேலும் என்னுடைய ஜோக்ஸ்யையும் தேர்வு செய்தமைக்கு நன்றிகள் பல
மேலும் என்னுடைய ஜோக்ஸ்யையும் தேர்வு செய்தமைக்கு நன்றிகள் பல
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: திருமணம் - நகைச்சுவை போட்டி முடிவு
வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» மழை - நகைச்சுவை போட்டி முடிவு
» நகைச்சுவை போட்டி முடிவு
» திருமணம் - கவிதை போட்டி முடிவு
» பெண்ணியம் - நகைச்சுவை போட்டி முடிவு
» நடிகை(கள்) - நகைச்சுவை போட்டி முடிவு
» நகைச்சுவை போட்டி முடிவு
» திருமணம் - கவிதை போட்டி முடிவு
» பெண்ணியம் - நகைச்சுவை போட்டி முடிவு
» நடிகை(கள்) - நகைச்சுவை போட்டி முடிவு
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: அக்டோபர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum